Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ...” plus 9 more

Tamilwin Latest News: “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ...” plus 9 more

Link to Lankasri

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ...

Posted: 04 Aug 2016 05:59 PM PDT

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.இது தொடர்பில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்.

மஹிந்த உள்ளிட்டவர்களை சுதந்திரக் ...

Posted: 04 Aug 2016 05:42 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டிய எவ்வித தேவையும் கிடையாது.அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய.

முஸ்லிம்களுக்கு எதிரான ...

Posted: 04 Aug 2016 05:15 PM PDT

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரணை நடத்த தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்.

சிரமசக்தி வேலைத்திட்டத்தின் ...

Posted: 04 Aug 2016 04:05 PM PDT

கிளிநொச்சி இளைஞர் சேவை மன்றத்தின் யுத் கோட் ரலன்ற் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் நேர்முகத்தேர்வுகள் கிளிநொச்சி பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலக இளைஞர்கழகங்களுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாடளாவிய.

கொக்கிளாயில் நீடிக்கும் சர்ச்சை! ...

Posted: 04 Aug 2016 03:44 PM PDT

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மீனவர்கள் வாடி அமைத்தமைக்கு எதிராகக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.அதன் மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமானது. சிங்கள மீனவர்கள் வசப்படுத்தி.

வெகு சிறப்பாக இடம்பெற்ற ...

Posted: 04 Aug 2016 03:23 PM PDT

தமிழகம் ராமேஸ்வரம் ஆலயத்தில் ஆடித்தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.தீர்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணியத்திருத்தலம் காசிக்கு நிகரானது. கடந்த மாதம் 27ஆம் திகதி கொடியேற்றத்துடன்,.

கவனிப்புக்கும், கூர் நோக்குக்கும் ...

Posted: 04 Aug 2016 02:52 PM PDT

வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து.

தேற்றாத்தீவில் விபத்து! ஒருவர் ...

Posted: 04 Aug 2016 02:18 PM PDT

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள.

ஊருக்குள் யானை, பதட்டத்தில் மக்கள்!

Posted: 04 Aug 2016 01:40 PM PDT

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி கிராமத்துக்குள் காட்டுயானை புகுவதினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.காட்டுப் பிரதேசங்களில் இருந்து மாலை நேரங்களில் ஊருக்குள்.

வீதியை கடக்க முற்பட்ட முதலைக்கு ...

Posted: 04 Aug 2016 01:16 PM PDT

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றின் போது முதலையொன்று உயிரிழந்துள்ளது.மட்டக்களப்பு வாவியில் இருந்து வீதியை கடக்க முற்பட்ட முதலையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™