Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை!

Posted: 21 Aug 2016 10:19 PM PDT

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் ஜனாதிபதியின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை பிணையில் ...

துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்

Posted: 21 Aug 2016 09:13 PM PDT

துருக்கியில் குர்து இனத்தவர்கள் பெருமளவில் பங்கேற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் நேற்று அதிகாலை 51 பேர் உயிரிழந்தனர்.

126 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது அகில இந்திய பார் கவுன்சில்!

Posted: 21 Aug 2016 09:08 PM PDT

126 தமிழக வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது அகில இந்திய பார் கவுன்சில். 

திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் மீதான தீர்ப்பை மாற்றமாட்டேன்: சபாநாயகர் தனபால் உறுதி

Posted: 21 Aug 2016 08:59 PM PDT

திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் மீதான தீர்ப்பை மாற்றமாட்டேன் என்று சபாநாயகர் தனபால் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். 

32 தமிழர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் நிரூபிக்கட்டும்: ஆந்திர அமைச்சர்!

Posted: 21 Aug 2016 08:49 PM PDT

செம்மரக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபித்து 32 தமிழர்களும் விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத் துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணரெட்டி தெரிவித்துள்ளார். 

திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு உடனடித் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Posted: 21 Aug 2016 07:59 PM PDT

திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு உடனடித் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமனம்!

Posted: 21 Aug 2016 07:44 PM PDT

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக .உர்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

பிக்கப் ஆகி வரும் ஜோக்கர்!

Posted: 21 Aug 2016 07:34 PM PDT

ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்து இரண்டு வருஷங்களுக்கு மேலாச்சு. ஆனால் மயில் குஞ்சு பொறித்த மாதிரி, அளவாக மிக அளவாகதான் அதில் விஷயங்களை தெரிவித்து வருகிறார் சூப்பர் ...

எஸ்எம்எஸ் மூலம் வருமான வரி விபரம் அறியும் வசதி!

Posted: 21 Aug 2016 07:20 PM PDT

தலைநகர் டெல்லியில் மாதம் தோறும் வருமான வரி பிடித்தம் குறித்த விபரத்தை எஸ்எம்எஸ்.மூலம் தெரிந்துக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. 

கமலஹாசனுக்கு செவாலியர் விருது!

Posted: 21 Aug 2016 07:12 PM PDT

உலக நாயகன் பத்மஸ்ரீ நடிகர் கமலஹாசனுக்கு செவாலியர் விருதை பிரான்ஸ் நாடு அறிவித்துள்ளது. 

சட்டபேரவை நிகழ்வுகளை சேகரிக்க 2 செய்தியாளர்கள் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமே அனுமதி!

Posted: 21 Aug 2016 06:44 PM PDT

இனி சட்டபேரவை நிகழ்வுகளை சேகரிக்க 2 செய்தியாளர்கள் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று  உள்ளது. 

2021க்குள் டிரைவர் இல்லாத டாக்ஸிகள்' களமிறக்க ஃபோர்டு தீவிரம்!

Posted: 21 Aug 2016 06:39 PM PDT

2021-க்குள் டிரைவர் இல்லாத டாக்ஸிகள்' களமிறக்க ஃபோர்டு கார் தயாரிக்கும் நிறுவனம் தீவிரம் காண்பித்து வருகிறது. 

பிரதமரின் பணிப்பில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம்; சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்கிறார்!

Posted: 21 Aug 2016 06:31 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின் பேரில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.  

ஆளுநர் தலைமையிலான வடக்கு முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு மாநாடு; சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணிப்பு!

Posted: 21 Aug 2016 06:24 PM PDT

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறும் வடக்கு முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு மாநாட்டில், தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று ...

தத்தளித்து நிற்கும் வடக்கின் அபிவிருத்தியும், பொருளாதாரமும்! (சுப்பிரமணியம் சுதர்ஷன்)

Posted: 21 Aug 2016 08:04 AM PDT

தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான வடக்கு மாகாணம்; புவியியல், அரசியல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. அத்தோடு நீண்டகால ...

ஜே.கே.ரித்தீஷ்தான் அடுத்த தயாரிப்பாளர் சங்கத் தலைவராம்? 

Posted: 21 Aug 2016 05:01 AM PDT

தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் விஷால் கேலி செய்து பேட்டியளித்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோஷம் ...

முடிவுக்கு வரும் ஒலிம்பிக் போட்டிகள் : 116 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில்! 

Posted: 21 Aug 2016 02:25 AM PDT

இன்றுடன்  முடிவுக்கு வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் படி, இம்முறையும் அமெரிக்காவே அதிக தங்கப் பதக்கங்கள் பெற்று புள்ளிப் பட்டியலில் ...

ஜேர்மனியை பழிதீர்த்தது பிரேசில் : நெய்மார் அணி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது

Posted: 21 Aug 2016 02:01 AM PDT

ரியோ ஒலிம்பிக் தொடரில்  நேற்று ஜேர்மனி - பிரேசில் காற்பந்து அணிகளுக்கு ...

விச ஊசி விவகாரம்: பரிசோதனைகளுக்காக மருத்துவர் குழுவை பரிந்துரைத்தது வடக்கு மாகாண சுகாதார அமைச்சு!

Posted: 21 Aug 2016 12:16 AM PDT

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதா என்பது தொடர்பாக பரிசோதனை நடத்துவதற்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் சிவன் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™