Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்

Posted: 18 Aug 2016 09:46 PM PDT

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும் என்று பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

சோனியா காந்தியின் அழைப்புக்காக காத்திருக்கிறார் ஜி.கே.வாசன்!

Posted: 18 Aug 2016 09:40 PM PDT

காங்கிரஸ் கட்சியோடு தமாகாவை இணைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்புக்குக் காத்திருக்கிறார் தமாகா தலைவர் ஜிகே.வாசன் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் முக நூல் கணக்குகள் முடக்கம்!

Posted: 18 Aug 2016 09:18 PM PDT

தீவிரவாதத்துக்கு ஆதரவாக தீவிரவாதத்தை ஊக்குவித்து கருத்துக்களை வெளியிட்டு செயல்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் முக நூல் கணக்குகளை முகநூல் நிறுவனம் முடக்கி உள்ளது. 

சமூக சமநிலைச் சிதைவுத் தொடக்கம் கைவிடப்படும் அரசுப் பள்ளிகள்

Posted: 18 Aug 2016 09:13 PM PDT

எங்கள் பள்ளிப் பருவம் 1986 முதல் 1996 வரையிலானது. எங்கள் நகரம் மிகச்சிறந்த பள்ளிகளை கொண்டது அவற்றில் பல 100 வருடங்களுக்கும் மேலாக இயங்குபவை. ...

திமுக மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

Posted: 18 Aug 2016 09:09 PM PDT

திமுகவின் 79 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதுத் தொடர்பான மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. 

ஆம் ஆத்மியில் இணைய நவ்ஜோத் சிங் சித்து எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை:கெஜ்ரிவால்

Posted: 18 Aug 2016 08:59 PM PDT

ஆம் ஆத்மியில் இணைய நவ்ஜோத் சிங் சித்து எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை என்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவா இப்படியெல்லாம் செய்வது? 

Posted: 18 Aug 2016 08:54 PM PDT

சாந்த சொரூபிணி, சாமுண்டீஸ்வரி ஆனது யாரால், எதனால்?

சுதந்திரக் கட்சியை மைத்திரி பிளவு படுத்திவிட்டார்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 18 Aug 2016 08:41 PM PDT

பலம் பொருத்திய பிரபலமான தொகுதி அமைப்பாளர்களை நீக்கியதன் மூலம்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிளவு படுத்திவிட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி ...

வண்டலூரில் அமைய இருந்த புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்!

Posted: 18 Aug 2016 08:38 PM PDT

வண்டலூரில் அமைய இருந்த புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுகவும், திமுகவும் சட்டப்பேரவையை போர்க்களமாக மாற்றி வருகின்றன: விஜயகாந்த்

Posted: 18 Aug 2016 08:25 PM PDT

அதிமுகவும்-திமுகவும் சட்டப்பேரவையை போர்க்களமாக மாற்றி வருகின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

சசிகலா புஷ்பா எம்பி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு

Posted: 18 Aug 2016 08:07 PM PDT

நாடாளுமன்ற மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான சசிகலா புஷ்பா எம்பி  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையில் போட்டி சட்டப்பேரவை அமர்வுகளை திமுக நடத்துகிறது!

Posted: 18 Aug 2016 07:17 PM PDT

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் இருந்து 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம் எல் ஏக்கள், இன்று தலைமைச் செயலகத்தில் போட்டி சட்டப்பேரவை நடத்தி வருகின்றனர். 

காணாமற்போனோர் அலுவலகம் கிளிநொச்சி- முல்லைத்தீவில் அமைக்கப்பட வேண்டும்; உறவினர்கள் போராட்டம்!

Posted: 18 Aug 2016 07:12 PM PDT

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்படவுள்ள அலுவலகம் கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவில் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வடக்கில் காணாமற்போனோரின் உறவினர்கள் நேற்று ...

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது; மோடிக்கு சித்தராமையா கடிதம்!

Posted: 18 Aug 2016 07:06 PM PDT

தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

மஹிந்த ஆதரவாளர்களை பழிவாங்கவில்லை: துமிந்த திசாநாயக்க 

Posted: 18 Aug 2016 07:02 PM PDT

கூட்டு எதிரணி எனும் பெயரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்திருப்பவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கவில்லை என்று அந்தக் கட்சியின் ...

மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்காத நாட்டில் நல்லிணக்கம் எவ்வாறு உருவாகும்?; முன்னாள் போராளி கேள்வி!

Posted: 18 Aug 2016 06:52 PM PDT

தமிழ் மக்களுக்காக போராடி தங்களது உயிர்களை ஈய்ந்த மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்காத நாட்டில், நல்லிணக்கம் எவ்வாறு உருவாகும் என்று முன்னாள் போராளி ஒருவர் கேள்வி ...

அரசியல் பிரச்சினைகளற்ற நாட்டினை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

Posted: 18 Aug 2016 06:39 PM PDT

நாட்டில் நீடித்துவரும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து, சுபீட்சமான நாட்டினை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ...

நேரடி ஒளிபரப்பு செய்தால் தவறு யார் மீது என்று தெரியும்: மு.க.ஸ்டாலின்

Posted: 18 Aug 2016 01:07 AM PDT

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிப்பரப்பு செய்தால் தவறு யார் மீது என்று தெரியும் என்று, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™