Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எமது பூமியை நூல் இழையில் விட்டுச் செல்லும் குறும் கோள் 40 வருடங்களில் திரும்பி வருமாம்!

Posted: 02 Aug 2016 11:00 PM PDT

எமது பூமியை நூல் இழையில் விட்டுச் செல்லக் கூடிய குறும் கோள் (asteroid) ஒன்று எம்மீது மோதினால் நமது பூமியில் பாரிய உயிரிழப்புக்களும் சேதங்களும் ...

தமிழ் மக்களின் காணிகளைக் காக்கத் தவறும் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமாச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி

Posted: 02 Aug 2016 10:48 PM PDT

தமிழ் மக்களின் காணிகளை அரச அபகரிப்பிலிருந்து காப்பாற்றத் தவறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று ...

நாங்கள் மைனாரிட்டி ஆட்சிதான் செய்தோம் இவர்கள் மெஜாரிட்டி ஆட்சிதானே நன்றாக நடத்த சொல்லுங்கள்:ஸ்டாலின்

Posted: 02 Aug 2016 10:13 PM PDT

நாங்கள் மைனாரிட்டி ஆட்சிதான் செய்தோம் இவர்கள் மெஜாரிட்டி ஆட்சிதானே நன்றாக நடத்த சொல்லுங்கள் என்று, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

2016ல் அகதிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Posted: 02 Aug 2016 10:07 PM PDT

ஏட்ரியாடிக்-ஈஜியன் (balkan) மூலம் தப்பிக்கும் வழிகள் தடுத்திருக்கும் காரணத்தினால்,  பல அகதிகள்  ஆபத்தான வழிகளால் தமது நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.  இதனால்  உயிர் ...

69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் !

Posted: 02 Aug 2016 09:50 PM PDT

இன்று ஆகஸ்ட் 03 முதல் ஆரம்பமாகிறது 69 லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா.  எதிர் வரும் 13ந் திகதி வரை நடைபெறவுள்ள  ...

நம்பிக்கையின் காத்திருப்பு !

Posted: 02 Aug 2016 08:44 PM PDT

4தமிழ்மீடியா இந்த ஆண்டிற்கான பயணத்தைத் தொடங்கிய போது, நமது வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகளை, இன்று மீள் நினைவு கொள்கின்றோம். காத்திருப்புக் கனிந்திருக்கிறதா என்பதைக் ...

யானைக்கு நுளம்பு கடித்தது போலவே அரசாங்கத்துக்கு கூட்டு எதிரணியின் பேரணி: கயந்த கருணாதிலக

Posted: 02 Aug 2016 07:59 PM PDT

கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) அரசாங்கத்துக்கு எதிராக நடத்தியதாக கூறிய பேரணி, யானைக்கு நுளம்பு கடித்தது போன்றதே, நுளம்பு கடித்து யானைக்கு என்றைக்குமே ...

முன்னாள் போராளிகளுக்கு விஷம் ஏற்றவில்லை: இராணுவம்

Posted: 02 Aug 2016 07:43 PM PDT

இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர ...

கிழட்டுச் சிங்கத்தின் ஈனமான கர்ஜனை! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 02 Aug 2016 07:18 PM PDT

சிங்கக் கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட கிழட்டு ஆண் சிங்கமொன்றை முன்னிறுத்திக் கொண்டு, சிறுநரிகளும் ஓநாய்களும், புதிய பயணமொன்றை மேற்கொள்ள முயல்கின்றன. அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் தொடைகளும் ...

கீரிமலையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் அரசின் திட்டத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு!

Posted: 02 Aug 2016 03:53 PM PDT

யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடித் துறைமுகமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மஹிந்த அரசாங்கம் ஏற்படுத்தி விட்ட பொருளாதார நெருக்கடியை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர்: மைத்திரிபால சிறிசேன

Posted: 02 Aug 2016 03:43 PM PDT

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் ஏற்படுத்தி விட்ட பொருளாதார நெருக்கடிகளை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

ராணுவம் தரப்பில் ஒரு உயிரை இழந்தால் பயங்கரவாதிகள் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர்:பாரிக்கர்

Posted: 02 Aug 2016 11:54 AM PDT

ராணுவம் தரப்பில் ஒரு உயிரை இழந்தால் பயங்கரவாதிகள் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். 

திரைப்படங்களில் புகை எச்சரிக்கைக்கான தடை பரிந்துரையை ஏற்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

Posted: 02 Aug 2016 11:34 AM PDT

திரைப்படங்களில் புகை எச்சரிக்கைக்கான தடை பரிந்துரையை ஏற்கக் கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

பிரதமர், முதல்வர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு கண்டனம்:மும்பை உயர் நீதிமன்றம்

Posted: 02 Aug 2016 11:14 AM PDT

பிரதமர், முதல்வர்கள் மற்றும் உயர்பதவி வகிப்பவர்கள் மீது தேவையற்ற வழக்குகள் தொடுப்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவிலும் வேகமாகப் பரவி வரும் ஜிகா வைரஸ்!:உச்சக் கட்ட கண்காணிப்பு

Posted: 02 Aug 2016 09:52 AM PDT

அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் 10 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டமை கண்டறியப் பட்டுள்ளது. ஏற்கனவே தென்னமெரிக்க நாடுகளை அச்சுறுத்தி வந்த இந்த வைரஸ் ...

சர்ச்சைகளை உருவாக்கி வரும் தென் சீனக் கடல் விவகாரம்!: மீன் பிடிக்கத் தடை

Posted: 02 Aug 2016 09:46 AM PDT

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மீன் பிடிக்க சீனாவுக்கு உரிமை இல்லை என கடந்த வாரம் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இந்த ...

திரையரங்குகளில் அதிக கட்டணம் செலுத்துவதுத் தொடர்பான கண்காணிப்பு

Posted: 02 Aug 2016 04:46 AM PDT

திரையரங்குகளில் அதிக கட்டணம் செலுத்துவதுத் தொடர்பான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது:விஜய பாஸ்கர்

Posted: 02 Aug 2016 04:38 AM PDT

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ரஜினி மீது ஷங்கர் வருத்தம்!

Posted: 02 Aug 2016 03:30 AM PDT

ரஜினி பற்றி இன்னொரு செய்தி... எந்திரன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே, ச்சும்மா வாய்மொழியாக ஷங்கர் ஒரு விஷயத்தை வலியுறுத்தியிருந்தாராம்.

இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் உயர்மட்ட பேச்சுக்கள் ஆரம்பம்: கபீர் ஹாசீம்

Posted: 02 Aug 2016 01:25 AM PDT

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் ...

காணாமற்போனோர் அலுவலகம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல: தயான் ஜயதிலக

Posted: 02 Aug 2016 12:15 AM PDT

காணாமற்போனோர் தொடர்பில் விடயங்களைக் கையாள்வதற்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டிய தேவைகள் இல்லை. அது, இலங்கைக்கு பொருத்தமானது அல்ல என்று கலாநிதி தயான் ஜயதிலக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™