Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் ...” plus 9 more

Tamilwin Latest News: “புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் ...” plus 9 more

Link to Lankasri

புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் ...

Posted: 21 Aug 2016 06:27 PM PDT

புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் நபாகளை இலக்கு வைத்து கல் வீசி எறியும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட உள்ளது.

102 வயதிலும் ஓய்வு பெற மறுக்கும் ...

Posted: 21 Aug 2016 06:22 PM PDT

அவுஸ்திரேலியாவின் அதிக்கூடிய வயதுடைய அறிவியலாளர் David Goodall - ஐ பணி நிமித்தம் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டாம் என பேர்த்திலுள்ள Edith Cowan பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.102 வயதான David Goodall தற்போதும் வாரத்தில் 4 நாட்கள் இரண்டு பஸ் மற்றும்.

கிழக்கில் முகாம்கள் ...

Posted: 21 Aug 2016 06:06 PM PDT

கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கியமான இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள 64 இராணுவ.

வடக்கு மீதான அமெரிக்காவின் திடீர் ...

Posted: 21 Aug 2016 05:56 PM PDT

கடந்த வாரத்தில் வடக்கை மையப்படுத்தி அமெரிக்காவில் இரண்டு முக்கிய செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.ஒன்று அமெரிக்க தூதுவர் அத்துல் கெசாப் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தியமை. இரண்டாவது.

யாழ். மாவட்டத்தில் தீவிர பொலிஸ் ...

Posted: 21 Aug 2016 04:54 PM PDT

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக.

பந்துல குணவர்தன ஏன் பதவி விலகினார்!

Posted: 21 Aug 2016 04:32 PM PDT

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகாமல் இருந்தாலும், எதிர்வரும் நாட்களில் விலக்கப்பட இருந்தவர்களில் அவரும் ஒருவர் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.ஹேவாஹெட்ட.

அமெரிக்க தேர்தலில் சாதிக்கக் ...

Posted: 21 Aug 2016 04:10 PM PDT

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய மேடைப் பேச்சு பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.அப்படி பல.

தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் ...

Posted: 21 Aug 2016 03:36 PM PDT

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை நிறுவுதல் தொடர்பில் வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கும் கருத்து பௌத்த மேலாதிக்க சிந்தனையின் மோசமான வெளிப்பாடு' என தமிழ் தேசியக்.

மட்டக்களப்பில் வெகு சிறப்பாக ...

Posted: 21 Aug 2016 03:05 PM PDT

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.எதிர்வரும் 25ஆம் திகதி ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.அந்த வகையில்.

வடக்கு மீனவர்களின் கோரிக்கைக்கு ...

Posted: 21 Aug 2016 02:36 PM PDT

வட மாகாணத்தில் கடற்றொழிலாளர்களின் சுதந்திரமான தொழிலுக்கு தடையாக இருக்கும் கடற்படையினர் மற்றும் படையினர் தொடர்பில் மீன்பிடி அமைச்சர் கவனத்தில் எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வட மாகாணசபை பிரதி.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™