Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடக்கில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலைகள் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை; த.தே.கூ.விடம் ரணில் உறுதியளிப்பு!

Posted: 27 Aug 2016 09:51 PM PDT

வடக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலைகள் அமைப்புக்கு எதிராக துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் ...

பான் கீ மூனின் விஜயம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 27 Aug 2016 06:43 PM PDT

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கைக்கான விஜயம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை ...

தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்; மைத்திரிக்கு விக்னேஸ்வரன் கடிதம்!

Posted: 27 Aug 2016 04:48 PM PDT

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். 

ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு உரிமையாளர் கோரிக்கை!

Posted: 27 Aug 2016 04:30 PM PDT

வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள இராணுவ- பொலிஸ் சோதனைச் சாவடி அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு உரிமையாளர்களில் ஒருவரான செ. சிவபாதசுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

'நைக்கின்' விளையாட்டுக் காலணி உருவாவது இப்படித்தான் : வீடியோ

Posted: 27 Aug 2016 04:10 PM PDT

உலகின் காலணி தயாரிப்பில் முன்னனியில் உள்ள நைக் (Nike) நிறுவனம் தனது Air Max விளையாட்டு வகை காலணியை கொண்டாடும் விதமாக உருவாக்கியுள்ள விளம்பர ...

மத்திய அரசாங்கத்தின் சதி எண்ணங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்: அமிர்தலிங்கம் நினைவுப் பேருரையில் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted: 27 Aug 2016 04:10 PM PDT

மத்திய அரசாங்கத்தின் சதி எண்ணங்கள் குறித்து தமிழ் மக்கள் அறிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...

ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் திட்டப்பணிகள் துவக்கம்!

Posted: 27 Aug 2016 04:42 AM PDT

ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் திட்டப்பணிகளைத் துவக்க உள்ளது தமிழக அரசு. 

காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தானின் மறைமுகத் தூண்டுதலே காரணம்: மெஹபூபா முஃதி

Posted: 27 Aug 2016 04:26 AM PDT

காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தானின் மறைமுகத் தூண்டுதலே காரணம் என்று மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி வேதனை தெரிவித்துள்ளார். 

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எதிர்ப்பு!

Posted: 27 Aug 2016 02:49 AM PDT

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. 

ஊழல் ஒழிப்பு சட்டம் லோக் ஆயூக்தாவை தமிழகத்திற்கு உடனடியாக கொண்டு வரும் வரை பட்டினிப் போராட்டம்: தமிழக ஆம் ஆத்மி கட்சி

Posted: 27 Aug 2016 02:19 AM PDT

ஊழல் ஒழிப்பு சட்டம் லோக்ஆயூக்தாவை  தமிழகத்திற்கு உடனடியாக கொண்டு வரும் வரை தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர்  வசீகரன் தலைமையில் காலவரையறையற்ற பட்டினி போராட்டம் நடைப்பெறும் என்று தமிழக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™