Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஸ்ருதி மறுத்ததில் உண்மை இருக்கிறதா? 

Posted: 20 Aug 2016 11:30 PM PDT

அமிர்தாஞ்சன் டப்பியில் ஆரோக்கியா பால்னு அடிச்சா அது பாலாயிடுமா?

சிரியாவின் அவலத்தை காட்டும் படம் 

Posted: 20 Aug 2016 11:26 PM PDT

சிரியா மீதான போர்தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி விடுகின்றனர்.

இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவுக்கு 4 ஆண்டுகள் ஒலிம்பிக் தடை

Posted: 20 Aug 2016 08:21 PM PDT

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்காது விட்டால் ஐ.நா.வின் நேரடி தலையீடு ஏற்படும்: பரணகம ஆணைக்குழு

Posted: 20 Aug 2016 07:47 PM PDT

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்காது விட்டால், அது ஐக்கிய நாடுகளின் நேரடித் தலையீட்டுக்கு ...

இரகசியங்களை வெளியிடப் போவதாக மைத்திரி கூறுவது நகைப்புக்குரியது: பந்துல குணவர்த்தன

Posted: 20 Aug 2016 07:35 PM PDT

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் தான் இன்னமும் கட்டிக் காத்துவரும் இரகசியங்களை வெளியிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது, நகைப்புக்குரியது என்று ...

விச ஊசி விவகாரம்; முன்னாள் போராளிகளுக்கு வைத்தியப் பரிசோதனை நடத்த அமெரிக்கா மறுப்பு!

Posted: 20 Aug 2016 05:24 PM PDT

முன்னாள் போராளிகளுக்கு வைத்தியப் பரிசோதனை நடத்துவதற்கு அமெரிக்கா மறுப்புத் தெரிவித்துள்ளதாக முன்னாள் விடுதலை புலி போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளருமான துளசி ...

சம்பந்தர் சிந்திப்பது சரியா?! (நிலாந்தன்)

Posted: 20 Aug 2016 05:07 PM PDT

அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை ...

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் என்னோடு பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது: மனோ கணேசன்

Posted: 20 Aug 2016 04:47 PM PDT

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு- கிழக்கிற்கு வெளியேயுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக தன்னிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் ஆனாலும், ...

தயாரிப்பாளர் சங்கம் போண்டா பஜ்ஜி சாப்பிடதானா? நாவால் சிக்கிய விஷால்!

Posted: 20 Aug 2016 06:34 AM PDT

விஷாலின் விடா முயற்சிக்கும், போராட்ட குணத்திற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஒன்று உண்டென்றால், அது நடிகர் சங்க விவகாரம்தான். சொல்லி வைத்தாற் போல போராடி அந்த ...

காஷ்மீரில் அரசு பணியாளர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் சம்பளமும் இல்லை; அரசு அறிவிப்பு!

Posted: 20 Aug 2016 01:30 AM PDT

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போதிலும், அரசு பணியாளர்கள் பணிக்குத்  திரும்பாவிட்டால் சம்பளம் இல்லை என்று அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72வது பிறந்த நாள் இன்று!

Posted: 20 Aug 2016 01:23 AM PDT

இன்று முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 72வது  பிறந்த நாள் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது.  

காங்கிரசில் இணைவதைத் தவிர ஜி.கே.வாசனுக்கு வேறு வழியில்லை: இவிகேஎஸ்.இளங்கோவன்

Posted: 20 Aug 2016 01:15 AM PDT

காங்கிரஸில் இணைவதைத் தவிர ஜி.கே.வாசனுக்கு வேறு வழியில்லை என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். 

கள்ளச்சாராயம் குடிப்பதற்கு பதில் கள்ளை அருந்துங்கள்: லல்லு பிரசாத் யாதவ்

Posted: 20 Aug 2016 12:58 AM PDT

குடிமகன்கள் கள்ளச்சாராயம் குடிப்பதற்கு பதில் கள்ளை அருந்துங்கள் என்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆலோசனை கூறியுள்ளார். 

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து என்ன சாதி?: கூகுள் தேடலில் அல்லாடிய இந்தியர்கள்!

Posted: 20 Aug 2016 12:51 AM PDT

ரியோ ஒலிம்பிக் பேட்மிட்டனில் தங்கம் வெல்ல பி.வி.சிந்து போராடிய வேளையில் கூகுள் தேடலில் சிந்து என்ன சாதி என்கிற தேடல் உச்சம் பெற்று  உள்ளது. 

நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ஏலம்; கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது!

Posted: 20 Aug 2016 12:37 AM PDT

நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ஏலம் விடப்பட்ட விவகாரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 

கங்கையின் வெள்ளப்பெருக்கு வாரணாசியை மூழ்கடித்தது!

Posted: 20 Aug 2016 12:28 AM PDT

உத்திர பிரதேசத்தில் பெய்துவரும் கன மழையில் கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளம், கங்கை நதியோடும் வாரணாசி நகரை மூழ்கடித்து உள்ளது. 

தெற்கு அட்லாண்டிக் கடலுக்கடியில் நிலநடுக்கம்

Posted: 20 Aug 2016 12:26 AM PDT

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 5.32 மணிக்கு 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அர்ஜென்டி னாவின் தென்கிழக்கில் இருந்து ...

கோவை ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு அனுமதி பத்திரம் இல்லை!

Posted: 20 Aug 2016 12:21 AM PDT

கோவை  ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித அனுமுதியும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.  



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™