Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'தில்லுக்கு துட்டு' படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங்

Posted:

காமெடி நடிகர்கள் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டு மீண்டும் காமெடியனாக நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபோதும் இப்படித்தான் பலரும் நினைத்தனர். ஆனால் அவரரோ இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதோடு தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

ஏற்கனவே அவர் ...

சபாஷ் நாயுடு... 42 நிமிட காட்சிகள் ரெடி

Posted:

தூங்காவனம் படத்தின் தோல்விக்குப் பிறகு சபாஷ் நாயுடு படத்தில் பிசியாக நடித்து வருகிறார் கமல். இந்தப் படத்தை மலையாள இயக்குநர் ராஜீவ்குமார் இயக்குநவதாக இருந்தது. கடந்த மாதம் 6 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பு துவங்கப்பட்டபோது இயக்குநருக்கு உடல்நலம் சரியில்லாமல்போனது. எனவே, டி.கே.ராஜீவ்குமாருக்குப் பதில் கமலே இயக்க ...

'சுல்தான்' 2 நாட்களில் 110 கோடி வசூல்

Posted:

ஆயிரம் சர்ச்சையில் சிக்கினாலும் சல்மான்கானின் மவுசு இன்னமும் குறையாமல் இருப்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இத்தனைக்கும் இவரது நடிப்பில், இவர் தேர்வு செய்யும் கதைகளில் ஆமிர்கானைப்போல் புதிய முயற்சிகள் ஏதுமில்லை. வழக்கமான கமர்ஷியல் படங்களில்தான் தொடர்ந்து நடிக்கிறார். ஆனாலும் அள்ளுகிறது வசூல். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ...

ரஜினியை சீண்டிய 'அட்ரா மச்சான் விசிலு'

Posted:

வேகத்துக்கும் வீரத்துக்கும் பேர் போனவர்கள் ரஜினி ரசிகர்கள். இன்றைய அஜித், விஜய் ரசிகர்களுக்கு எல்லாம் முன்னோடிகள் அவர்கள்தான். ரஜினி நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்தவர்கள் முதல் மூன்று வாரங்களுக்கு தப்பித்தவறி கூட தியேட்டர் பக்கம் வர முடியாது. ரஜினியைப் பற்றி படத்தில் இடம்பெறும் கதாபாத்திரம் தவறாக பேசுவதைக் கூட ...

சீன தற்காப்பு கலை பயிலும் மாதவன்

Posted:

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக மட்டுமல்லாது முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்தவர் நடிகர் மாதவன். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சில காலம் காணாமல் போய் இருந்த மாதவன், ‛இறுதிச்சுற்று' படம்மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க மாதவனுக்கு மீண்டும் நிறைய ...

ரயீஸ்-காபில் மோதலும் தவிர்க்கப்படும் : ஷாரூக்

Posted:

ரம்ஜானை முன்னிட்டு நடிகர் ஷாரூக்கான், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டாக. குறிப்பாக, தான் இம்தியாஸ் அலி படத்தின் ஷூட்டிங்கில் ஆகஸ்ட் மாதம் முதல் பங்கேற்க இருப்பதாக கூறினார்.

மேலும் அவரிடத்தில் காபில் படமும், ரயீஸ் படமும் ஒரேநாளில்(2017, ஜன.,26ம் தேதி) ரிலீஸாவது குறித்து கேட்டபோது, ...

'24' பட வீல் சேரை அன்பளிப்பாகத் தந்த சூர்யா

Posted:

நடிகர் சூர்யா, ஏற்கெனவே அவருடைய அகரம் தெண்டு நிறுவனம் மூலம் படிக்க முடியாத பல ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார். அது தவிர, மேலும் பல உதவிகளையும் அவ்வப் பேது செய்து வருகிறார். சமீபத்தில் மீண்டும் ஒரு உதவியை எந்த விளம்பரமும் இல்லாமல் செய்திருக்கிறார்.

'24' படத்தில் அவர் பயன்படுத்திய அந்த விலை உயர்ந்த வீச் சேரை, ...

விக்ரம் வருவார்.. நயன்தாரா வருவாரா..?

Posted:

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் இருமுகன். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது முந்தைய படமான 'பத்து ...

16 முறை ஆடிசனில் தோல்வியடைந்த மம்முட்டியின் தம்பி மகன்..!

Posted:

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை போலவே, அவரது தம்பி இப்ராஹீம் குட்டியின் மகன் மஹ்பூல் சல்மானும் கடந்த நான்கு வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். பெயர் சொல்லும் அளவுக்கு 'பிரேக்' தரும் படங்களிலோ, கதாபாத்திரங்களிலோ இன்னும் மஹ்பூல் சல்மான் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் வண்டி ஓரளவு சீராகத்தான் ஓடிக்கொண்டு ...

ஜெயசூர்யாவுக்காக இலங்கையில் கதை தயார் செய்யும் சித்திக்..!

Posted:

இனி வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து விடுவது என்கிற முடியில் இருக்கிறாராம் மலையாள இயக்குனர் சித்திக்.. கடந்த வருடம் மம்முட்டியை வைத்து 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்கிற ஹிட் படத்தை கொடுத்த சித்திக், இந்த வருடத்தில் தனது பங்களிப்பாக திலீப் நடித்த 'கிங் லயர்' படத்தில் ஸ்க்ரிப்ட்டை மட்டும் எழுதிக்கொடுக்க, இவரது நண்பர் லால் ...

மெகா குடும்ப ரசிகர்களுக்கு ராம் சரணின் டபுள் ட்ரீட்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கின்றார். கிக் படப்புகழ் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்திற்கு துருவா என பெயரிட்டுள்ளனர். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக ...

பாலிவுட் நாயகிக்கு பதில் ராகுல் ப்ரீத்சிங்

Posted:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ப்ரனித்தி சோப்ரா நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ப்ரனித்தி சோப்ரா கால்ஷீட் பிரச்சனை காரணமாக ...

அல்லு அர்ஜூனுடன் மோதும் ராவ் ரமேஷ்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் கபார் சிங் எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ஹரீஷ் சங்கர் தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரகாஷ் ராஜை கேட்டுள்ளார் ஹரீஷ் சங்கர். ஆனால் பல படங்களில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பிசியாக இருக்கும் ...

திருட்டு விசிடியை தடுக்க முடியவில்லை - சமுத்திரகனி வேதனை

Posted:

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சகலகலா வித்தகரான சமுத்திரகனி, நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்திருக்கும் படம் ‛‛அப்பா''. சமீபத்தில் இப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நெய்வேலியில் அப்பா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு ...

பாலகிருஷ்ணா படத்தில் ஹாலிவுட் பிரபலம்

Posted:

பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சாதர்கனி படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக உள்ளார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போர் வீரர்கள் பங்கேற்கும் போர் காட்சிகளுக்கான படப்பிடிப்பு படமாக்கப்பட்டு ...

டி மற்றும் கபீர் எனக்கு லக்கியானது ஜான் ஆபிரகாம்

Posted:

பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுள் ஜான் ஆபிரகாமும் ஒருவர். ஜான் ஆபிரகாம் தற்போது நடித்து வெளிவரயிருக்கும் படம் டிஷ்யும். இந்தப்படத்தில் ஜான் ஆபிரகாம், வருண் தவான் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். தற்போது ஜான் ஆபிரகாம் டிஷ்யும் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார்.

ஜான் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது..." டி என்ற ...

ஆகஸ்ட்டில் ஷாருக் - இம்தியாஸ் அலி படம் ஆரம்பம்

Posted:

பிரபல இயக்குநர்களில் இம்தியாஸ் அலியும் ஒருவர். இவர் இயக்கிய ஜப் வி மெட், தமாஷா, ஹைவே அகிய வெற்றிப்படங்களை இயக்கினார். தற்போது ஷாருக் கான் மற்றும் அனுஷ்கா ஷர்மவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.

இப்படம் பற்றி செய்தியாளர்களை சந்தித்த ஷாருக்கிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது " இப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் ...

ஷாருக்கானிடம் 8 கோடி மோசடி செய்த தயாரிப்பாளர்

Posted:

'அவதார்' படம் போன்று ஷாருக்கான் நடிப்பில் ஒரு அனிமேஷன் படம் தயாராக இருப்பதாக முன்பு செய்திகள் வெளிவந்தது. தற்போது அந்த படத்தின் தயாரிப்பாளர், ஷாருக்கானிடம் 8 கோடி மோசடி செய்து ஓடிவிட்டதாக ஷாருக்கான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஒரு சினிமா தயாரிப்பாளர் ஒரு இயக்குனருடன் வந்து என்னிடம் ...

தபாங்-3யில் சோனாக்ஷி இல்லை

Posted:

சல்மான்கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் தபாங் மற்றும் தபாங்-2. இந்த இரண்டு படங்களிலும் சல்மான் ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார். ஆனால் தற்போது உருவாக இருக்கும் தபாங்-3யில் சோனாக்ஷி சின்ஹா நடிக்க மாட்டார் என தெரிகிறது.

இதுப்பற்றி விசாரித்ததில் சல்மான், சோனாக்ஷி மீது அதிருப்தியில் ...

‛ரயீஸ்' - ‛காபில்' மோதலிலிருந்து விலகியது ‛பாத்சாகோ'

Posted:

மிலன் லூதிரா இயக்கத்தில் அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பாத்சாகோ'. இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ஜன., 26ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தான் ஷாரூக்கான் நடித்து வரும் ரயீஸ் படமும், ஹிருத்திக் ரோஷன் நடித்து வரும் காபில் படமும் ரிலீஸாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™