Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தாய்லாந்து சுற்றுலா மைய குண்டு வெடிப்புகளுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை!:போலிஸ்

Posted: 12 Aug 2016 11:47 PM PDT

தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை மையமாகக்  கொண்டு வியாழன் மற்றும் வெள்ளிக்  கிழமைகளில்  நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 4 ...

இலங்கையின் நற்பெயரை கெடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

Posted: 12 Aug 2016 11:46 PM PDT

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு இருந்த நற்பெயரை கெடுத்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியாவின் வனௌட்டு தீவு அருகே 7.2 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Posted: 12 Aug 2016 11:38 PM PDT

தெற்கு பசுபிக் சமுத்திரத்தில் இந்தோனேசியாவுக்கு அண்மையில் அமைந்துள்ள சிறிய தீவு  நாடான வனௌட்டு இலிருந்து 535 Km தொலைவில் 7.2 ரிக்டர் அளவு கொண்ட ...

நீச்சல் ஜாம்பவான் மைக்கல் பெல்ப்ஸ் இளம்புயல் ஜோசப் ஸ்கூலிங்கிடம் வீழ்ந்தார்!

Posted: 12 Aug 2016 08:16 PM PDT

ரியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் நீச்சல் ஜாம்பவானும், அமெரிக்காவுக்காக பதக்க வேட்டை நடத்தி வருபவருமான மைக்கல் பெல்ப்ஸை தோற்கடித்து, ...

குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நாட்டு நடப்பை தெரிவிக்கும் ஒரே தூதர் வானொலி செய்திகள்தான்: ராமதாஸ்

Posted: 12 Aug 2016 08:06 PM PDT

குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நாட்டு நடப்பை தெரிவிக்கும் ஒரே தூதர் வானொலி செய்திகள்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

ஆன்லைனில் நடக்கிற மோசடிகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள்: ரிசர்வ் வங்கி!

Posted: 12 Aug 2016 07:53 PM PDT

ஆன்லைனில் நடக்கிற மோசடிகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள் என்று வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிலிட்டுள்ளது. 

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இனையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி

Posted: 12 Aug 2016 07:48 PM PDT

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இனையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று  மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

போர்க்கால குற்றங்களுக்கு நல்லிணக்கச் செயலணி மூலம் தண்டனை வழங்க நடவடிக்கை: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 12 Aug 2016 07:47 PM PDT

போர்க்கால குற்றங்களுக்கு நல்லிணக்க விசேட செயலணி மூலம் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்கச் செயலணியின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க ...

சுவாதி கொலையாளி என்று சொல்லப்படும் ராம்குமாரின் அங்க அசைவுகளை ஒப்பிட வீடியோ பதிவு!

Posted: 12 Aug 2016 07:43 PM PDT

சுவாதி கொலையாளி என்று சொல்லப்படும் ராம்குமாரின் அங்க அசைவுகளை ஒப்பிட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது காவல்துறை. 

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. நரேந்திர மோடி

Posted: 12 Aug 2016 07:35 PM PDT

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நாகை மாவட்ட விவசாயிகளிடம் நெல் நேரடி கொள்முதல்!

Posted: 12 Aug 2016 07:29 PM PDT

தமிழக அரசு நெல் கொள்முதல் திட்டத்தின் மூலம், நாகை மாவட்ட நெல் விவசாயிகளிடம் நெல் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நாடாளுமன்ற கூட்டத் தொடர் கால வரையறையின்றி ஒத்தி வைப்பு!

Posted: 12 Aug 2016 07:18 PM PDT

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் கால தொடர் வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற வளாகத்தில் எல்இடி மின் விளக்குகள்; மோடி அறிவுறுத்தல்!

Posted: 12 Aug 2016 07:09 PM PDT

நாடாளுமன்ற வளாகம்  உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குறைந்த மின்சாரம் செலவாகும்படியான எல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். 

நிர்பயா நிதியின் மூலம் ரயிலில் நிலையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு!

Posted: 12 Aug 2016 06:58 PM PDT

நிர்பயா நிதியின் மூலம் ரயில் நிலையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ரயில் சென்னைக்கு வந்த பின்னரே கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது!

Posted: 12 Aug 2016 06:52 PM PDT

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை போனது.இந்த கொள்ளைச் சம்பவம் ரயில் சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு ...

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்ச கட்டப் பாதுகாப்பு!

Posted: 12 Aug 2016 06:31 PM PDT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், குடியரசு தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்கு உச்ச கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளன. 

கழிப்பறையில் செய்ய வேண்டியதை சாப்பாட்டறையில் செய்யாதீர்கள்; மஹிந்த அணியை நோக்கி சபாநாயகர் சாடல்!

Posted: 12 Aug 2016 04:29 PM PDT

கழிப்பறையில் செய்ய வேண்டியதை சாப்பாட்டறையில் செய்வது பிழையான விடயம் என்றும், அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பாராளுமன்றம் உகந்த இடமல்ல என்றும் சபாநாயகர் கரு ...

இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடு தீர்வு காண்பது அவசியம்; நோர்வே பிரதமரிடம் இரா.சம்பந்தன் எடுத்துரைப்பு!

Posted: 12 Aug 2016 04:20 PM PDT

இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தக்க தீர்வைக் காணுவது அவசியமாகும். அதற்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் ...

'கொழும்பு சர்வதேச நிதி நகரமாக’ மாறியது கொழும்பு துறைமுக நகரம்; புதிய ஒப்பந்தமும் கைச்சாத்து! 

Posted: 12 Aug 2016 04:09 PM PDT

சீனாவில் நிதியுதவியோடு அமைக்கப்பட்டு வந்து; இடைநிறைத்தப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் பெயர் 'கொழும்பு சர்வதேச நிதி நகரம்' என மாற்றப்பட்டுள்ளது.  

இலங்கையால் ஐ.நா.விடம் மீண்டும் கால அவகாசத்தைக் கோர முடியாது: மஹிந்த சமரசிங்க

Posted: 12 Aug 2016 03:47 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகளிடம் மீண்டும் கால அவகாசத்தைக் கோர ...

36 வருடங்களின் பின்னர் ஒலிம்பிக் நாக்-அவுட் சுற்றில் இந்திய ஹாக்கி அணி!

Posted: 12 Aug 2016 05:47 AM PDT

ரியோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆடவருக்கான ஹாக்கி அணி, 36 வருடங்களின் பின்னர் நாக்-அவுட் காலிறுதி சுற்றுப் போட்டிக்குத் தகுதி ...

நோர்வே பிரதமர்- இரா.சம்பந்தன் சந்திப்பு!

Posted: 12 Aug 2016 01:03 AM PDT

விடுமுறை விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ...

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்; அமெரிக்கா பாராட்டு!

Posted: 12 Aug 2016 12:57 AM PDT

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலம், இலங்கை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது.  

நோர்வே பிரஜைகளின் பிரதான சுற்றுலா மையமாக இலங்கையை அடையாளப்படுத்த எதிர்பார்ப்பு; மைத்திரியிடன் எர்னா சோல்பேர்க் தெரிவிப்பு!

Posted: 12 Aug 2016 12:46 AM PDT

நோர்வே பிரஜைகளின் பிரதான சுற்றுலா மையமாக இலங்கையை  அடையாளப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™