Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “முன்னாள் போராளிகளை மருத்துவ ...” plus 9 more

Tamilwin Latest News: “முன்னாள் போராளிகளை மருத்துவ ...” plus 9 more

Link to Lankasri

முன்னாள் போராளிகளை மருத்துவ ...

Posted: 16 Aug 2016 06:45 PM PDT

முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் இலங்கை வந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை விசேட மருத்துவ பரிசோதனைக்கு.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ...

Posted: 16 Aug 2016 06:14 PM PDT

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர பகிரங்க சவால் விடுத்துள்ளார். எதிர்வரும்.

விசாரணையின் விளைவுகளை விரைவில் ...

Posted: 16 Aug 2016 05:56 PM PDT

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இரண்டு முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 90 வீதம் நிறைவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவு, விரைவில் அதன் விளைவுகளை கோத்தாபாய ராஜபக்ச எதிர்கொள்வார் என.

நாமலின் வழக்கு தொடர்பில் இரு ...

Posted: 16 Aug 2016 05:00 PM PDT

சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கவனர்ஸ் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில், நாமல் ராஜபக்‌ச மேற்கொண்ட.

பாலேந்திரன் ஜெயகுமாரியிடம் 6 மணி ...

Posted: 16 Aug 2016 04:22 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி இன்றைய தினம் மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு.

கொடூரமான இராணுவ ஆட்சியே கடந்த ...

Posted: 16 Aug 2016 03:20 PM PDT

இலங்கையில் கொடூரமான, மிக மோசமான இராணுவ ஆட்சியே கடந்த காலங்களில் இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டைமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் எழுத்தாளர் தா. தேச.

காட்டு யானையிடம் மாட்டிக்கொண்ட ...

Posted: 16 Aug 2016 02:53 PM PDT

மடுவில் இருந்து பெரிய மடு ஊடாக கிளிநொச்சிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் காட்டு யானைகள் மத்தியில் மாட்டிக்கொண்டனர்.எனினும், பெரிய மடுவை சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக.

சுவிஸில் வெகு சிறப்பாக நடை பெற்ற ...

Posted: 16 Aug 2016 02:27 PM PDT

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 15வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர்நகரில் அமைந்துள்ள SportanlageDeuttweg மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று.

சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்ட ...

Posted: 16 Aug 2016 01:14 PM PDT

சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர்களினது, சட்டத்தரணி கொழும்பு மஜிஸ்ட்ரேட்.

நல்லூர் ஆலய வளாகத்தில் 25 ...

Posted: 16 Aug 2016 12:42 PM PDT

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆலய.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™