Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சிவகார்த்திகேயன் தான் ரியல் ‛ரெமோ' - விக்ரம்

Posted:

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், நாசர், தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛இருமுகன்'. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார். விக்ரம் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ஒரு ரோலில் திருநங்கை போன்று ...

எழுந்து நடந்தேன்... கமல் டுவீட்!

Posted:

காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன், இன்று(ஆகஸ்ட் 2ம் தேதி) தான் எழுந்து நடந்தாக தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சபாஷ் நாயுடு படத்தின் ஒருபகுதியை அமெரிக்காவில் முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல், ஜூலை, 13ம் தேதி இரவு, சென்னை, ...

பிரபாஸுடன் ஜோடி சேரும் அந்த புதுமுக நாயகி யார்?

Posted:

பாகுபலி எனும் பிரம்மாண்ட வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து வருகின்றார். 2017 கோடை விடுமுறையில் திரைக்கு வரவிருக்கும் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்புகள் இவ்வருட இறுதியில் முடிவிற்கு வரும் என இயக்குனர் ராஜமௌலி கூறியுள்ளார். பாகுபலி படத்திற்கு பின்னர் இயக்குனர் ராதாகிருஷ்ண குமார் இயக்கும் ...

ஜனதா கேரேஜ் படத்தில் இரண்டு கிளைமேக்ஸ்

Posted:

இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் டோலிவுட்டில் மட்டுமல்லாது மலையாள திரை உலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியிடப்படவுள்ளது. மோகன்லால் நடித்திருப்பதால் இப்படம் கேரளாவில் அதிக ...

மகேஷ் பாபுவின் நேரடி தமிழ்ப்படமாக மாறும் வாஸ்கோடகாமா

Posted:

தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆவல் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமந்துடு திரைப்படம் தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. .அப்படத்திற்கு பின்னர் தான் நடிக்கவிருக்கும் பிரம்மோற்சவம் நேரடி தமிழ் படமாக இருக்கும் என மகேஷ் பாபு கூறினார். ...

ஜீத்து ஜோசப்பை விடாத தமிழ்ப்பாசம்..!

Posted:

ஏற்கனவே 'திரிஷ்யம்' இயக்குனர் என்கிற புகழோடு தமிழில் நுழைந்து, இங்கே கமலை வைத்து 'பாபநாசம்' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் விருப்பமான இயக்குனராகிவிட்டார் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப். ஆனால் கடந்த வருடம் 'பாபநாசம்' படம் தந்த வெற்றியை, அதன்பிறகு மலையாளத்தில் திலீப்பை வைத்து இவர் இயக்கிய ...

குத்துச்சண்டை பயிற்சியில் இறங்கிய வெங்கடேஷ்

Posted:

வெங்கடேஷ் நகைச்சுவையான போலீஸ் வேடம் ஏற்று நாயகனாக நடித்துள்ள பாபு பங்காராம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் மாருதி இயக்கியுள்ள பாபு பங்காராம் படத்தில் துளசி, லக்ஷமி போன்ற படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக நயன்தாராவுடன் இணைந்து வெங்கடேஷ் நடிக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் மாதவன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ...

4 நாளில் ரூ.42 கோடி வசூலித்த ‛டிஸ்யும்'

Posted:

ரோகித் தவான் இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ், அக்ஷ்ய் கண்ணா நடிப்பில் கடந்த வெள்ளியன்று(ஜூலை 29-ம் தேதி) வெளியான ஆக்ஷ்ன் படம் ‛டிஸ்யும்'. இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் நன்றாகவே இருப்பதாக பாலிவுட் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இப்படம் ...

கலெக்டராக மாறும் நயன்தாரா!

Posted:

தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் என்றால் அது நயன்தாரா தான். மலையாளம், தமிழ் தாண்டி தெலுங்கிலும் அசத்தி வருகிறார். இதனால் நயன்தாராவின் சம்பளம் 4 கோடி என்ற தகவல் படத்துறையில் பரவி வருகிறது. அதேசமயம் உண்மையில் நயன்தாராவின் சம்பளம் அதில் பாதி கூட இல்லை என்கிறார்கள் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள். ...

ஜி.வி.பிரகாஷ்குமார் படத்தில் ஒன்பது பாடல்கள்

Posted:

பம்பாய் உட்பட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ராஜீவ்மேனன். பிறகு பிரபுதேவா, அரவிந்த்சாமி நடித்த 'மின்சாரக்கனவு', அஜித், அப்பாஸ், மம்முட்டி நடித்த 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' என இரண்டு படங்களை இயக்கினார். அதன் பிறகு தன்னுடைய பெயரிலேயே திரைப்பட பயிற்சிப்பிள்ளையை தொடங்கி நடத்தி வருகிறார். காக்கா முட்டை ...

ஆக., 25-ல் குற்றமே தண்டனை ரிலீஸ்

Posted:

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி முதல் படத்தில் முத்திரை பதித்த இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன். இவரது முதல் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளைப் கிடைத்தன. அதோடு மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் லாபம் தந்த ...

ராஜ் கபூர் சுயசரிதை : ரிஷி கபூர் மறுப்பு

Posted:

பாலிவுட் திரையுலகில் கபூர் குடும்பத்திற்கு என்று ஒரு தனியிடம் உண்டு. கபூர் குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகர் ரன்பீர் கபூர். பிறப்பிலேயே சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு சினிமா ஒன்றும் புதிதல்ல .தற்போது பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக ரன்பீர் வலம் வந்து கொண்டிருக்கிறார். ரன்பீர் விரைவில் ...

சாகின்ஷா படத்தின் ரீமேக்கில் -ஹிருத்திக் ?

Posted:

ஹிந்தி முன்னணி ஹீரோக்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர். சில வருடங்களுக்கு முன்
இவர் அக்னீபத் என்ற ரீமேக் படத்தில் நடித்தார் இப்படம் ஹிட் படமாக அமைந்தது. அக்னீபத்துக்கு பிறகு அதேபடக்குழுவினர் மீண்டும் ஹிருத்திக்கை வைத்து ஒருபடம் இயக்கவுள்ளனர். இப்படமும் ரீமேக் படம் என்று கூறப்படுகிறது .

1980களில் அமிதாப் நடித்து ...

பையாஜி சூப்பர்ஹிட், கதார் படத்தின் தொடர்ச்சியல்ல : அமீஷா பட்டேல்

Posted:

பாலிவுட்டில் தொடர்ந்து 20 வருடமாக திரையுலகில் இருக்கும் நடிகர்களில் சன்னி தியோலும் ஒருவர். இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் "காயல் ஒன்ஸ் அகைன்". தற்போது இவர் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அமீஷா பட்டேல் ஆகியோருடன் பையாஜி சூப்பர்ஹிட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சன்னி தியோல் நடிப்பில் வெளிவந்த கதார் ...

“சோம்பேறித்தனம் தான் என் வாய்ப்பை தடுக்கிறது” - மனோஜ் கே.ஜெயன்..!

Posted:

மலையாள சினிமாவின் முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மனோஜ் கே.ஜெயன்.. இப்போது சமீப காலமாக வில்லன் கேரக்டர்களுக்கு குட்பை சொல்லிவிட்டார். தமிழ் ரசிகர்களுக்கு நடிகை ஊர்வசியின் முன்னாள் கணவர் என்பதைவிட 'சாமி சரணம்' என சொல்லிக்கொண்டே எதிரிகளை அடித்து வெளுக்கும் 'தூள்' போலீஸாக இவரை நன்கு தெரியும்.. ...

கல்லூரி பேராசிரியையாக மாறினார் அபிராமி..!

Posted:

கமலுடன் பத்து வருடங்களுக்கு முன்பு 'விருமாண்டி' படத்தில் ஜோடியாக நடித்து 'அன்னலட்சுமி' கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அபிராமி. திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகியவர் மீண்டும் பத்து வருடங்கள் கழித்து மலையாளத்தில் வெளியான 'அப்போதேகேறி' என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு திரும்பினார். அதன்பின் தமிழில் ...

தெலுங்கில் 68 மணி நேரம் டப்பிங் பேசிய மோகன்லால்..!

Posted:

தெலுங்கில் தான் நடித்துள்ள 'ஜனதா கேரேஜ்' படத்திற்கு மோகன்லால் டப்பிங் பேசுவதற்கு முன்னரே, அவரது தெலுங்கு வாய்ஸ் நன்றாக இல்லை என ஒரு வதந்தி பரவ ஆரம்பித்தது.. ஆனால் படத்தின் இயக்குனர் கொரட்டாலா சிவா, இன்னும் டப்பிங்கே ஆரம்பிகவிலையே என கூறி, அதை ஆரம்பத்திலேயே அணைத்து விட்டார். ஆனாலும் இந்த பொய்ச்செய்தியை கிளப்பியவர்களுக்கு ...

‛அப்பா - அப்பப்பா..., ‛கபாலி - மகிழ்ச்சிடா... : ஜுலை மாதப் படங்கள் ஓர் பார்வை...!

Posted:

2016ம் ஆண்டின் ஜுலை மாதம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மாதமாக அமைந்துவிட்டது. இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே ஒரு படம் வெளியான சில நாட்களிலேயே 300 கோடி ரூபாயைக் கடந்த வசூல் சாதனையை கபாலி படம் பெற்றுள்ளது. இது தமிழ்த் திரையுலகத்திற்குக் கிடைத்துள்ள ஒரு பெருமை.

ஹிந்தித் திரையுலகத்திலும், தெலுங்குத் திரையுலகத்திலும், மலையாள, ...

சைபர் கிரைம் அதிகாரியானார் ஸ்வேதா மேனன்

Posted:

மலையாளத்தில் பரபரப்பான நடிகை ஸ்வேதா மேனன். தான் குழந்தை பெற்றுக்கொள்வதையே படம் எடுக்க அனுமதித்தவர். பொது இடத்தில் சில்மிஷம் செய்த ஆளும் கட்சி எம்.பியை அலறவிட்டவர். அவ்வப்போது சில தமிழ் படங்களிலும் நடிப்பார். 'சிநேகிதியே' தமிழில் முதல் படம், அதன் பிறகு 'சாது மிரண்டால்', 'நான் அவனில்லை' உள்பட சில படங்களில் நடித்தார். ...

நாளை ‛பார் பார் தேக்கோ' டிரைலர்

Posted:

நித்யா மெக்ரா இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா, கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛‛பார் பார் தேக்கோ''. கரண் ஜோகர் தயாரிக்கும் இப்படம் அடுத்தமாதம் வெளியாக இருக்கிறது. ரொமான்ட்டிக் படமாக ‛பார் பார் தேக்கோ' உருவாகி வருகிறது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து ‛கலா ஜாஸ்மா...' என்ற சிங்கிள் டிராக் பாடலை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™