Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பவன் கல்யாணுக்கு தம்பியாக நடிக்கும் சர்வானந்த்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் சர்தார் கபார் சிங் படத்திற்கு பின்னர் நடிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் டோலி இயக்குகின்றார். சர்தார் படத்தை தயாரித்த பவனின் நண்பர் சரத் மாரர் இப்படத்தையும் தயாரிக்கின்றார். கடப்பா கிங் என பெயரிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இப்படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் ஹிட்டான வீரம் ...

ஆக்ஷனில் இறங்கிய மகேஷ் பாபு

Posted:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு இரட்டை வேடங்களில் நடிக்கும் வாஸ்கோடகாமா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெறுகின்றதாம். படப்பிடிப்பு முழுவதும் இரவு நேரங்களில் நடக்கிறதாம், பிரபல சண்டை பயிற்சியாளர் அணல் ...

‛கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்...' - 2017, ஏப்.,28-ல் விடை தெரியும்!

Posted:

நான் ஈ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ராஜமெளலி இயக்கத்தில், ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், ரோகினி... என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த சரித்திர படம் ‛பாகுபலி'. உலக அளவில் சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்து மிகப் பெரும் சாதனை புரிந்தது. ஒரு பிராந்திய மொழித் திரைப்படத்தின் ...

தீபாவளிக்கு வெடிக்க தயாராகும் “லக்ஷ்மி பாம்”

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளும் நடிகையுமான லக்ஷ்மி மஞ்சு தற்போது லக்ஷ்மி பாம் எனும் படத்தில் நடித்து வருகின்றார். மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் லக்ஷ்மி மஞ்சு இப்படத்தில் நீதிக்காகப் போராடும் இளம் நீதிபதியாக நடிக்கின்றார். ஜெகபதி பாபு நடித்த சத்யம், நவ்தீப் நடித்த வசூல் ராஜா போன்ற தெலுங்கு படங்களை ...

உலகம் சுற்றும் வாலிபன் - அஜித் 57 பட தலைப்பு?

Posted:

தல, தளபதி என்றெல்லாம் இளைய தலைமுறை நடிகர்களை என்னதான் ரசிகர்கள் கொண்டாடினாலும், எம்.ஜி.ஆரின் புகழில் குளிர்காய்வதை மட்டும் விட மாட்டார்கள் போலிருக்கிறது. எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் தலைப்பை தங்களின் படங்களுக்கு சூட்டிக் கொள்வதன் மூலம், எம்.ஜி.ஆரின் புகழில் குளிர்காய்கிறார்கள்.

ஏற்கனவே ‛வேட்டைக்காரன்' என்ற எம்.ஜி.ஆர் ...

50வது நாள் கொண்டாட்டத்தில் நானியின் “ஜென்டில்மேன்”

Posted:

நாயகன், வில்லன் என இரு வேறு தோற்றங்களில் நானி நடித்த ஜென்டில்மேன் திரைப்படம், 28 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் இயக்குனர் மோகன் கிருஷ்ணா இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படம் கடந்த ஜூன் 17ல் திரைக்கு வந்தது. நானிக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் மற்றும் சுரபி நடித்த இத்திரைப்படம் விமர்சக ...

அகிலின் அடுத்த படம் குறித்து டோல்வுட்டில் பரவும் வதந்தி

Posted:

நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடித்த முதல் திரைப்படம் தோல்வியைத் தழுவிய நிலையில் இரண்டாவது படத்தை தேர்வு செய்ய அகில் அதிக காலம் எடுத்துக் கொண்டார் இறுதியில் இயக்குனர் ஹனு ரவிபுடி கூறிய கதை பிடித்துவிட்டதால், அப்படத்தில் நடிக்க அகில் சம்மதம் தெரிவித்தார். மேலும் இப்படம் குறித்து டுவிட்டரிலும் அகில் ...

சங்கமித்ரா படத்தை விஜய் மறுத்தது ஏன்?

Posted:

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் மெகா பட்ஜெட் படத்தை வேண்டாம் என்று விஜய் கூறியதாக வெளியான தகவல்தான் கோடம்பாக்கத்தில் இப்போதைய பரபரப்பு.

அரண்மனை 2 படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100 ஆவது படத்தை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. ...

விக்ரமுக்கும் இனியாவுக்கும் கிட்டத்தட்ட ஒரே பெயர் தான்..!

Posted:

தமிழில் தற்போது 'பொட்டு' என்கிற படத்தில் பேயாக நடித்து வருகிறார் இனியா. அதேசமயம் மலையாளத்தில் சின்னச்சின்ன வேடங்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். அந்தவகையில் தற்போது வெள்ளக்கடுவா' என்கிற படத்தில் மூன்று கதாநாயகிகளில் மிக முக்கியமானவராக நடிக்கிறார். இந்தப்படத்தில் இவருக்கு கிராமத்து பெண் வேடம்.. கதாநாயகன் ...

'வட போச்சே' ; ஏமாற்றத்தில் தன்ஷிகா..!

Posted:

பாலாவின் 'பரதேசி' படத்தில் எப்போது நடிக்க ஒப்பந்தமாநோரா அப்போதிருந்தே தன்ஷிகா மீது ஒரு எதிர்பார்ப்பு முத்திரை விழுந்துவிட்டது.. அதற்கேற்ற மாதிரி கடந்த வருடம் ரஜினியுடன் கபாலி' படத்தில் இணைந்து நடிக்கிறார் தன்ஷிகா என்பதே அவரது மைலேஜை கூட்ட ஆரம்பித்துவிட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே 'கபாலி'யில் ரஜினியின் மகளாக ...

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸுக்கே ‛பாகுபலி 2' ?

Posted:

தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு காரணமாக பாகுபலி 2 படத்துக்கு எல்லா மட்டத்திலும் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது. படத்தை பார்க்கும் ரசிகர்கள் தொடங்கி, படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள், திரையிடும் தியேட்டர்க அதிபர்கள் என எல்லா தரப்பினர் மத்தியிலும் பாகுபலி-2 ...

சல்மானின் ருஷ்டம் புரமோஷன் : அக்ஷ்ய் கருத்து

Posted:

அக்ஷ்ய் குமார் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‛ருஷ்டம்'. அக்ஷ்ய் குமார் கப்பற்படை அதிகாரியாக நடித்திருக்கிறார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதனிடையே நடிகர் சல்மான்கான், தன்னுடைய ரசிகர்களை ‛ருஷ்டம்' படம் பார்க்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.

இதுப்பற்றி ...

தோனி படத்தில் நடிக்கவில்லை - ஜான் ஆபிரஹாம்

Posted:

சமீபத்தில் ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான படம் டிஸ்யும். இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தபோதும் படத்தின் வசூல் நன்றாக இருக்கிறது. இதனால், ஜான் ஆபிரஹாம், வருண் தவான் உள்ளிட்ட அந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் குஷியில் இருக்கிறார்கள். இதனிடையே ஜான், எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிறப்பு தோற்றத்தில் ...

வாழ்க்கை வரலாற்று படத்திற்கு நோ சொன்ன பிரியங்கா சோப்ரா

Posted:

இன்றைய தேதியில் பாலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் ஹீரோயின்களில் இரண்டு பேர் முக்கியமானர்கள். ஒருவர் பிரியங்கா சோப்ரா, மற்றொருவர் தீபிகா படுகோனே. காரணம் இருவருமே ஹாலிவுட் நடிகைகளாகிவிட்டனர். தற்போது இருவரும் ஹாலிவுட் படத்தில் பிஸியாக நடித்து வருகின்றனர். இருந்தாலும் இருவரையும் வைத்து பாலிவுட்டில் படம் இயக்க பல ...

‛கிக்-2' கதையை எழுத தொடங்கிவிட்டேன் - சஜித்

Posted:

தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற ‛கிக்' படம், தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ‛தில்லாலங்கடி' என்ற பெயரிலும், ஹிந்தியில் சல்மான் நடிப்பில் ‛கிக்' என்ற பெயரிலும் வெளியாகி வெற்றி பெற்றது. ஹிந்தியில் சஜித் நாடியாவாலா இயக்கியிருந்தார். தற்போது இவர் ‛கிக்-2' படத்திற்கான வேலைகளை துவக்கியிருக்கிறார்.

இதுப்பற்றி டிஸ்யும் ...

‛தொடரி'-யால் பறக்க முடியாமல் உள்ள கொடி

Posted:

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தொடரி. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தொடரி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் படு வேகமாக ஒரு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வருவது போன்ற காட்சி ...

10 மாதம் கழித்து மோகன்லால் பட ரிலீஸால் ரசிகர்கள் உற்சாகம்.!

Posted:

நம் சூப்பர்ஸ்டார் ரஜினி போல இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்கிற கொள்கை எதுவும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலிடம் இல்லை. வருடத்திற்கு குறைந்தது ஐந்து படங்களாவது ரிலீஸ் பண்ணி விடுவார். மலையாள திரையுலகம் கொடுக்கும் சம்பளத்திற்கும் மலையாள சினிமாவுக்குமான வியாபரா எல்லைக்கும் உட்பட்டு அப்படித்தான் நடித்தாக வேண்டும்.. கடந்த ...

குற்றப் பரம்பரை என்னாச்சு...?

Posted:

'தாரை தப்பட்டை' படத்தின் தோல்விக்குப் பின் பாலாவின் நாற்காலி சற்று ஆட்டம் கண்டுள்ளது என்று தான் எண்ண தோன்றுகிறது. தாரை தப்பட்டை படத்தை முடித்த கையோடு, எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் 'குற்றப் பரம்பரை' கதையை படமாக எடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குநர் பாலா.

விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோரை வைத்து ...

வாரிசு நடிகர்களை அறிமுகம் செய்யும் பாரதிராஜா!

Posted:

தன் மகன் துருவை சினிமாவில் இறக்கி விடுவதற்காக நேரம் பார்த்திருந்தார், விக்ரம். இச்சேதி அறிந்த பாரதிராஜா, தான் இயக்கும் புதிய படத்தில், விக்ரமின் மகன் துருவ் மற்றும் இயக்குனர் வசந்தின் மகன் ரித்விக் வருண் ஆகிய இருவரையும் அறிமுகம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தங்கள் மகன்கள் மோதிர கையால் குட்டு வாங்கப்போகின்றனர் என்பதால், ...

'டாட்டூ' வரைந்த ஓவியா!

Posted:

தமிழ் சினிமா நடிகைகளில், த்ரிஷா தான் முதுகு, கை மற்றும் கழுத்தின் கீழ்ப்பகுதி என, உடம்பின் பல இடங்களில், 'டாட்டூ' வரைந்துள்ளார். அவரை தொடர்ந்து, களவாணி பட நாயகி ஓவியாவும், தன் வலது கை தோள் பட்டையில்,'டாட்டூ' எனப்படும், பச்சை குத்தியுள்ளார்! ஐரோப்பாவிற்கு, 'டூர்' சென்ற போது, அந்த, 'டாட்டூ'வை வரைந்து கொண்டதாக, தன், 'டுவிட்டரில்' ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™