Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


என்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில்?

Posted: 11 Aug 2016 12:39 PM PDT

நாம திருந்தவே மாட்டொமா?

சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்

Posted: 11 Aug 2016 08:45 AM PDT

- சீனாவில் உள்ள டான்யாங் மின் நிலையத்தில் இன்று திடீரென வெடித்த வெடி விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மத்திய சீனாவில் டான்யாங் என்ற மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர். மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பரபரப்பு ...

சுதந்திர தின விழா அணிவகுப்பில் முதன் முறையாக பங்கேற்கும் திருநங்கைகள்

Posted: 11 Aug 2016 08:41 AM PDT

- - புதுடெல்லி, ஒடிசாவில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் முதன் முறையாக திருநங்கைகள் பாரம்பரிய உடையில் பங்கேற்க உள்ளனர். சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா அணி வகுப்பில் திருநங்கைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா அணி வகுப்பில் பாதுகாப்பு படையினருடன் ...

காலதர் அவர்களின் வீடியோ பதிவு தேவை

Posted: 11 Aug 2016 08:24 AM PDT

கதை ஆசிரியர், ஆசான். காலதர் அவர்களின் வீடியோ டேப்பில் வெளியான (வர்ம சண்டை பயிற்சி) தற்காப்பு கலை சம்பந்த ஒளி பட பதிவு தேவை. உதவி செய்யுங்கள்.

ஜி மெயிலில் இரண்டு புதிய வசதிகள்.

Posted: 11 Aug 2016 08:15 AM PDT

கூகிள் நிறுவனம் Gmail இல் புதிய வசதி இரண்டை அறிவித்துள்ளது. ஜி-மெயில் பாவனையாளர்கள் ஒரு இணையம் அல்லது அன்றொயிட் மூலம் செல்லும் போது அங்கு வரும் மின் அஞ்சலில் ஒரு இணையப் பக்கத்தின் இணைப்பு ஒன்று இருக்குமானால்,அதைக் கிளிக் செய்யும் போது -Warning-எச்சரிக்கை காட்டப்படும். அதுபோல் சந்தேகத்திற்கிடமான மின் அஞ்சலில் கேள்விக்குறி காணப்படும். ஆனாலும் தவறாக -false positives - இருக்க வாய்ப்புண்டு என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படலாம் எனவும் கூறியுள்ளது. அடுத்த மாற்றம் ஒன்றை கூகிள் குரோம் உலாவியில் ...

நான் ரசித்தவை - மீம்ஸ்கள்

Posted: 11 Aug 2016 05:58 AM PDT

வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மீம்ஸ்கள் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மீம்ஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மீம்ஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட்

கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரேம்ஜி, சிவ் நாடார்

Posted: 11 Aug 2016 05:00 AM PDT

-- நியூயார்க்: போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 தொழில்நுட்ப கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் பிரேம்ஜி, சிவ் நாடார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இருவர் மட்டுமே, இந்த பட்டியலில் 20 இடத்திற்குள் இடம் பெற்ற இந்தியர்கள். உலகின் 100 கோடீஸ்வர தொழில்நுட்ப வல்லுநர்கள் 2016 பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 78 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அமேசான் நிறுவனர் ...

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு

Posted: 10 Aug 2016 10:06 PM PDT

- துபாய்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பசீர் அப்துல் காதர், 62, இவர் கடந்த 1978ம் ஆண்டு முதல் துபாயில் பணியாற்றி வருகிறார். இவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் ‛‛ரேபில்" டிக்கெட் எனப்படும் அதிர்ஷ்ட பரிசு போட்டியில் கலந்து கொள்ளும் வகையிலான விமான டிக்கெட் எடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட திருவனந்தபுரம் வந்த காதர், கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் சென்றார். அந்த விமானம் எதிர்பாராத விதமாக துபாயில் தரையிறங்கும் ...

மழையில் நனைய ஆசைதான்...!!

Posted: 10 Aug 2016 10:05 PM PDT

கொக்கும் அவனும் குளத்தங்கைரையில் மாமிசத்துக்காக - சிவகவி காளிதாசன் - ------------------------- - இலட்சங்களும் கோடிகளும் நிறைவு பெறுகின்றன வாக்காளரெனும் பூஜ்ஜியத்தால் - சமரன் - ----------------------------------- - சர்க்கார் தராத வேலை சற்றே நிமிர்ந்தேன் சுய வேலை - ந.விஜய் - --------------------------------------- குளியலறைக் கதவில் ஆடையும் முகமூடியும் வெளிப்படும் பாடல் - அ.அருள்மொழிவேந்தன் - ------------------------------ - மழையில் நனைய ஆசைதான் சட்டைப் பைக்குள் ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 10 Aug 2016 05:54 PM PDT

ஒலிம்பிக் குத்துச்சண்டை: மனோஜ் குமார் வெற்றி

Posted: 10 Aug 2016 05:51 PM PDT

- ரியோ : ஒலிம்பிக் குத்துச் சண்டை 64 கி., எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் குமார் வெற்றி பெற்றார். ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் 64 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மனோஜ்குமார், முதல் சுற்றில் லித்வேனியாவின் பெட்ராஸ் காஸை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதில் உஸ்பெகிஸ்தானின் கெய்ப்னாசரவை சந்திக்கிறார். – ——————————- தினமலர்

புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ

Posted: 10 Aug 2016 05:49 PM PDT

- சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற நடிகை ராக்கி சவந்த் தற்போது புதியதொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற, இந்திய சுதந்திர தின விழா நிகழ்வின் போது, ராக்கி சவந்த் தன்னுடைய ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ உள்ளவாரு வடிவமைத்து அணிந்திருந்தார். இந்த ஆடையை பார்த்ததும் அங்குள்ள பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய ஃபோட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும், பெரும் சர்ச்சையும் உருவாக்கியுள்ளது. கொஞ்ச நாள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™