Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாமல் ராஜபக்ஷ மீண்டும் கைது!

Posted: 14 Aug 2016 09:22 PM PDT

 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியம்; சுயாட்சியை நல்லாட்சியாக மாற்றியுள்ளோம்: சுதந்திர தின உரையில் மோடி!

Posted: 14 Aug 2016 07:23 PM PDT

இந்தியா பெற்றுக் கொண்ட சுயாட்சியை நல்லாட்சியாக மாற்றியுள்ளதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தில் வெளிப்படைத் தன்மை முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார். 

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி; சர்வதேச பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை: நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறது தமிழரசுக் கட்சி!

Posted: 14 Aug 2016 07:05 PM PDT

இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்களின் இறைமை காக்கப்படுகின்ற, அதிகாரங்கள் பகிரப்படுகின்ற தீர்வொன்றையே தாம் எதிர்பார்த்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. 

காணாமற்போன படையினரை கண்டுபிடிப்பதற்கு காணாமற்போனோர் அலுவலகம் உதவும்: ஜாதிக ஹெல உறுமய

Posted: 14 Aug 2016 05:20 PM PDT

காணாமற்போன ஆயிரக்கணக்கான படையினரைக் கண்டுபிடிப்பதற்கு காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் உதவும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. 

இலங்கை- இந்தியாவுக்கு இடையே பாலம் அமைக்கும் தேவையில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 14 Aug 2016 05:03 PM PDT

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் தேவையேதும் இல்லை என்றும், அது தொடர்பில் பேச்சுக்கள் ஏதும் இடம்பெறவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

என்னுடைய ஆட்சிக் காலத்திலேயே 75 வீதமான யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 14 Aug 2016 04:52 PM PDT

நாட்டில் நீடித்து வந்த யுத்தம் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 75 வீதம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மீதமுள்ள 25 வீதமே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ...

‘உலகின் மிக வேகமான மனிதர்’ உசைன் போல்ட்க்கு ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கம்!

Posted: 14 Aug 2016 04:34 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சற்றுமுன்னர் (ரியோ நேரப்படி ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் ஜமேக்காவின் உசைன் போல்ட் தங்கம் வென்றார். 

சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்பாடுகளை எதிர்த்து செப் 09ஆம் திகதி யாழில் போராட்டம்!

Posted: 14 Aug 2016 01:03 AM PDT

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்திட்டங்களை எதிர்த்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி யாழில் எதிர்ப்பு ...

முன்னாள் போராளிகளின் விபரங்கள் மற்றும் வைத்திய அறிக்கைகள் திரட்டும் பணி ஆரம்பம்: ப.சத்தியலிங்கம்

Posted: 14 Aug 2016 12:46 AM PDT

இறுதி மோதல்களில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் விபரங்கள் மற்றும் அவர்களின் வைத்திய அறிக்கைகள் திரட்டும் பணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ...

«பட்டினிச் சாவு  கொலைக்குச் சமம்» :  லொகார்னோவில் சமூகவியல் பேசும் ஒரு ஆவணத் திரைப்படம்!

Posted: 14 Aug 2016 12:13 AM PDT

இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் Fuori Concorso பிரிவில் பார்க்க கிடைத்த ஆவணத் திரைப்படம், «ஜோன் சியேக்லரும், மன உறுதியின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™