Cinema.tamil.com |
- ஆகஸ்ட் 5 ரிலீஸ் படங்கள் - எதிர்பார்ப்பு என்ன ?
- தர்மதுரை' இசை வெளியீடு, வைரமுத்து 'ஆப்சென்ட்'
- கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் 'பாகுபலி 2'
- ஜூனியர் என்.டி.ஆரின் மனைவியாக நடிக்கும் நித்யா மேனன்
- அனுஷ்காவின் பாஹ்மதி படத்திற்கு தயாராகும் பிரம்மாண்ட செட்
- விஜயவாடாவில் மகேஷ் பாபு திரைப்பட விழா
- நிவின் பாலி படத்தை தயாரிக்கும் அட்லி
- மோகன்லாலை யாரென்று கேட்ட மம்முட்டியின் நாயகி..!
- கேரளத்து 'புட்டு'க்கு ரசிகையான தீபிகா படுகோனே..!
- வித்யாபாலன் படத்தில் சர்ச்சைகளை சந்திக்க தயாராகும் கமல்..!
- ‛அஜித்-57' அப்டேட்ஸ் : இண்டர்போல் அதிகாரியாக உலகம் சுற்றும் அஜித்
- ஒருபோதும் அரசியல் பக்கம் போக மாட்டேன் - மோகன்லால்
- காதல் பிரிவை கத்ரீனா மறக்கும் விதம்
- சன்னி லியோனை மிஞ்சிய ஜரீன்கான்
- ‛பார் பார் தேக்கோ' படத்துடன் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' டிரைலர்
- ‛கே'-ஆக நடித்தது பெருமை - அக்ஷ்ய் குமார்
- ‛மாவீரன்கிட்டு' விருது படம் : தயாரிப்பாளர் ஐஸ்வர் வி.சந்திரசாமி
- கமல் இன்று வீடு திரும்புகிறார்
- தள்ளிவைக்கப்பட்டது 'மீண்டும் ஒரு காதல் கதை'
- 'பசி' நாராயணன் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கினார் முதல்வர்
| ஆகஸ்ட் 5 ரிலீஸ் படங்கள் - எதிர்பார்ப்பு என்ன ? Posted: 'கபாலி' படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில் நாளை ஆகஸ்ட் 5ம் தேதி வெள்ளிக்கிழமை "திருநாள், தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும், சண்டிக்குதிரை, என்னமா கதவுடுறானுங்க," ஆகிய நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. நாளை வெளியாவதாகச் சொல்லப்பட்ட 'மீண்டும் ஒரு காதல் கதை, காதல் காலம்' ஆகிய படங்கள் வெளியாகவில்லை. நாளை ... |
| தர்மதுரை' இசை வெளியீடு, வைரமுத்து 'ஆப்சென்ட்' Posted: இளையராஜா - வைரமுத்து இருவரும் இணைந்து உருவாக்கிய பாடல்களில் பல பாடல்கள் என்றென்றும் இனியவை என்பது இசை ரசிகர்களுக்கும், குறிப்பாக இளையராஜா ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும். காலத்தின் கோலமா அல்லது கர்வத்தின் உச்சமா எதுவோ ஒன்று அவர்களைப் பிரித்தது. எவ்வளவோ பேர் முயற்சித்தும் அவர்களது கூட்டணியை மீண்டும் ஒன்று சேர்க்க ... |
| கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் 'பாகுபலி 2' Posted: எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிப்பில் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த வருடக் கடைசியிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவலை படத்தில் நாயகியாக ... |
| ஜூனியர் என்.டி.ஆரின் மனைவியாக நடிக்கும் நித்யா மேனன் Posted: |
| அனுஷ்காவின் பாஹ்மதி படத்திற்கு தயாராகும் பிரம்மாண்ட செட் Posted: தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். பாகுபலி 2 படத்திற்கு பின்னர் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடிக்கும் அனுஷ்கா இயக்குனர் அஷோக் இயக்கும் பாஹ்மதி தெலுங்கு எனும் சரித்திர திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்காக அரண்மனை போன்று ... |
| விஜயவாடாவில் மகேஷ் பாபு திரைப்பட விழா Posted: ஆகஸ்ட் மாதம் என்றாலே மகேஷ் பாபு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆண்டு தோறும் ஆகஸ்ட் 9ல் தங்களது யங் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை மகேஷ் பாபு ரசிகர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் ஆகஸ்ட் 9ல் வரும் மகேஷ் பாபுவின் 41வது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் ... |
| நிவின் பாலி படத்தை தயாரிக்கும் அட்லி Posted: குறுகிய காலத்தில் பணம் பண்ணுவது எப்படி எனற வித்தையைக் கற்று வைத்திருக்கும் இளம் ஹீரோ சிவகார்த்திகேயன். அவரைப்போலவே பணம் சம்பாதிப்பதை கற்று வைத்துள்ள இயளம் இயக்குநர் அட்லிதான். அவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றியைப் பெற்றது தெறி படம். இந்தப் படத்திற்குப் பிறகு அஜித்திடம் கதை சொல்லும் முயற்சியில் ... |
| மோகன்லாலை யாரென்று கேட்ட மம்முட்டியின் நாயகி..! Posted: திரையுலகை பொறுத்தவரை சில நிகழ்வுகள் மிக மிக ஆச்சர்யமாக இருக்கும்.. எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்கு இப்போது எதிர்பாராத பதில் கிடைத்தால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு நிகழ்வுதான் நடிகை நேகா சக்சேனா விஷயத்தில் நடந்துள்ளது.. சமீபத்தில் வெளியான மம்முட்டி நடித்த 'கசபா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த நேகா சக்சேனா. ... |
| கேரளத்து 'புட்டு'க்கு ரசிகையான தீபிகா படுகோனே..! Posted: தீபிகா படுகோனேவின் சொந்த ஊர் பெங்களூரு என்றாலும் பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டி, முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். தன் கலைச்சேவையை, இந்தியுடன் நிறுத்தி விடாமல், ரஜினியுடன் இணைந்து கோச்சடையான் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இன்னும் மலையாள சினிமா பக்கம் தான் தனது பார்வையை ... |
| வித்யாபாலன் படத்தில் சர்ச்சைகளை சந்திக்க தயாராகும் கமல்..! Posted: ஏற்கனவே வாழ்ந்து மறைந்த பிரபலங்கள் பற்றி படம் எடுப்பது என்பது கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட காட்டில் தினம் தினம் வாக்கிங் போய் வருவது மாதிரித்தான். எங்கே வெடி இருக்கும், எப்போது வெடிக்கும் என தெரியாது.. அதேபோல பிரபலங்களை பற்றி செவி வழியாக கேள்விப்பட்டவற்றை பற்றியோ அல்லது அவர்களே எழுதிய சுயசரிதையை மையப்படுத்தியோ படம் ... |
| ‛அஜித்-57' அப்டேட்ஸ் : இண்டர்போல் அதிகாரியாக உலகம் சுற்றும் அஜித் Posted: 'வேதாளம்' படத்திற்கு பிறகு காலில் ஆபரேசன் செய்து கொண்ட அஜித். அது குணமானதும் அப்படியே அடுத்த படத்துக்கான பிட்னசுக்கு 6 மாதம் எடுத்துக் கொண்டார். காரணம் அடுத்த படம் ஹாலிவுட் ஸ்டைலிலான பக்கா ஆக்ஷ்ன் படம். இதில் அவர் இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தமிழ் நாட்டில் ஒரு மிகப்பெரிய மனிதர் கொல்லப்படுகிறார். ... |
| ஒருபோதும் அரசியல் பக்கம் போக மாட்டேன் - மோகன்லால் Posted: கேரளாவில் பிரபலமான நடிகர் மோகன்லால். இதுவரை அரசியலில், அவர் ஆர்வம் காட்டியது இல்லை. இந்நிலையில், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனை, நடிகர் மோகன்லால், சமீபத்தில் சந்தித்து பேசினார். இதனால், அவர், மார்க்சிஸ்ட் கட்சியில் சேரவுள்ளதாக பரபரப்பு எழுந்தது. இதற்கு, மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்; ... |
| காதல் பிரிவை கத்ரீனா மறக்கும் விதம் Posted: பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய இருந்த சூழலில் திடீரென அவர்களுக்குள் பிரிவு ஏற்பட இருவரும் பிரிந்து சென்று விட்டனர். தற்போது கத்ரீனா, பார் பார் தேக்கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ... |
| சன்னி லியோனை மிஞ்சிய ஜரீன்கான் Posted: சல்மான்கான் நடித்த ‛வீர்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜரீன்கான். முதல்படமே பெரிய நடிகரின் படம் என்றபோதும், ஜரீன்கானால் முன்னணி நடிகையாக உருவெடுக்க முடியவில்லை. இதையடுத்து கவர்ச்சி நடிகையாக உருவெடுத்த ஜரீன்கான், ‛ஹேட் ஸ்டோரி-3'-யில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார். இந்நிலையில், ஜரீன்கானின் வீடியோ ... |
| ‛பார் பார் தேக்கோ' படத்துடன் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' டிரைலர் Posted: ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு கரண் ஜோகர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கிறார்கள். இப்படம் காதல் கதையல்ல, ஆனால் கதை காதலுடன் தொடர்புடையது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் டிரைலரை ... |
| ‛கே'-ஆக நடித்தது பெருமை - அக்ஷ்ய் குமார் Posted: ரோகித் தவான் இயக்கத்தில் கடந்தவாரம் வெளியான படம் ‛டிஸ்யும்'. ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின், அக்ஷ்ய் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப்படத்தில் அக்ஷ்ய், ஒருசிறப்பு தோற்றத்தில் அதுவும் ஓரின சேர்க்கையாளராக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படியொரு ரோலில் நடித்ததை பெருமையாக ... |
| ‛மாவீரன்கிட்டு' விருது படம் : தயாரிப்பாளர் ஐஸ்வர் வி.சந்திரசாமி Posted: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஏசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வர் வி. சந்திரசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து தயாரிக்கும் படம் மாவீரன் கிட்டு. கதாநாயகனாக விஷ்ணு விஷால், அவருக்கு ஜோடியாக ஶ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு வசனம், ... |
| கமல் இன்று வீடு திரும்புகிறார் Posted: காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன், இன்று(ஆகஸ்ட் 4ம் தேதி) இரவு வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியிருக்கிறது. சபாஷ் நாயுடு படத்தின் ஒருபகுதியை அமெரிக்காவில் முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல், ஜூலை, 13ம் தேதி இரவு, சென்னை, ... |
| தள்ளிவைக்கப்பட்டது 'மீண்டும் ஒரு காதல் கதை' Posted: மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் 'தட்டையன் மறையத்து'. இதனை தமிழில் 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற தலைப்பில் ரீமேக் செய்திருக்கிறார்கள். அந்த பட்தில் நடித்த இஷா தல்வார் அதே கேரக்டரில் தமிழில் நடித்துள்ளார், வால்டர் பிலிப்ஸ் என்ற புதுமுகம் ஹீரோவாக நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களை ரீமேக் செய்த மித்ரன் ஜவஹர் ... |
| 'பசி' நாராயணன் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கினார் முதல்வர் Posted: சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் 'பசி' நராயணன், சில வருடங்களுக்கு முன்பு மறைந்து விட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் கடும் வறுமையில் சிக்கி போராடி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து அவரது குடும்பதினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-08-04. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |