Cinema.tamil.com |
- தீவிரவாதியாக நடிக்கும் கதகளி வில்லன் ஆத்மா!
- பிரதாப் போத்தன்-துல்கர் படம் கைவிடப்படுகிறதா..?
- பெல்ஜியமில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த சமந்தா - நாக சைதன்யா
- இணையத்தில் வைரலான மகேஷ் பாபுவின் புதிய தோற்றம்
- ஆக்ஷனிலிருந்து ரொமேன்ஷுக்கு மாறிய மஞ்சு மனோஜ்
- ஜனதா கேரேஜ் படத்தின் தாமதத்திற்கு காரணம் மோகன்லால்லா?
- நிவின்பாலியை சந்தித்தார் அனுராக் காஷ்யப்..!
- டைரக்டராக விரும்பமில்லை : ஆலியா பட்
- விழித்திரு படத்துக்கு விமோசனம்
- அஜித் 57 வெளிநாட்டுப்படத்தின் தழுவலா?
- மீண்டும் சூடு பிடித்த மார்கெட்
- ரன்வீருடன் நடிக்க ஆசைப்படும் பாக்., நடிகை
- சரோஜா-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோ
- பிளாஷ் பேக்: ஜெய்சங்கருக்கு ரஜினி கொடுத்த மரியாதை
- மீண்டும் வருகிறார் நிஷா
- காவ்யா மாதவன் பெயரில் 12 போலி பேஸ்புக் கணக்குகள்
- அர்ஜூனின் இரண்டாவது மகளும் சினிமாவுக்குள் வந்தார்
- தீபாவளிக்கு தயாராகிறது 'கபாலி பட்டாசு'
- அந்தரங்க செல்போன் படங்களால் வரும் ஆபத்தை சொல்லும் படம்
- தெலுங்கில் அறிமுகமாகிறார் சிருஷ்டி டாங்கே
| தீவிரவாதியாக நடிக்கும் கதகளி வில்லன் ஆத்மா! Posted: |
| பிரதாப் போத்தன்-துல்கர் படம் கைவிடப்படுகிறதா..? Posted: கிட்டத்தட்ட ஒரு வருடமாக பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கும் துல்கர் படம் ஒன்று ட்ராப் ஆவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருப்பதாக தெரிகின்றன. இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் மீண்டும் படம் இயக்கவிருப்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதமே ஒரு தகவல் வெளியானது. அதுவும் 18 வருடங்கள் கழித்து படம் இயக்குகிறார் என்பதால் அந்த ... |
| பெல்ஜியமில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த சமந்தா - நாக சைதன்யா Posted: சமந்தா - தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அது வரையில் மீடியா பார்வையிலிருந்து சற்று ஒதுங்கி இருக்குமாறு நாகசைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜூனா கூறியுள்ளார். இதனால் ஐதராபாத்திலிருந்த சமந்தாவும் நாகசைதன்யாவும் பெல்ஜியம் சென்றுள்ளனர். இசை நிகழ்ச்சி ... |
| இணையத்தில் வைரலான மகேஷ் பாபுவின் புதிய தோற்றம் Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் மகேஷ் பாபு பிரம்மோற்சவம் படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கும் வாஸ்கோடகாமா படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். ஜூலை 29ல் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் மகேஷ் ... |
| ஆக்ஷனிலிருந்து ரொமேன்ஷுக்கு மாறிய மஞ்சு மனோஜ் Posted: டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய அட்டாக் எனும் ஆக்ஷன் படத்தில் அதிரடி நாயகனாக நடித்த மஞ்சு மனோஜ் அப்படம் படுதோல்வி அடைந்ததால் ஆக்ஷன் படங்களை தவிர்த்து வருகின்றாராம். தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரான மோகன் பாபுவின் மூத்த மகன் மஞ்சு மனோஜ், பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவரது ... |
| ஜனதா கேரேஜ் படத்தின் தாமதத்திற்கு காரணம் மோகன்லால்லா? Posted: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெலுங்கில் மனமந்தா, ஜனதா கேரேஜ் என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில் மோகன்லால், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ள மனமந்தா தமிழில் நமது என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் இருமொழிகளிலும் ஆகஸ்டில் திரைக்கு வரவுள்ளது. மோகன்லால் நடித்துள்ள மற்றொரு தெலுங்கு திரைப்படம் ஜனதா ... |
| நிவின்பாலியை சந்தித்தார் அனுராக் காஷ்யப்..! Posted: பாலிவுட் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் எப்போதுமே தென்னிந்திய மொழிப்படங்களின் மீது தனது பார்வையை ஓட்டிக்கொண்டே இருப்பவர்.. நல்ல படங்கள், அதில் சிறப்பாக நடித்த நட்சத்திரங்கள் என தன்னை கவர்ந்த யாரையும் பாராட்ட அவர் தயங்கியதே இல்லை.. அந்தவகையில் அவருக்கு மலையாளப்படங்கள் மீது கொஞ்சம் ... |
| டைரக்டராக விரும்பமில்லை : ஆலியா பட் Posted: |
| விழித்திரு படத்துக்கு விமோசனம் Posted: 'அவள் பெயர் தமிழரசி' படத்தை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இயக்கத்தில் உருவாதன இரண்டாவது படம் 'விழித்திரு'. கிருஷ்ணா, விதார்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, எஸ்.பி.பி.சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா ஃபெர்ணான்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன், தெலுங்கில் நூற்றுக்கும் அதிகமான ... |
| அஜித் 57 வெளிநாட்டுப்படத்தின் தழுவலா? Posted: சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பல்கேரியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.பல்கேரியாவிலுள்ள ஸ்லோவேனியாவில் திட்டமிட்டபடி 'ஏகே 57'ன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக அஜித்குமார் நடிக்கிறார். உளவாளி சம்பந்தப்பட்ட கதை ... |
| மீண்டும் சூடு பிடித்த மார்கெட் Posted: தமிழில் ஏறக்குறைய காஜல் அகர்வாலின் மார்க்கெட் தரையைத் தொட்டுவிட்டதாக சொல்லப்பட்டது. எக்கச்சக்கமாக சம்பளம் கேட்டதாலும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கிரேஸ் இல்லாததினாலும் காஜல் அகர்வாலை யாரும் புக் பண்ணாமல் இருந்தானர். தன்னுடைய மார்கெட் இனி தமிழில் உயரப்போவதில்லை என்பதை புரிந்து கொண்ட ... |
| ரன்வீருடன் நடிக்க ஆசைப்படும் பாக்., நடிகை Posted: |
| சரோஜா-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோ Posted: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'சென்னை -600028' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டிவிட்டநிலையில் வெங்கட்பிரபு இயக்கிய 'சரோஜா' படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது.ஆனால் சரோஜா-2 படத்தை வெங்கட்பிரபு இயக்கவில்லை. அவரிடம் 'மங்காத்தா' படத்தில் உதவி ... |
| பிளாஷ் பேக்: ஜெய்சங்கருக்கு ரஜினி கொடுத்த மரியாதை Posted: தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்டாக வலம் வந்தவர் ஜெய்சங்கர். சிறு பட்ஜெட் படங்களின் ஆஸ்தான நடிகர். இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்காமல் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டு கடைசி வரை நடித்த ஒரே நடிகர். கடைசி வரை ஹீரோவாக நடித்தவர். 80களில் ரஜினி, கமல் கை ஓங்கவே சத்தமில்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகு குணசித்ர ... |
| Posted: கோயம்புத்தூர் லோக்கல் சேனலில் தன் தொகுப்பாளினி வாழ்க்கையை தொடங்கியவர் நிஷா. அதன் பிறகு சென்னை வந்து நிரந்தர தொகுப்பாளினியானார். மியூசிக் சேனலில் பாடல்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் கலைஞர் டி.வியில் 'சிநேகிதியே', 'சூப்பர் சமையல்' நிகழ்ச்சியை நடத்தினார். இதற்கிடையில் தன் சக தொகுப்பாளரான முரளியை காதலித்து ... |
| காவ்யா மாதவன் பெயரில் 12 போலி பேஸ்புக் கணக்குகள் Posted: மலையாள நடிகை காவ்யா மாதவன் எந்த சமூக வளைத்தளங்களிலும் கணக்கு ஆரம்பித்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் தொடங்கி அதில் அவருக்கு தொடர்பில்லாத ஆபாசமான கருத்துகள் பதவிடப்பட்டு வந்தது. இதுகுறித்து காவ்யா மாதவன் கடந்த மாதம் கொச்சி போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு ... |
| அர்ஜூனின் இரண்டாவது மகளும் சினிமாவுக்குள் வந்தார் Posted: ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா 'பட்டத்துயானை' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். விஷாலின் ஜோடியாக நடித்த அந்தப் படம் சரியாக போகாததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை. அப்பா நடித்து தயாரித்த ஜெய்ஹிந்த் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்தார். தற்போது அர்ஜூனே மகளுக்காக 'காதலின் பொன் வீதியில்' ... |
| தீபாவளிக்கு தயாராகிறது 'கபாலி பட்டாசு' Posted: தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக சிவகாசியில் பட்டாசும், மத்தாப்பும் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும். அந்த ஆண்டின் டிரண்டிங் அடிப்படையில் கவர்ச்சியான முறையில் பட்டாசுகள் தயாராகும். கார்கில் போரில் இந்தியா பெற்றி பெற்றபோது. கிரிக்கெட்டில் இந்தியா உலக கோப்பை வென்றபோது. அப்துல் கலாம் அக்னி ஏவுகணையை பறக்க ... |
| அந்தரங்க செல்போன் படங்களால் வரும் ஆபத்தை சொல்லும் படம் Posted: புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் 'மாற்றான் தோட்டத்து மல்லிகை'. ரவிராகுல், கவின் கார்த்திக், ரீனாராய், நிஷா, ஆரிஷா நடிக்கிறார்கள். ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ்பாஸ்கர் இசை அமைக்கிறார் 'கள்ளச்சாவி' படத்தை இயக்கிய ராஜேஷ்வரன் இயக்குகிறார். இது செல்போனில் அந்தரங்கத்தை படம் எடுத்து அதனால் சிக்கி ... |
| தெலுங்கில் அறிமுகமாகிறார் சிருஷ்டி டாங்கே Posted: 'கட்டழகி' என்ற சிறு பட்ஜெட் படத்தின் மூலம் அறிமுகமான மும்பை மாடல் சிருஷ்டி டாங்கே. தனது கன்னக்குழி அழகால் தொடர்ந்து நடித்து வருகிறார். யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2 உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். தற்போது அச்சமின்றி, ஒரு நொடியில், களைக்கூத்து, ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-08-01. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |