Cinema.tamil.com |
- திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாசாரம் எனக்கு சரிபட்டு வராது: மீனாட்ஷி தீட்ஷித்
- மிரள வைக்கும் மொட்டை கார்த்தி!
- றெக்க விரிக்க நாங்க ரெடி
- அகல கால் வைக்கலாமா?
- கவர்ச்சி வேடம் எடுபடுமா?
- சோகத்தில் சுரபி
- கமலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து
- மலேசியாவில் 'எஸ் 3' கடைசி கட்டப் படப்பிடிப்பு
- “நாங்கள் பிரிவதற்கு ஈகோ தான் காரணம்” ; பிரியதர்ஷன்..!
- நஸ்ரியாவை ஓவர்டேக் செய்த மியா ஜார்ஜ்..!
- மம்முட்டி - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் '24 மணி' நேர திரில்லர்..!
- 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' 2ம் பாகம் விரைவில் ஆரம்பம்?
- கன்னடத்தில் குத்தாட்ட நடிகையாக அறிமுகமாகும் ஸ்ருதிஹாசன்
- “டூ கன்ட்ரீஸ்” தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சுனில்
- ஒரு மில்லியன் ரசிகர்கள் ரசித்த தெலுங்கு பிரேமம் “எவரே” பாடல்
- விஜய் படத்தின் பெயர் 'உங்க வீட்டுப் பிள்ளை' ?
- ஒரே தேதியில் மணிகண்டனின் இரண்டு படங்கள்
- ஆகஸ்ட் 26ல் மஜ்னு பாடல்கள் வெளியீடு
- இயக்குநர் எழிலின் சொந்த ஊர் சென்ட்டிமெண்ட்
- ஜனதா கேரேஜ் படத்திற்கு வழிவிட்ட விக்ரம்
| திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாசாரம் எனக்கு சரிபட்டு வராது: மீனாட்ஷி தீட்ஷித் Posted: இளம் வயதிலேயே, தமிழ் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என, பல மொழிகளிலும் நடித்தவர்; நளினமான நடன அசைவுகளால் இளம் ரசிகர்களின் மனதுகளை வசியம் செய்பவர்; பில்லா 2, தெனாலி ராமன் படங்களுக்கு பின், பயம் ஒரு பயணம் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்டும் மீனாட்ஷி தீட்ஷித், நமக்கு அளித்த பேட்டி: பில்லா, தெனாலி ராமன் படங்களுக்கு ... |
| மிரள வைக்கும் மொட்டை கார்த்தி! Posted: காஸ்மோரா படத்தில், மொட்டை தலை, ஈட்டி, கழுகுச் சின்னம், கவச உடை என, கார்த்தியின் தோற்றம், அனைவரையும் மிரள வைத்துள்ளது. போர் வீரன் தோற்றத்தில் இருப்பதால், பாகுபலி படத்தின் சாயல் இருக்குமோ என்ற பேச்சும் அடிபடுகிறது. அதிலும், பாகுபலியில் சத்யராஜ் நடித்த, கட்டப்பா வேடத்தைப் போலவே, கார்த்தியின் தோற்றமும் இருப்பதால், சமூக ... |
| Posted: விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள றெக்க படம், வரும் அக்டோபரில் றெக்க விரிக்க தயாராகியுள்ளது. சமீபத்தில் தான், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். இதில், விஜய் சேதுபதி சட்டக் கல்லுாரி மாணவராகவும், லட்சுமி மேனன் மதுரை பெண்ணாகவும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கும், கமர்சியல் படங்களுக்கும் சம்பந்தமில்லை என, ... |
| Posted: ரெமோ படம் வெளிவருவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதைத் தொடர்ந்து, தொடரி படமும், வெளிவரவுள்ளது. தெலுங்கில், நீனு லோக்கல், அய்னா இஷ்டமுனு நுவு ஆகிய படங்களும், அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே, பாலிவுட்டில் கால் பதிப்பதற்கு முயற்சி செய்யலாமா என முடிவெடுக்கப் போகிறாராம், ... |
| Posted: மலையாள,'டிவி' சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நிகிலா விமலுக்கு, கோலிவுட் தான், சிவப்பு கம்பளம் விரித்தது. சசிகுமார் ஜோடியாக, வெற்றிவேல் படத்தில், மிக அமைதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த நிகிலாவுக்கு, இப்போது, வாய்ப்புகள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. சசிகுமாருடன் மீண்டும், கிடாரி படத்துக்காக ஜோடி சேர்ந்துள்ளார் அவர். ... |
| Posted: இவன்வேற மாதிரி, புகழ் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த சுரபிக்கு, தெலுங்கு பட உலகிலும் வாய்ப்புகள் கிடைத்தன. ராம்கோபால் வர்மா இயக்கத்தில், அட்டாக் என்ற படத்தில், பைக் மெக்கானிக்காக நடித்தார். ஜென்டில்மேன் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால், இதில் எந்த படமுமே, சரியாக போகாததால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ... |
| கமலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து Posted: |
| மலேசியாவில் 'எஸ் 3' கடைசி கட்டப் படப்பிடிப்பு Posted: சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, சூரி மற்றும் பலர் நடிக்க ஹரி இயக்கி வரும் 'எஸ் 3' படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடக்கவேயில்லை. பெரும்பாலும் ஐதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் தான் ... |
| “நாங்கள் பிரிவதற்கு ஈகோ தான் காரணம்” ; பிரியதர்ஷன்..! Posted: திருமணமாகி இரண்டே வருடங்களில் விவாகரத்தை நாடும் நட்சத்திர தம்பதிகளை விட, 25 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து அதன்பின் விவாகரத்தை தேடிச்செல்லும் நட்சத்திர தம்பதிகள் தான் இன்னும் கூடுதலாக அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். அந்தவகையில் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் பிரபல நடிகையான லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள் ... |
| நஸ்ரியாவை ஓவர்டேக் செய்த மியா ஜார்ஜ்..! Posted: திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமான நஸ்ரியா, மீண்டும் நடிக்க வருவதாக கடந்த வருடம் முழுதும் செய்திகள் அடிபட்டன. அவரது கணவர் பஹத் பாசிலும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால் அவரோ வந்தபாட்டை காணோம்.. அவர் மீண்டும் நடிக்க வர மாட்டாரா என ஏங்கி கிடந்த அவரது ரசிகர்கள் இப்போதும் அதே ... |
| மம்முட்டி - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் '24 மணி' நேர திரில்லர்..! Posted: ஒரேநாளில் நடக்கும் சம்பவங்கள் என்கிற கான்செப்ட்டை மையமாக கொண்டு வருடத்திற்கு குறைந்தது பத்து படங்களாவது மலையாளத்தில் வெளியாகி விடுகின்றன. அறிமுக இயக்குனர்களும், இரண்டாம் நிலை இயக்குனர்களும் மட்டுமே கவனம் செலுத்திவந்த இந்த கான்செப்ட்டில் முன்னணி நடிகர்கள் அவ்வளவாக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் மம்முட்டியை வைத்து ஜீத்து ... |
| 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' 2ம் பாகம் விரைவில் ஆரம்பம்? Posted: சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த சரித்திரப் படமான 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் 2006ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. சரித்திரப் படத்தையே நகைச்சுவைப் படமாக எடுத்து தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு படமாக சிம்புதேவன், வடிவேலு கூட்டணி கொடுத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் படத்தை ... |
| கன்னடத்தில் குத்தாட்ட நடிகையாக அறிமுகமாகும் ஸ்ருதிஹாசன் Posted: மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேம் அதே பெயருடன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இப்படத்தில் நாகசைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கின்றார் ஸ்ருதிஹாசன். இப்படத்தில் இடம்பெறும் "எவரே" எனும் சிங்கிள் டிராக் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் பிரேமம் படத்தைத் ... |
| “டூ கன்ட்ரீஸ்” தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சுனில் Posted: முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியிருக்கும் சுனில் தற்போது, ஈடு கோல்ட் எஹீ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வீரு பொட்லா இயக்கும் இப்படத்தை செப்டம்பர் 9ல் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்துடன் இயக்குனர் கரந்தி மாதவ் இயக்கத்தில் சுனில் நாயகனாக நடிக்கும் மற்றொரு திரைப்படம் ஆகஸ்ட் 29ல் ... |
| ஒரு மில்லியன் ரசிகர்கள் ரசித்த தெலுங்கு பிரேமம் “எவரே” பாடல் Posted: நிவின்பாலி, அனுபமா பரமேஷ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் பலர் நடித்த பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நேரடி மலையாள திரைப்படமான வெளிவந்து 225 நாட்களைக் கடந்து பெரும் வெற்றி பெற்றது. இப்படம் அதே தலைப்புடன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனுபமா ... |
| விஜய் படத்தின் பெயர் 'உங்க வீட்டுப் பிள்ளை' ? Posted: விஜய் தற்போது நடித்து வரும் படத்திற்கு 'எங்க வீட்டுப் பிள்ளை' என பெயர் வைக்கப்படுவதாக கடந்த சில வாரங்களாகவே பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அதேசமயம் எம்ஜிஆர் ரசிகர்கள் அந்தப் பெயரை விஜய் படத்திற்கு வைக்கக் கூடாது என கண்டிப்புடன் கூறியதாலும் தயாரிப்பு நிறுவனமே எங்களது படத்திற்கு அப்படி ஒரு பெயர் வைக்கவில்லை என ... |
| ஒரே தேதியில் மணிகண்டனின் இரண்டு படங்கள் Posted: 'காக்கா முட்டை' படத்துக்கு முன் மணிகண்டன் இயக்கிய முதல் படம் 'குற்றமே தண்டனை'. விதார்த் தயாரித்து கதாநாயகனாக நடித்த இந்தப் படம் தாமதமானதால் காக்கா முட்டை படத்தை இயக்கி அதன் மூலம் புகழ் பெற்றார். இயக்குனர் மணிகண்டன் இயக்கிய முதல் படமான 'குற்றமே தண்டனை' அவரது இரண்டாவது படமாக விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ஆகஸ்ட் 25 அன்று ... |
| ஆகஸ்ட் 26ல் மஜ்னு பாடல்கள் வெளியீடு Posted: கிருஷ்ண காடி வீர ப்ரேம கதா, ஜென்டில்மேன் போன்ற படங்களின் வெற்றிக்கு பின்னர் நானி நடிக்கும் ரொமேன்டிக் காமெடி திரைப்படமான மஜ்னு திரைப்படத்தை இயக்குனர் விரின்சி வர்மா இயக்கி வருகின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 26ல் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனந்தி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகி ... |
| இயக்குநர் எழிலின் சொந்த ஊர் சென்ட்டிமெண்ட் Posted: துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எழில் முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கினார். ஆனாலும் தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்ததால் ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனது. அதன் பிறகு மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்காரதுரை என சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து ... |
| ஜனதா கேரேஜ் படத்திற்கு வழிவிட்ட விக்ரம் Posted: ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் செப்டம்பர் 1ல் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விக்ரம், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இருமுகன் திரைப்படத்தை தெலுங்கிலும் செப்டம்பர் முதல் வாரத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு தீர்மாணித்தது. விக்ரம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-08-24. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |