Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம்

Posted: 15 Aug 2016 01:18 PM PDT

நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம் என சுதந்திர தின விழா தேனீர் விருந்து நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அழைப்பு விடுத்தார்.

ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு

Posted: 15 Aug 2016 01:18 PM PDT

ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி கூறினார்.

கமலாலயத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

Posted: 15 Aug 2016 01:17 PM PDT

பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழக காங்கிரஸுக்கு தாற்காலிகத் தலைவர்?

Posted: 15 Aug 2016 01:17 PM PDT

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவரை நியமிக்கத் தாமதமானால், தாற்காலிகத் தலைவராவது அறிவிக்கப்படுவார் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சின்னாரெட்டி கூறினார்.

ரயில் கொள்ளை வழக்கு: எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள கடைக்காரர்களிடம் விசாரணை

Posted: 15 Aug 2016 01:16 PM PDT

சென்னை வந்த ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, எழும்பூர் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள கடைக்காரர்கள், உணவக ஊழியர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.

நெய்வேலியில் என்எல்சி நிறுவன பெயர்ப் பலகை மாற்றம்

Posted: 15 Aug 2016 01:15 PM PDT

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலக நுழைவாயிலில் இருந்த பெயர்ப் பலகை என்எல்சி இந்தியா நிறுவனம் என மாற்றப்பட்டது.

சொன்னதும் சொல்லாததும்!

Posted: 15 Aug 2016 01:15 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை, முந்தைய இரண்டு ஆண்டின் உரைகளையும்போல உணர்ச்சிகரமாகவும், கவர்ச்சிகரமாகவும் இல்லாதது போன்ற ஒரு தோற்றம் காணப்பட்டால், அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன என்பது உரையைப் படித்துப் பார்த்தால்தான் புலப்படும்.

மாநில அதிகாரத்தைப் பறிக்கும் மசோதா

Posted: 15 Aug 2016 01:13 PM PDT

ஜி.எஸ்.டி. என்ற மூன்று எழுத்துகளை இன்று நாடே உச்சரித்துக் கொண்டிருக்கிறது. தொழில்துறையைச் சேர்ந்தவர்களும், பொருளாதார வல்லுநர்களும் இரு கட்சிகளாகப் பிரிந்து அதன் சாதக, பாதகங்களை அலசி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா வரமா, சாபமா என்பது குறித்த தெளிவான விவாதங்கள் இதுவரை நடத்தப்படவில்லை.

தொடரட்டும் ஜனநாயகம்

Posted: 15 Aug 2016 01:11 PM PDT

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எந்தவித பிரச்னையோ, தடங்கலோ இல்லாமல் சுமுகமாக நடந்து முடிந்திருக்கிறது.

விஞ்ஞானிக்கு அப்துல் கலாம் விருது; மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

Posted: 15 Aug 2016 01:07 PM PDT

விஞ்ஞானி ப.சண்முகத்துக்கு அப்துல் கலாம் விருதும், மின் மயானத்தில் பணிபுரியும் பெண் ஜெயந்திக்கு கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டன.

விருதை அளிப்பதில் பெருமை: மயான பெண் ஊழியரிடம் முதல்வர் பெருமிதம்

Posted: 15 Aug 2016 01:06 PM PDT

விருதை அளிப்பதில் பெருமை அடைவதாக, மயான பெண் ஊழியரிடம் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

Posted: 15 Aug 2016 01:04 PM PDT

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

10,000 கிராமங்களுக்கு மின்வசதி உள்ளிட்ட சாதனைகள்: சுதந்திர தின உரையில் மோடி பெருமிதம்

Posted: 15 Aug 2016 01:03 PM PDT

மின்சார வசதி இல்லாத 10 ஆயிரம் கிராமங்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தது உள்பட தனது அரசின் சாதனைகளை பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பெருமிதத்துடன் பட்டியலிட்டுள்ளார்.

பேரவையில் இன்று...

Posted: 15 Aug 2016 01:02 PM PDT

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆக.16) கேள்வி நேரம் முடிந்ததும், கைத்தறி-துணிநூல், தொழிலாளர்-வேலைவாய்ப்பு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர்

Posted: 15 Aug 2016 01:02 PM PDT

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை ஏற்றி வைத்தார். மேலும், சாதனையாளர்களுக்கு பல்வேறு விருதுகளையும் அவர் அளித்தார்.

பிரதமரின் சுதந்திர தின உரைக்கு எதிர்ப்பு: பலூசிஸ்தான் விவகாரத்தை எழுப்புவது இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்தும்: காங்கிரஸ்

Posted: 15 Aug 2016 01:01 PM PDT

பலூசிஸ்தான் விவகாரத்தை எழுப்புவது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நிலையைப் பலவீனப்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது? பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

Posted: 15 Aug 2016 12:23 PM PDT

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை அறிய விரும்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

உலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்த நடவடிக்கைகள் அவசியம்

Posted: 15 Aug 2016 12:22 PM PDT

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.

ஆந்திரத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை

Posted: 15 Aug 2016 12:22 PM PDT

தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திரத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

போர்ச்சுகல் பிரதமர் ஆன்டனியோ அடுத்த ஆண்டு இந்தியா வருகை

Posted: 15 Aug 2016 12:21 PM PDT

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போர்ச்சுகல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

மூத்த குடிமக்களை இளைஞர்கள் மதிக்க வேண்டும்

Posted: 15 Aug 2016 12:20 PM PDT

மூத்த குடிமக்களை இளைஞர்கள் மதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுயநல சக்திகளின் தூண்டுதலுக்கு காஷ்மீர் இளைஞர்கள் இரையாகி விடக்கூடாது: மெஹபூபா முஃப்தி வேண்டுகோள்

Posted: 15 Aug 2016 12:20 PM PDT

சுயநல சக்திகளின் தூண்டுதலுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள் இரையாகி விடக் கூடாது என்று அந்த மாநிலத்தின் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி வேண்டுகோள் விடுத்தார்.

செங்கோட்டையில் மோடி செலவிட்ட 110 நிமிடங்கள்

Posted: 15 Aug 2016 12:18 PM PDT

தில்லி செங்கோட்டையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவையொட்டி சுமார் 110 நிமிடங்களை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு நடைபெற்ற பகுதியில் செலவிட்டார். அது குறித்த விவரம் வருமாறு:

அகண்ட பாரதத்தை உருவாக்க இளைஞர்கள் சபதமேற்க வேண்டும்: ஆர்எஸ்எஸ்

Posted: 15 Aug 2016 12:17 PM PDT

அகண்ட பாரதத்தை உருவாக்க இளைஞர்கள் சபதமேற்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

செங்கோட்டை வான் பகுதியில் பறந்த கருப்புப் பட்டத்தால் பரபரப்பு

Posted: 15 Aug 2016 12:16 PM PDT

தில்லி செங்கோட்டை வான் பகுதியில், சுதந்திர தினத்தன்று காலையில் பறந்த கருப்பு நிறப் பட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டை வான் பகுதியில் பறந்த கருப்புப் பட்டத்தால் பரபரப்பு

Posted: 15 Aug 2016 12:14 PM PDT

தில்லி செங்கோட்டை வான் பகுதியில், சுதந்திர தினத்தன்று காலையில் பறந்த கருப்பு நிறப் பட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தினத்தின்போது பயங்கரவாதத் தாக்குதல்கள்: காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர் பலி

Posted: 15 Aug 2016 12:14 PM PDT

இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினமான திங்கள்கிழமையன்று, காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டன.

அசோகமித்திரனின் 3 நூல்கள் ஆங்கிலத்தில் வெளியீடு

Posted: 15 Aug 2016 12:12 PM PDT

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் புகழ்பெற்ற மூன்று படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த மூன்று புத்தகங்களையும் பென்குயின் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

சுதந்திரம் ஒரு சிலருக்கு மட்டும் உரியதல்ல: ராகுல் பேச்சு

Posted: 15 Aug 2016 12:10 PM PDT

இந்தியாவின் சுதந்திரம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் உரித்தானதாக இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சுதந்திர தினம்: ஜம்மு-காஷ்மீரில் 28 கைதிகள் விடுதலை

Posted: 15 Aug 2016 12:09 PM PDT

சுதந்திர தினத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 28 கைதிகளை விடுதலை செய்வதற்கு அந்த மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: குஜராத் அரசுக்கு தலித் அமைப்பு எச்சரிக்கை

Posted: 15 Aug 2016 12:09 PM PDT

தங்கள் கோரிக்கைகளை ஒரு மாதத்தில் நிறைவேற்றாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று குஜராத் அரசுக்கு தலித் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிபதிகள் நியமன விவகாரம்: தலைமை நீதிபதியின் அறிவுரையை கேட்குமாறு மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 15 Aug 2016 12:08 PM PDT

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரின் அறிவுறுத்தலை கேட்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மோடியின் பேச்சு நிரூபித்துவிட்டது: சர்தாஜ் அஜீஸ்

Posted: 15 Aug 2016 12:08 PM PDT

பலூசிஸ்தான் பகுதியில் இந்தியா பயங்கரவாதத்தைத் தூண்டி வருவதாக பாகிஸ்தான் தெரிவித்து வரும் குற்றச்சாட்டானது, மோடியின் பேச்சு மூலம் நிரூபணமாகியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் ஹாட்ரிக் தங்கம்: வரலாறு படைத்தார் உசேன் போல்ட்

Posted: 15 Aug 2016 12:07 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார்.

3,000 மீ. ஸ்டீபிள் சேஸ்லலிதா பாபருக்கு 10-ஆவது இடம்

Posted: 15 Aug 2016 12:05 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள் சேஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லலிதா பாபர் 9 நிமிடம், 22.74 விநாடிகளில் இலக்கை எட்டி 10-ஆவது இடத்தையே பிடித்தார்.

மகளிர் 200 மீ. ஓட்டம் ஸ்ரபானி நந்தா வெளியேற்றம்

Posted: 15 Aug 2016 12:04 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீ. ஓட்டத்தில் தகுதிச்சுற்றோடு வெளியேறினார் இந்தியாவின் ஸ்ரபானி நந்தா.

மல்யுத்தம் ரவீந்தர் கேத்ரி தோல்வி

Posted: 15 Aug 2016 12:03 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 85 கிலோ எடைப் பிரிவு கிரேக்கோ ரோமன் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ரவீந்தர் கேத்ரி முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

மும்முறைத் தாண்டுதல் ரஞ்சித் மகேஷ்வரி ஏமாற்றம்

Posted: 15 Aug 2016 12:02 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் மும்முறைத் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ரஞ்சித் மகேஷ்வரி தகுதிச்சுற்றோடு வெளியேறினார்.

பாட்மிண்டன் காலிறுதியில் ஸ்ரீகாந்த்

Posted: 15 Aug 2016 12:01 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவர் ஹாக்கி ஆஸி.யை வெளியேற்றியது நெதர்லாந்து

Posted: 15 Aug 2016 12:00 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் காலிறுதியில் நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தது.

ஒலிம்பிக் இந்தியா இன்று..

Posted: 15 Aug 2016 12:00 PM PDT

ஒலிம்பிக் இந்தியா இன்று..

உலக சாதனை!

Posted: 15 Aug 2016 11:59 AM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 400 மீ. ஓட்டத்தில் உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்காவின் வான் நீகெர்க். இவர் 43.03 விநாடிகளில் இலக்கை எட்டினார்.

மாரத்தான் நீச்சல்!

Posted: 15 Aug 2016 11:58 AM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 10 கி.மீ. மாரத்தான் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நெதர்லாந்தின் ஷரோன் வான் ரூவென்டால்.

அமெரிக்க விமான நிலையத்தில்துப்பாக்கிச் சூடு புரளி

Posted: 15 Aug 2016 11:57 AM PDT

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஜான் கென்னடி விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக கிளம்பிய புரளியை அடுத்து பாதுகாப்பு கருதி பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

"ஐ.எஸ். உருவாகக் காரணம் அமெரிக்கா'

Posted: 15 Aug 2016 11:56 AM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கம் தோன்றக் காரணம் அமெரிக்காதான் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆப்கனில் அமெரிக்க தூதரகம் அருகே கார் குண்டு வெடிப்பு

Posted: 15 Aug 2016 11:54 AM PDT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே திங்கள்கிழமை கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்

Posted: 15 Aug 2016 11:53 AM PDT

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் சிரியா மற்றும் ரஷிய போர் விமானங்கள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 67 பேர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

நேபாள சாலை விபத்தில் 33 பேர் பலி

Posted: 15 Aug 2016 11:52 AM PDT

நேபாளத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஆட்சிக் கவிழ்ப்பு சதி: துருக்கி நீதிமன்றங்களில் தேடுதல் வேட்டை

Posted: 15 Aug 2016 11:52 AM PDT

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...

Posted: 15 Aug 2016 11:51 AM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 3 மீ. ஸ்பிரிங் போர்டு டைவிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனவீராங்கனை ஹி ஜியிடம் (25), வைர மோதிரத்தை பரிசளித்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கோருகிறார் சகநாட்டு டைவிங் வீரர் கின் காய் (30).

ரியோ ஒலிம்பிக் :உலக சாதனை

Posted: 15 Aug 2016 11:51 AM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் சங்கிலிக் குண்டு எறிதல் போட்டியில் குண்டை சுழற்றுகிறார் போலந்தின் அனிட்டா வோடர்ஸிக். இவர் 82.29 மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றதோடு, புதிய உலக சாதனையும் படைத்தார்.

ஆடவர் ஒற்றையர் டென்னிஸ்: தங்கப் பதக்கத்தை தக்கவைத்தார் முர்ரே

Posted: 15 Aug 2016 11:47 AM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே தங்கம் வென்றார்.

தோல்வி எங்களை கடுமையாக பாதித்துள்ளது

Posted: 15 Aug 2016 11:46 AM PDT

ரியோ ஒலிம்பிக் காலிறுதியில் சந்தித்த தோல்வி எங்களை கடுமையாக பாதித்துள்ளது என இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு

Posted: 15 Aug 2016 11:46 AM PDT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார்.

தீபாவுக்கு சச்சின் பாராட்டு

Posted: 15 Aug 2016 11:45 AM PDT

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் இறுதிச்சுற்றுவரை முன்னேறிய இந்திய வீராங்கனை தீபா கர்மாகருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஷான் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் சதம்; 379 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா

Posted: 15 Aug 2016 11:43 AM PDT

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 125.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

டெஸ்ட் தரவரிசை: 8-ஆவது இடத்தில் ரஹானே

Posted: 15 Aug 2016 11:43 AM PDT

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அஜிங்க்ய ரஹானே 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நிறம் மாறிய நீச்சல் குளம்: ஏற்பாட்டாளர்கள் மீது வீரர்கள் சாடல்

Posted: 15 Aug 2016 11:40 AM PDT

ஒலிம்பிக் டைவிங் போட்டிகள் நடைபெறும் நீச்சல் குளத்தில் நீர் பச்சை நிறத்தில் மாறியிருப்பது தொடர்பாக வீரர், வீராங்கனைகள் போட்டி ஏற்பாட்டாளர்களை விமர்சித்துள்ளனர்.

சர்வதேச செஸ்: ஆனந்துக்கு 2-ஆவது இடம்

Posted: 15 Aug 2016 11:40 AM PDT

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற சிங்க்ஃபீல்ட் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2-ஆவது இடத்தைப் பிடித்தார்.

அத்தியாயம் - 11

Posted: 15 Aug 2016 11:30 AM PDT

வில்லியம் ஃபுட்வொர்த் கன்னிங்ஹாம், அஸ்ஸாமிற்கு வருமுன் பர்மாவில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார்.

16.08.1980 - டில்லியில் பிரதமர் இந்திராகாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்: முப்படையினர் அணிவகுத்து வணக்கம் செலுத்தினர்

Posted: 15 Aug 2016 11:30 AM PDT

இந்தியாவின் 33வது சுதந்திர தினத்தன்ற டில்லி செங்கோட்டையில் மூவண்ண தேசியக் கொடியை பிரதமர் இந்திராகாந்தி ஏற்றி வைத்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்.

34. பாளையுடைக் கமுகோங்கி - பாடல் 2

Posted: 15 Aug 2016 11:30 AM PDT

சிவபிரான் போர்விடையை வாகனமாக உடையவன். புண்ணியமே வடிவானவன். புலித்தோலை ஆடையாக உடுத்தவன்,

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 17

Posted: 15 Aug 2016 11:30 AM PDT

எம்பெருமான் வலுவான அடிப்பகுதியைக்கொண்ட மலைபோன்ற வில்லை ஏந்தி அரக்கனான ராவணனை அழித்தார்,

பெட்ரோல், டீசம் விலை குறைப்பு

Posted: 15 Aug 2016 10:58 AM PDT

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1 ம், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளன.

மெரீனாவில் துணிகரம்: இளைஞரை கத்தியால் குத்தி செல்லிடப்பேசி பறிப்பு

Posted: 15 Aug 2016 08:29 AM PDT

சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞரை கத்தியால் குத்தி செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது குறித்து போலீஸர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழா: 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள்

Posted: 15 Aug 2016 08:22 AM PDT

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி தற்காலிகமாக 4 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிரியா - துருக்கி எல்லையில், மனித வெடிகுண்டு தாக்குதல் - 32 பேர் பலி

Posted: 15 Aug 2016 07:48 AM PDT

சிரியா - துருக்கி எல்லையில், சிரிய அரசு எதிர்ப்புப் போராளிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது மனித வெடிகுண்டு வெடித்ததில், 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

புதிய துறைமுகங்களின் போட்டியைச் சமாளிக்க சென்னைத் துறைமுகம் தயார் துறைமுகத் தலைவர் சிரில் ஜார்ஜ்

Posted: 15 Aug 2016 07:36 AM PDT

புதிய துறைமுகங்களின் போட்டியைச் சமாளிக்க சென்னைத் துறைமுகம் தயார் நிலையில் உள்ளது என துறைமுகத் தலைவர் (பொறுப்பு) சிரில் ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தார். 

ரியோ ஒலிம்பிக்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்!

Posted: 15 Aug 2016 07:26 AM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மல்யுத்தம்: இந்திய வீரர் தோல்வி!

Posted: 15 Aug 2016 06:53 AM PDT

ரியோ ஒலிம்பிக்கின் மல்யுத்தப் போட்டியில் இன்று களமிறங்கியது இந்தியா.

ரியோ ஒலிம்பிக்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்!

Posted: 15 Aug 2016 06:44 AM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் பொது விருந்து: குடும்பத்துடன் கலந்து கொண்ட ஆட்சித் தலைவர்

Posted: 15 Aug 2016 05:37 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர்.சுதந்திர தினத்தையொட்டி, திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

சுதந்திரதின விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

Posted: 15 Aug 2016 05:35 AM PDT

நாட்டின் 70-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

என்னை மன்னியுங்கள்: ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் வேதனை!

Posted: 15 Aug 2016 05:17 AM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இந்தியாவின் தீபா கர்மாகர் 4-ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் நிலநடுக்கம்

Posted: 15 Aug 2016 05:14 AM PDT

ஜப்பானில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.

சுதந்திர தினத்தையொட்டி புதிய நலத் திட்டங்கள்: பிகார் முதல்வர் அறிவிப்பு

Posted: 15 Aug 2016 05:03 AM PDT

சுதந்திர தினத்தையொட்டி ஏராளமான புதிய நலத் திட்டங்களை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை அறிவித்தார்.

கோலிவுட்டை பிடித்த நோய்

Posted: 15 Aug 2016 05:03 AM PDT

இன்று டாக்டர்கள் தினமாம். கோலிவுட் திரைகளில் டாக்டர்கள் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு

உலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்த நடவடிக்கைகள் அவசியம்: அத்வானி

Posted: 15 Aug 2016 04:53 AM PDT

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.

ஆந்திரத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை: சந்திரபாபு நாயுடு

Posted: 15 Aug 2016 04:39 AM PDT

தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திரத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

ஆப்கனில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடிப்பு

Posted: 15 Aug 2016 04:38 AM PDT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே கார் திங்கள்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அந்த குண்டு வெடிப்பில் விசாரணைப் பிரிவுத் தலைவர் ஃபர்தூன் ஒபைதி காயமடைந்தார். மேலும் ஒரு ராணுவ அதிகாரி காயமடைந்தார்.

எல்லைக் கோடு: சசி எழில்மணி

Posted: 15 Aug 2016 04:03 AM PDT

எல்லைக் கோடு: சாலை நந்தகோபால் கிருஷ்ணமூர்த்தி

Posted: 15 Aug 2016 03:53 AM PDT

எல்லைக்கோடு : கா. மகேந்திரபிரபு

Posted: 15 Aug 2016 03:51 AM PDT

எல்லைக்கோடு: அ.வேளாங்கண்ணி

Posted: 15 Aug 2016 03:46 AM PDT

எல்லைக் கோடு: பிரபாவதி வீரமுத்து

Posted: 15 Aug 2016 03:33 AM PDT

எல்லைக் கோடு: தேன்ராஜா

Posted: 15 Aug 2016 03:32 AM PDT

எல்லைக் கோடு: பூ. சுப்ரமணியன்

Posted: 15 Aug 2016 03:10 AM PDT

எல்லைக்கோடு: கோ. மன்றவாணன்

Posted: 15 Aug 2016 03:08 AM PDT

எல்லைக் கோடு: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

Posted: 15 Aug 2016 03:05 AM PDT

எல்லைக் கோடு: கடம்பூர் ஆ.கவி அரசு

Posted: 15 Aug 2016 03:01 AM PDT

எல்லைக் கோடு - ஆர்.தியாகு

Posted: 15 Aug 2016 03:00 AM PDT

எல்லைக் கோடு - ஆர்.தியாகு

Posted: 15 Aug 2016 02:41 AM PDT

எல்லைக்கோடு: மீனாள் தேவராஜன்

Posted: 15 Aug 2016 02:35 AM PDT

எல்லைக் கோடு: ரீகன். ஜெயக்குமார்

Posted: 15 Aug 2016 02:31 AM PDT

எல்லைக்கோடு : இராஜபாளையம் மு.ஆனந்த்

Posted: 15 Aug 2016 02:21 AM PDT

எல்லைக் கோடு: பூ. சுப்ரமணியன்

Posted: 15 Aug 2016 02:17 AM PDT

எல்லைக் கோடு: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது

Posted: 15 Aug 2016 02:04 AM PDT

எல்லைக்கோடு- கே. அசோகன்

Posted: 15 Aug 2016 02:01 AM PDT

எல்லைக் கோடு: H ஹாஜா மொஹினுதீன்

Posted: 15 Aug 2016 01:58 AM PDT

எல்லைக் கோடு: - மூ. மோகன்

Posted: 15 Aug 2016 01:49 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™