Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய குரல் கொடுக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்!

Posted: 24 Aug 2016 09:39 PM PDT

மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய குரல் கொடுக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

காபூலில் உள்ள அமெரிக்கப் பல்கலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்

Posted: 24 Aug 2016 09:18 PM PDT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது: இராணுவத் தளபதி

Posted: 24 Aug 2016 09:17 PM PDT

வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் எதுவும் அகற்றப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 

வறுமையின் உச்சம்: ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த மனைவியை தோளில் சுமந்து சாலையில் சென்ற மனிதர்!

Posted: 24 Aug 2016 08:57 PM PDT

வறுமையின் உச்சத்தை உலகறியும் வகையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த மனைவியை தோளில் சுமந்து சாலையில் சென்ற மனிதர் குறித்தத் தகவல் வெளியாகி மக்கள் மத்தியில்  பச்சாதாபத்தை ஏற்படுத்தி ...

ரயில் கொள்ளை: கை தேர்ந்த ரயில் கொள்ளையர்களின் பெயர்ப்பட்டியலை வைத்து குற்றவாளியைக் கண்டறியத் திட்டம்!

Posted: 24 Aug 2016 08:50 PM PDT

சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன சம்பவத்தில், கைத் தேர்ந்த ரயில் கொள்ளையர்களின் பெயர்ப்பட்டியலை வைத்து கண்டறிய திட்டமிட்டு உள்ளது சிபிசிஐடி காவல்துறை. 

ரஜினின்னா மட்டும் ஓர வஞ்சகமா? 

Posted: 24 Aug 2016 08:38 PM PDT

ஆரம்பித்துவிட்டது கலகம்! நடிகர் கமலுக்கு செவாலியர் விருது வழங்கி கவுரவப்படுத்தியிருக்கிறது பிரான்ஸ் அரசு.

ராஜ்நாத் சிங் காஷ்மீர் சென்றுள்ள நிலையில் இளைஞர் ஒருவர் பலி!

Posted: 24 Aug 2016 08:19 PM PDT

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட ஆலோசனைகள் மேற்கொள்ள ராஜ்நாத் சிங், காஷ்மீர் சென்றுள்ள நிலையில், அங்கு கலவரத்தில் இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார். 

கிருஷ்ண ஜெயந்தி இன்று!

Posted: 24 Aug 2016 08:07 PM PDT

நாடு முழுவதும் இன்று கோகுலாஷ்டமி, கிருஷ்ணஜெயந்தி என்றெல்லாம் அழைக்கப்படும்  கிருஷ்ணர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. 

மேற்குவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted: 24 Aug 2016 07:46 PM PDT

மேற்குவங்கக்  கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தகுதியற்ற சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: இரா.சம்பந்தன்

Posted: 24 Aug 2016 04:50 PM PDT

இலங்கை அரசியலமைப்பில் இருப்பதற்கு தகுதியற்ற சட்டம் என்று விமர்சிக்கப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் ...

மஹிந்த தொடர்பிலான இரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்; அரசாங்கம் தகவல்!

Posted: 24 Aug 2016 04:42 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பிலான இரகசியங்கள் உரிய நேரத்தில் மக்களிடத்தில் வெளிப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.  

‘முஸ்லிம்களை அழித்துவிடுவோம்’ என்று கத்திய சிங்ஹலே ஆதரவாளரை கைது செய்ய பிரதமர் பணிப்பு! 

Posted: 24 Aug 2016 04:34 PM PDT

“இலங்கையிலுள்ள முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்” என்று கத்தி எச்சரிக்கை விடுத்த ‘சிங்ஹலே’ அமைப்பின் ஆதரவாளரை உடனடியாக கைது செய்யுமாறு, பிரதமர் ரணில் ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை: ராஜித சேனாரத்ன

Posted: 24 Aug 2016 04:24 PM PDT

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  

தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம் ஜனாதிபதியின் தனிப்பட்ட முடிவல்ல: அருந்திக பெர்ணான்டோ

Posted: 24 Aug 2016 04:11 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட முடிவல்ல. அது, கட்சியின் மத்திய செயற்குழு முடிவாகும் என்று ...

உலகின் மிகப்பெரிய விமானம் சோதனை ஓட்டத்தில் விபத்து!

Posted: 24 Aug 2016 09:18 AM PDT

உலகின் மிகப்பெரிய விமானம் இரண்டாவது சோதனை ஓட்டத்தின் போது இங்கிலாந்தில்  திடீரென தரையில் மோதி விழுந்து விபத்திற்குள்ளானது.

தமிழக மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பவே எம்எல்ஏக்கள் இடை நீக்க நாடகம்: ஆம் ஆத்மி

Posted: 24 Aug 2016 01:06 AM PDT

தமிழக மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பவே எம்எல்ஏக்கள் இடைநீக்க நாடகத்தை ஜெயலலிதா நடத்துகிறார், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இன்டெர்நெட் பயன்பாட்டில் தமிழகம் முதலிடம்!

Posted: 24 Aug 2016 12:56 AM PDT

இன்டெர்நெட் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 

ICC டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது இந்தியா!

Posted: 24 Aug 2016 12:49 AM PDT

ICC டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் முதலாம் இடத்தில் இருந்த இந்தியா இப்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. 

மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: லலிதா

Posted: 24 Aug 2016 12:36 AM PDT

மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று, தேசிய மகளிர் ஆணையத் தலைவி லலிதா தெரிவித்துள்ளார். 

சீனப் பட்டாசுகள் பத்துக்கலால் சிவகாசியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்!

Posted: 24 Aug 2016 12:27 AM PDT

சீனப் பட்டாசுகள் பத்துக்கலால் சிவகாசியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது. 

வெளிநாட்டினருக்கு இந்திய பெண்கள் வாடகைத் தாயாக இருக்கத் தடை!

Posted: 24 Aug 2016 12:18 AM PDT

வெளிநாட்டினருக்கு இந்திய பெண்கள் வாடகைத் தாயாக இருக்க இனி தடை விதிக்கும்படியான சட்ட வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

ஊடகங்களில் செய்திகள் வெளியிடும்போது வழக்கறிஞர்கள்- நீதிபதிகள் பெயர்களை வெளியிடத் தேவையில்லை!

Posted: 24 Aug 2016 12:02 AM PDT

ஊடகங்களில் செய்திகள் வெளியிடும்போது வழக்கறிஞர்கள்-நீதிபதிகள் பெயர்களை வெளியிடத் தேவையில்லை என்று  நீதிமன்ற சார்பதிவாளருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற நீதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

அவதூறு வழக்குகள் என்று தமிழகத்தில்தான் அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றம்

Posted: 23 Aug 2016 11:49 PM PDT

அவதூறு வழக்குகள் என்று தமிழகத்தில்தான் அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிட்டார்!

Posted: 23 Aug 2016 11:38 PM PDT

இன்று மீன்வளத் துறை மையங்கள் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிட்டார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™