Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முதல் காதல்…

Posted: 28 Jul 2016 08:32 AM PDT

தண்டவாளத்தில் வைத்து தொலைத்த பத்துக்காசு வெண்டைக்காயின் காம்பை வெட்டி செய்த கப்பல் – தீப்பெட்டிச் சிறையில் அடைத்த பொன்வண்டு தீச்சுடர் தீர்ந்த மாவளி மட்டை – தார்ச்சாலையில் விழுந்த வண்டிமாட்டின் லாடம் தேள் கடித்த இடத்தில் தெரியும் ஒரு தழும்பு – எலி வளையில் சேர்த்த விதைநெல்லின் நெடி ஏதோ ஒரு மரத்தில் முளைத்த ஆலஞ்செடி – கோயில் பிரகாரதில் வௌவாலின் கிரீச்சல் குறுமிளகைய்க் கடித்த குழந்தையின் அலறல் – இட்லித் தட்டில் வேகும் கிழிந்த பழஞ்சேலை இடிந்த வீட்டின் கதவில் கூடு கட்டும் ...

காதலித்து கெட்டு போ…

Posted: 28 Jul 2016 08:31 AM PDT

காதலித்து கெட்டு போ. அதிகம் பேசு ஆதி ஆப்பிள் தேடு மூளை கழற்றி வை முட்டாளாய் பிறப்பெடு கடிகாரம் உடை காத்திருந்து காண் நாய்க்குட்டி கொஞ்சு – நண்பனாலும் நகர்ந்து செல் கடிதமெழுத கற்றுக்கொள் வித,விதமாய் பொய் சொல் விழி ஆற்றில் விழு பூப்பறித்து கொடு மேகமென கலை – மோகம் வளர்த்து மித மதி கெட்டு மாய் கவிதைகள் கிறுக்கு கால்கொலுசில் இசை உணர் – தாடி வளர்த்து தவி எடை குறைந்து சிதை உளறல் வரும் குடி ஊர் எதிர்த்தால் உதை ஆராய்ந்து அழிந்து போ மெல்ல செத்து மீண்டு வா திகட்ட,திகட்ட காதலி.. – ————————– ~ ...

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்

Posted: 28 Jul 2016 07:11 AM PDT

சென்னை, வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 6 ஆயிரம் வங்கிகள் பங்கேற்கின்றன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பணவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்தும், தேசியமாயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து ...

நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி

Posted: 28 Jul 2016 05:39 AM PDT

- ஊக்கமருந்து பயன்படுத்தியதாகப் பிடிபட்டிருக்கும் மல்யுத்த வீரர் நார்சிங், தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டீராயிடை கலந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். - டெல்லியில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் நடத்தப் பட்ட சோதனையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த மல்யுத்த வீரர் நார்சிங், தடைசெய்யப்பட்ட ஒருவகையான ஸ்டீராய்ட் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. - 'தான் குற்றமற்றவன் , ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை...!' எனவும் நார்சிங் மறுப்பு தெரிவித்திருந்தார். ...

அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்…

Posted: 28 Jul 2016 04:50 AM PDT

திரைப்படம்: பச்சை விளக்கு பாடியவர்: பி. சுசீலா இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் ஆண்டு: 1964 - ---------------------------------------------- - அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை, ராதை அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை, ராதை நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள் அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள் அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை - அவள் ...

சகுனியின் தாயம் தெளிவான மின்னூல்

Posted: 28 Jul 2016 04:43 AM PDT

சகுனியின் தாயம் தெளிவான மின்னூல்  http://www.mediafire.com/download/q7zy3xy0hpwqu2d/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf நன்றி

வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்…

Posted: 28 Jul 2016 03:54 AM PDT

திரைப்படம்: பச்சை விளக்கு பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் ஆண்டு: 1964 - ------------------------------------------------- - குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன் சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை? வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன் சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை? - கண்ணழகு பார்த்திருந்து காலமெல்லாம் காத்திருந்து பெண்ணழகை ...

வெஜிடபிள் மசாலா பாக்கெட்ஸ்

Posted: 28 Jul 2016 02:28 AM PDT

– தேவை: உருமைக்கிழங்கு, கேரட் (துருவியது) – தலா 1, பச்சை பட்டாணி – கால் கப், பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவைக்கு, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன். – மேல் மாவிற்கு: கோதுமை மாவு – 1 கபா, உப்பு – தேவைக்கு, சமையல் சோடா – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், ஓமம் – 1 டீஸ்பூன். – அலங்கரிப்பதற்கு: மசாலாப் பொரி – கால் கப், பொடியாக நறுக்கிய வௌ்ளிரித் துண்டுகள், மல்லித்தழை – தலா கால் கப், பொடியாக நறுக்கிய தக்காளி – அரை கப், ஓமப்பொடி – 6 ...

ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 விமானங்களுடன் விரிவாக்கம்!

Posted: 28 Jul 2016 01:24 AM PDT

- ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 புதிய விமானங்களுடன் விரிவாக்கம் செய்யப் படவுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஹைதராபாதில் ஏர் இந்தியா நிறுவன பொது மேலாளர் (நடவடிக்கை) என். சிவராம கிருஷ்ணண் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது: ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 புதிய விமானங்களுடன் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில், 500 புதிய விமானிகளை பணிக்குத் தேர்வு செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. கடந்த ...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted: 28 Jul 2016 01:21 AM PDT

28, ஜூலை --------------- சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களைத் தவிர, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வெப்பம் வாட்டி வருகிறது. எனினும், பருவ மழை தொடங்கியிருப்பதால், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை ...

2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்

Posted: 28 Jul 2016 01:04 AM PDT

புதுடெல்லி - இந்தியாவில் நகரமயமாக்கலின் விகிதம் வியக்கதக்க அளவில் இருப்பதாகவும் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் 60 சதவீத இந்தியர்கள் நகரவாசிகளாக மாறிவிடுவார்கள் என்று நகர்புற வளர்ச்சி மத்திய இணை அமைச்சரான ராவ் இந்தேர்ஜித் சிங் தெரிவித்தார். - பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய மந்திரி ராவ் இந்தேர்ஜித் சிங் கூறியதாவது:- - 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நகர் புறங்களில் 31 சதவீத மக்கள் வசித்து வருகின்றனர். வரும் ஆண்டுகளில் மக்கள் அதிக ...

துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'!

Posted: 27 Jul 2016 10:34 PM PDT

- பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெஜவாடா வில்சன். ' மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு எதிராக சட்டம் கொண்டு வர கடுமையாகப் போராடி வெற்றி கண்டவர் அவர். அவருடைய முயற்சியால்தான் மத்திய அரசு சட்டமே கொண்டு வந்தது. இந்தியாவில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் பெஜவாடா வில்சனுக்கும் இசைத் துறையில் சிறந்து விளங்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் 2016-ம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது வழங்கப்படுகிறது. ...

கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது!

Posted: 27 Jul 2016 09:58 PM PDT

- 2016 க்கான ரமோன் மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   இதில் டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகிய இரண்டு இந்தியர்கள் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. - பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. 2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் 3 நபர்கள், 3 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. - இந்தியர்களான கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மற்றும் சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 27 Jul 2016 07:31 PM PDT

ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 27 Jul 2016 07:25 PM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி. சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மறைமுக வரிவிதிப்பை சீர்படுத்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வர பா.ஜ., அரசு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) சட்ட திருத்த மசோதாவை நிதியமைச்சர் தாக்கல் செய்திருந்திருந்தார். உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தையில் விற்கும் போது கலால் வரி, சேவை வரி, மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லும் போது நுழை வரி மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்பட்டு ...

லோக்சபாவில் நிறைவேறியது பினாமி சட்ட மசோதா

Posted: 27 Jul 2016 07:20 PM PDT

புதுடில்லி: பினாமி பரிவர்த்தனை தடுப்பு திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கும் வகையில், 1988ல், கொண்டு வரப்பட்டுள்ள பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து, புதிய மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்துக்குப் பின், அந்த மசோதா நிறைவேறியது. இதுகுறித்து அருண் ஜெட்லி கூறியதாவது: கணக்கில் வராத பணத்தை வைத்துள்ள சிலர், பெய்யான பெயரில் பல்வேறு சொத்துக்களை வாங்கி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™