Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ. 50 லட்சம்: இந்தியத் தொழிலதிபர் அறிவிப்பு
- அபாய அளவைத் தாண்டி பாயும் ஆறுகள்: பிகாரில் வெள்ள நிலைமை மோசமடைகிறது
- "கிருஷ்ணா புஷ்கரம்' திருவிழா: 68 லட்சம் பேருக்கு இலவச உணவு
- சுட்டுரையில் கணக்கு இல்லை: மணிசங்கர் அய்யர்
- ரூ. 500 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி
- ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
- "இலக்கிய விழாவையொட்டி விருதுகள்: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்'
- சுயவிளம்பரம் தேடிக் கொள்வதிலேயே திமுக கவனம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
- விபத்துகளில் இறந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.3 லட்சம்
- காபி ஏற்றுமதி
- மொபைல் இன்டர்நெட் போர்!
- பாரத ஸ்டேட் வங்கி
- உலக நாடுகளின் மருந்தகம் இந்தியா!
- தேய்ந்து வரும் தேசிய உணர்வு
- எந்த மனு வேந்தன் வருவான்?
- அவமானம்!
- பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்
- மணிப்பூர் ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா பதவியேற்பு
- நான் மத்திய அரசின் தூதர் அல்ல: ஆர்எஸ்எஸ் தலைவர்
- அரவக்குறிச்சி: ரூ. 39.66 கோடியில் அடிப்படை வசதிகள்
- உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக ஆலோசனை
- விமானம் விபத்துக்குள்ளானது துரதிர்ஷ்டவசமானது
- நொய்யல் அருகே தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை திறப்பு
- காஷ்மீரில் ஆட்சியில் இருந்தவர்களே வன்முறையைத் தூண்டி விடுகின்றனர்
- மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் நேரில் ஆய்வு
- துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம்
- நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன
- பிரதமர் மோடியுடன் காஷ்மீர் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இன்று சந்திப்பு
- பேரவையில் இன்று...
- "கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்'
- சாத்தான்குளத்தில் நீதிமன்றக் கட்டடம் அமையும் இடத்தில் அமைச்சர் ஆய்வு
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புப் பணி: அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட வேண்டும்: சி.த.செல்லப்பாண்டியன்
- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
- ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
- தூத்துக்குடியில் 108 கஞ்சிக்கலய ஊர்வலம்
- "தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'
- உடன்குடி பகுதி குளங்களை தூர்வார கோரிக்கை
- மதுபானக்கூட ஊழியரை மிரட்டியதாக இளைஞர் கைது
- ரூ. 20 லட்சத்தில் புதிய வகுப்பறைக் கட்டடம்: அமைச்சர் திறந்து வைத்தார்
- தனிநபர் கழிவறை திட்டம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
- ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோயிலில் சிறப்பு வழிபாடு
- ஆடவர் கால்பந்து: பிரேசிலின் தங்கக் கனவு நனவானது
- மகளிர் கூடைப்பந்து: தொடர்ந்து 6-ஆவது முறையாக தங்கம் வென்றது அமெரிக்கா
- சிந்துவுக்கு ஃபிக்கி உறுப்பினர் அந்தஸ்து
- இளையோர் செஞ்சிலுவை சங்கப் போட்டிகள்: கிறிஸ்தவக் கல்லூரி முதலிடம்
- சாமிதோப்பில் நித்திய அன்னதர்மம்: பாலஜனாதிபதி தொடங்கிவைத்தார்
- முதல் ஒரு நாள் ஆட்டம்: ஆஸ்திரேலியா வெற்றி
- டிராவை நோக்கி 4-ஆவது டெஸ்ட்
- வாவத்துறை தூய ஆரோக்கியநாதர் ஆலயத்தில் தேர் பவனி
- ஈத்தாமொழி கயிறு குளுமைத் தொழிலுக்கு ரூ.1.49 கோடி ஒதுக்கீடு: பொன்.ராதாகிருஷ்ணன்
- ஊக்கமருந்து விவகாரம்: ரஷிய வீராங்கனையின் வெள்ளிப் பதக்கம் பறிப்பு
- நர்சிங் யாதவ் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை
- கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
- மகளிர் வாலிபால்: சீனாவுக்கு 3-ஆவது தங்கம்
- குழித்துறை ஆற்றில் மாயமான தொழிலாளி சடலம் மீட்பு
- சாமிதோப்பில் 100ஆவது நாள் தவ வேள்வி
- கிள்ளியூரில் எரியாத தெரு விளக்குகள்: சீரமைக்க கோரிக்கை
- என்.ஐ. கல்லூரியில் உலக புகைப்பட தினவிழா
- கல்குளம் கூட்டுறவு கடன் சங்கப் பேரவை கூட்டம்
- ஜீவா பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- சுட்டுரையில் கணக்கு இல்லை: மணி சங்கர் அய்யர்
- ஜனவரியில் மத்திய பட்ஜெட்: நிதியமைச்சகம் திட்டம்
- ஜி.எஸ்.டி. சட்டம்: வர்த்தக, தொழில்துறை பிரதிநிதிகளுடன் மாநில நிதியமைச்சர்கள் 30-ஆம் தேதி ஆலோசனை
- கார் மோதி தலைமைக் காவலர் சாவு
- இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை: 5 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- பலாத்கார முயற்சி: தலைமைக் காவலர் பணியிடைநீக்கம்
- அரசு நலத் திட்ட நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்: என்எச்ஆர்சி கருத்தரங்கில் வலியுறுத்தல்
- குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்
- மதுக் கடையை மூடுவதற்கு முதல் மொஹல்லா சபா கூட்டம்: கபில் மிஸ்ரா கூட்டுகிறார்
- வணிக நிறுவனப் பகுதிகளில் "மொஹல்லா கிளினிக்': தில்லி அரசு திட்டம்
- போலீஸார் - குண்டர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை: காவலர் உள்பட மூவர் காயம்; 5 பேர் கைது
- குறைந்தபட்ச ஊதிய நிர்ணய உத்தரவு: தனியார் நிறுவனங்களுக்கு வேண்டாம்: தில்லி அரசுக்கு வர்த்தகர்கள் கோரிக்கை
- மக்களின் ஒப்புதலின்றி திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும்: ஸ்வராஜ் அபியான் வலியுறுத்தல்
- திருடர்களால் கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: தில்லி அரசு அறிவிப்பு
- டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: அதிகாரிகளுக்கு எஸ்டிஎம்சி உத்தரவு
- விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
- விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
- கோயில் கும்பாபிஷேகம்
- அனைத்து விரைவு ரயில்களும் திருவள்ளூரில் நின்று செல்ல கோரிக்கை
- நகராட்சி சார்பில் ரூ. 10 லட்சத்தில் உடற்பயிற்சி கூடத்துக்கு அடிக்கல்
- நவீனமயமாகிறது: திருத்தணி ரயில் நிலையம்
- தலைக்குப்புற விழுந்ததில் 9 மாத குழந்தை சாவு
- அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்
- நேபாள இளைஞரிடம் ரூ.29,000 வழிப்பறி
- ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விதிகளை மீறி சுவரொட்டிகள்
- ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ. 50 லட்சம்: இந்தியத் தொழிலதிபர் அறிவிப்பு
- இருவேறு விபத்துகளில் இருவர் சாவு
- மகா கணபதி ஹோமம்
- மணல் கடத்தல்: 2 லாரிகள், 6 மாட்டுவண்டிகள் பறிமுதல்
- "அம்மா' ஆரோக்கிய திட்ட முகாம்
- கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்: தொற்று நோய் பரவும் அபாயம்
- மரக்கன்று நடும் விழா: நீதிபதி பங்கேற்பு
- நூலகர் தின விழா
- நேபாள இளைஞரிடம் ரூ.29,000 வழிப்பறி
- ஐஐடியில் கல்வி முடித்து வெளியேறுவோருக்கு பிரதமரின் ஆய்வு உதவித் தொகை
- ஒடிஸா கஜபதி வம்ச அரண்மனை முன்னாள் மேலாளர் சகோதரர், சகோதரியுடன் தற்கொலை
- அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுமி மர்ம சாவு
- சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாதது பழைமைவாதம்
- உ.பி.: பசுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கைது
- கின்னஸ் புத்தகத்தில் மோடி உடை: ராகுல் கிண்டல்
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ. 50 லட்சம்: இந்தியத் தொழிலதிபர் அறிவிப்பு Posted: 21 Aug 2016 02:36 PM PDT பிரேஸிலில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக்குக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகையாக அளிக்க உள்ளதாக துபையில் வசித்துவரும் இந்தியத் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். |
அபாய அளவைத் தாண்டி பாயும் ஆறுகள்: பிகாரில் வெள்ள நிலைமை மோசமடைகிறது Posted: 21 Aug 2016 02:35 PM PDT பிகாரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. |
"கிருஷ்ணா புஷ்கரம்' திருவிழா: 68 லட்சம் பேருக்கு இலவச உணவு Posted: 21 Aug 2016 02:34 PM PDT ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் கொண்டாடப்பட்டு வரும் கிருஷ்ணா புஷ்கரம் என்ற ஆற்றுத் திருவிழாவின்போது 68 லட்சம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கி அரசு சாதனை படைத்துள்ளது. |
சுட்டுரையில் கணக்கு இல்லை: மணிசங்கர் அய்யர் Posted: 21 Aug 2016 02:34 PM PDT சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்) தனக்கு கணக்கு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்தார். |
ரூ. 500 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி Posted: 21 Aug 2016 02:26 PM PDT திருவனந்தபுரத்துக்கு ரூ. 500 கோடி கொண்டு செல்லப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் ஒன்று கள்ளிக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை பழுதாகி நின்றது. இதனால், அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். |
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு Posted: 21 Aug 2016 02:26 PM PDT கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்களை வீசி விரட்டியடித்தனர். |
"இலக்கிய விழாவையொட்டி விருதுகள்: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்' Posted: 21 Aug 2016 02:25 PM PDT ஈரோட்டில் நடைபெறும் இலக்கிய விழாவையொட்டி சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. |
சுயவிளம்பரம் தேடிக் கொள்வதிலேயே திமுக கவனம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு Posted: 21 Aug 2016 02:25 PM PDT சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையைப் பற்றிப் பேசாமல், சுயவிளம்பரம் தேடிக்கொள்வதில்தான் திமுக அதிக கவனம் செலுத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். |
விபத்துகளில் இறந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.3 லட்சம் Posted: 21 Aug 2016 02:24 PM PDT உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் இறந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
Posted: 21 Aug 2016 02:23 PM PDT ஜனவரி-ஆகஸ்ட் 2016 (டன்களில்) |
Posted: 21 Aug 2016 01:31 PM PDT இந்தியாவில் செல்லிடப்பேசி மூலம் இணைய சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் வருகை இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இடையே ஒரு போரையே ஏற்படுத்தியுள்ளது. |
Posted: 21 Aug 2016 01:31 PM PDT பாரத ஸ்டேட் வங்கி 1806-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது. |
உலக நாடுகளின் மருந்தகம் இந்தியா! Posted: 21 Aug 2016 01:31 PM PDT குறைந்த விலை, நிறைந்த தரம் இதனை தாரக மந்திரமாக கொண்டு இந்திய மருந்து நிறுவனங்கள் செயல்படுவதால் உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளது. உலக நாடுகளுக்கு மருந்து பொருள்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா, சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கடும் போட்டி நிலவுகிறது. |
Posted: 21 Aug 2016 01:21 PM PDT பெற்றவள் பிரசவ வலி பிள்ளைகளுக்கு தெரியுமா என்பதுபோல் உள்ளது நமது சுதந்திர தின கொண்டாட்டம். தன்னலமற்ற தலைவர்களும், பல்லாயிரக்கணக்கானோரும் கண்ணீரும் செந்நீரும் சிந்தி, சொத்து - சுகங்களை இழந்து பெற்ற சுதந்திரத்தை அதன் மகிமை தெரியாமல் அல்லது தெரிந்துகொள்ள ஆர்வமில்லாமல் ஏதோ கடமைக்காக சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். |
Posted: 21 Aug 2016 01:20 PM PDT வேலை நிறுத்தம் என்பது, ஆம்புலன்ஸ் வேன் கொடுத்துக்கொண்டே போகும் சைரன் ஒலி போன்றதாகும். மற்ற வாகனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், எச்சரிப்பதற்குமே அந்த சைரன். வேலை நிறுத்தங்களும் அப்படித்தான் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும், கோரிக்கைகள் நிறைவேறலுக்குமே ஆகும். |
Posted: 21 Aug 2016 01:19 PM PDT ஏறத்தாழ 127 கோடி பேர்களை மக்கள்தொகையாகக் கொண்ட இந்தியா, சர்வதேச அரங்கில் விளையாட்டில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பது குறித்து நாம் விசனப்படத் தேவையில்லை. |
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் Posted: 21 Aug 2016 01:11 PM PDT மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் நாடு என்ற முறையில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்று சிரியா அதிபர் அல்-அஸாத் அழைப்பு விடுத்துள்ளார். |
மணிப்பூர் ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா பதவியேற்பு Posted: 21 Aug 2016 01:10 PM PDT முன்னாள் மத்திய அமைச்சரான நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில ஆளுநராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். |
நான் மத்திய அரசின் தூதர் அல்ல: ஆர்எஸ்எஸ் தலைவர் Posted: 21 Aug 2016 01:08 PM PDT நான் மத்திய அரசின் தூதர் அல்ல என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். |
அரவக்குறிச்சி: ரூ. 39.66 கோடியில் அடிப்படை வசதிகள் Posted: 21 Aug 2016 01:04 PM PDT அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 39.66 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் தேவைப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். |
உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக ஆலோசனை Posted: 21 Aug 2016 01:04 PM PDT கரூரில் அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். |
விமானம் விபத்துக்குள்ளானது துரதிர்ஷ்டவசமானது Posted: 21 Aug 2016 01:03 PM PDT சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறினார். |
நொய்யல் அருகே தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை திறப்பு Posted: 21 Aug 2016 01:03 PM PDT நொய்யல் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மக்களவை துணை தலைவர் மு. தம்பிதுரை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். |
காஷ்மீரில் ஆட்சியில் இருந்தவர்களே வன்முறையைத் தூண்டி விடுகின்றனர் Posted: 21 Aug 2016 01:00 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முன்பு பல காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களே இப்போது வன்முறையை தூண்டி விடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. |
மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் நேரில் ஆய்வு Posted: 21 Aug 2016 12:57 PM PDT மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காவேரிராஜபுரம் கிராமத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். |
துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம் Posted: 21 Aug 2016 12:54 PM PDT துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.22) தொடங்கிறது. |
நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன Posted: 21 Aug 2016 12:53 PM PDT நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார். |
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இன்று சந்திப்பு Posted: 21 Aug 2016 12:34 PM PDT பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு-காஷ்மீர் மாநில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேச இருக்கின்றனர். |
Posted: 21 Aug 2016 12:31 PM PDT சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஆக.22) கூடியதும், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். |
"கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்' Posted: 21 Aug 2016 12:28 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
சாத்தான்குளத்தில் நீதிமன்றக் கட்டடம் அமையும் இடத்தில் அமைச்சர் ஆய்வு Posted: 21 Aug 2016 12:27 PM PDT சாத்தான்குளத்தில் ரூ. 5.55 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
Posted: 21 Aug 2016 12:27 PM PDT வாக்காளர் பட்டியலில் புதியவர்களின் பெயர்களைச் சேர்க்கும் பணியில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றார், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலர் சி.த. செல்லப்பாண்டியன். |
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 21 Aug 2016 12:26 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது. |
Posted: 21 Aug 2016 12:26 PM PDT சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீதிரிபுரசுந்தரி முத்தாரம்மன் கோயிலில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
தூத்துக்குடியில் 108 கஞ்சிக்கலய ஊர்வலம் Posted: 21 Aug 2016 12:25 PM PDT தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மழைவளம் வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
"தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 21 Aug 2016 12:25 PM PDT சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
உடன்குடி பகுதி குளங்களை தூர்வார கோரிக்கை Posted: 21 Aug 2016 12:25 PM PDT உடைமரங்கள் அடர்த்தியாக வளர்ந்து, மணல்மேடாக காட்சியளிக்கும் உடன்குடி பகுதி குளங்களைத் தூர்வாரவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
மதுபானக்கூட ஊழியரை மிரட்டியதாக இளைஞர் கைது Posted: 21 Aug 2016 12:24 PM PDT சாத்தான்குளத்தில் மதுபானக்கூட ஊழியரை மிரட்டியதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
ரூ. 20 லட்சத்தில் புதிய வகுப்பறைக் கட்டடம்: அமைச்சர் திறந்து வைத்தார் Posted: 21 Aug 2016 12:24 PM PDT வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தார். |
தனிநபர் கழிவறை திட்டம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் Posted: 21 Aug 2016 12:23 PM PDT தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் தனிநபர் கழிவறைத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர், மாணவிகள் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். |
ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 21 Aug 2016 12:23 PM PDT நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். |
ஆடவர் கால்பந்து: பிரேசிலின் தங்கக் கனவு நனவானது Posted: 21 Aug 2016 12:22 PM PDT ரியோ ஒலிம்பிக் ஆடவர் கால்பந்து போட்டியில் பிரேசில் அணி முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் அந்த அணியின் நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது. |
மகளிர் கூடைப்பந்து: தொடர்ந்து 6-ஆவது முறையாக தங்கம் வென்றது அமெரிக்கா Posted: 21 Aug 2016 12:21 PM PDT ரியோ ஒலிம்பிக் மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் அமெரிக்க அணி தொடர்ந்து 6-ஆவது முறையாக தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. |
சிந்துவுக்கு ஃபிக்கி உறுப்பினர் அந்தஸ்து Posted: 21 Aug 2016 12:20 PM PDT ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு, ஹைதராபாதைச் சேர்ந்த இந்திய வர்த்தக கூட்டமைப்பின் மகளிர் பிரிவு (ஃபிக்கி எஃப்எல்ஓ) வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியுள்ளது. |
இளையோர் செஞ்சிலுவை சங்கப் போட்டிகள்: கிறிஸ்தவக் கல்லூரி முதலிடம் Posted: 21 Aug 2016 12:19 PM PDT கன்னியாகுமரி மாவட்ட அளவிலான இளையோர் செஞ்சிலுவை சங்கப் போட்டிகளில் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது. |
சாமிதோப்பில் நித்திய அன்னதர்மம்: பாலஜனாதிபதி தொடங்கிவைத்தார் Posted: 21 Aug 2016 12:19 PM PDT சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் நித்திய அன்னதர்மத்தை குரு.பாலஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். |
முதல் ஒரு நாள் ஆட்டம்: ஆஸ்திரேலியா வெற்றி Posted: 21 Aug 2016 12:19 PM PDT இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. |
Posted: 21 Aug 2016 12:19 PM PDT போர்ட் ஆஃப் ஸ்பெயின், ஆக.21: இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிகிறது. |
வாவத்துறை தூய ஆரோக்கியநாதர் ஆலயத்தில் தேர் பவனி Posted: 21 Aug 2016 12:18 PM PDT வாவத்துறை தூய ஆரோக்கியநாதர் ஆலயத்தின் 10ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை தங்கத் தேர் பவனி நடைபெற்றது. |
ஈத்தாமொழி கயிறு குளுமைத் தொழிலுக்கு ரூ.1.49 கோடி ஒதுக்கீடு: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 21 Aug 2016 12:18 PM PDT ஈத்தாமொழியில் கயிறு குளுமைத் தொழிலுக்கு ரூ.1.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
ஊக்கமருந்து விவகாரம்: ரஷிய வீராங்கனையின் வெள்ளிப் பதக்கம் பறிப்பு Posted: 21 Aug 2016 12:18 PM PDT 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷிய வீராங்கனை ஈவ்ஜெனியா கோலோட்கோ, ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. |
நர்சிங் யாதவ் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை Posted: 21 Aug 2016 12:18 PM PDT நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் கோரியுள்ளது. |
கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது Posted: 21 Aug 2016 12:17 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். |
மகளிர் வாலிபால்: சீனாவுக்கு 3-ஆவது தங்கம் Posted: 21 Aug 2016 12:17 PM PDT ரியோ ஒலிம்பிக் மகளிர் வாலிபால் போட்டியில் சீனா தங்கப் பதக்கம் வென்றது. |
குழித்துறை ஆற்றில் மாயமான தொழிலாளி சடலம் மீட்பு Posted: 21 Aug 2016 12:17 PM PDT குழித்துறை அருகே தாமிரவருணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மாயமான சுமைதூக்கும் தொழிலாளி, ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். |
சாமிதோப்பில் 100ஆவது நாள் தவ வேள்வி Posted: 21 Aug 2016 12:16 PM PDT சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 100ஆவது நாள் தவ வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
கிள்ளியூரில் எரியாத தெரு விளக்குகள்: சீரமைக்க கோரிக்கை Posted: 21 Aug 2016 12:16 PM PDT கிள்ளியூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பழுதடைந்து பயனற்ற நிலையில் காணப்படும் தெருவிளக்குகளை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
என்.ஐ. கல்லூரியில் உலக புகைப்பட தினவிழா Posted: 21 Aug 2016 12:16 PM PDT நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் உலக புகைப்பட தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
கல்குளம் கூட்டுறவு கடன் சங்கப் பேரவை கூட்டம் Posted: 21 Aug 2016 12:15 PM PDT கல்குளம் கூட்டுறவு கடன் சங்கப் பேரவை கூட்டம் தக்கலையில் சனிக்கிழமை நடைபெற்றது. |
ஜீவா பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Posted: 21 Aug 2016 12:15 PM PDT பொதுவுடைமை வீரர் ஜீவாவின் 110 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
சுட்டுரையில் கணக்கு இல்லை: மணி சங்கர் அய்யர் Posted: 21 Aug 2016 12:14 PM PDT சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்) தனக்கு கணக்கு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்தார். |
ஜனவரியில் மத்திய பட்ஜெட்: நிதியமைச்சகம் திட்டம் Posted: 21 Aug 2016 12:13 PM PDT மத்திய பட்ஜெட்டை ஒரு மாதம் முன்னதாகவே தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. |
ஜி.எஸ்.டி. சட்டம்: வர்த்தக, தொழில்துறை பிரதிநிதிகளுடன் மாநில நிதியமைச்சர்கள் 30-ஆம் தேதி ஆலோசனை Posted: 21 Aug 2016 12:12 PM PDT சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) சட்டம் குறித்து வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மாநில நிதியமைச்சர்கள் வரும் 30-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளனர். |
Posted: 21 Aug 2016 12:12 PM PDT தில்லியில் ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் தில்லி காவல் துறை தலைமைக் காவலர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்தது. |
இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை: 5 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு Posted: 21 Aug 2016 12:12 PM PDT இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற 5 மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
பலாத்கார முயற்சி: தலைமைக் காவலர் பணியிடைநீக்கம் Posted: 21 Aug 2016 12:11 PM PDT வடக்கு தில்லியில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் நிலைய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
அரசு நலத் திட்ட நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்: என்எச்ஆர்சி கருத்தரங்கில் வலியுறுத்தல் Posted: 21 Aug 2016 12:10 PM PDT அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முறையாகச் சென்றடைய எளிமையான நடைமுறைகளை உருவாக்குவது அவசியம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்எச்ஆர்சி) கருத்தரங்கில் வலுயுறுத்தப்பட்டது. |
குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம் Posted: 21 Aug 2016 12:10 PM PDT தெற்கு தில்லியில் குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
மதுக் கடையை மூடுவதற்கு முதல் மொஹல்லா சபா கூட்டம்: கபில் மிஸ்ரா கூட்டுகிறார் Posted: 21 Aug 2016 12:10 PM PDT மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை மூடுவதற்கான முதல் மொஹல்லா சபா கூட்டத்தை தில்லி சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, தனது தொகுதியில் அடுத்த வாரம் கூட்டியுள்ளார். அவரது தொகுதியில் உள்ள மதுக்கடையால் மக்களுக்கு இடையூறு இருப்பதாக அளிக்கப்பட்டுள்ள புகாரைத் தொடர்ந்து மக்களின் கருத்தை அறிவதற்காக அவர் இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். |
வணிக நிறுவனப் பகுதிகளில் "மொஹல்லா கிளினிக்': தில்லி அரசு திட்டம் Posted: 21 Aug 2016 12:09 PM PDT வணிகத் தொழில் நிறுவனப் பகுதிகளில் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. |
போலீஸார் - குண்டர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை: காவலர் உள்பட மூவர் காயம்; 5 பேர் கைது Posted: 21 Aug 2016 12:09 PM PDT வடக்கு தில்லியில் போலீஸாருக்கும், குண்டர்களுக்கும் இடையே நிகழ்ந்த நேருக்கு நேர் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவலர் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
Posted: 21 Aug 2016 12:09 PM PDT குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் தொடர்பான உத்தரவை தனியார் நிறுவனங்களுக்கு அமல்படுத்த வேண்டாம் என்று தில்லி அரசுக்கு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
மக்களின் ஒப்புதலின்றி திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும்: ஸ்வராஜ் அபியான் வலியுறுத்தல் Posted: 21 Aug 2016 12:08 PM PDT உள்ளூர் மக்களின் ஒப்புதல் இன்றி திறக்கப்பட்ட அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று தில்லி அரசுக்கு ஸ்வராஜ் அபியான் கோரிக்கை விடுத்துள்ளது. |
திருடர்களால் கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: தில்லி அரசு அறிவிப்பு Posted: 21 Aug 2016 12:07 PM PDT புறநகர் தில்லியில் இரவில் நடந்து சென்ற பெண்ணிடம் பணத்தைப் பறித்துச் செல்ல முயன்ற வழிப்பறித் திருடர்களைப் பிடிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட தில்லி காவலரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று தில்லி அரசு சனிக்கிழமை அறிவித்தது. |
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: அதிகாரிகளுக்கு எஸ்டிஎம்சி உத்தரவு Posted: 21 Aug 2016 12:06 PM PDT டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) உத்தரவிட்டுள்ளது. |
Posted: 21 Aug 2016 12:06 PM PDT மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள சக்தி புஷ்ப விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. |
விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம் Posted: 21 Aug 2016 12:06 PM PDT காஞ்சிபுரத்தில் நெடுஞ்சாலை தடுப்புகளில் உள்ள மின் கம்பங்களில் கட்டப்படும் விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். |
Posted: 21 Aug 2016 12:06 PM PDT ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியம், மயிலாப்பூர் கிராமத்திலுள்ள லோக பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
அனைத்து விரைவு ரயில்களும் திருவள்ளூரில் நின்று செல்ல கோரிக்கை Posted: 21 Aug 2016 12:06 PM PDT திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. |
நகராட்சி சார்பில் ரூ. 10 லட்சத்தில் உடற்பயிற்சி கூடத்துக்கு அடிக்கல் Posted: 21 Aug 2016 12:06 PM PDT திருவள்ளூர் கண்ணதாசன் நகரில், ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சிக் கூடம் கட்ட ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டது. |
நவீனமயமாகிறது: திருத்தணி ரயில் நிலையம் Posted: 21 Aug 2016 12:05 PM PDT திருத்தணி ரயில் நிலையம் விரைவில் நவீனமயமாக்கப்பட உள்ளதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். |
தலைக்குப்புற விழுந்ததில் 9 மாத குழந்தை சாவு Posted: 21 Aug 2016 12:05 PM PDT வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த 9 மாத பெண் குழந்தை தலைக்குப்புற விழுந்ததில் உயிரிழந்தது. |
அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல் Posted: 21 Aug 2016 12:05 PM PDT மொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
நேபாள இளைஞரிடம் ரூ.29,000 வழிப்பறி Posted: 21 Aug 2016 12:05 PM PDT காஞ்சிபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற நேபாள இளைஞரிடம் ரூ.29 ஆயிரத்தை வழிப்பறி செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விதிகளை மீறி சுவரொட்டிகள் Posted: 21 Aug 2016 12:05 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என்ற அறிவிப்புப் பலகையின் கீழ், விதி மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. |
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ. 50 லட்சம்: இந்தியத் தொழிலதிபர் அறிவிப்பு Posted: 21 Aug 2016 12:05 PM PDT பிரேஸிலில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக்குக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகையாக அளிக்க உள்ளதாக துபையில் வசித்துவரும் இந்தியத் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். |
இருவேறு விபத்துகளில் இருவர் சாவு Posted: 21 Aug 2016 12:05 PM PDT காஞ்சிபுரம் அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். |
Posted: 21 Aug 2016 12:05 PM PDT செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோயிலில் மகா கணபதி ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
மணல் கடத்தல்: 2 லாரிகள், 6 மாட்டுவண்டிகள் பறிமுதல் Posted: 21 Aug 2016 12:05 PM PDT காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 6 மாட்டுவண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
Posted: 21 Aug 2016 12:05 PM PDT உத்தரமேரூரை அடுத்த மானாம்பதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் "அம்மா' ஆரோக்கியத் திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. |
கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்: தொற்று நோய் பரவும் அபாயம் Posted: 21 Aug 2016 12:05 PM PDT செங்கல்பட்டில் நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். |
மரக்கன்று நடும் விழா: நீதிபதி பங்கேற்பு Posted: 21 Aug 2016 12:05 PM PDT ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மொளச்சூரில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
Posted: 21 Aug 2016 12:05 PM PDT செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. |
நேபாள இளைஞரிடம் ரூ.29,000 வழிப்பறி Posted: 21 Aug 2016 12:05 PM PDT காஞ்சிபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற நேபாள இளைஞரிடம் ரூ.29 ஆயிரத்தை வழிப்பறி செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
ஐஐடியில் கல்வி முடித்து வெளியேறுவோருக்கு பிரதமரின் ஆய்வு உதவித் தொகை Posted: 21 Aug 2016 12:05 PM PDT ஐஐடியில் கல்வி முடித்து வெளியேறுவோருக்கு பிரதமரின் ஆய்வு உதவித் தொகை வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. |
ஒடிஸா கஜபதி வம்ச அரண்மனை முன்னாள் மேலாளர் சகோதரர், சகோதரியுடன் தற்கொலை Posted: 21 Aug 2016 12:04 PM PDT ஒடிஸா கஜபதி ராஜவம்சத்தைச் சேர்ந்த அரண்மனையின் முன்னாள் மேலாளர் தனது சகோதரர், சகோதரியுடன் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுமி மர்ம சாவு Posted: 21 Aug 2016 12:02 PM PDT அமெரிக்காவின் குயின்ஸ் நகரில் தந்தை, வளர்ப்புத் தாயுடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த இந்திய வம்சாவளிச் சிறுமி, கழிவறையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். |
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாதது பழைமைவாதம் Posted: 21 Aug 2016 12:01 PM PDT கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிலக்கு ஏற்படும் வயதுடைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது பழைமைவாதம் என்றும் பெண்ணுரிமைக்கு எதிரானது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. |
உ.பி.: பசுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கைது Posted: 21 Aug 2016 12:01 PM PDT பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள புகாரின்பேரில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பசு பாதுகாப்புத் தளம் அமைப்பின் தலைவரான சதீஷ் குமாரை உத்தரப் பிரதேச மாநிலம், பிருந்தாவனம் நகரில் பஞ்சாப் போலீஸார் கைது செய்தனர். |
கின்னஸ் புத்தகத்தில் மோடி உடை: ராகுல் கிண்டல் Posted: 21 Aug 2016 12:00 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் உடை ரூ.4.31 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |