Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ருஸ்டம், நானாவதி கொலைக் கதையல்ல - அக்ஷ்ய்

Posted:

ஹவுஸ்புல்-3 படத்தை தொடர்ந்து அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛ருஸ்டம்'. நீரஜ் பாண்டே இயக்கவுள்ள இப்படத்தில் அக்ஷ்ய், கப்பற்படை அதிகாரியாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே ‛ருஸ்டம்' படத்தின் கதை, நானாவதி கொலையுடன் தொடர்புடைய கதை என்று ...

ஜூலை 7-ல் துவங்குகிறது அஜித் 57

Posted:

அஜித் - இயக்குநர் சிவா முதன்முறையாக இணைந்த படம் ‛வீரம்'. இப்படம் வெற்றி பெறவே இந்தக்கூட்டணி மீண்டும் வேதாளத்தில் இணைந்தது. இப்படம் சூப்பர் ஹிட்டானது. கடந்தாண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் வேதாளமும் ஒன்று. இந்நிலையில் இதேக்கூட்டணி 3வது முறையாக இணைகிறது. அஜித்தின் 57-வது படமாக உருவாக உள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் ...

டிஜிட்டலில் வெளியாகிறது எம்ஜிஆரின் ‛ரிக்ஷாக்காரன்'

Posted:

எம்.ஜி.ஆர்., நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் ‛ரிக்ஷாக்காரன்' படமும் ஒன்று. முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்தது என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அந்த தேசிய விருதை எம்.ஜி.ஆரு.க்கு பெற்று தந்த படமும் ‛ரிக்ஷாக்காரன்' தான்.

கிருஷ்ணன் நாயர் இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர்., ரிக்ஷாக்காரனாக நடித்திருந்தார். ...

‛கபாலி' ஹிந்தி உரிமையை வாங்கிய ‛பாக்ஸ் ஸ்டார்'

Posted:

ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உருவாகியுள்ள படம் ‛கபாலி'. ரஜினி கேங்ஸ்டாராக இப்படத்தில் வருகிறார். குறிப்பாக மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் கேங்ஸ்டராக ரஜினி நடித்திருக்கிறார். ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ரித்விகா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அட்டகத்தி, ...

பாபி மற்றும் ரமேஷ் வர்மா படங்களில் நடிக்கும் ரவி தேஜா

Posted:

டோலிவுட்டின் மாஸ் மாகாராஜா என ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரவி தேஜாவின் பெங்கால் டைகர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியை தட்டிச் செல்லும் என எதிர்பார்த்த நிலையில் அப்படம் சுமார் லிஸ்டில் இடம் பெற்றது. பெங்கால் டைகர் படத்திற்கு பின்னர் அறிமுக இயக்குனர் சிக்ரி இயக்கத்தில் ராபின்ஹூட் படத்தில் ரவி தேஜா நடிக்க ...

அக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்ட துருவா

Posted:

ப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் ராம் சரண் மீண்டும் ராகுல் ப்ரீத்தி சிங்குடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் துருவா படத்தை கிக் படப்புகழ் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகின்றார். ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் துருவா. தனி ஒருவன் படத்தில் நடித்த அரவிந்த் சாமி துருவா படத்திலும் ...

14வது ஆண்டில் 'காதல் கொண்டேன்'

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷுக்கும், இயக்குனர் செல்வராகவனுக்கும் தனி அடையாளத்தைக் கொடுத்த படம் 'காதல் கொண்டேன்'. 2003ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த இந்தத் திரைப்படம் அன்றைய கால கட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. அனாதை ஆசிரமத்தில் ஒரு வித தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்த ...

4 மொழியில் சமுத்திரகனியின் 'தொண்டன்'

Posted:

'அப்பா' படத்திற்கு பிறகு சமுத்திரகனி இயக்கும் படம் 'தொண்டன்'. தற்போது 10 படங்களுக்கு மேல் நடித்து வந்தாலும் இயக்கத்தில் ஆர்வம் காட்டுகிறார் சமுத்திரகனி. 'நிமிர்ந்து நில்' படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் இயக்கினார். அடுத்து அவர் இயக்க இருக்கும் 'தொண்டன்' படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் ...

விஜய் படத்தில் நைனிகாவை தொடர்ந்து மோனிகா

Posted:

கமல்ஹாசன், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாமிலி உட்பட பல பேர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பின்னர் பெரிய நட்சத்திரங்களாக மின்னி இருக்கிறார்கள். எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் படங்களில் நடித்தாலும் துறுதுறுவென பார்ப்பவர்களை வசீகரிக்கிற குழந்தைகள் மட்டுமே திரைத்துறையில் வெற்றியடைகிறார்கள்.

லேட்டஸ்டாக ...

விமர்சனத்துக்கு பின்னால் ஒரு விவகாரம்?

Posted:

ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் எளிய மக்களிடம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி வந்தவர் அம்மா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அதை மற்றொரு பிரபல சேனலில் ஒரு நிகழ்ச்சியில் நக்கல் அடிக்க, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்பது வைரலாக மாறியது.

இதன் காரணமாக அம்மா நடிகையான ...

சஞ்சய் தத் படத்திற்கு முன் டிராகன் -ல் ரன்பீர்

Posted:

இயக்குநர் ராஜ்குமார் ஹரானி, சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் இயக்குநர் இடையே ஏற்ப்பட்ட பிரச்சனையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனிடையே ரன்பீர், சஞ்சய் தத் நடத்தை நம்பாமல் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி ...

அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன்

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோகளில் அக்ஷய் குமாரும் ஒருவர். அதைப்போல் மளையாலம் மட்டும் அல்லாது பாலிவுட்டிலும் பிரபலமான இயக்குநர்களுள் பிரியதர்ஷன் ஒருவர் . இவர்கள் இருவரும் இனைய உள்ளார்கள். இந்தப்படத்தை ரோஹித் ஷெட்டி தயாரிக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமடி படமாக உருவாக உள்ளது.
இந்தப்படத்தை பற்றி பிரியதர்ஷன் ...

விழாக்களுக்கு கவர்ச்சி உடை அணிவது ஏன்? ரெஜினா விளக்கம்

Posted:

தமிழில் அறிமுமான ரெஜினா, தெலுங்கில் இப்போது முன்னணி நடிகை. தமிழில் அவ்வப்போது நடித்து வருகிறவர் தற்போது செல்வராகவன் இயக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை', இதுதவிர மாநகரம், ராஜதந்திரம் பார்ட்-2, அதர்வா ஜோடியாக 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படங்களில் நடித்து வருகிறார். ஆந்திராவில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான உடை ...

தமிழில் ரீமேக் ஆகிறது தெலுங்கு 'ஷனம்'

Posted:

கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளிவந்த படம் 'ஷனம்'. அதிவி ஷே, ஆத் சர்மா, அனுசுயா பரத்வாஜ், கிஷோர் நடித்திருந்தனர். ஸ்ரீசரன் பகலா இசை அமைத்திருந்தார், ஷேனியல் டோ ஒளிப்பதிவு செய்திருந்தார். ரவிகாந்த் பிரபு இயக்கி இருந்தார். பிவிபி சினிமா தயாரித்திருந்தது. சுமார் ஒரு கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பெரும் வெற்றி ...

பவன் கல்யாண் படத்தில் நீடிக்கும் இயக்குனர் குழப்பம்

Posted:

தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சர்தார் கபார் சிங் படத்திற்கு பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டு அப்படத்தின் பூஜையும் நடத்தப்பட்டது. பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் இயக்குனர் டோலி அப்படத்தை இயக்குவதாகவும் கூறப்பட்டது.

தற்போது ...

2016 அரையாண்டு தமிழ் சினிமா : அசத்தலா? அச்சமா?

Posted:

2016ம் ஆண்டின் அரையாண்டு திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அதிக சிக்கல்கள் எதுவுமில்லாமல் வெற்றிகரமாக கடந்து போயுள்ளது.

2014, 2015ம் ஆண்டுகளில் 200க்கும் அதிகமான படங்கள் வெளிவந்தன. அதே போல இந்த 2016ம் ஆண்டிலும் அந்த எண்ணிக்கை தொடரும் என எதிர்பார்க்கலாம்.

ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் முடிய 107 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த 107 ...

ஜாக்குலினுக்கு குடும்ப ஞாபகம் வந்துள்ளது

Posted:

ஹவுஸ்புல், ஹவுஸ்புல்-2, மர்டர்-2 படங்களில் நடித்து புகழ்பெற்ற ஜாக்குலின் பெர்ணான்டஸ், சல்மான்கானின் ‛ஹிக்' படத்திற்கு பிறகு இன்னும் பிரபலமானார். தற்போது இவர் ‛டிஷ்யும்' என்ற படத்தில் ஜான் ஆபிரஹாம் மற்றும் வருண் தவான் உடன் நடித்திருக்கிறார். இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக இருப்பதால் இப்போதிருந்தே புரமோஷன்களில் பிஸியாக ...

‛கிரேட் கிராண்ட் மஸ்தி'யில் பேயாக நடிக்கும் ஊர்வசி

Posted:

மஸ்தி, கிராண்ட் மஸ்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து இப்போது அதன் மூன்றாம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ‛கிரேட் கிராண்ட் மஸ்தி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், விவேக் ஓபுராய், அப்தாப் ஷிவ்தாசினி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க, இவர்களுடன் நடிகை ஊர்வசி ரவுட்லாவும் முதன்மையான ரோலில் நடிக்கிறார். ...

கதாசிரியரான ரெமோ தயாரிப்பாளர்

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரெமோ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறவர் ஆர்.டி.ராஜா. சிவகார்த்திகேயனின் நண்பர். ரெமோ தவிர மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறார். இதற்கிடையில் ஆர்.டி.ராஜா கதாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் கதை திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அதனை ...

வில்லியாக நடிக்கும் நந்திதா

Posted:

அண்மைக்காலமாக பேய்ப்படங்களை மக்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. சமீபத்தில் வெளியான பல பேய்ப்படங்கள் தோல்வியடைந்து வருகின்றன. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனும் தன் பங்குக்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற பேய்ப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குர் ஸ்ரீதரின் காலத்தால் அழிக்க முடியாத படத்தின் தலைப்பை தான் இயக்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™