Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ரசிகர்களை படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்து வருவது என் வேலையல்ல: அட்டக்கத்தி தினேஷ்

Posted:

கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம், வாரி போட்டுக் கொள்வதில்லை தினேஷ். தனக்கு மிகவும் பிடிக்கும் கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, கபாலி படத்தில் இவரும் கவனிக்கப்படும் கதாபாத்திரமே; இனி தினேஷ், நமக்கு தரும் சிறப்பு பேட்டி:

கபாலியில் உங்க கதாபாத்திரம்?
ஜீவா என்ற ...

சொந்த தயாரிப்பு

Posted:

'சினிமாவா, நானா என ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன்' என, களத்தில் இறங்கியுள்ளார் அருண் விஜய். துவக்கத்தில், இவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. பின், வில்லன் அவதாரம் எடுத்தார். என்னை அறிந்தால் படத்தில், அஜித்துக்கு வில்லனாக நடித்த இவருக்கு பெரும் வரவேற்பும், விருதுகளும் கிடைத்தன. ஆனால், அதைத் தொடர்ந்து, இவரை தேடிவந்த ...

இரட்டிப்பு மகிழ்ச்சி

Posted:

மகளின் திருமண செய்தி, இருமுகன் படத்தின் ரிலீஸ் என, இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் விக்ரம். இருமுகன் படத்தின் வெற்றி, தன் எதிர்கால திரை வாழ்க்கையை நிர்ணயிக்கும் விஷயம் என்பதால், அந்த படத்துக்காக உயிரை கொடுத்து நடித்துள்ள விக்ரம், படத்தின் வெற்றி செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஹாரீஷ் ஜெயராஜ் இசையில், படத்தின் ...

கல்யாண கசப்பு

Posted:

கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே, எரிந்து விழுகிறார் பிரியங்கா சோப்ரா. கோலிவுட் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமாகி, பாலிவுட்டில் பிரபலமாகி, ஹாலிவுட்டையும் இப்போது கலக்கி வருகிறார். ஆனாலும், அவரது முகத்தில் சோகத்தின் சுவடு தென்படுகிறது. 'எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள்; கல்யாணம் என்ற வார்த்தை மட்டும் வேண்டாம். சினிமாவில், நான் ...

தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை

Posted:

குறைந்த பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்போரின் செல்லப் பிள்ளை என்ற பெயரை பெற்றுள்ளார்,
கயல் ஆனந்தி. இவர் நடித்த படங்கள், இதுவரை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை என்ற பாராட்டை பெற்றுள்ளன. அதனால், சிறிய பட்ஜெட் படங்கள், ஆனந்தியை முற்றுகையிடுகின்றன. ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த நடிகையர், பல லகரங்களை ...

காதலை சீர்குலைக்க திட்டம்

Posted:

'நேரம் கூடி வரும் நிலையில், காரியத்தை கெடுத்து விடுவர் போலிருக்கிறதே' என, புலம்புகிறார் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதான்யாவுக்கும், இவருக்கும் இடையேயான காதல் விவகாரம், பெரும் ரகசியமாக இருந்தது. ஆனால், ஊடக வெளிச்சத்தால், இவர்களின் காதல், அம்பலத்துக்கு வந்தது. கடும் எதிர்ப்பையும் முறியடித்து, நாகார்ஜுனாவின் சம்மதத்தையும் ...

சந்தோஷத்தில் த்ரிஷா

Posted:

தெலுங்கு திரைப்பட ரசிகர்களால், 'பிரின்ஸ்' என, அன்புடன் அழைக்கப்படும் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக நடிக்க, முன்னணி நடிகையருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், மகேஷ் பாபுவின் மனம் கவர்ந்த ஹீரோயின் யார் தெரியுமா? த்ரிஷாவும், அனுஷ்காவும் தானாம். இதை, அவரே, 'டுவிட்டரில்' பதிவு செய்துள்ளார். அனுஷ்கா என்ன நினைக்கிறாரோ தெரிய வில்லை; ...

கமல் ரசிகர்களுக்கு நற்செய்தி - விரைவில் 'விஸ்வரூபம்-2' ரிலீஸ்

Posted:

கமல் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' படத்துக்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்படத்துக்கு அநியாயத்துக்கு பப்ளிசிட்டி கிடைத்தது. அந்த பப்ளிசிட்டி காரணமாகவே 'விஸ்வரூபம்' படத்துக்கு வெற்றி கிடைத்தது. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடிக்க ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் 'விஸ்வரூபம் 2' படம் தயாரானது. பாதி படம் ...

அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாகும் தனுஷ்

Posted:

இன்றைய தேதியில் ஓய்வு இல்லாமல் அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருவது தனுஷ்தான். தனுஷ் நடித்து வரும் படங்களில் பிரபுசாலமன் இயக்கியுள்ள 'தொடரி' படம் முடிவடைந்து சில மாதங்களாகின்றன. கபாலி ரிலீஸுக்குப் பிறகு வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருக்கும் தொடரி ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர தயாராக உள்ளது.

கௌதம் ...

காமெடியனுக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜி

Posted:

வட இந்திய நடிகைகளில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹோம்லியான வேடங்களில் நடித்து வருபவர் கமாலினி முகர்ஜி. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் அறிமுகமான கமாலினி முகர்ஜி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'இறைவி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ...

'கபாலி' பிரான்ஸ் - 'ரெக்ஸ் சினிமாஸ்' பிரிமியர் ஹவுஸ்ஃபுல்

Posted:

'கபாலி' படத்தின் பிரிமீயர் காட்சி பிரான்ஸில் உள்ள புகழ் பெற்ற ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. 21ம் தேதி நாளை நடைபெற உள்ள பிரிமீயர் காட்சி டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. அதனால் 22ம் தேதி மீண்டும் ஒரு பிரிமீயர் காட்சியை நடத்த உள்ளார்கள். அதற்கான முன்பதிவை தற்போது ஆரம்பித்துள்ளார்கள். இது குறித்த ...

துல்கருக்கு ஜோடியாக நடிக்க விரும்பும் மம்முட்டியின் ஜோடி..!

Posted:

பாலிவுட் ஹிட் படமான 'கேங்க்ஸ் ஆப் வாசப்பூர்' நாயகி ஹூமா குரேஷி.. முதன்முதலாக மலையாளத்தில் 'ஒயிட்' என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். உதய் ஆனந்தன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடுத்தர வயதான லண்டன் தொழிலதிபரான மம்முட்டியை காதலிக்கும் இளம் வயது ...

கபாலி சிறப்பு காட்சி மூலம் மாணவர்களுக்கு உதவும் கேரள ரசிகர்கள்..!

Posted:

சூப்பர்ஸ்டாரின் 'கபாலி' வரும் ஜூலை-22ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் அதை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாட தயாராக இருக்கிறார்கள்.. வழக்கம்போல கட் அவுட், தோரணங்கள் பட்டாசுகள் என கலைகட்டினாலும் கூட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டாம் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.. இங்கே நம்மவர்கள் இப்படி கொண்டாட்டத்திற்கு ...

ஒரே மேடையில் தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்...ஆச்சரியத்தில் நடந்த இசை விழா

Posted:

தமிழ்த் திரையுலகம் எதிர்பார்த்த, தமிழ்த் திரையுலக ரசிகர்கள் எதிர்பார்த்த அவர்களை விட பத்திரிகையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. பல வதந்திகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் ஒரு சரியான முற்றுப்புள்ளி வைத்து ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்கியவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் தமிழ், தெலுங்கில் ...

நல்ல நாள் குறிக்கப்பட்ட 'திருநாள்'

Posted:

'திருநாள்' என அற்புதமான பெயரை வைத்து விட்டு, படம் முடிந்து சில மாதங்களாகியும் சரியான நல்ல நாள் கிடைக்காமல் படத்தைத் தள்ளிக் கொண்டே வந்தார்கள். ஜீவா இதற்கு முன் நடித்து வெளிவந்த 'போக்கிரி ராஜா' படமும் மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால் இந்தப் படம் வெளிவருவதற்கு மறைமுகமான சிக்கலையும் ஏற்படுத்தியது. இருந்தாலும் ...

'கத்தி சண்டை' - 29ம் தேதி 'சிங்கிள்' வெளியீடு

Posted:

சுராஜ் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி மற்றும் பலர் நடிக்கும் 'கத்திச் சண்டை' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரம் படத்தில் நடிப்பதால் இந்தப் படம் மீது பூஜை போட்ட அன்றே எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டது. இந்தப் படம் ...

நவம்பர் 25ல் வெளியாகிறது டியர் ஜிந்தகி

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் கவுரி ஷிண்டேவும் ஒருவர். தற்போது கவுரி ஷிண்டே இயக்கி வரும் படம் டியர் ஜிந்தகி. இப்படத்தில் ஆதித்யா ராய் கபூர், ஆலியாபட் ,அலி ஜாபர், குணால் கபூர் மற்றும் அங்கத் பேடி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஷாருக் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் , ...

சேகர் கபூர் படத்தில் அஜய் தேவ்கன்.

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகரான அஜய் தேவ்கன் தற்போது நடித்து இயக்கிவரும் படம் சிவாய். சிவாய் படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்திற்கு பின் அஜய் பிரபல இயக்குநர் சேகர் கபூர் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார்.

இப்படத்தை பற்றி அஜய் கூறியதாவது." எனக்கும் ,சேகர் கபூருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அவர் ஒரு ...

தபாங் 3 படத்தில் பரிணிதி சோப்ரா ?

Posted:

தபாங் படங்களின் வரிசையில் விரைவில் தபாங் 3 உருவாகவிருக்கிறது . முதல் இரண்டு பாகங்களில் சல்மான் கானும், அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும் நடித்தனர். ஆனால் தபாங் 3 படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவில்லை .சோனாக்ஷி சின்ஹாவிற்கு பதிலாக பரிணிதி சோப்ராவை நடிக்க வைக்க அர்பாஸ் ,அவரிடம் பேசி வருகிறார் என செய்திகள் ...

டோலிவுட்டில் சிங்கராக என்ட்ரி கொடுக்கும் தனுஷ்

Posted:

"கொலவெறி" பாடல் வாயிலாக உலகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ் தற்போது தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்து விட்டார். மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமனின் தொடரி படத்தில் நடித்துள்ள தனுஷ் அப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றார். மேலும் வெற்றிமாறனின் வடசென்னை கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்ட போன்ற படங்களிலும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™