Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கட்சியின் தீர்மானங்களை ...” plus 9 more

Tamilwin Latest News: “கட்சியின் தீர்மானங்களை ...” plus 9 more

Link to Lankasri

கட்சியின் தீர்மானங்களை ...

Posted: 02 Aug 2016 05:59 PM PDT

கட்சியின் தீர்மானங்களை மதிக்காதவர்கள் கட்சி உறுப்பினர்கள் அல்ல என தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார். தென் மாகாண சபையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்.

பாதயாத்திரையில் விளையாடியவர்கள் ...

Posted: 02 Aug 2016 05:42 PM PDT

வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்களே பாதயாத்திரையில் தேவையற்ற விளையாட்டுகளை மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது.

ஜே.வி.பி பௌத்த மதத்திற்கு அழிவை ...

Posted: 02 Aug 2016 05:32 PM PDT

ஜே.வி.பி. கட்சி பௌத்த மதத்திற்கு அழிவை ஏற்படுத்தி வருவதாக கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், பௌத்த.

மனித உயிர்களை மதிக்காத தனியார் பஸ் ...

Posted: 02 Aug 2016 05:26 PM PDT

பஸ் விபத்துகள் இலங்கையில் இன்று தேசிய துக்க சம்பவங்களாக மாறிவிட்டன. நாம் பல முன்னேற்பாடுகளை செய்து பல்வேறு வீதிப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் ஒட்டுமொத்த நிலைமை திருப்திகரமாக இல்லை. 36,000.

நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர் ...

Posted: 02 Aug 2016 05:15 PM PDT

நேபாள நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த 13 வயது சிறுமி ஒருவர் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார்.கௌரிகா சிங் என்ற இந்த சிறுமி நீச்சல் போட்டியில் பங்குபெறவுள்ளார். அத்துடன், ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இள வயது.

விண்வெளிக்கு செல்லத் தயாரா? 250,000 ...

Posted: 02 Aug 2016 04:30 PM PDT

விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான உரிமத்தை வெர்ஜின் கெலக்ட்டிக் (Virgin Galactic) என்ற நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.இதற்கான அனுமதியை அமெரிக்க விமான நிர்வாகத்துறை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விண்வெளி.

பகிடிவதைக்கு உள்ளான ஆறாம் வகுப்பு ...

Posted: 02 Aug 2016 04:11 PM PDT

ஆறாம் தரத்திற்கு புதிதாக சேர்ந்த மாணவியொருவரை அந்த வகுப்பிலிருந்த பழைய மாணவிகள் பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தெவனகல, கன்துன பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளதாக.

பகிடிவதையில் ஈடுபட்ட ...

Posted: 02 Aug 2016 03:49 PM PDT

வெலிக்கடை சிறைச்சாலைக்குப் புதிதாக வந்த சிறைக்காவலர்களைப் பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறைக் காவலர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரும் உடனடியாக அமுலுக்குவரும் விதத்தில்.

தமிழரின் இன்றைய நிலை......?

Posted: 02 Aug 2016 03:30 PM PDT

உலகம் விழித்துக் கொண்டிருந்தபோது ஒரு நூறாயிரம் தமிழர்களின் உயிர் குடித்து இனவழிப்புச் செய்து ஆறாத வடுவாகி நிற்கும் முள்ளிவாய்க்கால்.தமிழ் இனத்தின் விடியல் இருளில் தள்ளப்பட்ட ஒரு அரசின் ஈவு இரக்கம் அற்ற கொடூர செயல்.

நுகர்வோர் பாதுகாப்பு ...

Posted: 02 Aug 2016 03:26 PM PDT

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையில் காணப்படும் ஊழியர்களின் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக 200 இராணுவச் சிப்பாய்கள் பணியில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™