Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசினர் ஆசிரிய கலாசாலையில் ...” plus 9 more

Tamilwin Latest News: “அரசினர் ஆசிரிய கலாசாலையில் ...” plus 9 more

Link to Lankasri

அரசினர் ஆசிரிய கலாசாலையில் ...

Posted: 28 Jul 2016 06:39 AM PDT

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் மாதாந்த இறுதிப் புதன் விசேட மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 5 மணியளவில் துறை இணைப்பாளர் ஏ.ரவிச்சந்திரன் வழி நடத்தலில் நடைபெற்றது.கலாசாலை.

அரச திணைக்களங்களின் ஆதரவுடன் ...

Posted: 28 Jul 2016 05:54 AM PDT

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காடழிப்புக்களை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய.

சிங்கள மக்களின் குடியேற்றத்தினால் ...

Posted: 28 Jul 2016 05:50 AM PDT

சிங்கள குடியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த மக்கள் தங்களுடைய பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமக்கு சமர்பித்தால் அதனை பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதன் ஊடாக நடவடிக்கை.

பனைகளை கண்டுகொள்ளாத ஆய்வாளர்கள் - ...

Posted: 28 Jul 2016 05:34 AM PDT

வடக்கில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தான். ஆனால், அரிய வளமான பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர்.

ஓமந்தையில் பேய்கள் ...

Posted: 28 Jul 2016 05:32 AM PDT

பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கு ஓமந்தையில் பேய்கள் வாழ்கின்றன என்றால் அதனை மாங்குளத்தில் அமைத்தால் என்ன? என வட மாகாண முதலைமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் கேட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாகாண.

தங்கச் சங்கிலியை பறித்துச் ...

Posted: 28 Jul 2016 05:30 AM PDT

திருகோணமலை பிரதேசத்தில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபர் ஒருவரை அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று (28).

“அரசே எமது பிள்ளைகள் எங்கே” மக்கள் ...

Posted: 28 Jul 2016 05:01 AM PDT

கடந்தகால யுத்த சூழ்நிலையின்போது, உயிரிழந்த மற்றும் காணாமல் போன தங்களின் உறவுகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.தங்களுக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகள் செய்து தரப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து.

இலங்கை தேசிய அரசகரும மொழிகளுக்காக ...

Posted: 28 Jul 2016 04:51 AM PDT

இலங்கை தேசிய அரசகரும மொழிகளாக சிங்கள மற்றும் தமிழ்மொழியினையும் நடைமுறைப்படுத்த கனேடிய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விஷேட கலந்துரையாடல் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.கனேடிய உயர் ஸ்தானிகர்.

பாதயாத்திரையால் வியர்த்ததே தவிர ...

Posted: 28 Jul 2016 04:48 AM PDT

கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரைக்கு அரசாங்கம் எந்த அழுத்தங்களையும் கொடுக்காது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.நாலந்தா கல்லூரி ஒழுங்கு செய்யும் வருடாந்த இராணுவ வீரர்கள் தின.

வீரவன்ஸவின் மனுவை தள்ளுபடி செய்த ...

Posted: 28 Jul 2016 04:40 AM PDT

தனக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைகளை நிறுத்தி உத்தரவிடக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™