Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா தொடக்கம்
- புதிய தங்கச் சுரங்கங்களை கண்டறியத் திட்டம்!
- இந்தியாவை மொய்க்கும் ஜப்பானிய நிறுவனங்கள்
- பங்குச் சந்தை: ஆகஸ்ட் "கரடி' சரித்திரம் மாறுமா
- புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகள்: கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்
- அதிகரிக்கும் தற்கொலைகள்
- காற்றாலைகளைக் காக்க பசுமை எரிசக்தி வழித்தடம் அவசியம்
- சேவைகளும் குறைகளும்
- புதிய கல்விக் கொள்கை - ஒரு பார்வை
- இது அகிம்சையின் தோல்வி!
- உ.பி., ஹிமாசல், உத்தரகண்ட் மாநிலங்களில் அதிநவீன விமானம் மூலம் உளவுபார்த்த சீனா
- சட்டப் பேரவையில் இன்று முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்
- சவூதியில் உணவின்றி தவிக்கும் 10,000 இந்தியர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை: சுஷ்மா ஸ்வராஜ்
- சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு: குஜராத் ஐஏஎஸ் அதிகாரி கைது
- மோடியின் வாராணசி தொகுதியை குறிவைக்கிறது காங்கிரஸ்
- திரிபுராவில் இருந்து வங்கதேசத்துக்கு புதிய ரயில் பாதை
- மல்லையாவின் சொத்துகள் ஆகஸ்ட் 4-இல் மீண்டும் ஏலம்
- தனியார் துறையில் இடஒதுக்கீடு: அறிவிப்பாக இல்லாமல் செயல்படுத்த வேண்டும்
- பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்
- தாணே: கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி
- ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: பிரதமரின் உதவியை நாடுகிறது தெலுங்கு தேசம்
- உ.பி.யில் தாய், மகள் பாலியல் பலாத்காரம்
- ஜம்மு - காஷ்மீர்: கண்ணிவெடித் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி
- பிரதமர், முதல்வர்கள் மீது அற்ப வழக்குகள் மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்
- பிரிட்டனிடம் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க அனைத்து வழிகளிலும் முயற்சி: மத்திய அரசு
- "பிரிக்ஸ்' நாடுகளுக்கு விசா நடைமுறையில் தளர்வு?
- நாட்டுக்கு எதிராக பேசுவோருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: ஆமிர் கான் மீது பாரிக்கர் மறைமுக தாக்கு
- பசுவை வதைத்ததாக புகார்: வீட்டை சூறையாடியவர்கள் மீது வழக்கு
- சொத்து விவரம் தாக்கல்: மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விதிவிலக்கு
- பிகாரில் வெள்ளம்: 27 லட்சம் பேர் பாதிப்பு
- ராகுல் சதம்; இந்தியா-171/1
- ரஷிய வீரர்களை அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்க 3 நபர் குழு
- குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
- பிரையன் சகோதரர்கள் விலகல்
- ஒலிம்பிக் தடையை எதிர்த்து ரஷிய நீச்சல் வீரர்கள் மேல்முறையீடு
- நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
- ஒலிம்பிக்கில் பதக்கங்களை மட்டுமல்ல; இதயங்களையும் இந்தியா வெல்லும்!
- ரியோ ஒலிம்பிக் 2016: 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்
- போலீஸை தாக்கிவிட்டு கைதியுடன் தப்பிய கும்பல்
- மினி சிலிண்டரால் தாக்கி நண்பரை கொன்ற இளைஞர்
- 19. அதிநவீன எலிப்பொறிகள்!
- பகுதி - 319
- 01.08.1940 - பூண்டி ரிசர்வாயர் அஸ்திவாரம் - கவுன்சிலர்கள் பெயரை செதுக்குவதா வேண்டாமா? சென்னை நகர சபை கூட்டம்
- 32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 7
- நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 2
- இலக்கியச் சங்கமம்
- எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்
- இந்த நதி நனைவதற்கல்ல
- கெளதம புத்தர்
- சிவனும் சித்தர்களும்
- நூல் அரங்கம்: வரப்பெற்றோம்
- நான் இராமானுசன்
- ஐ.நா. முன்னிலையில் யேமன் அமைதிப் பேச்சில் தீர்வு
- அமெரிக்கா: நடுவானில் பலூன் தீப்பிடித்து 16 பேர் பலி
- பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் கவலைக்கிடம்
- "பிரிட்டனில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழலாம்'
- "செட்' தேர்வில் வெளிப்படை தன்மை தேவை!
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
- ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: ஆக.3 முதல் கடலுக்குச் செல்ல முடிவு
- ஆர்.டி.ஐ. மனுக்களை இணையத்திலும் அனுப்பலாம்...!
- கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சீருடைகள்!
- பி.எட். கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பம்
- ஏரல் ஸ்ரீசேர்மன் சுவாமி கோயிலில் நாளை ஆடி அமாவாசைத் திருவிழா
- புழல் சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
- குற்றச் செயல்களில் தொடர்புடைய 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- மாதம் ஒரு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்: மயில்சாமி அண்ணாதுரை
- வாகன விபத்தில் பழ.நெடுமாறன் காயம்!
- இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை சுருட்டிய நியூசிலாந்து!
- திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
- நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு
- நகைக்கடை ஊழியரை கத்தியால் வெட்டி ஒன்றரை கிலோ நகை கொள்ளை
- தாய், மகள் பாலியல் பலாத்காரம்: உ.பி.யில் காட்டாட்சி நடைபெறுகிறது- மாயாவதி குற்றச்சாட்டு
- புதுச்சேரியில் வேட்டையாடப்பட்ட பறவைகள் பறிமுதல்
- செல்பி எடுக்கும் போது நீரில் மூழ்கி பலியான தடகள வீராங்கனை!
- பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
- நாளை முதல் பி.எட். படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்!
- ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் வருது புதீய சீருடைகள்!
- ரூ.10 ஆயிரத்துக்காக சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து சிறுவனை தப்ப வைத்த 4 பேர் கைது
- ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
- எரிவாயு பலூன் வெடித்து 16 பேர் பலி : அமெரிக்காவில் நடந்த சோகம்
- நாளை மறுநாள் சீனாவை நிடா சூறாவளி தாக்க கூடும்? தேசிய வானியல் ஆய்வு மையம்
- சோமாலியாவில் சிஐடி தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி
- சவுதியில் வேலை, உணவின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: வாசன் வலியுறுத்தல்
- பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: ஜெயலலிதா உத்தரவு
- தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி
- தானேயில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 8 பேர் பலி!
- விழுப்புரத்தில் மாணவியை தீ வைத்து எரித்த கொடூரத்திற்கு நீதி தேவை: ராமதாஸ்
- சித்தராமையா மூத்த மகன் மறைவு: விஜயகாந்த் இரங்கல்
- சசிகலா புஷ்பாவை நான் அடிக்கவில்லை: திருச்சி சிவா பேட்டி
- புதிய உலக சாதனை: 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாரச்சூட் இல்லாமல் குதித்த ஸ்கை டைவிங் வீரர்!
- மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் வெளியீடு
- சித்தராமையாவின் மூத்த மகன் மரணம்: கருணாநிதி இரங்கல்
- கோயில் வழிபாட்டில் தகராறு: 144 தடை உத்தரவு
- ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஊக்கப்படுத்துவது நமது கடமை: மோடி பேச்சு
- வேளாண் அலுவலகத்தில் காவலர் பணி
- மும்பை பிவாண்டி பகுதியில் மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்தது: 5 பேர் பலி-25 பேர் படுகாயம்
- விழுப்புரத்தில் ஒரு சுவாதி: மாணவியை தீ வைத்து எரித்த கொடூரத்திற்கு நீதி தேவை - ராமதாஸ்
- 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்சில் 196 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி
- கலாம் வழியில் தில்லி அரசு செயல்படும்: முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
| ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா தொடக்கம் Posted: 31 Jul 2016 01:31 PM PDT தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் 3 நாள் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. |
| புதிய தங்கச் சுரங்கங்களை கண்டறியத் திட்டம்! Posted: 31 Jul 2016 01:27 PM PDT தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. ஆபரணங்களாகவும், தங்கக் கட்டிகள் வடிவிலும் முதலீடு செய்யப்படுகிறது. |
| இந்தியாவை மொய்க்கும் ஜப்பானிய நிறுவனங்கள் Posted: 31 Jul 2016 01:25 PM PDT எதிர்கால சந்தை வளர்ச்சியை கருதி இந்தியாவில் தொழில் தொடங்கும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால், உலக முதலீட்டாளர்களின் கவனம் இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளது. |
| பங்குச் சந்தை: ஆகஸ்ட் "கரடி' சரித்திரம் மாறுமா Posted: 31 Jul 2016 01:23 PM PDT கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப் பெரிய பங்குச் சந்தைகளான தேசிய, மும்பை பங்குச் சந்தைகள் ஆகஸ்ட் மாதங்களில் "கரடி'யின் பிடியிலேயே இருந்து வந்துள்ளதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. |
| புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகள்: கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன் Posted: 31 Jul 2016 01:19 PM PDT மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். |
| Posted: 31 Jul 2016 01:17 PM PDT தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலை நிகழ்வுகளைத் தடுக்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மன நல ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். |
| காற்றாலைகளைக் காக்க பசுமை எரிசக்தி வழித்தடம் அவசியம் Posted: 31 Jul 2016 01:16 PM PDT தமிழகத்தில் உள்ள காற்றாலைகளை வீழ்ச்சியிலிருந்து காக்க வேண்டுமெனில், பிரத்யேக பசுமை எரிசக்தி வழித்தடம் மிகவும் அவசியமானது என்ற நிலை உருவாகியுள்ளது. |
| Posted: 31 Jul 2016 01:03 PM PDT நம் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்ட நமது நாட்டின் வங்கிகள் நம்மை எவ்வளவுதான் அலைக்கழித்தாலும் நமக்கும் வேறு கதி இல்லையே? என்ன செய்யலாம்? |
| புதிய கல்விக் கொள்கை - ஒரு பார்வை Posted: 31 Jul 2016 01:01 PM PDT மந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. |
| Posted: 31 Jul 2016 01:00 PM PDT வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை இந்தியர்களாகக் கருதுவதில்லை. இந்தியாவுடன் உணர்வுபூர்வமாக இணையவில்லை என்கிற குற்றச்சாட்டுக்குக் காரணம் இருக்கிறது. |
| உ.பி., ஹிமாசல், உத்தரகண்ட் மாநிலங்களில் அதிநவீன விமானம் மூலம் உளவுபார்த்த சீனா Posted: 31 Jul 2016 12:51 PM PDT உத்தரப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் அதிநவீன ரேடார் கருவி பொருத்தப்பட்ட விமானம் மூலம் சீனா உளவு பார்த்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. |
| சட்டப் பேரவையில் இன்று முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் Posted: 31 Jul 2016 12:51 PM PDT தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. |
| சவூதியில் உணவின்றி தவிக்கும் 10,000 இந்தியர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை: சுஷ்மா ஸ்வராஜ் Posted: 31 Jul 2016 12:50 PM PDT சவூதி அரேபியாவில் வேலையை இழந்து, உணவின்றி தவித்து வரும் 10 ஆயிரம் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். |
| சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு: குஜராத் ஐஏஎஸ் அதிகாரி கைது Posted: 31 Jul 2016 12:49 PM PDT தனியார் நிறுவனத்துக்கு அரசு நிலத்தை முறைகேடாக ஒதுக்கியதாகவும், லஞ்சம் பெற்றதாகவும் இடைநீக்கம் செய்யப்பட்ட குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவை அமலாக்கத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| மோடியின் வாராணசி தொகுதியை குறிவைக்கிறது காங்கிரஸ் Posted: 31 Jul 2016 12:48 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியில் பொதுமக்களிடம் குறை கேட்கும் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. |
| திரிபுராவில் இருந்து வங்கதேசத்துக்கு புதிய ரயில் பாதை Posted: 31 Jul 2016 12:46 PM PDT திரிபுராவில் இருந்து அண்டை நாடான வங்கதேசத்தின் ஆகௌரா நகருக்கு ரயில் பாதை அமைப்பதற்கு ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார். |
| மல்லையாவின் சொத்துகள் ஆகஸ்ட் 4-இல் மீண்டும் ஏலம் Posted: 31 Jul 2016 12:45 PM PDT தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஃஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செலுத்தத் தவறிய கடன் தொகையை மீட்பதற்காக அவருக்கும், அந்நிறுவனத்துக்கும் சொந்தமான சொத்துகளை ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஏலம் விட வங்கிகளும், சேவை வரித் துறையும் திட்டமிட்டுள்ளன. |
| தனியார் துறையில் இடஒதுக்கீடு: அறிவிப்பாக இல்லாமல் செயல்படுத்த வேண்டும் Posted: 31 Jul 2016 12:44 PM PDT தனியார் துறையில் இடஒதுக்கீடை அறிவிப்புடன் நிறுத்தாமல், செயல்படுத்துவற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் Posted: 31 Jul 2016 12:43 PM PDT தமிழகத்தில் வெவ்வேறு நாள்களில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| தாணே: கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி Posted: 31 Jul 2016 12:32 PM PDT மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் பலத்த மழை பெய்தபோது, கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அப்போது, இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். |
| ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: பிரதமரின் உதவியை நாடுகிறது தெலுங்கு தேசம் Posted: 31 Jul 2016 12:31 PM PDT பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய இருப்பதாகத் தெரிவித்த நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தைப் பெறுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுவதற்கு தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது. |
| உ.பி.யில் தாய், மகள் பாலியல் பலாத்காரம் Posted: 31 Jul 2016 12:31 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாய், மகள் ஆகியோர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| ஜம்மு - காஷ்மீர்: கண்ணிவெடித் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி Posted: 31 Jul 2016 12:30 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கார்கில் பகுதியில் ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் இருவர் கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தனர். |
| பிரதமர், முதல்வர்கள் மீது அற்ப வழக்குகள் மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம் Posted: 31 Jul 2016 12:29 PM PDT பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் பொறுப்பு வகிப்பவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே தேவையற்ற வழக்குகளைத் தொடுப்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| பிரிட்டனிடம் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க அனைத்து வழிகளிலும் முயற்சி: மத்திய அரசு Posted: 31 Jul 2016 12:20 PM PDT பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்பதற்கு அனைத்து வழிகளிலும் மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளவுள்ளது. |
| "பிரிக்ஸ்' நாடுகளுக்கு விசா நடைமுறையில் தளர்வு? Posted: 31 Jul 2016 12:19 PM PDT இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த சக உறுப்பு நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. |
| நாட்டுக்கு எதிராக பேசுவோருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: ஆமிர் கான் மீது பாரிக்கர் மறைமுக தாக்கு Posted: 31 Jul 2016 12:18 PM PDT நாட்டுக்கு எதிராக பேசுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று ஹிந்தி நடிகர் ஆமிர் கானை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார். |
| பசுவை வதைத்ததாக புகார்: வீட்டை சூறையாடியவர்கள் மீது வழக்கு Posted: 31 Jul 2016 12:17 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டில் இறைச்சிக்காக பசுவை கொன்றதாக தகவல் பரவியதை அடுத்து, அந்த வீட்டை மர்மக் கும்பல் சூறையாடியதோடு தகவலறிந்த போலீஸார் வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர். |
| சொத்து விவரம் தாக்கல்: மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விதிவிலக்கு Posted: 31 Jul 2016 12:16 PM PDT லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோருக்கு தங்களது மனைவி, வாரிசுகளின் சொத்துப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்வதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. |
| பிகாரில் வெள்ளம்: 27 லட்சம் பேர் பாதிப்பு Posted: 31 Jul 2016 12:15 PM PDT பிகார் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 27.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். |
| Posted: 31 Jul 2016 12:05 PM PDT மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 56 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. |
| ரஷிய வீரர்களை அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்க 3 நபர் குழு Posted: 31 Jul 2016 12:03 PM PDT ரியோ ஒலிம்பிக்கில் ரஷிய வீரர்களை தனிப்பட்ட முறையில் அனுமதிப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு 3 நபர் குழுவை அமைத்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஒசி). |
| குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் Posted: 31 Jul 2016 12:03 PM PDT ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை வீரர்களான சிவ தாபா, மனோஜ் குமார், விகாஸ் கிரிஷன் ஆகிய மூவருமே பதக்கம் வெல்வார்கள் என இந்தியாவின் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங், கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரி கோம் உள்ளிட்டார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். |
| Posted: 31 Jul 2016 12:03 PM PDT ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியிலிருந்து நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி விலகியுள்ளது. |
| ஒலிம்பிக் தடையை எதிர்த்து ரஷிய நீச்சல் வீரர்கள் மேல்முறையீடு Posted: 31 Jul 2016 12:01 PM PDT ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் விதித்துள்ள தடையை எதிர்த்து ரஷிய நீச்சல் வீரர்கள் விளாதிமிர் மோரோúஸாவ், நிகிதா லோபின்ட்சேவ் ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். |
| Posted: 31 Jul 2016 12:00 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. |
| ஒலிம்பிக்கில் பதக்கங்களை மட்டுமல்ல; இதயங்களையும் இந்தியா வெல்லும்! Posted: 31 Jul 2016 11:57 AM PDT ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியினர் பதக்கங்களை மட்டுமல்லாது, தங்களின் நடவடிக்கைகள் மூலமாக அனைவரது இதயங்களையும் வெல்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். |
| ரியோ ஒலிம்பிக் 2016: 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் Posted: 31 Jul 2016 11:55 AM PDT 29-ஆவது ஒலிம்பிக் போட்டி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 2008 ஆகஸ்ட் 8 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஜப்பான், கொரியாவுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியை நடத்திய 3-ஆவது ஆசிய நாடு என்ற பெருமை சீனாவுக்கு கிடைத்தது. இந்தப் போட்டிக்கு சுமார் ரூ.83 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. |
| போலீஸை தாக்கிவிட்டு கைதியுடன் தப்பிய கும்பல் Posted: 31 Jul 2016 11:32 AM PDT திகார் சிறையில் இருந்து ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதியை, போலீஸை தாக்கிவிட்டு மர்ம கும்பல் மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மினி சிலிண்டரால் தாக்கி நண்பரை கொன்ற இளைஞர் Posted: 31 Jul 2016 11:32 AM PDT தனது மனைவியை அவதூறாக பேசியதால், மினி சிலிண்டரால் தாக்கி நண்பரை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 31 Jul 2016 11:30 AM PDT இன்றைக்கு கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கொண்டிருக்கும், செயல்படுத்திக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். மனிதர்களுடைய மனநிலையை வைத்து வியாபாரம் செய்வது ரொம்ப எளிது. |
| Posted: 31 Jul 2016 11:30 AM PDT தலையிலுள்ள முடி, கொக்கைப் போல வெண்மையான நரைப்பதற்கு முன்னர், இந்த உடலில் இளமை மிச்சமாக இருக்கும்போதே, |
| Posted: 31 Jul 2016 11:30 AM PDT பூண்டி ரிசர்வாயர் திட்டத்தின் அஸ்திவாரக் கல்லில் கவுன்சிலர்களின் பெயரை செதுக்குவதா? கூடாதா?வென்பது பற்றி ரிப்பன் கட்டிடத்தில் நகர சபையின் விசேஷ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. |
| 32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 7 Posted: 31 Jul 2016 11:30 AM PDT ஆலகால விடத்தைத் தனது கழுத்தில் அடக்கியதால் கருமையான கண்டத்தை உடையவனும், எண்தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனும், |
| நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 2 Posted: 31 Jul 2016 11:30 AM PDT உன்னைப் புகழாமலும் மதிக்காமலும் இருக்க இயலுமா? தொடர்ந்து அதையும் நாங்கள் செய்வோம். |
| Posted: 31 Jul 2016 11:28 AM PDT வம்சி புக்ஸ் நடத்தும் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் சிறுகதைகளை முன் வைத்து இலக்கிய நிகழ்வு. பங்கேற்பு: எஸ்.இராமகிருஷ்ணன்; வம்சி புக்ஸ் மாடியில், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை; 1.8.16 மாலை 6.00. |
| எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன் Posted: 31 Jul 2016 11:28 AM PDT எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்; ஆர்.சி.சம்பத்; பக்.160; ரூ.120; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; 044-2436 4243 |
| Posted: 31 Jul 2016 11:26 AM PDT |
| Posted: 31 Jul 2016 11:25 AM PDT கெளதம புத்தர் - மயிலை சீனி.வேங்கடசாமி; பக்.144; ரூ.110; அலைகள் வெளியீட்டகம், சென்னை-24; 044 - 2481 5474. |
| Posted: 31 Jul 2016 11:24 AM PDT சிவனும் சித்தர்களும் - சத்யா சுரேஷ்; பக்.176; ரூ.100; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; 044-2433 2682. |
| Posted: 31 Jul 2016 11:22 AM PDT தன்னேரிலாத தமிழ் -தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மலர்; பக்.310; ரூ.250; உலகத் தமிழர் பேரமைப்பு, தஞ்சாவூர்-6; )04362 - 255044. |
| Posted: 31 Jul 2016 11:21 AM PDT நான் இராமானுசன் - ஆமருவி தேவநாதன்; பக்.136; ரூ.60; விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு வீதி, சேத்துப்பட்டு, சென்னை - 31. |
| ஐ.நா. முன்னிலையில் யேமன் அமைதிப் பேச்சில் தீர்வு Posted: 31 Jul 2016 11:18 AM PDT யேமனில் அமைதி திரும்புவது தொடர்பாக ஐ.நா. பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட தீர்வை ஏற்பதாக யேமன் அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. |
| அமெரிக்கா: நடுவானில் பலூன் தீப்பிடித்து 16 பேர் பலி Posted: 31 Jul 2016 11:18 AM PDT அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடுவானில் பலூன் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 16 பேர் உயிரிழந்தனர். |
| பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 31 Jul 2016 11:17 AM PDT பாகிஸ்தானில் அரசு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 7 பயங்கரவாதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர். |
| சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் கவலைக்கிடம் Posted: 31 Jul 2016 11:16 AM PDT சிங்கப்பூரின் அதிபராக நீண்டகாலம் பதவி வகித்த எஸ்.ஆர். நாதன் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். |
| "பிரிட்டனில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழலாம்' Posted: 31 Jul 2016 11:15 AM PDT பிரிட்டனில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக காவல் துறைத் தலைவர் பெர்னார்டு ஹோகன் ஹெள கூறினார். |
| "செட்' தேர்வில் வெளிப்படை தன்மை தேவை! Posted: 31 Jul 2016 10:57 AM PDT வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, "செட்' தேர்வுக்கான விடைகள், விடைத் தாள் நகல்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். |
| மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு Posted: 31 Jul 2016 10:56 AM PDT காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 8,093 கன அடியாக அதிகரித்துள்ளது. |
| ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: ஆக.3 முதல் கடலுக்குச் செல்ல முடிவு Posted: 31 Jul 2016 10:55 AM PDT இலங்கை வசமுள்ள படகுகளை மீட்டுத் தருவதாக தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெற்றனர். ஆகஸ்ட் 3 முதல் கடலுக்குச் செல்ல உள்ளனர். |
| ஆர்.டி.ஐ. மனுக்களை இணையத்திலும் அனுப்பலாம்...! Posted: 31 Jul 2016 10:54 AM PDT தகவல் உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி.ஐ), தகவல்கள் கோரும் மனுக்களை தகவல் ஆணையத்திற்கு இணையம் மூலம் அனுப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. |
| கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சீருடைகள்! Posted: 31 Jul 2016 10:53 AM PDT ரயில்வே ஊழியர்கள் 5 லட்சம் பேருக்கு இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய சீருடைகளை சர்வதேச அளவில் புகழ்பெற்ற தில்லியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான ரிது பெரி வடிவமைத்துள்ளார். |
| பி.எட். கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பம் Posted: 31 Jul 2016 10:52 AM PDT பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளன. |
| ஏரல் ஸ்ரீசேர்மன் சுவாமி கோயிலில் நாளை ஆடி அமாவாசைத் திருவிழா Posted: 31 Jul 2016 10:51 AM PDT தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. |
| புழல் சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 31 Jul 2016 09:14 AM PDT பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய முகப்பேர் ஜே.ஜே. நகரை சேர்ந்த சேக் அப்துல்லா, புழல் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். |
| குற்றச் செயல்களில் தொடர்புடைய 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 31 Jul 2016 09:04 AM PDT சென்னையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| மாதம் ஒரு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்: மயில்சாமி அண்ணாதுரை Posted: 31 Jul 2016 09:00 AM PDT மாதம் ஒரு செயற்கைக்கோள் ஏவும்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். |
| வாகன விபத்தில் பழ.நெடுமாறன் காயம்! Posted: 31 Jul 2016 08:27 AM PDT சென்னை கிண்டியில் இன்று மாலை நடைபெற்ற சிறு விபத்து ஒன்றில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் லேசான காயம் அடைந்தார். |
| இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை சுருட்டிய நியூசிலாந்து! Posted: 31 Jul 2016 08:17 AM PDT ஜிம்பாபவே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. |
| திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! Posted: 31 Jul 2016 07:57 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செங்கம், தண்டராம்பட்டு வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு Posted: 31 Jul 2016 07:47 AM PDT ஆந்திராவைச் சேர்ந்த ஹெரிடேஜ் நிறுவனம் தங்களது பாலுக்கான விலையை நாளை திங்கள்கிழமை (ஆக.1) முதல் லிட்டர் ரூ.2 விலை உயர்த்தியுள்ளது. |
| நகைக்கடை ஊழியரை கத்தியால் வெட்டி ஒன்றரை கிலோ நகை கொள்ளை Posted: 31 Jul 2016 07:30 AM PDT கள்ளக்குறிச்சியில் நகைக்கடையினை மூடிவிட்டு வீட்டிற்கு நகையினை எடுத்துச் சென்றபோது இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட் கும்பல் கத்தியால் கையை வெட்டி |
| தாய், மகள் பாலியல் பலாத்காரம்: உ.பி.யில் காட்டாட்சி நடைபெறுகிறது- மாயாவதி குற்றச்சாட்டு Posted: 31 Jul 2016 07:20 AM PDT உத்தரபிரதேசம் மாநிலத்தில் தாய் மற்றும் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மாநிலத்தில் முழுமையான காட்டாட்சி நடைபெறுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். |
| புதுச்சேரியில் வேட்டையாடப்பட்ட பறவைகள் பறிமுதல் Posted: 31 Jul 2016 06:44 AM PDT புதுச்சேரியில் வனத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் நரிக்குறவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| செல்பி எடுக்கும் போது நீரில் மூழ்கி பலியான தடகள வீராங்கனை! Posted: 31 Jul 2016 06:38 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஒருவர் செல்ஃபி எடுக்கும் மோகத்தில் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது |
| பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல் Posted: 31 Jul 2016 06:18 AM PDT சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை |
| நாளை முதல் பி.எட். படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்! Posted: 31 Jul 2016 06:13 AM PDT தமிழகத்தில் நாளை முதல் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. |
| ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் வருது புதீய சீருடைகள்! Posted: 31 Jul 2016 06:00 AM PDT இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| ரூ.10 ஆயிரத்துக்காக சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து சிறுவனை தப்ப வைத்த 4 பேர் கைது Posted: 31 Jul 2016 05:58 AM PDT புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில், இளம் குற்றவாளியை ரூ.10 ஆயிரத்திற்கு தப்பிக்க விட்டதாக வார்டன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்த சம்பவம் |
| ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் Posted: 31 Jul 2016 05:30 AM PDT தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தருவதாக தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதியளித்ததன் பேரில் |
| எரிவாயு பலூன் வெடித்து 16 பேர் பலி : அமெரிக்காவில் நடந்த சோகம் Posted: 31 Jul 2016 05:29 AM PDT அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எரிவாயு பலூன் வெடித்து சிதறிய விபத்தில் 16 பேர் பலியானார்கள் |
| நாளை மறுநாள் சீனாவை நிடா சூறாவளி தாக்க கூடும்? தேசிய வானியல் ஆய்வு மையம் Posted: 31 Jul 2016 05:17 AM PDT பிலிப்பைன்ஸை சூறையாடிய நிடா புயல், நாளை மறுநாள் சீனாவின் தெற்கு மாகாண பகுதியான குவாங்டாங்கை தக்கக்கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| சோமாலியாவில் சிஐடி தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி Posted: 31 Jul 2016 05:00 AM PDT சோமாலியாவின் தலைநகரான மொகசிசுவில் உள்ள குற்ற புலனாய்வு துறையின் (சிஐடி) தலைமையகம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய 2 கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் |
| சவுதியில் வேலை, உணவின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: வாசன் வலியுறுத்தல் Posted: 31 Jul 2016 04:45 AM PDT சவுதி அரேபியாவில் வேலையின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா |
| பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: ஜெயலலிதா உத்தரவு Posted: 31 Jul 2016 03:54 AM PDT தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். |
| தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி Posted: 31 Jul 2016 03:42 AM PDT தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு சமூக நீதி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| தானேயில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 8 பேர் பலி! Posted: 31 Jul 2016 03:35 AM PDT மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் பழைய இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள். |
| விழுப்புரத்தில் மாணவியை தீ வைத்து எரித்த கொடூரத்திற்கு நீதி தேவை: ராமதாஸ் Posted: 31 Jul 2016 03:34 AM PDT சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண்ணுக்கு ராம்குமார் என்ற கயவனால் இழைக்கப்பட்டதை விட மோசமான கொடுமை விழுப்புரத்தில் நவீனா என்ற மாணவிக்கு |
| சித்தராமையா மூத்த மகன் மறைவு: விஜயகாந்த் இரங்கல் Posted: 31 Jul 2016 03:18 AM PDT கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். |
| சசிகலா புஷ்பாவை நான் அடிக்கவில்லை: திருச்சி சிவா பேட்டி Posted: 31 Jul 2016 03:08 AM PDT அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவை நான் அடிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் |
| புதிய உலக சாதனை: 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாரச்சூட் இல்லாமல் குதித்த ஸ்கை டைவிங் வீரர்! Posted: 31 Jul 2016 02:42 AM PDT அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஸ்கை டைவிங் வீரரான லுக் ஐகின்ஸ் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாரச்சூட் இல்லாமல் பாலைவனப் பகுதியில் குதித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். |
| மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 31 Jul 2016 02:33 AM PDT தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளர் பணியிடத்துக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. |
| சித்தராமையாவின் மூத்த மகன் மரணம்: கருணாநிதி இரங்கல் Posted: 31 Jul 2016 02:17 AM PDT கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ்(40) மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். |
| கோயில் வழிபாட்டில் தகராறு: 144 தடை உத்தரவு Posted: 31 Jul 2016 02:10 AM PDT அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். |
| ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஊக்கப்படுத்துவது நமது கடமை: மோடி பேச்சு Posted: 31 Jul 2016 02:06 AM PDT பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பொது மக்களிடம் பேசுவார். இன்றைய நிகழ்ச்சியில் பேசும்பொழுது ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். |
| வேளாண் அலுவலகத்தில் காவலர் பணி Posted: 31 Jul 2016 01:59 AM PDT அரியலூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு காவலர் பணியிடத்தை காலமுறை ஊதிய விகிதத்தில் நிரப்பிட தகுதி |
| மும்பை பிவாண்டி பகுதியில் மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்தது: 5 பேர் பலி-25 பேர் படுகாயம் Posted: 31 Jul 2016 01:34 AM PDT மகாராஷ்டிர மாநில தலைநகரான மும்பை பிவாண்டி பகுதியில் இன்று மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியியுள்ளனர். |
| விழுப்புரத்தில் ஒரு சுவாதி: மாணவியை தீ வைத்து எரித்த கொடூரத்திற்கு நீதி தேவை - ராமதாஸ் Posted: 31 Jul 2016 12:10 AM PDT சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண்ணுக்கு இராம்குமார் என்ற கயவனால் இழைக்கப்பட்டதை விட மோசமான கொடுமை விழுப்புரத்தில் நவீனா என்ற மாணவிக்கு செந்தில் என்ற கயவனால் இழைக்கப்பட்டிருக்கிறது. |
| 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்சில் 196 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி Posted: 31 Jul 2016 12:06 AM PDT விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. |
| கலாம் வழியில் தில்லி அரசு செயல்படும்: முதல்வர் அரவிந்த் கேஜரிவால் Posted: 30 Jul 2016 11:54 PM PDT சாதாரண மனிதனின் தலைவராக அவர்களின் மனங்களில் நீங்காமல் வாழும் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வழியில் தில்லி அரசு செயல்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |