| திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் உடல் இன்று தகனம்! Posted: 10 Aug 2016 09:13 PM PDT  நேற்று முன்தினம் காலமான பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலம் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது.  |
| அரசியல் ரீதியான விமர்சனங்களை அரசியல் ரீதியாகவே எதிர்க்கொள்ள வேண்டும்:நீதிபதி Posted: 10 Aug 2016 09:05 PM PDT அரசியல் ரீதியான விமர்சனங்களை அரசியல் ரீதியாகவே எதிர்க்கொள்ள வேண்டும் என்று, அவதூறு வழக்குகள் குறித்த விசாரைணையின்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.  |
| முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள்! Posted: 10 Aug 2016 08:58 PM PDT இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் பல்வேறுபட்ட சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமையும் ...  |
| அம்மா உணவகத்தில் பொங்கல் சூப்பர் டேஸ்ட்:கர்நாடக மின்துறை அமைச்சர் Posted: 10 Aug 2016 08:52 PM PDT அம்மா உணவகத்தில் பொங்கல் சூப்பர் டேஸ்டாக இருந்தது என்று கர்நாடக மின்துறை அமைச்சர் இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார். அம்மா உணவகத்தில் பொங்கல் மிகவும் ...  |
| தென் மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம்: சென்னை வானிலை ஆய்வு மையம் Posted: 10 Aug 2016 08:38 PM PDT தமிழகத்துக்கு தென் மேற்கு பருவமழை இந்த வருடம் சராசரியை விட அதிகம் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.  |
| பீகாரில் புதிய மதுவிலக்கு சட்டத் திருத்தத்தின் படி கிராமம் முழுமைக்கும் அபராதம்:நீதிபதி Posted: 10 Aug 2016 08:26 PM PDT பீகாரில் புதிய மதுவிலக்கு சட்டத் திருத்தத்தின் படி கிராமம் முழுமைக்கும் அபராதம் விதித்துள்ளார் நீதிபதி. பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் ...  |
| மஹிந்த அரசு போலவே மைத்திரி அரசும் தமிழர் விரோதப் போக்கில் ஈடுபடுகின்றது: சார்ள்ஸ் நிர்மலநாதன் Posted: 10 Aug 2016 08:08 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்து அரசாங்கம் போலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் தமிழர் விரோதப் போக்கில் ஈடுபடுவதாக தமிழ்த் ...  |
| என் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டினால், தமிழக அரசியலை புரட்டிப்போடும் முடிகளை எடுப்பேன்: சசிகலா புஷ்பா Posted: 10 Aug 2016 06:56 PM PDT என் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றது. அதனை நான் எதிர்கொள்வேன். தொடர்ந்து இவ்வாறு செய்தால் தமிழக அரசிலையே புரட்டி போடுகின்ற மாதிரி ...  |
| 12 புதிய மிக் விமானங்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு! Posted: 10 Aug 2016 03:01 PM PDT  இலங்கை விமானப் படையின் தேவைகளுக்காக குறைந்தது 12 புதிய மிக் போர் விமானங்களை வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  |
| சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா என்பது குறித்து அரசிடம் கேள்வியெழுப்ப முடியாது: உயர்நீதிமன்றம் Posted: 10 Aug 2016 02:51 PM PDT இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசுக்கு ...  |
| மோசடிக்காரர்களினால் திருடப்பட்ட பணத்தில் சுமார் 16 கோடி ரூபா, மத்திய வங்கியில் வைப்பிலிடப்பட்டது: ராஜித சேனாரத்ன Posted: 10 Aug 2016 02:43 PM PDT கடந்த ஆட்சியில் மோசடிக்காரர்களினால் திருடப்பட்ட மக்களின் பணத்தில் 15.8 கோடி ரூபா நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டு மத்திய வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார ...  |
| யோசித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என நம்பப்படும் சுமார் 16 கோடி ரூபாவை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவு! Posted: 10 Aug 2016 02:34 PM PDT கடற்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனுமாக யோசித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று நம்பப்படும் 15.8 கோடி ரூபா பணத்தினை அரசுடமையாக்குமாறு ...  |
| சிரியாவில் அவலம்!:அலெப்போ முற்றுகையில் 20 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் Posted: 10 Aug 2016 09:07 AM PDT சிரியாவின் அலெப்போ போரை நிறுத்துவதில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மேற்கொண்ட யுத்த நிறுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதுடன் அலெப்போ நகர் மீது அரச படைகள் பாரிய முற்றுகைப் ...  |
| உலகளாவிய பூர்வீகக் குடிகளுக்கு முன்னேற்ற கல்வி வழங்க ஐ.நா அழைப்பு Posted: 10 Aug 2016 09:02 AM PDT உலகில் மிகப் பாரியளவில் வாழ்வியல் பிரச்சினைகளை சந்தித்து வரும் உள்நாட்டு பூர்வீகக் குடிகளுக்கு முன்னேற்றகரமான கல்வியைக் கற்க வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என ...  |
| பிரேசிலில் பத்திரிகையாளர் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு Posted: 10 Aug 2016 08:52 AM PDT செவ்வாய்க்கிழமை இரவு ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் பிரேசிலின் தலைநகர் ரியோ டீ ஜெனீரோவில் பத்திரிகையாளர் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கிச் ...  |
| திமுக உறுப்பினர்களோடு சகஜமாக பேசிய கருணாஸ், அதிர்ச்சியில் அதிமுக உறுப்பினர்கள்! Posted: 10 Aug 2016 06:16 AM PDT சட்டப்பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்களுடன் வெகு சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஜெயித்த கருணாஸ். இது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  |
| வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை: ரணில் விக்ரமசிங்க Posted: 10 Aug 2016 04:39 AM PDT  வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் தலையிடும் எந்த எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  |
| தயா மாஸ்டர் விளக்கமறியலில்! Posted: 10 Aug 2016 04:28 AM PDT தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளரான தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதியை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் ...  |
| சிவகார்த்திகயேனை தொட்டுவிடுவாரா சந்தானம்? Posted: 10 Aug 2016 01:48 AM PDT  சந்தானத்திற்கு சர்வ மங்கள யோகம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  |
| தெற்காசியாவின் நலிந்த சினிமாக்களுக்கான கதவைத் திறந்த லொகார்னோ! Posted: 10 Aug 2016 12:33 AM PDT 69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 6ம் நாளாகிய நேற்றைய தினம் (09.08.2016), Open Doors பகுப்பில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ...  |
| கேரள மலை கிராம மக்களுக்கு விஜய்தான் எல்லாமே: துணை கலெக்டரின் வியப்பு பதிவு! Posted: 09 Aug 2016 10:49 PM PDT  கேரள மலை கிராம மக்களுக்கு விஜய்தான் எல்லாமே என்று, பாலக்காடு மாவட்ட துணை கலெக்டர் தமது வியப்பய் பதிவு செய்துள்ளார்.  |
| துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்! Posted: 09 Aug 2016 10:43 PM PDT  உத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவு தொழிலாளர் பணிக்கு, பட்டதாரிகள் உட்பட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  |