Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பாக்ஸ் ஆபிஸில் ‛மொகஞ்சதரோ'வை பின்னுக்கு தள்ளிய ‛ருஸ்டம்'

Posted:

சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரமான மொகஞ்சதரோவின் பின்னணியில் சரித்திர காலத்து காதல் கதையாக, ஹிருத்திக் ரோஷன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛மொகஞ்சதரோ'. இதேப்போன்று அக்ஷ்ய் குமார், கப்பற்படை அதிகாரியாக, அவரது மனைவியாக இலியானா நடித்து வெளிவந்துள்ள கிரைம் த்ரில்லர் படம் ‛ருஸ்டம்'. இந்த இரண்டு படங்களும் ...

ரெமோ படத்தை வாங்கிய இருமுகன் தயாரிப்பாளர்

Posted:

சிவகார்த்திகேயனின் நண்பர் பெயரில் தொடங்கப்பட்ட 24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ரெமோ' படம் திரைக்கு வரத்தயாராகிவிட்டது. பாக்யராஜ் கண்ணன் இயக்கதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படம் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.

அனிருத் இசை அமைக்கும் ரெமோ ...

முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகும் படம்

Posted:

அமெரிக்காவில் எத்தனையோ படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு முழுப் படமும் அமெரிக்காவில் படமாக உள்ளது. ‛காவியன்' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாஸ் வேகாஸ் நகரங்களில் படமாக உள்ளது. அறிமுக இயக்குனர் சாரதி இயக்கும் இப்படத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்கிறார். ...

நாளை காஷ்மோரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Posted:

ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜோக்கர்' படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சற்று பயத்துடன்தான் அந்தப் படத்தை வெளியிட்டனர். இந்தப் படம் பெரிதாக ஓடாது என்ற நினைப்பில் பப்ளிசிட்டி விஷயத்தில் கூட அடக்கியே வாசித்தனர். ஆனால் அவர்களின் எண்ணத்துக்கு மாறாக, லாபத்தைக் கொட்டக்கூடிய வசூலையும், மிகச்சிறந்த பெயரையும் சம்பாதித்துக் ...

2.0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

Posted:

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆன கதையாக, சமூகவலைத்தளம் பிரபலமான பிறகு மொபைல் வைத்திருப்பவர்கள் எல்லாம் விமர்சகர்களாகிவிட்டார்கள். இதை வைத்து சிலர் கோடம்பாக்கத்தில் பணம் சம்பாதிக்கவும் புறப்பட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, சமூகவலைத்தளத்தினால் இன்னொரு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.

ஒரு படத்தின் அதிகாரபூர்வ ...

ஜெயசூர்யா வேண்டுகோளுக்கு கேரள முதல்வர் பதில்..!

Posted:

முன்பெல்லாம் தானுண்டு தனது வேலையுண்டு என படங்களில் நடிப்பதை மட்டும் கவனித்து வந்த நடிகர் ஜெயசூர்யா, சமீபகாலமாக சமூக அக்கறையுடன் கூடிய விஷயங்களிலும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அதன் ஒரு பகுதியாகத்தான் கேரளாவில் உள்ள சாலைகள் பற்றி 50 வினாடிகள் தான் பேசிய வீடியோ பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ...

தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய மோகன்லால்..!

Posted:

நேற்று நாடு முழுவதும் நமது இந்திய திருநாட்டின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் சுதந்திரதின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். ஆனால் மற்றெந்த நடிகர்களையும் விட ஒருபடி மேலாகவே இந்த சுதந்திர தினத்தை பள்ளிக்குழந்தைகள் முன்னிலையில் ...

விஜய்யின் தீவிர ரசிகரான அல்லு அர்ஜூன்

Posted:

டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும், அவரது படங்களை தவறாது பார்ப்பதாகும் கூறியுள்ளார். தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாது மலையாள திரை உலகு ரசிகர்களையும் கவர்ந்த அல்லு அர்ஜூனை கேரள ரசிகர்கள் மல்லு அர்ஜூன் என்றே அழைக்கின்றனராம் கொச்சினில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ...

கர்நாடகாவில் “ஓம் நமோ வெங்கடேஷாயா” படப்பிடிப்பு

Posted:

பக்தி படங்களுக்கு பெயர் போன இயக்குனர் கே ராகவேந்திர ராவ் இயக்கத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கும் பக்தி திரைப்படமான ‛ஓம் நமோ வெங்கடேஷாயா' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள சிக்மங்களூரில் நடைபெறுகின்றது. அடுத்த ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறவுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்த பின்னர் படக்குழு ஐதராபாத் ...

துருவா பஸ்ட் லுக் வெளியீடு

Posted:

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற தனி ஒருவன் திரைப்படம் ‛துருவா' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ராம் சரண் நாயகனாக நடிக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்கின்றார். ...

அமிதாப்புடன் நடிக்கும் கனவு நனவாகியுள்ளது - அமீர்கான்

Posted:

‛டங்கல்' படத்தை தொடர்ந்து நடிகர் அமீர்கான், விஜய் கிருஷ்ணா இயக்கத்தில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ‛தக்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அமீர்கான் உடன் பாலிவுட்டின் மெகாஸ்டார் அமிதாப்பச்சனும் நடிக்கிறார். படத்தில் அமீர்கான் கொள்ளையனாக நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அமிதாப் உடன் நடிப்பதை ...

பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியின் 3வது படம் ஜனவரியில் ஆரம்பம்

Posted:

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் முதன் முறையாக இணைந்த இயக்குனர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி அந்தப் படத்தின் வெற்றி மூலம் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. சிவகார்த்திகேயனுக்கு வியாபார ரீதியாக அந்தப் படம் பெரும் உயர்வைக் கொடுத்தது. அதன்பின் அவருடைய படங்களுக்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ...

குஜராத் பெண்ணாக நடிக்கும் அனுஷ்கா

Posted:

சமீபத்தில் சுல்தான் படத்தில் ஹரியானா பெண்ணாக நடித்து அசத்தினார் நடிகை அனுஷ்கா சர்மா. தற்போது ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் பாகிஸ்தான் பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அனுஷ்கா சர்மா, இம்தியாஸ் அலி இயக்கும் புதிய படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ரிங் என்று பெயர் வைத்திருப்பதாக ...

பால்தாக்கரே ரோல்...? - அக்ஷ்ய் பதில்

Posted:

மறைந்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே. இவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க தாக்கரே குடும்பத்தார் முடிவெடுத்துள்ளனர். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ‛ருஸ்டம்' படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற நடிகர் அக்ஷ்ய்குமாரிடத்தில் நீங்கள் பால்தாக்ரே வேடத்தில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ...

அக்ஷ்ய் குமாரின் ‛கிராக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

ருஸ்டம் படத்தை தொடர்ந்து பல படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிக்ர் அக்ஷ்ய் குமார், நேற்று தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் இப்போது அறிவித்துவிட்டார். ‛கிராக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டிருப்பதுடன், படம் 2017, ஏப்ரல் 11-ம் தேதி ரிலீஸாகிறது ...

புகழ்ந்தது போதும், நா.முத்துகுமாரின் குடும்பத்தை காப்பாற்றுவது யார்? தங்கர்பச்சான் கேள்வி

Posted:

பாடலாசிரியர் நா.முத்துகுமார் தனது 41வது வயதில் இறந்து விட்டார். அவரது மனைவியும், மகனும், 8 மாத குழந்தையான மகளும் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். நா.முத்துக்குமார் மறைவுக்கு எழுத்துலகை சேர்ந்தவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி விட்டார்கள், கவிதைகள் எழுதிவிட்டார்கள், புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். ...

ஷனம் ஷெட்டியின் 'தகடு' 19-ல் ரிலீஸ்

Posted:

'அம்புலி 3டி' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷனம் ஷெட்டி, பெங்களூர் பொண்ணு. மாயை, விலாசம், கதம் கதம், கலைவேந்தன் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்து விட்டாலும் ஷனம் ஷெட்டிச்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை.

இவர் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ...

தமிழுக்கு வரும் யாமினி பாஸ்கர்

Posted:

தெலுங்கில் 'கட்டியடு' என்ற படத்தில் அறிமுகமாகி அங்கு வளர்ந்து வரும் நடிகை யாமினி பாஸ்கர். தற்போது ‛முன்னோடி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். எஸ்.பி.டி.ஏ குமார் என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படத்தில், தெலுங்கு நடிகர் பிரபாசின் நெருங்கிய உறவினர் ஹரிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார், இவர்கள் தவிர 'குற்றம் ...

பிளாஷ்பேக்: ஒரே படத்தால் உயர்ந்து நின்ற இயக்குனர்

Posted:

தமிழ் சினிமாவில் டாப் 10 இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ருத்ரய்யாவிற்கு இடம் உண்டு. அவர் இயக்கிய 'அவள் அப்படித்தான்' என்கிற ஒரே படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. சுதந்திர வேட்கையும், துணிச்சலும் கொண்ட ஒரு பெண் தன் வாழ்க்கையில் சந்திக்கும் விதவிதமான ஆண்களைப் பற்றிய கதை. ஆனாலும் அவள் தன் போக்கில் தன் ...

இயக்குனர்கள் மகேந்திரன், பா.ரஞ்சித்துக்கு விருது

Posted:

புதிய தலைமுறை சேனல் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து புதிய தலைமுறை தமிழன் விருகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் திரைப்படத்துறையில் சாதனை படைத்ததற்காக இயக்குனர் மகேந்திரனுக்கும், வளரும் இளம் இயக்குனர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™