Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “இன்னொரு இரும்புப் பெண்மணி?” plus 9 more

Tamilwin Latest News: “இன்னொரு இரும்புப் பெண்மணி?” plus 9 more

Link to Lankasri

இன்னொரு இரும்புப் பெண்மணி?

Posted: 20 Jul 2016 06:14 PM PDT

மார்கரேட் தாட்சருக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரதமராகி இருக்கும் இரண்டாவது பெண் தெரேசா மே. இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என கேமரூன் அதிரடிப் பிரசாரம் மேற்கொண்டபோது அமைதியாக இருந்தார் தெரேசா. இங்கிலாந்து

ரவிராஜ் படுகொலை சந்தேக ...

Posted: 20 Jul 2016 05:43 PM PDT

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.சட்டமா அதிபர்.

நாட்டில் அற்புதமான நல்லாட்சி ...

Posted: 20 Jul 2016 05:03 PM PDT

நாட்டில் அற்புதமான நல்லாட்சி நடத்தப்படுகின்றது என தென் மாகாண முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் டி.வீ. உபுல் தெரிவித்துள்ளார். பதவியிலிருந்து நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றைக் கூட்டி அவர்.

அகதிகளின் வருகைக்கு ...

Posted: 20 Jul 2016 04:57 PM PDT

புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது.அந்த வகையில், புகலிடம் கோரி மலேசியாவுக்கு வருகைத்தரும் அகதிகளுக்கு, அந்நாட்டு உள்துறை.

கபாலி படத்துக்கு எதிர்ப்பு... ...

Posted: 20 Jul 2016 04:41 PM PDT

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுக்காததைக் கண்டித்து, நாளை மறுநாள் வெளிவர இருக்கும் கபாலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வேளச்சேரியில் இன்று ரஜினிகாந்த்தின் உருவ பொம்மை எரித்து.

கச்சதீவு விவகாரம்! வலுக்கும் ...

Posted: 20 Jul 2016 04:19 PM PDT

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவை மீளவும் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் இவ்வாறு கோரிக்கை.

ஐரோப்பியக் கவுன்சிலுக்குத் தலைமை: ...

Posted: 20 Jul 2016 03:53 PM PDT

சுழற்சி முறையில் ஐரோப்பியக் கவுன்சிலின் தலைமைப் பதவியை அடுத்த ஆண்டு ஏற்கப்போவதில்லை என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.இதன்மூலம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரியும் நடவடிக்கைகளை பிரிட்டன் தொடங்கியுள்ளதாக பார்வையாளர்கள்

வைரஸ் தாக்கத்தினால் மரணிக்கும் ...

Posted: 20 Jul 2016 03:46 PM PDT

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்தில் ஒரு வகை நோய்க் கிருமியின் தாக்கம் காரணமாக கால் நடைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆடு மற்றும் மாடுகள் இந்நோய் தாக்கத்திற்குள்ளாகும் நிலையில் அதிகமாக மாடுகள்.

முதல் பயணத்திலேயே விமானம் விபத்து 5 ...

Posted: 20 Jul 2016 03:44 PM PDT

சீனாவில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் 5 பேர் பலியாகினர். சீனாவை சேர்ந்த ஏவிஐசி ஜாய் ஜெனரல் விமான நிறுவனம், தண்ணீரில் இருந்து புறப்பட்டு செல்லும் விமான சேவையை (ஆம்பிபியன் விமானம்) ஷாங்காயில் இருந்து சோசுவான்.

இலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் கொலை!

Posted: 20 Jul 2016 03:15 PM PDT

இலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட நபரின் அறையில் தங்கியிருந்த மற்றும் ஒரு நபரினால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™