Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


1001 அரபு இரவுகள் கதை e-book

Posted: 31 Aug 2016 09:35 AM PDT

எனக்கு 1001 அரபு இரவுகள் கதை e-book வேண்டும்.

யாராவது உதவும்,


நன்றி,
பாஸ்கர்....

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமனம்

Posted: 31 Aug 2016 09:12 AM PDT

- வித்யாசாகர் ராவ் | கோப்புப் படம். ---------------------------------------------- - மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் (ஆகஸ்ட் 31-ம் தேதியுடன்) நிறைவடைகிறது. தமிழகத்தின் புதிய ஆளுநர் பொறுப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் உள்ளிட்டோரின் பெயர்களை பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ...

எனக்கு குரு என்று யாரும் கிடையாது! – கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்

Posted: 31 Aug 2016 09:10 AM PDT

- இன்றைய இளைய தலைமுறையினர் கூட, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்தைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஏனென்றால், தமிழகத்திலிருந்து அரிதாக உச்சத்துக்குப் போன கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலரில் ஸ்ரீகாந்த் முக்கியமானவர். அவரை அடையாறில் உள்ள அவரது அலுவலகத்தில், 'துக்ளக்' வாசகர்கள் சந்தித்து கலந்துரையாடினார்கள். அதன் தொகுப்பு இங்கே : ஆர்.கற்பகம்: அண்ணா யுனிவர்ஸிட்டியில் நீங்கள் படிக்கும்போதுதான், கிரிக்கெட்டில் நுழைந்தீர்கள் என்பது என் ஞாபகம். எப்படி உங்களால் ...

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 31 Aug 2016 09:09 AM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

பார்வையை இழுக்கிறது

Posted: 31 Aug 2016 09:06 AM PDT

பார்வையை இழுக்கிறது

பார்வையை இழுக்கும் வண்ணம் ,
நாம் பார்க்கும் தலைப்பு
அழுத்தமாக தலை பாகத்தில் தெரிவது ,
நன்றாக இருக்கிறது .

ரமணியன்

23 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

Posted: 31 Aug 2016 08:56 AM PDT

புதுடில்லி : மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். - இவர்களில் 21 பேர் தலைமை ஆசிரியர்கள். விருது பெரும் ஆசிரியர்களுக்கு டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார். - ஆசிரியர் பணியைப் போற்றும் வகையிலும், தேசிய நல்லாசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும் இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், ...

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்-

Posted: 31 Aug 2016 08:32 AM PDT

பொருட்களின் நிலை - திண்மம்,திரவம்,வளி இவை மட்டும்தானா? பொதுவாக இயற்பியலின்படி பொருட்கள் மூன்று நிலைகளில் திண்மம்-கனவளவும், வடிவமும் மாறாமல் இருக்கும்; நீர்மம் -நீர்ம நிலையில் கனவளவு மாறாமல் இருந்தாலும், வடிவம் அதைக் கொண்டிருக்கும் கொள்கலனின் வடிவத்தை எடுக்கும்; வளிமம் - வளிம நிலையில் பொருட்களுக்கு நிலையான கனவளவோ அல்லது வடிவமோ இல்லாமல் கிடைக்கக்கூடிய இடம் முழுதும் இது பரந்து காணப்படும். ஆனால் இதைவிட, மிக உயர்ந்த வெப்பநிலைகளில் உயர் அயனாக்கம் அடையும் வளிமங்களின் மூலக்கூறுகளுக்கு ...

அறிவியல் அறிவோம் - அளிப்புரிமை- Copyleft - என்றால் என்ன?

Posted: 31 Aug 2016 08:06 AM PDT

காப்புரிமை -Copyright - அளிப்புரிமை -Copyleft-  என்றால் என்ன? காப்புரிமை -Copyright - All Rights reserved – என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று,ஆனாலும் பல சந்தர்பங்களில் நாம் அதை மீறி விடுவதும் உண்டு. இந்த காப்புரிமை முன்னர் சினிமா, புத்தகங்கள்,உருவாக்கப்பட்ட பொருள்கள்,இசை என பல இடங்களில் பயன்பட்ட போதும்,இன்றைய நிலையில் கணினி எல்லாவற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்ட நிலையில்,மற்றைய இடங்களைவிட கணினியில் இசை,மென்பொருள்,சினிமாப் படங்கள் என விரிவு பெற்றிருக்கிறது. காப்புரிமை என்பது உருவாக்கியவர்களுக்கு ...

ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள்

Posted: 31 Aug 2016 06:51 AM PDT

Arabian Nights - كتاب ألف ليلة وليلة - அரேபியன் இரவுகள் பழங்காலத்தில் பெர்ஷியா என்ற பெரிய நகரத்தை தலைநகராகக் கொண்டு ஒரு அரேபியப் பேரரசு இருந்தது. அந்த ராஜ்ஜியம் நல்ல செழிப்புள்ளதாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த நாட்டு அரசருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அரசரின் மரணத்திற்குப் பின் அவரது மூத்த மகன் ஷாகிரியார் அரசரானார். அவரது தம்பி பெர்ஷிய பேரரசின் மற்றொரு பகுதியை ஆண்டு வந்தார். பேரரசர் ஷாகிரியார் பொது மக்களுக்கு நல்ல ஒரு அரசராக விளங்கினார். ஆனால் அவர் மனைவி தீய ...

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 31 Aug 2016 06:39 AM PDT

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...

கணபதியே வருவாய்

Posted: 31 Aug 2016 06:37 AM PDT

கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ மனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்க மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க கணபதியே வருவாய் ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட கணபதியே ...

டிரம்ப்: குடியேறிகளைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை உருவாக்குவேன்

Posted: 31 Aug 2016 06:36 AM PDT

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் குடி யரசுக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், குடி யேறிகளைக் கட்டுப் படுத்துவதில் அதிகாரிகளுக்கு உதவும் நடை முறைகளை உருவாக்கப் போவ தாக அறிவித்துள்ளார். ஐயோவா தேர்தல் பிரசாரத் தில் பேசிய அவர், 'வெளியேறும் வழி' என்ற திட்டத்தின் விவரங் களை வெளியிட்டார். விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருக்கும் குடியேறிகளைக் கண்டுபிடிக்க இம்முறை உதவும் என்றார் அவர். மேலும் மெக்சிகோவுடனான அமெரிக்காவின் தெற்கு எல்லை யில் சுவர் எழுப்புவதற்கான தமது ...

தென்னிந்திய புரட்சி-நெல்லை ஜெனா

Posted: 31 Aug 2016 06:31 AM PDT

          விடுதலை போரின் வீர சரித்திரம் தென்னிந்திய புரட்சி எழுத்து : நெல்லை ஜெனா பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்

Posted: 31 Aug 2016 06:29 AM PDT

--- விழுப்புரம்: தந்தையின் இறப்பு உதவித்தொகை பெறுவதற்காக, வி.ஏ.ஒ. லஞ்சம் கேட்டதால் இறந்தவரின் மகன் பொது மக்களிடம் பிச்சை எடுத்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ம.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்து விட்டார். கொளஞ்சியின் மனைவி விஜயா தனது மகன்கள் ஐயப்பன், அஜித்குமார், மகள் அனுசுயா ஆகியோருடன் ம.குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார். கூலி ...

பிள்ளையார் பாடல் ...!

Posted: 31 Aug 2016 06:18 AM PDT

எங்க பிள்ளையாரு  இவர் எங்க பிள்ளையாரு பிள்ளை வரம் வேண்டி வந்தவருக்கு தங்கும் பிள்ளையாரு தங்கப் பிள்ளையாரு  இவர் தங்கப் பிள்ளையாரு தஞ்சமென்று வருவோருக்கும் அள்ளித்தரும் அன்பு பிள்ளையாரு   வெள்ளிப் பிள்ளையாரு இவர் வெள்ளிப் பிள்ளையாரு வேதமற்ற பக்தருக்கும் ஞானம் போதிக்கும் யோகப் பிள்ளையாரு செம்பு பிள்ளையாரு இவர் செம்பு பிள்ளையாரு செஞ்ச வினையெல்லாம்  போக்க வந்த செல்லப் பிள்ளையாரு மண்ணு பிள்ளையாரு இவர் களி மண்ணு பிள்ளையாரு கர்ம வினையெல்லாம் கரைய  வைக்கும் தொந்தி பிள்ளையாரு   வண்ணப் ...

முல்லா கதை.

Posted: 31 Aug 2016 06:00 AM PDT

உடன் இருத்தல்…!! " எனக்குக் குழந்தை பிறக்கும் சமயத்தில் என் கணவர் என்னுடன் இருபபதற்கு அனுமதிப்பீர்களா..? " என்று பிரசவ வலியில் இருந்த மேரி, டாக்டரிடம் கேட்டாள். " ஓ… அவர் இருக்கலாமே… குழந்தை பிறக்கும்போது அதனுடைய அப்பா இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் கூட நம்பிக்கை உண்டு…" என்று டாக்டர் பதிலளித்தார். " எனக்கு அது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அவருக்கும் என் கணவருக்கும் அவ்வளவாக ஒத்துவராது… " என்று சொன்னாள் மேரி. ஆதாரம் ; ஓஷோவின் – " கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி " நூல் பக்கம் ...

என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)

Posted: 31 Aug 2016 05:54 AM PDT

நான் என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'PDF' களை இங்கு பகிர்கிறேன்............புன்னகை ..............நீங்கள் இவற்றை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  



பிள்ளை பெற்றவர்களுக்கான பத்திய  சமையல் !

DOWNLOAD

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை-

Posted: 31 Aug 2016 02:30 AM PDT

நாட்டிங்காம்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. 3வது ஒரு நாள் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம், டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கத்திலிருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி வீரர்கள் ரன் மழை பொழிந்தனர். இப்போட்டியில் அதிகபட்சமாக ...

மத்திய நார்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலியான சோகம்

Posted: 31 Aug 2016 01:38 AM PDT

- ஓஸ்லோ: மத்திய நார்வே நாட்டில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் உயிரிழந்தன. அரிய வகை மான்கள் உயிரிழந்தது அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஹார்டங்கர்விட்டா மலைப்பகுதியில் நடந்த மின்னல் தாக்குதலில் கலைமான்கள் இறந்து கிடந்தன. இந்த சம்பவம் குறித்து சுற்றுச் சூழல் ஏஜென்ஸி செய்தி தொடர்பாளர் ஜார்டன் நெட்சன் கூறுகையில்: மோசமான வானிலை காரணமாக மான்கள் உயிரிழந்துள்ளன. இது போன்ற அதிக பலி வரலாற்றில் இவ்வாறு நடந்ததில்லை. இந்த மான்கள் பலி ஒரு கன நேரத்தில் நடந்திருக்கிறது. இந்த ...

13 அடி உயர அலைகள் எழும் : மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted: 31 Aug 2016 12:50 AM PDT

'கடலில், 13 அடி உயரத் திற்கு அலைகள் எழும் என்பதால், தென்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கன்னியாகுமரி அருகே வங்கக்கடலிலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 'மீனவர்கள், இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த மையம் மேலும் கூறியுள்ளதாவது: தமிழகம், புதுச்சேரி கடற்பகுதிகளில், தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் ...

வேலன்:-அனைத்து வசதிகளும் உள்ள ஜீம் ப்ளேயர்.

Posted: 30 Aug 2016 10:08 PM PDT

வீடியோ ஆடியோ பைல்களில் நமது விருப்பபத்திற்கு ஏற்ப கொண்டுவர இந்த ஜீம் ப்ளேயர் உதவுகின்றது.மீடியா லைப்ரவரி.பைல் ப்ரவ்சர்..பிளே லிஸ்ட்.கலர் கன்ட்ரோல்.ஆடியோ இக்குவலைசர்.புக் மார்க்.பிளே இஸ்டரி என பல வசதிகளை உள்ளடிக்கியுள்ளது இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நமது விருப்பத்திற்கு ஏற்ப வீடியோவினை தேர்வு செய்யவும். இதிலுள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வீடியோவில் ...

ஜெயேந்திரருக்கு திடீர் உடல் நலக்குறைவு

Posted: 30 Aug 2016 07:12 PM PDT

விஜயவாடா: காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ( 81) விஜயவாடாவில் உள்ள மடத்தில் திடீரென உடல் நலம் குன்றி மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த மட உதவியாளர்கள் மற்றும் பக்தர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள ஆந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ சி யு) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர் ரவிராஜு தலைமையிலான மருத்துவ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™