Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இயக்குநர் சேரன் மகளுக்கு பிணையில் வர முடியாத பிடியாணை

Posted: 19 Aug 2016 01:18 PM PDT

இயக்குநர் சேரனின் "சிடூஎச்' நிறுவனத்தில் முதலீடு செய்த வைப்புத் தொகையைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத அதன்

ஜாதிச் சான்றிதழில் பெயர் மாறவில்லை: அரசு அதிகாரிகள் விளக்கம்

Posted: 19 Aug 2016 01:17 PM PDT

இணையதளத்தால் அளிக்கப்பட்டு வரும் ஜாதிச் சான்றிதழில் பெயர் ஏதும் மாறவில்லை என அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சம்பா சாகுபடிக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வலியுறுத்தி சாலை மறியல்; கடை அடைப்பு: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

Posted: 19 Aug 2016 01:15 PM PDT

காவிரி நீரைப் பெற்றுத் தர வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம்,

கணவர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனைவி தர்னா

Posted: 19 Aug 2016 01:13 PM PDT

கணவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.

திமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு

Posted: 19 Aug 2016 01:12 PM PDT

திமுக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு முகாம்களில் விஷம் கலந்த உணவு: வைகோ குற்றச்சாட்டு

Posted: 19 Aug 2016 01:11 PM PDT

போருக்குப் பின் சரணடைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு உணவிலும், மருந்திலும் விஷம் கலந்து கொடுத்து மெல்ல மெல்ல கொல்வதற்கான

பேரவையில் ஆக.22-இல் கேள்வி நேரம் இல்லை

Posted: 19 Aug 2016 01:10 PM PDT

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆக.22) கேள்வி நேரம் இடம்பெறாது.

வேளாங்கண்ணி -மும்பை இடையே சிறப்பு ரயில்

Posted: 19 Aug 2016 01:10 PM PDT

வேளாங்கண்ணி மாதாக் கோயில் திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி -மும்பை லோக்மான்யா திலக் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே

போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி: தமிழக கல்வி நிறுவனங்கள் உதவ இலங்கை எம்.பி.-க்கள் வேண்டுகோள்

Posted: 19 Aug 2016 12:57 PM PDT

இலங்கையில் போரின் போது உயிரிழந்த தமிழர்களின் வாரிசுகள் உயர்கல்வி கற்பதற்கு தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காவிரி பிரச்னை: முதல்வரின் முடிவை வரவேற்கிறோம்

Posted: 19 Aug 2016 12:56 PM PDT

காவிரி பிரச்னையில் கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் தமிழக முதல்வரின் முடிவை வரவேற்கிறோம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.

அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 19 Aug 2016 12:54 PM PDT

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்துக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தொடர் போராட்டம்: மணல் லாரி உரிமையாளர்கள் முடிவு

Posted: 19 Aug 2016 12:54 PM PDT

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அவதூறு வழக்கை எதிர்த்து மு.க.ஸ்டாலின் மனு: விசாரணை ஒத்திவைப்பு

Posted: 19 Aug 2016 12:53 PM PDT

தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக பொருளாளரும் சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்த மீதான விசாரணையை

துணை மருத்துவப் படிப்புகள்: அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கலாம்

Posted: 19 Aug 2016 12:53 PM PDT

தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

ரயில் கொள்ளை வழக்கு: வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

Posted: 19 Aug 2016 12:51 PM PDT

சென்னை வந்த ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வங்கி அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

அனைவருக்கும் மருத்துவ சேவை!

Posted: 19 Aug 2016 12:50 PM PDT

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு நுழைவுத் தேர்வில் 30 சதவீத அளவுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

நடக்க வேண்டும் வாழி காவேரி!

Posted: 19 Aug 2016 12:47 PM PDT

உலகிலேயே முதல்தரமான காபி விளையும் இடம் குடகு மலை. இந்தக் குடகு மலை காவிரி உற்பத்தியாகும் இடத்தில் உள்ளது. குடகு மலையின் எழிலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமைப் பகுதி குடகு மலை.

கவனக்குறைவா? விதிமீறலா?

Posted: 19 Aug 2016 12:43 PM PDT

சென்ற வாரம் சென்னையின் மையப் பகுதியில் ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது. கட்டட வேலை நடந்து கொண்டிருக்கையில், திடீரென்று சாரம் விழுந்து, விலை உயர்ந்த "ஆடி' கார் சேதமடைந்தது. நல்ல

இடைநீக்க உத்தரவை மாற்ற மறுப்பு; திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

Posted: 19 Aug 2016 12:34 PM PDT

திமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட முடிவில், மறுபரிசீலனைக்கு இடமில்லை என்று பேரவைத் தலைவர் ப.தனபால் வெள்ளிக்கிழமையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இருமடங்கு உற்பத்தி-மும்மடங்கு வருமானம் தொலைநோக்குத் திட்டம் நிறைவேறும்: அமைச்சர் துரைக்கண்ணு உறுதி

Posted: 19 Aug 2016 12:33 PM PDT

தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், "இருமடங்கு வேளாண் உற்பத்தி- மும்மடங்கு விவசாயிகள் வருமானம்' என்ற தொலைநோக்குத் திட்டம்

பத்திரிகையாளர்களுக்கான சலுகைகள்: அமைச்சர் ராஜு பதில்

Posted: 19 Aug 2016 12:32 PM PDT

பத்திரிகையாளர்கள் சலுகைகளைப் பெற விதிமுறைகள் தளர்த்தப்படுமா என்ற கேள்விக்கு செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் சி.ராஜு பதிலளித்தார்.

மரத்தடியில் திமுகவினர் நடத்திய போட்டி பேரவைக் கூட்டம்

Posted: 19 Aug 2016 12:31 PM PDT

போட்டி சட்டப் பேரவைக் கூட்டத்தை பேரவை வளாகத்தில் திமுகவினர் வெள்ளிக்கிழமை நடத்தினர். சட்டப் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் உள்ள மரத்தடியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடினர்.

புதிதாக 2 கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள்

Posted: 19 Aug 2016 12:29 PM PDT

புதிதாக இரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி அறிவித்தார்.

கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சியினர் மெளனம்

Posted: 19 Aug 2016 12:29 PM PDT

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், கேள்வி கேட்க பேரவைத் தலைவர் தனபால் அனுமதி கொடுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசாமல் அமைதி காத்தனர்.

விவசாயிகளுக்கு தரமான மரக் கன்றுகள்

Posted: 19 Aug 2016 12:28 PM PDT

விவசாயிகளுக்கு தரமான மரக் கன்றுகள் விநியோகிக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு அறிவித்தார்.

போளூர் எம்எல்ஏவுக்கு இடைநீக்க உத்தரவு தளர்வு

Posted: 19 Aug 2016 12:27 PM PDT

போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரனுக்கு இடைநீக்க உத்தரவு தளர்வு செய்யப்பட்டது.

பிராய்லர் கோழிகளால் கெடுதலா? பேரவையில் அமைச்சர் பதில்

Posted: 19 Aug 2016 12:27 PM PDT

பிராய்லர் கோழிகளால் கெடுதல் என அறிவியல்பூர்வமாக ஏதும் உறுதி செய்யப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

சீன எல்லையில் ரக்ஷா பந்தன் கொண்டாடினார் நிர்மலா சீதாராமன்

Posted: 19 Aug 2016 12:25 PM PDT

சகோதரப் பாசத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அருணாசலப் பிரதேச மாநிலம், தவாங் மாவட்டத்தில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராக்கி கட்டினார்.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் இணையும்: யோகி ஆதித்யநாத்

Posted: 19 Aug 2016 12:25 PM PDT

இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி விரைவில் இந்தியாவுடன் இணையும் என்றும் கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறினார்.

சிபிஐ விசாரணையில் உ.பி. கூட்டு பலாத்கார வழக்கு

Posted: 19 Aug 2016 12:24 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்தசஹர் மாவட்டத்தில், கடந்த மாதம் தாயும் மகளும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை, சிபிஐ ஏற்றுக் கொண்டது.

மதபோதகர் ஜாகீர் நாயக் குறித்த விவரங்களைக் கோருகிறது வங்கதேசம்

Posted: 19 Aug 2016 12:23 PM PDT

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் குறித்த தகவல்களை அளிக்குமாறு மத்திய அரசிடம் வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது.

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்: மும்பை வரைகலைஞர் வடிவமைத்த இலச்சினை தேர்வு

Posted: 19 Aug 2016 12:23 PM PDT

மறைந்த அன்னை தெரஸாவுக்கு வழங்கப்பட உள்ள புனிதர் பட்டத்தில் பொறிக்க மும்பையைச் சேர்ந்த கணினி வரைகலைஞர் வடிவமைத்த இலச்சினையை வாட்டிகனில் உள்ள புனித கத்தோலிக்க திருச்சபை தேர்வு செய்துள்ளது.

பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு

Posted: 19 Aug 2016 12:22 PM PDT

சுதந்திர இந்தியாவில் பாஜகதான் அதிக அளவில் துன்பங்களை சந்தித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு, அறியாமையில் இருந்து மோடி விடுதலை பெற தாம் பிரார்த்திப்பதாக காங்கிரஸ் கட்சித் துணை தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

பெல்லட் துப்பாக்கிகளை தடை செய்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும்: காஷ்மீர் வன்முறை விவகாரத்தில் சிஆர்பிஎஃப் வாதம்

Posted: 19 Aug 2016 12:21 PM PDT

கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் காற்றழுத்தத் துப்பாக்கிகளுக்கு (பெல்லட் கன்) தடை விதித்தால், உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய ரிசர்வ் படை போலீஸார் (சிஆர்பிஎஃப்) ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா

Posted: 19 Aug 2016 12:20 PM PDT

தில்லி சர் கங்காராம் மருத்துவமனையில் புதன்கிழமை மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (69), சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

வன உயிரினங்கள்: மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யும் மனு தள்ளுபடி: தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 19 Aug 2016 12:20 PM PDT

நீலமான், காட்டுப்பன்றிகள் ஆகிய விலங்கினங்கள் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம்

நிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஹெச்.சி.குப்தா மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Posted: 19 Aug 2016 12:19 PM PDT

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் கைதான மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா உள்பட 6 பேர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது

கூட்டணிக் கட்சியினருக்கும் ஆளுநர் பதவி: பாஜகவுக்கு சிவசேனை வலியுறுத்தல்

Posted: 19 Aug 2016 12:18 PM PDT

பாஜக மட்டுமன்றி கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தகுதியும், திறமையும் வாய்ந்த தலைவர்களுக்கும் ஆளுநர் பதவி வழங்குவதை பாஜக பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆடவர் 200 மீ. ஓட்டத்திலும் உசேன் போல்ட் ஹாட்ரிக்

Posted: 19 Aug 2016 12:15 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் 200 மீ. ஓட்டத்தில் தொடர்ந்து 3 முறை தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மல்யுத்தம் சந்தீப் தோமர் தோல்வி

Posted: 19 Aug 2016 12:14 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் சந்தீப் தோமர் தோல்வி கண்டார்.

வெள்ளி வென்ற சிந்துவுக்கு குவிகிறது வாழ்த்து!

Posted: 19 Aug 2016 12:13 PM PDT

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

கூகுளில் அதிகம் தேடப்பட்ட சிந்து

Posted: 19 Aug 2016 12:11 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டி: சந்தீப் குமார் ஏமாற்றம்

Posted: 19 Aug 2016 12:09 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் 34-ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் கண்டார்.

400 மீ. தடை தாண்டுதல் ஓட்டம் அமெரிக்காவுக்கு தங்கம்

Posted: 19 Aug 2016 12:08 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் அமெரிக்காவின் கெரோன் கிளமென்ட் தங்கம் வென்றார்.

குரோஷியாவுக்கு தங்கம்

Posted: 19 Aug 2016 12:08 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இலக்கை நோக்கி எறிகிறார் குரோஷியாவின் சாரா கோலக். இவர் 66.18 மீ. தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

குரு சிஷ்யை...

Posted: 19 Aug 2016 12:07 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 63 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் தனது பயிற்சியாளரை தோளில் சுமந்தபடி மைதானத்தை வலம் வந்த ஜப்பானின் ரிஸாக்கோ கவாய். இவர் தனது இறுதிச்சுற்றில் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் பெலாரஸின் மரியாவை தோற்கடித்தார்.

3.6 லட்சம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

Posted: 19 Aug 2016 12:04 PM PDT

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷியா போர் ஆயத்தம்: அதிபர் பொரொஷென்கோ குற்றச்சாட்டு

Posted: 19 Aug 2016 12:03 PM PDT

கிழக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் கடுமையான போர் தொடுக்க ரஷியா ஆயத்தம் செய்து வருவதாக அதிபர் பொரொஷன்கோ குற்றம் சாட்டினார்.

கிரீமியாவில் புதின்

Posted: 19 Aug 2016 12:03 PM PDT

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வெள்ளிக்கிழமை கிரீமியா சென்றார்.

லிபியா இரட்டை குண்டு வெடிப்பில் 10 பேர் பலி

Posted: 19 Aug 2016 12:01 PM PDT

லிபியாவில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுவினர் 10 பேர் பலியாகினர்.

வாய் தவறி வரும் வார்த்தைகளுக்காக வருந்துகிறேன்: டிரம்ப்

Posted: 19 Aug 2016 12:00 PM PDT

வாய் தவறி வரும் கடுமையான வார்த்தைகளுக்கு வருந்துவதாக அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூறினர்.

இஸ்லாமிய சகோதரத்துவ ஆதரவாளர்கள் 418 பேருக்கு சிறை

Posted: 19 Aug 2016 11:59 AM PDT

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்கள் 418 பேருக்கு சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

வீரர்களுக்கு ஆதரவு நாட்டு மக்களுக்கு சச்சின் நன்றி

Posted: 19 Aug 2016 11:58 AM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதற்காகசச்சின் டெண்டுல்கர் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஐஓசி உறுப்பினர் தேர்தல் சாய்னா தோல்வி

Posted: 19 Aug 2016 11:58 AM PDT

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

ஆடவர் ஹாக்கி: ஆர்ஜென்டீனாவுக்கு தங்கம்

Posted: 19 Aug 2016 11:57 AM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி முதல்முறையாக தங்கம் வென்றது.

ஊக்கமருந்து விவகாரம்: நர்சிங் யாதவுக்கு 4 ஆண்டு தடை: ஒலிம்பிக் கனவை கலைத்தது சிஏஎஸ்

Posted: 19 Aug 2016 11:56 AM PDT

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவுக்கு 4 ஆண்டு தடை விதித்துள்ளது விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றம் (சிஏஎஸ்).

அனைத்துவிதமான போட்டிகளிலும் கோலி சிறந்த கேப்டனாக இருப்பார்

Posted: 19 Aug 2016 11:56 AM PDT

ஒருநாள், டி 20, டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலி நல்லதொரு கேப்டனாக இருப்பார் என்று இந்திய அணியின் கேப்டன் தோனி கூறினார்.

4-ஆவது டெஸ்ட்: மழையால் தாமதம்

Posted: 19 Aug 2016 11:55 AM PDT

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டம் மழையால் தாமதமானது.

ஷர்ஜீல் கான் சதம்; பாகிஸ்தான் வெற்றி

Posted: 19 Aug 2016 11:55 AM PDT

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 255 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

ஒலிம்பிக் சாதனை!

Posted: 19 Aug 2016 11:54 AM PDT

ஒலிம்பிக் சாதனை!

ஊக்கமருந்து இரண்டு பேர் தகுதி நீக்கம்

Posted: 19 Aug 2016 11:53 AM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள பிரேசில் சைக்கிளிங் வீரர் கிளெபர் ரேமோஸ், சீன நீச்சல் வீராங்கனை சென் ஜின்யி ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியதன் காரணமாக தகுதி நீக்கம்

பொய்ப் புகார்மன்னிப்பு கோரியது அமெரிக்கா

Posted: 19 Aug 2016 11:53 AM PDT

ரியோவில் வழிப்பறிக்கு ஆளானதாக தங்களது நீச்சல் வீரர்கள் அளித்த பொய்யான புகாருக்காக அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி மன்னிப்பு கோரியது.

34. பாளையுடைக் கமுகோங்கி - பாடல் 6

Posted: 19 Aug 2016 11:30 AM PDT

தனது ஊனத்தை (சூலை நோயை மற்றும் சமணசமயம் சார்ந்திருந்த தன்மையை) தீர்த்து தன்னை ஆட்கொண்ட காரணத்தால் தனக்கு தேன் போன்று இனியவனாக சிவபிரான் உள்ளான் என்று

20.08.1966 - இந்தியா அணு குண்டு உற்பத்தி செய்யாது: ஜாப். பத்திரிகைக்கு இந்திரா பேட்டி

Posted: 19 Aug 2016 11:30 AM PDT

சீனாவின் அணு ஆயுத சவாலை சமாளிப்பதற்காக இந்தியா அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்து வருகிறது என்ற வதந்திகளை பிரதமர் இந்திரா காந்தி மறுத்து இருக்கிறார்.

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 21

Posted: 19 Aug 2016 11:30 AM PDT

எம்பெருமான், கார்மேகவண்ணனின் திருவடிகள் அன்றைக்கு (மாவலியின் யாகபூமியிலே) மிகப் பெரியதாக வளர்ந்தன, இந்த பூமியையும், அதைச்

பகுதி - 338

Posted: 19 Aug 2016 11:30 AM PDT

என்மனம் என்னதான் கட்டறுந்து திரிந்தாலும், எப்படிப்பட்ட நிலையிலும் உன்னுடைய திருவடிகளை ஒருபோதும் மறவேன்

பாலாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 19 Aug 2016 11:05 AM PDT

மழைக் காலங்களில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிந்துவுக்கு தலைவர்கள் வாழ்த்து

Posted: 19 Aug 2016 10:16 AM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆக.25-ல், ஊத்துக்காடு ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவம்

Posted: 19 Aug 2016 09:55 AM PDT

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, ஊத்துக்காட்டில் உள்ள ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் திருக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவம் நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கைகள் தொடரப்படும்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

Posted: 19 Aug 2016 09:05 AM PDT

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்துவதற்கு தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

தங்கம் பவுனுக்கு ரூ.56 உயர்வு

Posted: 19 Aug 2016 08:59 AM PDT

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.23,960-க்கு விற்பனையானது.

ஒலிம்பிக் பாட்மிண்டன்: பி.வி.சிந்துவுக்கு வெள்ளி

Posted: 19 Aug 2016 08:28 AM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

பேட்மிண்டன்: இரண்டாவது செட்டை கரோலினா கைப்பற்றினார்

Posted: 19 Aug 2016 07:24 AM PDT

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து ஸ்பெயின் வீராங்கனை மரினுடன் மோதி வருகிறார்.

இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்வு

Posted: 19 Aug 2016 07:17 AM PDT

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் 36,582 கோடி டாலராக (ரூ.24.14 லட்சம் கோடி) அதிகரித்திருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பேட்மிண்டன் இறுதி போட்டி தொடங்குவதில் தாமதம்

Posted: 19 Aug 2016 06:56 AM PDT

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

முகாம்களில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு விஷ உணவு: வைகோ

Posted: 19 Aug 2016 06:36 AM PDT

போருக்குப் பின் சரணடைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு உணவிலும், மருந்திலும் விஷம் கலந்து கொடுத்து மெல்ல மெல்ல கொல்வதற்கான முயற்சியை இலங்கை அரசு எடுத்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

Posted: 19 Aug 2016 06:18 AM PDT

அட்லாண்டிக் பெருங்கடலின் தென்பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு தெரிவித்திருக்கிறது.

சென்செக்ஸ் 46 புள்ளிகள் சரிவுடன் முடிவு

Posted: 19 Aug 2016 06:10 AM PDT

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 46 புள்ளிகள் சரிந்தது.

காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி சிதம்பரத்தில் கடை அடைப்பு: 170 பேர் கைது 

Posted: 19 Aug 2016 05:59 AM PDT

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகஅரசு தர வேண்டிய 70 டிஎம்சி நீரை பெற்றுத்தர வலியுறுத்தியும்,

சுவாதி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி ராம்குமாரின் தாய் மனு

Posted: 19 Aug 2016 05:30 AM PDT

சுவாதி கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ராம்குமாரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காஷ்மோரா: புதிய தோற்றத்தில் கார்த்தி!

Posted: 19 Aug 2016 04:07 AM PDT

கார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - காஷ்மோரா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார்த்தி, மூன்றுவிதமான வேடங்களில் இதில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு.

உக்காரை: இனிப்பு

Posted: 19 Aug 2016 03:19 AM PDT

சுக்கு சேர்ப்பதால் குழந்தைகளுக்கும் கூட இந்த இனிப்பைத் தரலாம். நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் உடல் உள்ளுறுப்புகளில் இருக்கும் புண்கள் சீராகும்.

ஆகஸ்ட் 22ல் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் அறிமுகம் !

Posted: 19 Aug 2016 02:01 AM PDT

இந்தியாவில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகமாகிறது.

டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு! மே.இ. அணிகள் 62/2

Posted: 19 Aug 2016 01:49 AM PDT

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசில் கணக்கு அதிகாரி பணி

Posted: 19 Aug 2016 01:37 AM PDT

ஆந்திரப் பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள கணக்கு அதிகாரி, மருத்துவ அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு

Posted: 19 Aug 2016 01:31 AM PDT

திமுக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாயிற்காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா(விடியோ)

Posted: 19 Aug 2016 01:18 AM PDT

தனது பாதுகாவலரால் வாயிற்காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மன்னிப்பு கோரியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

Posted: 19 Aug 2016 12:55 AM PDT

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

சட்டப்பேரவையை போர்க்களமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்: சட்டப்பேரவை நிகழ்வு குறித்து விஜயகாந்த்

Posted: 19 Aug 2016 12:27 AM PDT

திமுக., அதிமுக இருவரும் சட்டப்பேரவையை போர்க்களமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா வங்கியில் 1,315 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கு அழைப்பு!

Posted: 19 Aug 2016 12:25 AM PDT

புனேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'Bank of Maharadhtra' வங்கியில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் நிரப்பப்பட உள்ள

காயத்ரி ஜெபத்தின் முக்கியத்துவம்

Posted: 19 Aug 2016 12:24 AM PDT

மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்கி வாய்ந்த தலையாய மந்த்ரம். இந்த மந்திரம் குரு முகமாக உபநயனத்தின் சமயம் ஒவ்வொரு சிஷ்யனுக்கும் கிடைக்கப்பெறும் மந்திரம்.

நிலக்கரி சுரங்க ஊழல்: நிலக்கரி முன்னாள் செயலாளர் குப்தா உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted: 19 Aug 2016 12:15 AM PDT

இந்நிலையில் இவ்வழக்கில் நிலக்கரி முன்னாள் செயலாளர் ஹெச்.சி குப்தா மற்றும் மேலும் 5 பேர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை

ராணுவ ஆயுதக் கிடங்கில் குரூப் "சி" பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 19 Aug 2016 12:06 AM PDT

தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ ஆயுதக் கிடங்கில் நிரப்பப்பட உள்ள குரூப் "சி" பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

பிகாரில் கள்ளச் சாராயம் அருந்தி 15 பேர் உயிரிழப்பு: 25 போலீசார் இடைநீக்கம்

Posted: 18 Aug 2016 11:56 PM PDT

பிகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அண்மையில் கோபால்காஞ்ச் மாவட்டத்தில்

விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் பாராட்டு!

Posted: 18 Aug 2016 11:27 PM PDT

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் தர்மதுரை படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்த்தார்கள்.

வரலாற்றுக் காலம் - 18

Posted: 18 Aug 2016 11:25 PM PDT

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலேயே, முதன்முதலாக அரண்மனைப் பகுதியில் நான்கு விதமான அமைப்பில் கட்டப்பட்ட கால்வாய்களை ஒரு கட்டடப் பகுதியின் கீழே இருந்து அகழ்ந்து வெளிக்கொணரப்பட்டது படைவீட்டில்தான் என்றால் அது மிகையாகாது.

உயிரியல் பட்டதாரிகளுக்கு கேவிகேவில் பணி

Posted: 18 Aug 2016 11:10 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Krish Vigyan Kendra மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான

மீனாட்சி குருக்கள்: களரிப் பயட்டில் கலக்கும் பாட்டி!

Posted: 18 Aug 2016 11:09 PM PDT

ஆண்டு தோறும் 'ஜூன் முதல் செப்டம்பர்' வரை பயிற்சி நடைபெறும். ஆர்வமுள்ள பெண்கள் கற்றுக் கொள்ளுங்கள். கேரளா அப்படி ஒன்றும் தூரமில்லையே!

200 மீ. ஓட்டத்திலும் ஹாட்ரிக் தங்கம்: உசேன் போல்ட் சாதனை!

Posted: 18 Aug 2016 11:06 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார்.

போட்டி பேரவைக் கூட்டம் நடத்தியது ஏன்? மு.க. ஸ்டாலின் விளக்கம்

Posted: 18 Aug 2016 11:01 PM PDT

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், இடை நீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் சேர்ந்து போட்டி பேரவைக் கூட்டம் நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™