Tamilwin Latest News: “சட்டத்தை ஆயுதமாகக் கொண்டு ...” plus 9 more | |
- சட்டத்தை ஆயுதமாகக் கொண்டு ...
- நளின் பண்டார நிதி மோசடி பொலிஸ் ...
- மேர்வின் சில்வாவைப் போல் பாலித ...
- கொத்துக்குண்டு விவகாரம்! ...
- அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் ...
- ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ...
- கடைக்கு சென்ற போது இராணுவத்தினர் ...
- வலுக்கும் யுத்தக்குற்ற விசாரணை ...
- மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கை ...
- நிழல் அமைச்சரவை குறித்து ...
| Posted: 08 Jul 2016 06:23 PM PDT அரசாங்கம் சட்டத்தை ஆயுதமாகக் கொண்டு பழிவாங்குகின்றது என முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். |
| நளின் பண்டார நிதி மோசடி பொலிஸ் ... Posted: 08 Jul 2016 06:18 PM PDT ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்;டார,நிதி மோசடிகளுக்குஎதிரான பொலிஸ் பிரிவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இந்த முறைப்பாடு நேற்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி முன்னைய அரசாங்கத்தின் காலத்தில். |
| மேர்வின் சில்வாவைப் போல் பாலித ... Posted: 08 Jul 2016 06:09 PM PDT பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என உள்விவகார, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின். |
| Posted: 08 Jul 2016 05:53 PM PDT இறுதிகட்ட யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவோ, அவ்வாறு பயன்படுத்துவது சரியென்றோ தான் கூறவில்லை என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.எனினும், 2009ம் ஆண்டில் சர்வதேச. |
| அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் ... Posted: 08 Jul 2016 05:51 PM PDT வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சித்த சுயாதீனத்துடன் இருக்கின்றாரா என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத். |
| ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ... Posted: 08 Jul 2016 05:15 PM PDT ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர இலலங்கைப் புத்திஜீவிகள் சிலர் ஆயத்தமாகி வருகின்றனர். மனித உரிமைப் பிரகடனங்களை மீறி இலங்கைக்கு எதிராக பரிந்துரைகளை. |
| கடைக்கு சென்ற போது இராணுவத்தினர் ... Posted: 08 Jul 2016 04:49 PM PDT கடைக்கு சென்றபோது வீதியால் வந்த இராணுவத்தினரே துப்பாக்கியால் சுட்டனர் என திருகோணமலை குமரபும் படுகொலை வழக்கு குறித்து சாட்சியம் வழங்கிய ஒருவர் கூறியுள்ளார்.கடந்த 1996ம் ஆண்டு குறித்த பகுதியில் இடம்பெற்ற இப்படுகொலையின். |
| வலுக்கும் யுத்தக்குற்ற விசாரணை ... Posted: 08 Jul 2016 04:14 PM PDT ஜனாதிபதியின் கருத்துக்கு சவால் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற. |
| மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கை ... Posted: 08 Jul 2016 03:30 PM PDT இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக மக்கள் காங்கிரஸ் தலைவர் ஜீ.கே.வாசன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது. |
| Posted: 08 Jul 2016 03:15 PM PDT தனது கேள்விக்கு பதில் வழங்குவதற்கு நிழல் அமைச்சுக் கூட பாராளுமன்றில் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க ஆகியோர் நகைச்சுவையாக கூறியுள்ளனர்.பாராளுமன்றில் இன்று. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |