Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கருகும் வாழைப் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்துவிட மதிமுக வலியுறுத்தல்
- மத்திய அரசு ஒப்புதலுடன் பெரியதாழையில் தூண்டில் வளைவு: மீனவர்களிடம் அமைச்சர் எஸ். பி சண்முகநாதன் உறுதி
- ஆசியாவின் பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு
- நாகர்கோவில் நகர்மன்றத்தில் 3ஆவது நாளாக தொடரும் உள்ளிருப்புப் போராட்டம்
- நாகராஜா கோயிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- போதைக்கு அடிமை தடம் மாறும் பள்ளி மாணவர்கள்
- "சிறப்பு காவலர் படையில் சேர முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்'
- தொழிலாளர் சட்டத் திருத்தத்தை கைவிட வலியுறுத்தி வாகனப் பிரசாரம்
- அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில்நுட்பர்கள் நியமனம் எப்போது?
- அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம்
- குமரி மாவட்டத்தில் 6,079 பேருக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்: ஆட்சியர்
- சாமிதோப்பு அன்புவனத்தில் தமிழக அரசு நலன்வேண்டி பிரார்த்தனை
- செப். 2 வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்க முடிவு
- விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலக ஜப்தியில் மோதல்: வருவாய்த் துறையினர் 4 பேர் மீது வழக்கு
- தம்பதியைத் தாக்கியதாக போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்கு
- அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகளில் 11,480 கண் அறுவை சிகிச்சைகள்: ஆட்சியர்
- குடிநீர், கழிப்பறை வசதிகள் இன்றி குமரி மாவட்ட எல்லையோர சோதனைச் சாவடிகள்
- கருங்கல்லில் இனயம் துறைமுக எதிர்ப்பு பொதுக்கூட்டம்
- வங்கித் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்வோருக்கு இடம் அளிக்க கோரிக்கை
- கடத்தலைத் தடுப்போம்
- தீ விபத்தில் குடிசை நாசம்
- கறவை மாடுகளுக்கான தீவனம் குறித்து பயிற்சி
- கற்போம் கற்பிப்போம் திட்டத்தில் மாணவர்கள் தேர்வு செய்யும் பணி தொடக்கம்
- காந்தி வந்தால் ஏந்தும் கருவி
- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு
- பிளாஸ்டிக்கை விற்று சந்தையில் காய்கறி வாங்கிய பொதுமக்கள்
- முல்லைப் பெரியாறு வழியில் அட்டப்பாடி!
- காரைக்காலில் நாளை நடக்கும் பந்த்துக்கு ஒத்துழைப்புத் தர விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
- வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவி
- ஊராட்சி செயலாளர்கள் கூட்டம்
- நாகப்பட்டினத்தில் மழை
- விஏஓ பெயரில் போலி கையொப்பம்: விவசாயிகள் 9 பேர் மீது வழக்கு
- இஜிஎஸ் பிள்ளை கல்லூரி - மீன்வளப் பல்கலை. இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- நாகூர் சீராளம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
- உயர் நீதிமன்றப் பணிகளுக்கு நேரடி நியமன தேர்வு: நாகையில் 640 பேர் எழுதினர்
- குடிநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தல்
- பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை இடிக்கக் கோரிக்கை
- சீர்காழியில் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
- நாளை நடைபெறும் போராட்டத்துக்கு இயற்கை உழவர் இயக்கம் ஆதரவு
- மன்னார்குடியில் ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டி
- "45,025 பேருக்கு முதியோர் உதவித்தொகை'
- வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆறு மாத தொழில் திறன் பயிற்சி
- தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கம்
- சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
- மாயமான லாரி: போலீஸில் புகார்
- ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயிலில் செப். 4-இல் கும்பாபிஷேகம்
- வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்புப் பேருந்து இயக்க முதல்வருக்கு மனு
- உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற வேண்டும்: அமைச்சர் பேச்சு
- கிழக்கு மண்டல அளவிலான வினாடி - வினா போட்டி
- காவிரி: அனைத்துக் கட்சி கூட்டத்தை 2 நாளில் கூட்ட வேண்டும்
- தமிழகத்தை கேரளம் வம்புக்கு இழுக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
- தமிழக சட்டப்பேரவையில் இன்று...
- சிறுவாணியில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் செப். 3-இல் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகளுக்கு ரூ.2,000 கோடி நலத் திட்டங்கள் விரைவில் அறிவிப்பு?
- காஷ்மீர் இளைஞர்களை தூண்டுபவர்கள் சுயநலவாதிகள்: ஜிதேந்திர சிங்
- அரசியலமைப்பின் மாண்புகளைக் காப்பாற்ற இளம் வழக்குரைஞர்கள் பங்காற்ற வேண்டும்: பிரணாப் முகர்ஜி
- ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்: நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- குஜராத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் திட்டமில்லை: காங்கிரஸ்
- ஜிஎஸ்டி மூலம் இந்தியாவுடன் வர்த்தகம் உத்வேகம் பெறும்: அமெரிக்கா
- அரசின் திட்ட அமலாக்கத்தில் சிறப்பாக பங்காற்றிய ஊழியர்களுக்கு விருது
- மோடியின் உருவத்தை பச்சை குத்திய இளைஞருக்கு ராணுவத்தில் பணி மறுப்பு
- ஸ்ரீநகரின் சில பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு
- பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து பலூசிஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம்
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆஸ்ரமத்தில் பர்ஹான் வானியின் தந்தைக்கு சிகிச்சை
- சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கியது ஹரியாணா அரசு
- இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை நிறுவ ராம்தேவ் திட்டம்
- காஷ்மீருக்கு செப்.3-இல் அனைத்துக் கட்சிக் குழு பயணம்?
- புறநகர் ரயில் பயணிகளுக்கு சீசன் டிக்கெட்டுக்குப் பதில் ரயில் அட்டை!
- மும்பை ஹாஜி அலி தர்காவில் திருப்தி தேசாய் வழிபாடு
- 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்: 200 வருமான வரி அதிகாரிகளை பணியமர்த்த தேர்தல் ஆணையம் கோரிக்கை
- டி20 தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
- டிஎன்பிஎல்: சேப்பாக் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- சிந்து, சாக்ஷி, தீபாவுக்கு பரிசுக் கார்களை வழங்கினார் சச்சின்
- மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்
- பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை: ஆட்சியர் அறிவுறுத்தல்
- தொற்று நோய் பாதிப்பு: தகவல் தெரிவிக்க ஏற்பாடு
- அம்பத்தூர் ஏரியைப் பாதுகாக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
- கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
- டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்
- மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
- காய்ச்சலால் மாணவர் சாவு: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- கிணற்றில் மூழ்கிய இரு மாணவர்கள் சாவு
- கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
- அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
- ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
- திமுக பொதுக்கூட்டம்
- "அம்மா' திட்ட சிறப்பு முகாம்
- நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க எம்எல்ஏ அடிக்கல்
- நீதிமன்ற பணிக்கான தேர்வு: 3,913 பேர் பங்கேற்பு
- மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
- ஐம்பூத அரசி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
- நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் தொடர் விபத்து
- கிடப்பில் போடப்பட்ட பாலவாக்கம் - கரடிபுத்தூர் சாலை
- கனெக்டிகட் ஓபன்: பட்டம் வென்றது சானியா ஜோடி
- வரதராஜபெருமாள் கோயிலில் உறியடி உற்சவம்
- விதிமுறைகளை மீறும் சரக்கு லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- சர்வதேச டென்னிஸ்: இறுதிச்சுற்றில் பயஸ்-பெஜிமான் ஜோடி தோல்வி
- கரம்பயத்தில் ஆகஸ்ட் 30 மின்தடை
- கட்டண சலுகை சான்று வழங்க 8 அமைப்புகளுக்கு ரயில்வே தடை
| கருகும் வாழைப் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்துவிட மதிமுக வலியுறுத்தல் Posted: 28 Aug 2016 01:31 PM PDT கருங்குளம் ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது. |
| Posted: 28 Aug 2016 01:31 PM PDT மத்திய அரசு ஒப்புதல் பெற்றவுடன் பெரியதாழையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தார். |
| ஆசியாவின் பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு Posted: 28 Aug 2016 01:30 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அமைக்கப்பட்டு வரும் ஆசியாவின் மிகப்பெரிய கிடங்காகக் கருதப்படும் அரசின் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. |
| நாகர்கோவில் நகர்மன்றத்தில் 3ஆவது நாளாக தொடரும் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 28 Aug 2016 01:30 PM PDT நாகர்கோவில் நகர்மன்றத் தலைவி மற்றும் 27 உறுப்பினர்கள் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| நாகராஜா கோயிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு Posted: 28 Aug 2016 01:30 PM PDT நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2ஆவது ஞாயிற்றுக்கிழமையை (ஆக.28)முன்னிட்டு, திரளான பக்தர்கள் நாகருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். |
| போதைக்கு அடிமை தடம் மாறும் பள்ளி மாணவர்கள் Posted: 28 Aug 2016 01:30 PM PDT தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 5 முதல் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி இருப்பது ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது. |
| "சிறப்பு காவலர் படையில் சேர முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்' Posted: 28 Aug 2016 01:29 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில், சிறப்பு காவலர் படையில் சேர முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தொழிலாளர் சட்டத் திருத்தத்தை கைவிட வலியுறுத்தி வாகனப் பிரசாரம் Posted: 28 Aug 2016 01:29 PM PDT தொழிலாளர் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வாகனப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கியது. |
| அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில்நுட்பர்கள் நியமனம் எப்போது? Posted: 28 Aug 2016 01:28 PM PDT தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில்நுட்பர் (டெக்னீசியன்) பணியிடங்களை நிரப்பாமலேயே, ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆயிரக்கணக்கான டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. |
| அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் Posted: 28 Aug 2016 01:28 PM PDT அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கொட்டாரத்தில் நடைபெற்றது. |
| குமரி மாவட்டத்தில் 6,079 பேருக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்: ஆட்சியர் Posted: 28 Aug 2016 01:28 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் 6,079 பேருக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்தார். |
| சாமிதோப்பு அன்புவனத்தில் தமிழக அரசு நலன்வேண்டி பிரார்த்தனை Posted: 28 Aug 2016 01:27 PM PDT சாமிதோப்பு அன்புவனத்தில் தமிழக அரசு நலன்வேண்டி சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| செப். 2 வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்க முடிவு Posted: 28 Aug 2016 01:25 PM PDT தொழிற்சங்கங்கள் சார்பில் செப். 2 ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். |
| விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலக ஜப்தியில் மோதல்: வருவாய்த் துறையினர் 4 பேர் மீது வழக்கு Posted: 28 Aug 2016 01:25 PM PDT விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலக பொருள்கள் ஜப்தி செய்யும் நடவடிக்கையின் போது வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வருவாய்த் துறையினர் 4 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர். |
| தம்பதியைத் தாக்கியதாக போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 28 Aug 2016 01:24 PM PDT கோவில்பட்டி அருகே தம்பதியைத் தாக்கியதாக போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். |
| அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகளில் 11,480 கண் அறுவை சிகிச்சைகள்: ஆட்சியர் Posted: 28 Aug 2016 01:23 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மூலமாக கடந்த 5 ஆண்டுகளில் 11,480 கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்தார். |
| குடிநீர், கழிப்பறை வசதிகள் இன்றி குமரி மாவட்ட எல்லையோர சோதனைச் சாவடிகள் Posted: 28 Aug 2016 01:23 PM PDT கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர சிறப்பு சோதனைச் சாவடிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் காவலர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். |
| கருங்கல்லில் இனயம் துறைமுக எதிர்ப்பு பொதுக்கூட்டம் Posted: 28 Aug 2016 01:22 PM PDT கருங்கல்லில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் இனயம் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| வங்கித் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்வோருக்கு இடம் அளிக்க கோரிக்கை Posted: 28 Aug 2016 01:22 PM PDT காரைக்காலில் வங்கித் தேர்வுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சியில் ஈடுபடுவோருக்கு, மாவட்ட நிர்வாகம் தகுதியான பயிற்சிக்கூடம் அமைத்து தர வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. |
| Posted: 28 Aug 2016 01:21 PM PDT செம்மரம் கடத்த முயன்றதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழகத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. |
| Posted: 28 Aug 2016 01:21 PM PDT காரைக்கால் புதுத்துறையில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை நாமானது. |
| கறவை மாடுகளுக்கான தீவனம் குறித்து பயிற்சி Posted: 28 Aug 2016 01:21 PM PDT காரைக்கால் பகுதி கால்நடை விவசாயிகளுக்கு கறவை மாடுகளுக்கு அறிவியல் முறைப்படி தீவனமளிப்பது குறித்து பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. |
| கற்போம் கற்பிப்போம் திட்டத்தில் மாணவர்கள் தேர்வு செய்யும் பணி தொடக்கம் Posted: 28 Aug 2016 01:20 PM PDT துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி கற்போம் கற்பிப்போம் திட்டத்தின்கீழ், பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யும் பணி காரைக்காலில் தொடங்கியது. |
| Posted: 28 Aug 2016 01:20 PM PDT இன்றைக்கு இந்தியாவின் தந்தை காந்தியடிகள் பிறந்தால் கைராட்டைக்குப் பதிலாக அவர் கையில் எடுத்துக்கொள்ளும் கருவி எதுவாக இருக்கும்? |
| முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு Posted: 28 Aug 2016 01:20 PM PDT காரைக்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சுடுகாடு செல்ல சாலை அமைத்துத்தந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் நாஜிமுக்கு, குடியிருப்புவாசிகள் பாராட்டு தெரிவித்தனர். |
| பிளாஸ்டிக்கை விற்று சந்தையில் காய்கறி வாங்கிய பொதுமக்கள் Posted: 28 Aug 2016 01:19 PM PDT பிளாஸ்டிக்கை செல்வமாக்கும் திட்டத்தை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். |
| முல்லைப் பெரியாறு வழியில் அட்டப்பாடி! Posted: 28 Aug 2016 01:19 PM PDT முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கு இன்னல் தந்தது போதாதென்று, இப்போது சிறுவாணி நதியிலும் பிரச்னை ஏற்படுத்தத் திட்டமிடுகிறது கேரள அரசு. |
| காரைக்காலில் நாளை நடக்கும் பந்த்துக்கு ஒத்துழைப்புத் தர விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் Posted: 28 Aug 2016 01:19 PM PDT காவிரியில் தண்ணீர் திறக்க கோரி காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (ஆக.30) நடைபெறும் பந்த்தில் அனைவரும் பங்கெடுத்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என விவசாயிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவி Posted: 28 Aug 2016 01:18 PM PDT வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவுக்கு செல்லும் பாதயாத்திரைக் குழுவினருக்கு கோயில் வளாகத்தில் தூங்கவும், கோயில் மண்டபத்தில் ஓய்வுக்கு எடுக்கவும், உணவுப் பொருள்கள் வழங்கும் செயல்கள், மதசார்பின்மையை தழைத்தோங்கச் செய்திருப்பதாக மக்களால் வெகுவாக பாராட்டுகின்றனர். |
| Posted: 28 Aug 2016 01:18 PM PDT திருமருகலில் ஊராட்சி செயலாளர்கள் சங்க ஒன்றியப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Aug 2016 01:17 PM PDT நாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்தது. |
| விஏஓ பெயரில் போலி கையொப்பம்: விவசாயிகள் 9 பேர் மீது வழக்கு Posted: 28 Aug 2016 01:17 PM PDT கிராம நிர்வாக அலுவலர் பெயரில் போலி முத்திரை மற்றும் கையொப்பம் இடப்பட்டிருந்தது தொடர்பாக விவசாயிகள் 9 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| இஜிஎஸ் பிள்ளை கல்லூரி - மீன்வளப் பல்கலை. இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted: 28 Aug 2016 01:17 PM PDT நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. |
| நாகூர் சீராளம்மன் கோயில் பூச்சொரிதல் விழா Posted: 28 Aug 2016 01:16 PM PDT நாகூர் சீராளம்மன் கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| உயர் நீதிமன்றப் பணிகளுக்கு நேரடி நியமன தேர்வு: நாகையில் 640 பேர் எழுதினர் Posted: 28 Aug 2016 01:16 PM PDT நாகப்பட்டினத்தில் சென்னை உயர் நீதிமன்றப் பணிகளுக்கான நேரடி நியமனங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஞாயிற்றுக்கிழமை நடத்திய தேர்வில் 640 பேர் பங்கேற்றனர். |
| குடிநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தல் Posted: 28 Aug 2016 01:15 PM PDT மேல்நீலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கீழ்நீலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் என ஊராட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. |
| பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை இடிக்கக் கோரிக்கை Posted: 28 Aug 2016 01:15 PM PDT வேதாரண்யம் அருகே பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை இடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| சீர்காழியில் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் Posted: 28 Aug 2016 01:14 PM PDT சீர்காழியில் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பஜனை மடத்தில் நடைபெற்றது. |
| நாளை நடைபெறும் போராட்டத்துக்கு இயற்கை உழவர் இயக்கம் ஆதரவு Posted: 28 Aug 2016 01:14 PM PDT டெல்டாவில் ஆக. 30-இல் நடைபெற உள்ள போராட்டத்துக்கு தமிழக இயற்கை உழவர் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. |
| மன்னார்குடியில் ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டி Posted: 28 Aug 2016 01:13 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றிய தொடக்கக்கல்வி துறை மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய ஒன்றிய அளவில் பள்ளிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி, மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "45,025 பேருக்கு முதியோர் உதவித்தொகை' Posted: 28 Aug 2016 01:13 PM PDT திருவாரூர் மாவட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 45,025 பேருக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆறு மாத தொழில் திறன் பயிற்சி Posted: 28 Aug 2016 01:12 PM PDT நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் தொழில் திறன் பயிற்சி பெற விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. |
| தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கம் Posted: 28 Aug 2016 01:12 PM PDT தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 தமிழர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை முழக்கம் எழுப்பப்பட்டது. |
| சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் Posted: 28 Aug 2016 01:11 PM PDT சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். |
| Posted: 28 Aug 2016 01:11 PM PDT நன்னிலம் அருகே நிறுத்தியிருந்த லாரி காணாமல் போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயிலில் செப். 4-இல் கும்பாபிஷேகம் Posted: 28 Aug 2016 01:10 PM PDT திருவாரூர் காகிதக்காரத் தெருவிலுள்ள ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப். 4-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்புப் பேருந்து இயக்க முதல்வருக்கு மனு Posted: 28 Aug 2016 01:10 PM PDT வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. |
| உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற வேண்டும்: அமைச்சர் பேச்சு Posted: 28 Aug 2016 01:09 PM PDT 2016 உள்ளாட்சித் தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீத வெற்றியைப் பெற பாடுபட வேண்டுமென்றார் தமிழக உணவுத்துறை அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலருமான ஆர். காமராஜ். |
| கிழக்கு மண்டல அளவிலான வினாடி - வினா போட்டி Posted: 28 Aug 2016 01:09 PM PDT நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கிழக்கு மண்டல அளவிலான துளிர் தமிழ்வழி, ஜந்தர்மந்தர் ஆங்கில வழி வினாடி-வினா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. |
| காவிரி: அனைத்துக் கட்சி கூட்டத்தை 2 நாளில் கூட்ட வேண்டும் Posted: 28 Aug 2016 12:53 PM PDT காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை 2 நாள்களுக்குள் தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| தமிழகத்தை கேரளம் வம்புக்கு இழுக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 28 Aug 2016 12:51 PM PDT சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தை கேரளம் வம்புக்கு இழப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். |
| தமிழக சட்டப்பேரவையில் இன்று... Posted: 28 Aug 2016 12:51 PM PDT சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆக.29) கேள்வி நேரம் முடிந்ததும், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். |
| Posted: 28 Aug 2016 12:50 PM PDT சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் தடுப்பணை கட்ட, மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, திமுக சார்பில் கோவையில் செப்டம்பர் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. |
| பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகளுக்கு ரூ.2,000 கோடி நலத் திட்டங்கள் விரைவில் அறிவிப்பு? Posted: 28 Aug 2016 12:49 PM PDT பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்புள்ள நலத் திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| காஷ்மீர் இளைஞர்களை தூண்டுபவர்கள் சுயநலவாதிகள்: ஜிதேந்திர சிங் Posted: 28 Aug 2016 12:49 PM PDT காஷ்மீரில் சிறுவர்களை வன்முறையில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்யத் தூண்டுபவர்கள், தங்கள் சொந்தக் குழந்தைகளைப் பத்திரமாகப் பாதுகாக்கும் சுயநலமிகள் என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் விமர்சித்துள்ளார். |
| அரசியலமைப்பின் மாண்புகளைக் காப்பாற்ற இளம் வழக்குரைஞர்கள் பங்காற்ற வேண்டும்: பிரணாப் முகர்ஜி Posted: 28 Aug 2016 12:48 PM PDT அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காப்பாற்ற இளம் வழக்குரைஞர்கள் பங்காற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். |
| ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்: நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 28 Aug 2016 12:47 PM PDT போலீஸாரின் கைது நடவடிக்கை அல்லது சிறையில் அடைப்பு போன்றவற்றை எதிர்த்து தொடுக்கப்படும் ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| குஜராத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் திட்டமில்லை: காங்கிரஸ் Posted: 28 Aug 2016 12:46 PM PDT குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்கப் போவதில்லை என்று தெரிகிறது. |
| ஜிஎஸ்டி மூலம் இந்தியாவுடன் வர்த்தகம் உத்வேகம் பெறும்: அமெரிக்கா Posted: 28 Aug 2016 12:45 PM PDT சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதால் இந்தியாவுடனான வர்த்தக உறவு உத்வேகம் அடையும் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் தெரிவித்துள்ளார். |
| அரசின் திட்ட அமலாக்கத்தில் சிறப்பாக பங்காற்றிய ஊழியர்களுக்கு விருது Posted: 28 Aug 2016 12:37 PM PDT பாஜக தலைமையிலான மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களை அமல்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றிய மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருதுகள் வழங்கி கெளரவப்படுத்தவுள்ளார். |
| மோடியின் உருவத்தை பச்சை குத்திய இளைஞருக்கு ராணுவத்தில் பணி மறுப்பு Posted: 28 Aug 2016 12:37 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் ஆகியோர் மீது தான் கொண்ட மரியாதையை வெளிப்படுத்துவதற்காக அவர்களது உருவத்தை தன் மார்பில் பச்சை குத்திய இளைஞருக்கு ராணுவத்தில் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. |
| ஸ்ரீநகரின் சில பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு Posted: 28 Aug 2016 12:36 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகர் ஸ்ரீநகரின் சில பகுதிகளில் 51-ஆவது நாளாக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. |
| பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து பலூசிஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் Posted: 28 Aug 2016 12:36 PM PDT பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆஸ்ரமத்தில் பர்ஹான் வானியின் தந்தைக்கு சிகிச்சை Posted: 28 Aug 2016 12:36 PM PDT ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியின் தந்தை முசாஃபர் வானி, பெங்களூருவில் உள்ள ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கியது ஹரியாணா அரசு Posted: 28 Aug 2016 12:35 PM PDT கடந்த 1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட 42 பேருக்கு ஹரியாணா அரசு ரூ.12.07 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது. |
| இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை நிறுவ ராம்தேவ் திட்டம் Posted: 28 Aug 2016 12:33 PM PDT பல்வேறு தளங்களில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் கல்வி கற்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறுவ திட்டமிட்டு வருவதாக, பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார். |
| காஷ்மீருக்கு செப்.3-இல் அனைத்துக் கட்சிக் குழு பயணம்? Posted: 28 Aug 2016 12:32 PM PDT வன்முறையால் பதற்றம் நீடிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர், வரும் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| புறநகர் ரயில் பயணிகளுக்கு சீசன் டிக்கெட்டுக்குப் பதில் ரயில் அட்டை! Posted: 28 Aug 2016 12:31 PM PDT புறநகர் ரயில்களில் பயணம் மேற்கொள்வோர், மாதந்தோறும் வாங்கும் சீசன் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக அவர்களுக்கு ரயில் அட்டை விரைவில் வழங்கப்பட உள்ளது. |
| மும்பை ஹாஜி அலி தர்காவில் திருப்தி தேசாய் வழிபாடு Posted: 28 Aug 2016 12:31 PM PDT மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடம் வரை சென்று பூமாதா பிரிகேட் எனும் பெண்கள் அமைப்பின் தலைவரான திருப்தி தேசாய் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினார். |
| 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்: 200 வருமான வரி அதிகாரிகளை பணியமர்த்த தேர்தல் ஆணையம் கோரிக்கை Posted: 28 Aug 2016 12:30 PM PDT அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வருமான வரித் துறை அதிகாரிகள் 200 பேரை தேர்தல் சிறப்புப் பணிக்கு அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| டி20 தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள் Posted: 28 Aug 2016 12:26 PM PDT இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணி. |
| டிஎன்பிஎல்: சேப்பாக் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Posted: 28 Aug 2016 12:26 PM PDT தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| சிந்து, சாக்ஷி, தீபாவுக்கு பரிசுக் கார்களை வழங்கினார் சச்சின் Posted: 28 Aug 2016 12:23 PM PDT ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகருக்கு பரிசாக அறிவிக்கப்பட்ட காரை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஞாயிற்றுக்கிழமை வழங்கி கெளரவித்தார். |
| மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் Posted: 28 Aug 2016 12:17 PM PDT திருவள்ளூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை: ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 28 Aug 2016 12:17 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தொற்று நோய் பாதிப்பு: தகவல் தெரிவிக்க ஏற்பாடு Posted: 28 Aug 2016 12:16 PM PDT திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| அம்பத்தூர் ஏரியைப் பாதுகாக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை Posted: 28 Aug 2016 12:16 PM PDT அம்பத்தூர் ஏரியைப் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு Posted: 28 Aug 2016 12:15 PM PDT செங்குன்றம் அருகே கட்சிக் கொடிக் கம்பம் நட்டபோது தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார். |
| டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன் Posted: 28 Aug 2016 12:15 PM PDT டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டார். |
| மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 28 Aug 2016 12:14 PM PDT மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கப்பல், தரைவழி போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். |
| காய்ச்சலால் மாணவர் சாவு: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 28 Aug 2016 12:14 PM PDT திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லையெனக் கூறி, அரசு மருத்துவமனையை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர். |
| கிணற்றில் மூழ்கிய இரு மாணவர்கள் சாவு Posted: 28 Aug 2016 12:13 PM PDT காஞ்சிபுரம் அருகே கிணற்றில் மூழ்கிய இரு மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். |
| கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு Posted: 28 Aug 2016 12:13 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு Posted: 28 Aug 2016 12:12 PM PDT செங்கல்பட்டை அருகே குட்டையில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். |
| ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை திருட்டு Posted: 28 Aug 2016 12:12 PM PDT உத்தரமேரூரில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 28 Aug 2016 12:11 PM PDT மதுராந்தகம் திமுக சார்பில் "தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Aug 2016 12:11 PM PDT உத்தரமேரூர் தொகுதிக்கு உள்பட்ட வாலாஜாபாத் வட்டம், கட்டவாக்கம் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க எம்எல்ஏ அடிக்கல் Posted: 28 Aug 2016 12:11 PM PDT செரப்பனஞ்சேரி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க எம்எல்ஏ கே.பழனி அடிக்கல் நாட்டினார். |
| நீதிமன்ற பணிக்கான தேர்வு: 3,913 பேர் பங்கேற்பு Posted: 28 Aug 2016 12:10 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நீதிமன்ற பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தேர்வில் 3,913 பேர் பங்கேற்றனர். |
| மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு Posted: 28 Aug 2016 12:10 PM PDT மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. |
| ஐம்பூத அரசி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 28 Aug 2016 12:09 PM PDT மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் வட்டம், சித்தாமூரில் ஐம்பூத அரசி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி Posted: 28 Aug 2016 12:09 PM PDT பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் தொடர் விபத்து Posted: 28 Aug 2016 12:09 PM PDT திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். |
| கிடப்பில் போடப்பட்ட பாலவாக்கம் - கரடிபுத்தூர் சாலை Posted: 28 Aug 2016 12:08 PM PDT பாலவாக்கம் - கரடிபுத்தூர் சாலை அமைப்புப் பணி நிறைவடையாததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். |
| கனெக்டிகட் ஓபன்: பட்டம் வென்றது சானியா ஜோடி Posted: 28 Aug 2016 12:08 PM PDT அமெரிக்காவில் நடைபெற்ற கனக்டிகட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ருமேனியாவின் மோனிகா நிகலெஸ்கு ஜோடி பட்டம் வென்றது. |
| வரதராஜபெருமாள் கோயிலில் உறியடி உற்சவம் Posted: 28 Aug 2016 12:08 PM PDT கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சனிக்கிழமை உறியடி உற்சவம் நடைபெற்றது. |
| விதிமுறைகளை மீறும் சரக்கு லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Posted: 28 Aug 2016 12:07 PM PDT பட்டுக்கோட்டையில் வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| சர்வதேச டென்னிஸ்: இறுதிச்சுற்றில் பயஸ்-பெஜிமான் ஜோடி தோல்வி Posted: 28 Aug 2016 12:07 PM PDT அமெரிக்காவில் நடைபெற்ற வின்ஸ்டன்-சலேம் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜெர்மனியின் ஆன்ட்ரே பெஜிமான் ஜோடி தோல்வியடைந்தது. |
| கரம்பயத்தில் ஆகஸ்ட் 30 மின்தடை Posted: 28 Aug 2016 12:06 PM PDT கரம்பயம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கட்டண சலுகை சான்று வழங்க 8 அமைப்புகளுக்கு ரயில்வே தடை Posted: 28 Aug 2016 12:06 PM PDT டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து உள்ளிட்ட 8 விளையாட்டுகளுக்கான சங்கங்கள், வீரர்/வீராங்கனைகளுக்கு ரயில் கட்டண சலுகைக்கான சான்று அளிக்க ரயில்வே தடை விதித்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |