Tamilwin Latest News: “சட்டவிரோத வெளிநாட்டு மதுபான ...” plus 9 more | |
- சட்டவிரோத வெளிநாட்டு மதுபான ...
- அரசை கவிழ்க்கும் மஹிந்த அணியின் ...
- மைத்திரியின் இல்லத்தில் மஹிந்த!
- ஜெயலலிதாவுக்கு பயப்படாத சசிகலா ...
- முருகப் பெருமானின் அவதாரமே ...
- இலங்கை அகதிகள் சென்னையில் அமைதி ...
- ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை வழக்கு! ...
- தோல்வியின் நாயகன் மகிந்த ராஜபக்ச!
- சுதந்திரக்கட்சியின் தலைவர்களை ...
- அனுமதி மறுத்த பெற்றோர், தற்கொலை ...
| சட்டவிரோத வெளிநாட்டு மதுபான ... Posted: 01 Aug 2016 06:31 PM PDT வெளிநாட்டு மதுபான வகைகள் சட்டவிரோதமான முறையில் தருவிக்கப்படுவதனால் 600 கோடி ரூபா வரி இழப்பு ஏற்படுதவாகத் தெரிவிகப்படுகிறது. பெருமளவில் வெளிநாட்டு மதுபான வகைகள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வருவதாக நிதி. |
| அரசை கவிழ்க்கும் மஹிந்த அணியின் ... Posted: 01 Aug 2016 06:25 PM PDT அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த ஆதரவு அணி ஏற்பாடு செய்திருந்த பாத யாத்திரை நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தது. 10 லட்சம் பேரை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் திரட்டுவதாக மஹிந்த ஆதரவு அணி அறிவித்திருந்த போதும். |
| மைத்திரியின் இல்லத்தில் மஹிந்த! Posted: 01 Aug 2016 06:13 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வசிக்க உள்ளார்.ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு இலங்கை அரசியல் அமைப்பின் அடிப்படையில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள். |
| ஜெயலலிதாவுக்கு பயப்படாத சசிகலா ... Posted: 01 Aug 2016 06:09 PM PDT தமிழ்நாட்டின் மானம் டெல்லியில் சந்தி சிரித்தது கடந்த 30ம் திகதி. தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் சென்னை செல்ல டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது இருவருக்கும். |
| முருகப் பெருமானின் அவதாரமே ... Posted: 01 Aug 2016 06:01 PM PDT தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு |
| இலங்கை அகதிகள் சென்னையில் அமைதி ... Posted: 01 Aug 2016 05:46 PM PDT தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க கோரியும் இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள். |
| ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை வழக்கு! ... Posted: 01 Aug 2016 05:38 PM PDT ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணையை வருகிற 8ம் திகதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்,. |
| தோல்வியின் நாயகன் மகிந்த ராஜபக்ச! Posted: 01 Aug 2016 05:08 PM PDT பேராதனை தொடக்கம் கொழும்பு வரை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு அவஸ்தையைக் கொடுத்ததைத் தவிர மஹிந்த அணியினரின் ஐந்து நாள் பாதயாத்திரை சாதித்தது எதுவுமேயில்லை. பேராதனையில் கடந்த 28ம் திகதியன்று பெரும். |
| சுதந்திரக்கட்சியின் தலைவர்களை ... Posted: 01 Aug 2016 05:03 PM PDT கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட ஆதரவாளர்களினால் சுதந்திரக்கட்சியின் தலைவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கண்டியிலிருந்து கொழும்பு வரையான கூட்டு. |
| அனுமதி மறுத்த பெற்றோர், தற்கொலை ... Posted: 01 Aug 2016 04:43 PM PDT கிரிக்கட் போட்டியொன்றில் கலந்து கொள்ள பெற்றோர் அனுமதியளிக்க மறுத்த காரணத்தால் பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |