Cinema.tamil.com |
- தனுஷை தொடர்ந்து சிம்புவும் தெலுங்கில் பாடினார்
- அஜித் ஜோடி காஜல் அகர்வால், விரைவில் அறிவிப்பு !
- தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்பும் சுதீப்
- சம்பளத்தை உயர்த்தும் நானி
- சிரஞ்சீவியின் 150வது படத்தில் கணிதன் பட வில்லன்
- ஜக்கன்னா படத்தின் வெற்றி பதில் சொல்லும் : சுனில்
- இரண்டாவது படத்தை உறுதி செய்த அகில்
- சபாஷ் நாயுடு வெளியீடு தள்ளி வைப்பு?
- 3 மாதத்திற்குள் 3 கோடி பார்வையாளர்கள்... கபாலி டீஸர் சாதனை
- ‛காக்கா முட்டை' இயக்குநரின் ஆக்ஷன் படம்
- இளைய சூப்பர் ஸ்டார் ஆகிறார் தனுஷ்
- மதன் உயிரோடு தான் உள்ளார் - கோர்ட்டில் போலீஸ் விளக்கம்
- படம் தயாரிக்கும் ஜிவி பிரகாஷின் அம்மா
- விஜய் ரசிகைக்கு முருகதாஸ் போட்ட கண்டிசன்..!
- ஆயுத பூஜைக்கு வரிசைகட்டும் படங்கள்
- காமெடி 'கபாலி'யாக மாறப்போகும் மம்முட்டி..!
- மம்முட்டி தந்த ஏமாற்றத்திற்கு ஜெயசூர்யாவின் நிவாரணம்..!
- ஐரோப்பா நாடுகளில் படமாகும் அஜித்-57
- ஹன்சிகா கைவசம் ஒரு படம் மட்டுமே
- மோகன்லால் தெலுங்கு டப்பிங் விவகாரத்தில் உண்மை என்ன..?
| தனுஷை தொடர்ந்து சிம்புவும் தெலுங்கில் பாடினார் Posted: பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக குண்டு பையனாக டிரம்ஸ் வாசித்தபடி நடித்தவர் தமன். அதன்பின்னர் இசையமைப்பாளராக மாறிய தமன், தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதிலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தமன், சாய் தரண் தேஜ் நடிக்கும் ‛திக்கா' என்ற படத்திற்கு ... |
| அஜித் ஜோடி காஜல் அகர்வால், விரைவில் அறிவிப்பு ! Posted: தெலுங்கில் 60 வயதைக் கடந்த சிரஞ்சீவியுடன் ஜோடியா, அல்லது தமிழில் 40 வயதைக் கடந்த அஜித்துடன் ஜோடியா ? என காஜல் அகர்வால் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப்பார்த்திருப்பார் போலிருக்கிறது. சிரஞ்சீவி போன்ற சீனியர் நடிகர்களுடன் நடித்தால் இனி தன்னை இளம் ஹீரோக்கள் எப்படியும் நடிக்கக் கூப்பிட மாட்டார்கள் என நினைத்து 'அக்கட' அதிகமான ... |
| தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்பும் சுதீப் Posted: கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சுதீப். நான் ஈ படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து பாகுபலியில் சிறிய ரோலில் நடித்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள ‛முடிஞ்சா இவன புடி' படத்தில் நித்யா மேனனுடன் நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதுப்பற்றி சுதீப் பேசும்போது... ‛‛நான் ஈ ... |
| Posted: வெப்பம், நான் ஈ போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் நானி, டோலிவுட்டில் பலே பலே மகாதேவோ, கிருஷ்ண காடி வீர பிரேம கதா, ஜென்டில்மேன் என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் தனது சம்பளத்தை ரூ 3 கோடியிலிருந்து ரூ 5 கோடிக்கு உயர்த்தியுள்ளாராம். ரூ 10 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஜென்டில்மேன் திரைப்படம் ரூ 20 கோடிக்கும் அதிகமாக ... |
| சிரஞ்சீவியின் 150வது படத்தில் கணிதன் பட வில்லன் Posted: விஜய் நடிப்பில் விவசாயத்திற்காக போராடும் கதைக்களத்தில் உருவான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது படமாக டோலிவுட்டில் தயாராகி வருகின்றது. தமிழில் சர்ச்சைகளுக்கு மத்தியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் திரைக்கு வந்த கத்தி படத்தை தெலுங்கில் கத்திலான்டோடு என்ற பெயரில் இயக்குனர் விவி விநாயக் ... |
| ஜக்கன்னா படத்தின் வெற்றி பதில் சொல்லும் : சுனில் Posted: தெலுங்கு திரைஉலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக அசத்தி வந்த சுனில் தற்போது நாயகனாக நடித்து வருகின்றார். அண்மையில் சுனில் நடிப்பில் வெளிவந்த படங்கள் வெற்றி பெறவில்லை இருப்பினும் நாயகனாகவே நடித்து வரும் சுனில் தற்போது ஜக்கன்னா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சுனில் ... |
| இரண்டாவது படத்தை உறுதி செய்த அகில் Posted: அகில்: தி பவர் ஆப் ஜூவா படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமான நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில், அப்படத்திற்கு இயக்குனர் ஹனு ராகவ்புடி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. இதனை அகில் உறுதி செய்துள்ளார். வெற்றி பெறும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகில் திரைப்படம் வலுவில்லாத திரைக்கதையின் காரணமாக தோல்வியைத் ... |
| சபாஷ் நாயுடு வெளியீடு தள்ளி வைப்பு? Posted: கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் அமெரிக்காவிற்கு சென்ற படக் குழுவினர் ஜுன் மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஒரு ஷெட்யூல் முடிந்து சென்னை வந்தனர். அந்த இடைவெளியில் கமல்ஹாசனுக்கு காலில் அடிபட்டு தற்போது வரை ... |
| 3 மாதத்திற்குள் 3 கோடி பார்வையாளர்கள்... கபாலி டீஸர் சாதனை Posted: கபாலி என்றாலே சாதனை என்றாகிவிட்டது. படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளைப் படைத்தது 'கபாலி'. டீஸரில் தொடங்கி... வியாபாரம்... ரிலீஸ்... வசூல்....என ஒவ்வொரு விஷயத்திலும் கபாலி சாதனை படைத்துக்கொண்டே இருந்தது. கபாலியின் சாதனை முடியவில்லை. தொடர்கதையாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கபாலி படம் வெளிவந்த பிறகும் பல்வேறு ... |
| ‛காக்கா முட்டை' இயக்குநரின் ஆக்ஷன் படம் Posted: 'காக்கா முட்டை' படத்தின் மூலம் திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் மணிகண்டன். தான் சொல்ல நினைத்ததை தன்னுடைய முதல் படத்தில் அழுத்தமாக பதிவு செய்த மணிகண்டன், ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். 'காக்கா முட்டை' படத்தை தனுஷும், ஃபாக்ஸ் ஸ்டார் கம்பெனியும் மிகத்தெளிவாக மார்க்கெட்டிங் செய்ததால் மிகப்பெரிய ... |
| இளைய சூப்பர் ஸ்டார் ஆகிறார் தனுஷ் Posted: தனுஷுக்கு இன்று பிறந்த நாள்! 2002-ல் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் திரையுல்கில நடிகராக அறிமுகமானவர் தனுஷ்! அந்தப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனாக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட தனுஷ், பின்னர் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை ... |
| மதன் உயிரோடு தான் உள்ளார் - கோர்ட்டில் போலீஸ் விளக்கம் Posted: தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். அடுத்தடுத்து பல பெரிய படங்களை தயாரித்து வந்தவர், திடீரென இரண்டு மாதங்களுக்கு முன்னர் காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார், சென்னை ஐகோர்ட்டில் ... |
| படம் தயாரிக்கும் ஜிவி பிரகாஷின் அம்மா Posted: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த சகோதரியும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தயாருமான ரெஹைனா அடிப்படையில் ஒரு பாடகி. ஆரம்பத்தில் தன்னுடைய தம்பியின் இசையில் கோரஸ் பாடி வந்தார். பின்னர், ஸோலோவாக சில பாடல்களையும் பாடினார். குறிப்பாக மல மல மருதமலை என்ற சூப்பர்ஹிட் பாடலைப் பாடியவர் இவர்தான். பாடகியான இவர் திடீரென ... |
| விஜய் ரசிகைக்கு முருகதாஸ் போட்ட கண்டிசன்..! Posted: ரஜினிக்கு அடுத்ததாக சுட்டிக்குழந்தை முதல் வயசான பெரிசுகள் வரை ரசிகர்களாக இருப்பது நடிகர் விஜய்க்குத்தான். அப்படியானால் விஜய்க்கு இருக்கும் ரசிகைகளை பற்றி கேட்கவும் வேண்டுமா என்ன..? அப்படி பத்தாம் வகுப்பு படித்த சிறுமி ஒருவர் தீவிரமான விஜய் ரசிகை.. விஜய்யை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்பது அவரது பல வருட ஆசை.. இத்தனைக்கும் ... |
| ஆயுத பூஜைக்கு வரிசைகட்டும் படங்கள் Posted: சுதந்திர தின விடுமுறையை அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் குறி வைப்பது ஆயுதபூஜை விடுமுறை நாட்களைத்தான். வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என வரிசையாக 5 நாட்கள் விடுமுறை. எனவே, அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸைக் குறிவைத்து இரண்டு மாதத்திற்கு முன்பே ரெமோ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் ... |
| காமெடி 'கபாலி'யாக மாறப்போகும் மம்முட்டி..! Posted: பிரேமம் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து காமெடி கேரக்டர்களில் நடித்த மூன்று பேரை வைத்து மலையாளத்தில் 'ஹேப்பி வெட்டிங்' என்கிற படத்தை இயக்கினார் அறிமுக இயக்குனர் இயக்குனர் ஓமர். கிட்டத்தட்ட 'பிரேமம்' பாணியிலான கதை அமைப்பை கொண்ட இந்தப்படம் யாரும் எதிர்பாராத விதமாக 75 நாட்கள் ஓடியது. அதுமட்டுமல்ல, சுமார் 20 கோடி ரூபாய் ... |
| மம்முட்டி தந்த ஏமாற்றத்திற்கு ஜெயசூர்யாவின் நிவாரணம்..! Posted: எந்த மொழியாக இருந்தாலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்கள் என்றால் இயல்பாகவே அந்தப்படங்களின் மீது இரு மடங்கு எதிர்பார்ப்பு எழுவது சகஜம்.. அப்படித்தான் மலையாளத்தில் மெகாஸ்டார் மம்முட்டி நடிப்பில் இந்தமாதம் ரம்ஜான் ரிலீசாக வெளியான 'கசபா' படம் மீதும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்தனர்.. ஆனால் ... |
| ஐரோப்பா நாடுகளில் படமாகும் அஜித்-57 Posted: வீரம், வேதாளம் படங்களை அடுத்து நடிகர் அஜித்குமார், இயக்குநர் சிவா கூட்டணி மீண்டும் 'AK 57' படத்திற்காக இணைந்துள்ளது. இவர்கள் இணைந்த இரண்டு படங்களும் வெற்றிகளைச் சுவைத்ததால் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவிக்கு அழைப்பு போனது. அவர் மறுத்துவிட்டதால் தற்போது காஜல் அகர்வால் ... |
| ஹன்சிகா கைவசம் ஒரு படம் மட்டுமே Posted: முன்னணி கதாநாயகியாக இருந்த ஹன்சிகா, மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்க வேண்டியவர். ஆனால் சிம்பு உடன் காதல் பின்னர் முறிவு என தன் கேரியரை தானே காலி பண்ணிக் கொண்டார். காதல் என்ற செய்தி கசிய ஆரம்பித்ததும் ஹன்சிகாவை ஜோடியாக்க மற்ற ஹீரோக்கள் தயக்கம் காட்டினர். அதன் காரணமாக ஹன்சிகாவின் மார்க்கெட் சரிய தொடங்கியது. தற்போது போகன் ... |
| மோகன்லால் தெலுங்கு டப்பிங் விவகாரத்தில் உண்மை என்ன..? Posted: தெலுங்கு திரையுலகிலும் தனது காலை அழுத்தமாக ஊன்றவேண்டும் என்பது நிச்சயமாக மோகன்லாலின் எண்ணமில்லை. ஆனால் தெலுங்கிலிருக்கும் இயக்குனர்கள் தங்களது படத்தில் அவர் நடிக்கவேண்டும் என விடாப்பிடியாக நின்றதால் தான், தற்போது தெலுங்கில் 'ஜனதா கேரேஜ்' மற்றும் 'மனமந்தா' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால்.. இதில் 'ஜனதா ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-07-28. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |