Tamilwin Latest News: “சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்!” plus 9 more | |
- சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்!
- வைத்தியர்களின் போராட்டத்தினால் 10 ...
- கோப் குழுவின் விசேட கூட்டம் இன்று!
- வற் வரி திருத்தம் குறித்த ...
- பழிவாங்கல்களை நிறுத்தினால் ...
- புதிய ஆளுனருக்கு வாழ்தது ...
- செத்த பாம்பான இனவாத சக்திகளுக்கு ...
- சிறுமி கொலை வழக்கு! சந்தேகநபரின் ...
- கதிர்காமம் கொடியேற்றம் நாளை!
- மீனவர்கள் விடுதலைக்கு மத்திய - ...
| சுவாதி கொலையில் விலகாத மர்மங்கள்! Posted: 04 Jul 2016 06:10 PM PDT காதலை நிராகரித்ததுதான் காரணமா? :- சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி எனக் கருதப்படுபவர் கைதுசெய்யப்பட்டாலும் கூட, இந்தக் கொலைக்கான காரணம் முழுமையாக வெளிவராததாலும், பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாலும். |
| வைத்தியர்களின் போராட்டத்தினால் 10 ... Posted: 04 Jul 2016 05:52 PM PDT வைத்தியர்களின் போராட்டத்தினால் 10 லட்சம் பேருக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அவர். |
| கோப் குழுவின் விசேட கூட்டம் இன்று! Posted: 04 Jul 2016 05:40 PM PDT பொதுமுயற்சியான்மை குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்) வின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கையை ஆராயும் நோக்கில் இன்றைய தினம் கோப் குழு. |
| Posted: 04 Jul 2016 05:36 PM PDT வற் வரியில் திருத்தம் செய்வது குறித்த ஜனாதிபதி தலைமையிலான நேற்றைய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. வற் வரியில் மக்களுக்கு பாதகமான விடயங்களை நீக்கி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில். |
| பழிவாங்கல்களை நிறுத்தினால் ... Posted: 04 Jul 2016 05:25 PM PDT பழிவாங்கல்களை நிறுத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பது சிரமமானதல்ல என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர். |
| Posted: 04 Jul 2016 05:12 PM PDT இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு, முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் இவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.. |
| செத்த பாம்பான இனவாத சக்திகளுக்கு ... Posted: 04 Jul 2016 05:02 PM PDT உயிர்மூச்சும் நின்று போன ஒரு இயக்கத்தைப் பற்றி இன்னும்தான் பெரிதாகப் பொருட்படுத்திக் கொண்டிருப்பதில் எதுவித அர்த்தமும் இல்லை. அவ்வாறு பெரிதுபடுத்த முற்படும் போது மக்கள் மத்தியில் ஐயங்கள் ஏற்படுவதற்கும் இடமுண்டு.. |
| சிறுமி கொலை வழக்கு! சந்தேகநபரின் ... Posted: 04 Jul 2016 04:34 PM PDT தமிழகத்தில் அண்மைய நாட்களில் இடம்பெறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சுவாதி, வினுப்பிரியாவை தொடர்ந்து சேலம், தெலுங்கனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு. |
| Posted: 04 Jul 2016 04:06 PM PDT மூவின மக்களும் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தீர்த்தோற்சவத்துடன். |
| மீனவர்கள் விடுதலைக்கு மத்திய - ... Posted: 04 Jul 2016 03:26 PM PDT இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |