Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- ராம்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை
- காதலித்த பெண்ணுக்கு தீ வைத்து இளைஞர் தற்கொலை
- ஜாமீனில் வந்த வழக்குரைஞர்கள் விழுப்புரம் காவல் நிலையத்தில் ஆஜர்
- வேளாண் பல்கலைக்கழக 2-ஆம் கட்ட கலந்தாய்வு: 804 இடங்கள் நிரம்பின
- கருப்புப் பணம் அறவே இல்லாத இந்தியா: வருமான வரித் துறை அதிகாரி விருப்பம்
- இளைய ஆதீனத்தின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி நித்யானந்தர் மனு
- சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை; புறக்கணிப்புதான்!
- கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய இயக்குநர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
- செப். 25-க்குள் மாணவர்களுக்கு ஆதார் அட்டை: தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு
- தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள்
- இந்த வார கலாரசிகன்
- பதினோரு கண்ணிகளில் பல்வேறு கதைகள்!
- வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோயிலில் ஆக. 2-இல் மகா சண்டி யாகம்
- உவமைகளால் பெயர்பெற்ற புலவர்கள்!
- வேலூரில் பலத்த மழை
- பண்டைத் தமிழரின் முதன்மைக் கொள்கை இன்பமா? அறமா?
- வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோயிலில் ஆக. 2-இல் மகா சண்டி யாகம்
- திருத்தணி முருகன் கோயிலில் மூன்றாம் நாள் தெப்பல் திருவிழா
- தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம்
- மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரைமுருகன் நேரில் ஆய்வு
- திமிரியில் நாளை மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
- முதல்வரின் திட்டங்களால் உயர்கல்வி 44 சதவீதம் உயர்ந்துள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
- ஆந்த்ராக்ஸ் நோய்: கால்நடைத் துறையினர் சிறப்பு நடவடிக்கை
- இளம்பெண் மர்ம சாவு: கணவர், மாமியார் கைது
- சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற வாய்ப்பு
- பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி: சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு
- சாலை விபத்தில் பேராசிரியர் சாவு
- சாலை பகுப்பானில் இருசக்கர வாகனம் மோதல்: ஒருவர் சாவு
- "பெல்' மேற்பார்வையாளர் சங்கத்தினர் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம்
- அப்துல் கலாம் வழியில் தில்லி அரசு செயல்படும்: நினைவிடத் திறப்பு விழாவில் முதல்வர் கேஜரிவால் உறுதி
- குழந்தைகளின் கல்வி செயல்பாட்டை அறிவதற்காக: அரசுப் பள்ளிகளில் ஆர்வத்துடன் குவிந்த பெற்றோர்கள்!
- இணைய வழியில் லாட்டரி மோசடி:4 நைஜீரியர்கள் உள்பட ஐவர் கைது
- தில்லி அமைச்சர் மீது புகார் கூறிய ஐஏஎஸ் அதிகாரி பணியிடமாற்றம்
- திரிகடுகம் நல்லாதனார்
- போலி காப்பீட்டு நிறுவனம் நடத்திய இளைஞர் கைது
- தில்லியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழை! போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் அவதி
- ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைய காரணம் என்ன?: பாஜக எம்.பி. பேச்சு
- ஆம் ஆத்மி எம்எல்ஏ மீதான குடும்ப வன்முறை புகார்: போலீஸ் விசாரணைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை
- வடக்கு தில்லி மாநகராட்சியில் காலணிகள் கொள்முதலில் ஊழல்: எதிர்க்கட்சித் தலைவர் புகார்
- பைக் மீது டிரக் மோதல்: 2 இளைஞர்கள் சாவு
- குடிபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியவரை கொன்ற சகோதரர்
- சாக்கு மூட்டையில் பெண் சடலம்: போலீஸ் தீவிர விசாரணை
- ரூ.7.5 கோடி வெளிநாட்டுசிகரெட்டுகள் பறிமுதல்
- நாயுடுகுப்பம் பகுதியில் அறுந்துகிடக்கும் மின்கம்பி: கிராம மக்கள் அச்சம்
- பணி நிரந்தரம் செய்யக் கோரி முதல்வருக்கு ஊர்க் காவல்படையினர் மனு
- மளிகைக் கடையில் தீ விபத்து
- ஆக்கிரமிப்பை அகற்ற இந்து முன்னணி கோரிக்கை
- சமுதாயக் கூடம் திறப்பு
- மருத்துவ பரிசோதனை முகாம்
- அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
- திமுக சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி
- மகப்பேறு கால மரணம் வெகுவாகக் குறைந்துள்ளது: அமைச்சர் ஓ.எஸ். மணியன்
- பழங்கள்ளிமேடு மக்களுடன் அமைச்சர், ஆட்சியர் சந்திப்பு
- மும்பை: ஆதர்ஷ் கட்டடத்தை கையகப்படுத்தியது ராணுவம்
- ஆலங்குடி குருபெயர்ச்சி: தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆய்வு
- ஏவிசி கல்லூரியில் திண்ணை வாசிப்பு மையம் தொடக்கம்
- வாகனம் மோதி முதியவர் சாவு
- மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்
- 5 ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
- சிறுமி கடத்தல்: இளைஞர் கைது
- கள்ளிமேடு கோயில் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி: ஆடித் திருவிழாவுக்குத் தடை: ஆட்சியர் உத்தரவு
- சீட்டு விளையாடிய மகனை மிரட்ட தீ வைத்ததில் விபரீதம் : ஒருவர் காயம்: தாயும், சகோதரியும் கைது
- புதிய கடன்களை கூட்டுறவு வங்கிகள் செப்டம்பரில் வழங்க வலியுறுத்தல்
- அகில இந்திய வேலை நிறுத்தத்தில் அரசுப் பணியாளர் சங்கம் பங்கேற்கும்: கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
- கள்ளிக்குடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
- மறியல் போராட்ட விளம்பர சுவரொட்டி கிழித்ததைக் கண்டித்து சாலை மறியல்
- கனமழை: வாங்கல் - மோகனூர் இணைப்புச் சாலையில் மண் சரிவு
- நிகழாண்டில் 1.50 லட்சம் மெ.டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு
- கரூர் வெற்றி விநாயகா பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்
- உயர் மின் கோபுர விளக்கு சாய்ந்து விழுந்ததில் 2 கடைகள் சேதம்
- பாஜக பயிற்சி முகாம் நிறைவு
- வேலைவாய்ப்பு முகாமில் 1,046 பேருக்கு பணி நியமன ஆணை
- பேச்சுப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
- பெரும்பாலான இளைஞர்களுக்கு இலக்கில் தெளிவில்லை
- சவூதி அரேபியாவில் உணவின்றி 800 இந்தியர்கள் 3 நாள்கள் தவிப்பு
- வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி
- உடையாளிபட்டியில் சாலை மறியல்: இந்திய கம்யூ. கட்சியினர் கைது
- டாக்டர் முத்துலெட்சுமி பிறந்தநாள் கொண்டாட்டம்
- நகைப்பறிப்புச் சம்பவங்களை காவல் துறை தடுக்க வேண்டும்: பட்டுக்கோட்டை நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்
- கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- கரூரில் பார்வையற்றோருக்கான மண்டல கிரிக்கெட் போட்டி: ஈரோடு அணி வெற்றி
- நாடாளுமன்ற அலுவல் நேரம் குறைந்துள்ளதற்கு ஹமீது அன்சாரி வேதனை
- உள்ளாட்சித் தேர்தல் : அதிமுகவினர் ஆலோசனை
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- கரூர் சாரதா நிகேதன் கல்லூரியில் அறிவியல் விளக்கப் பயிற்சி
- கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
- தடுப்பணையில் மூழ்கிய விவசாயியின் சடலம் 18 மணி நேரத்துக்குப் பின் மீட்பு
- தஞ்சை : ஒரே நாளில் 291 பேர் மீது வழக்கு
- 245 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பு: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
- திருமானூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்
- உழவர் திட்டத்தில் பயன் பெற அழைப்பு
- உதய் மின் திட்ட பிரச்னையில் தீர்வு என்ன?: கருணாநிதி
- கல்விக் கடன் முகாம்: 426 மாணவர்கள் விண்ணப்பம்
- ஆக. 4-ல் ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம்
- மானாவாரி மக்காச்சோள சாகுபடிக்கு உரமிடுவது அவசியம்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம்: 8 ஜோடிகள் தேர்வு
- பாலாறு தடுப்பணை பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கை தீவிரம்
- "மணிமுடியே வருந்தியது கம்ப காவியத்தில்தான்'
| கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு Posted: 30 Jul 2016 02:21 PM PDT வடக்கு கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
| ராம்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை Posted: 30 Jul 2016 02:21 PM PDT ராம்குமாருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. |
| காதலித்த பெண்ணுக்கு தீ வைத்து இளைஞர் தற்கொலை Posted: 30 Jul 2016 02:21 PM PDT விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர், காதலித்த பெண்ணுக்கே தீ வைத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். |
| ஜாமீனில் வந்த வழக்குரைஞர்கள் விழுப்புரம் காவல் நிலையத்தில் ஆஜர் Posted: 30 Jul 2016 02:17 PM PDT சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைதாகி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த 5 வழக்குரைஞர்கள், விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட்டனர். |
| வேளாண் பல்கலைக்கழக 2-ஆம் கட்ட கலந்தாய்வு: 804 இடங்கள் நிரம்பின Posted: 30 Jul 2016 02:15 PM PDT தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2-ஆம் கட்ட கலந்தாய்வில் 804 இடங்கள் நிரம்பியுள்ளன. |
| கருப்புப் பணம் அறவே இல்லாத இந்தியா: வருமான வரித் துறை அதிகாரி விருப்பம் Posted: 30 Jul 2016 02:15 PM PDT தாமாக முன்வந்து வருமானத்தைத் தெரியப்படுத்தினால் மட்டுமே கறுப்புப் பணம் அறவே இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும் என முதன்மை வருமான வரி ஆணையர் வி.மகாலிங்கம் தெரிவித்தார். |
| இளைய ஆதீனத்தின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி நித்யானந்தர் மனு Posted: 30 Jul 2016 01:28 PM PDT மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீன நியமனத்தை ரத்து செய்யக் கோரி நித்யானந்தர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மதுரை ஆதீனம், இளைய ஆதீனம் பதிலளிக்க மதுரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை; புறக்கணிப்புதான்! Posted: 30 Jul 2016 01:27 PM PDT சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை என்றும் நிதியமைச்சரின் பதிலுரையை மட்டுமே புறக்கணித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய இயக்குநர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் Posted: 30 Jul 2016 01:26 PM PDT கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்து வரும் சேகரின் பணிக் காலம் ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 31) முடிவடைய உள்ள நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி கூடுதல் பொறுப்பில் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக புதிய பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். |
| செப். 25-க்குள் மாணவர்களுக்கு ஆதார் அட்டை: தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு Posted: 30 Jul 2016 01:25 PM PDT விடுபட்ட மாணவர்களுக்கு செப்டம்பர் 25-க்குள் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. |
| தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள் Posted: 30 Jul 2016 01:25 PM PDT கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த யானைகள், பள்ளி மற்றும் குடியிருப்புகளைச் சேதப்படுத்தின. |
| Posted: 30 Jul 2016 01:14 PM PDT தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் எப்படி ந.பிச்சமூர்த்தியை அகற்றி நிறுத்திவிட முடியாதோ, அதேபோல ஞானக்கூத்தனையும் பிரித்துப் பார்க்க முடியாது. |
| பதினோரு கண்ணிகளில் பல்வேறு கதைகள்! Posted: 30 Jul 2016 01:11 PM PDT "அழகர் கிள்ளை விடு தூது' என்னும் அழகிய நூலில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் அழகர் சிறப்பைக் கீழ்க்காணுமாறு அழகுத் தமிழில் பாடி அகம் மிக மகிழ்கிறார். |
| வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோயிலில் ஆக. 2-இல் மகா சண்டி யாகம் Posted: 30 Jul 2016 01:11 PM PDT ஆற்காட்டை அடுத்த வேப்பூர் கிராமத்தில் உள்ள பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மகா சண்டி யாகம் நடைபெறுகிறது |
| உவமைகளால் பெயர்பெற்ற புலவர்கள்! Posted: 30 Jul 2016 01:10 PM PDT எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகையும் ஒன்று. அகப்பொருள் பற்றிய இந்நூலுள் 401 பாடல்கள் உள்ளன. இவற்றை 206 புலவர்கள் பாடியுள்ளனர். |
| Posted: 30 Jul 2016 01:10 PM PDT வேலூரில் சனிக்கிழமை மாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. |
| பண்டைத் தமிழரின் முதன்மைக் கொள்கை இன்பமா? அறமா? Posted: 30 Jul 2016 01:09 PM PDT காதல் வாழ்வு இன்பத்தைத் தரவல்லது. இன்பம் எல்லா உயிர்களையும் தன்பால் இழுக்கவல்லது. |
| வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோயிலில் ஆக. 2-இல் மகா சண்டி யாகம் Posted: 30 Jul 2016 01:08 PM PDT ஆற்காட்டை அடுத்த வேப்பூர் கிராமத்தில் உள்ள பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மகா சண்டி யாகம் நடைபெறுகிறது |
| திருத்தணி முருகன் கோயிலில் மூன்றாம் நாள் தெப்பல் திருவிழா Posted: 30 Jul 2016 01:08 PM PDT திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆம் நாள் தெப்பல் உற்சவத்தில், குருமண்டலம் வீரமணிதாசனின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. |
| தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம் Posted: 30 Jul 2016 01:07 PM PDT மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வேலூரில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சனிக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரைமுருகன் நேரில் ஆய்வு Posted: 30 Jul 2016 01:07 PM PDT காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பெய்த மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை, முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரைமுருகன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார். |
| திமிரியில் நாளை மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் Posted: 30 Jul 2016 01:07 PM PDT திமிரியில், ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ அளவிடுதல் முகாம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வட்டார வள மையத்தில் திங்கள்கிழமை (ஆக.1) நடைபெறுகிறது. |
| முதல்வரின் திட்டங்களால் உயர்கல்வி 44 சதவீதம் உயர்ந்துள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி Posted: 30 Jul 2016 01:06 PM PDT தமிழக முதல்வர் தீட்டிவரும் திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்வி 44.8 சதவீதம் உயர்ந்துள்ளது என தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். |
| ஆந்த்ராக்ஸ் நோய்: கால்நடைத் துறையினர் சிறப்பு நடவடிக்கை Posted: 30 Jul 2016 01:05 PM PDT ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் கறவை மாடுகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியதை அடுத்து அந்த ஊராட்சியில் கால்நடைத் துறையினர், சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
| இளம்பெண் மர்ம சாவு: கணவர், மாமியார் கைது Posted: 30 Jul 2016 01:05 PM PDT நாட்டறம்பள்ளி அருகே பட்டதாரி இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், அவரது கணவர், மாமியாரை போலீஸார் கைது செய்தனர். |
| சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற வாய்ப்பு Posted: 30 Jul 2016 01:04 PM PDT சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி: சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு Posted: 30 Jul 2016 01:04 PM PDT வேலூர் கிழக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராணிப்பேட்டை சட்டப்பேரவை ஆர்.காந்தி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். |
| சாலை விபத்தில் பேராசிரியர் சாவு Posted: 30 Jul 2016 01:04 PM PDT அரக்கோணம் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்தார். |
| சாலை பகுப்பானில் இருசக்கர வாகனம் மோதல்: ஒருவர் சாவு Posted: 30 Jul 2016 01:03 PM PDT நாட்டறம்பள்ளி அருகே சாலை பகுப்பானில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். |
| "பெல்' மேற்பார்வையாளர் சங்கத்தினர் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம் Posted: 30 Jul 2016 01:02 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை பெல் நிறுவன மேற்பார்வையாளர்கள் சங்கத்தினர் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| அப்துல் கலாம் வழியில் தில்லி அரசு செயல்படும்: நினைவிடத் திறப்பு விழாவில் முதல்வர் கேஜரிவால் உறுதி Posted: 30 Jul 2016 01:00 PM PDT "சாதாரண மனிதனின் தலைவராக, அவர்களின் மனங்களில் நீங்காமல் வாழும் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வழியில் தில்லி அரசு செயல்படும்' என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். |
| குழந்தைகளின் கல்வி செயல்பாட்டை அறிவதற்காக: அரசுப் பள்ளிகளில் ஆர்வத்துடன் குவிந்த பெற்றோர்கள்! Posted: 30 Jul 2016 12:59 PM PDT தில்லி முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில், சனிக்கிழமை ஓரே நாளில் ஆசிரியர் - பெற்றோர் சந்திப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. தங்களது குழந்தைகளின் கல்வி செயல்பாடு குறித்து ஆசிரியர்களிடம் நேரடியாக கேட்டறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பள்ளிகளில் ஏராளமான பெற்றோர்கள் திரண்டனர். |
| இணைய வழியில் லாட்டரி மோசடி:4 நைஜீரியர்கள் உள்பட ஐவர் கைது Posted: 30 Jul 2016 12:58 PM PDT போலி மின்னஞ்சல் மூலம் இணையதளம் வழியாக லாட்டரி மோசடியில் ஈடுபட்ட நான்கு நைஜீரியர்கள் உள்பட ஐந்து பேரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். |
| தில்லி அமைச்சர் மீது புகார் கூறிய ஐஏஎஸ் அதிகாரி பணியிடமாற்றம் Posted: 30 Jul 2016 12:58 PM PDT தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் சத்யேந்தர ஜெயின், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறிய அத்துறை உயரதிகாரி உள்பட "டேனிக்ஸ்' பிரிவு அதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 30 Jul 2016 12:49 PM PDT தனது பயனை எண்ணாதவரை அடைதலும்; நல்ல பயனுடைய சொற்களை பயனையளிக்காத சினத்தின்கண் சொல்லுதலும்; அயலார் மீது பிறகு தனக்கு நன்மை பயவாத அவர் குற்றங்களைப் பாரித்துச் சொல்லுதலும் ஆகிய இந்த மூன்றும் பின்வருதலைத் தெளிதல் இல்லாதவருடைய செய்கையாகும். |
| போலி காப்பீட்டு நிறுவனம் நடத்திய இளைஞர் கைது Posted: 30 Jul 2016 12:48 PM PDT போலி காப்பீட்டு நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஹரியாணா மாநில இளைஞரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். |
| தில்லியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழை! போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் அவதி Posted: 30 Jul 2016 12:48 PM PDT தலைநகர் தில்லியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை ஒரே நாளில் அதிக அளவாக 144 மி.மீட்டர் மழை பெய்துள்ளது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைய காரணம் என்ன?: பாஜக எம்.பி. பேச்சு Posted: 30 Jul 2016 12:47 PM PDT ஹிந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்ளும் நபர்களால் தான், ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என வட மேற்கு தில்லி தொகுதி பாஜக எம்.பி. உதித் ராஜ் கூறினார். |
| ஆம் ஆத்மி எம்எல்ஏ மீதான குடும்ப வன்முறை புகார்: போலீஸ் விசாரணைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை Posted: 30 Jul 2016 12:47 PM PDT ஆம் ஆத்மி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு எதிராக அவரது மனைவி அளித்த குடும்ப வன்முறை புகாரை போலீஸ் விசாரணைக்கு தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) பரிந்துரைத்துள்ளது. |
| வடக்கு தில்லி மாநகராட்சியில் காலணிகள் கொள்முதலில் ஊழல்: எதிர்க்கட்சித் தலைவர் புகார் Posted: 30 Jul 2016 12:46 PM PDT வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். |
| பைக் மீது டிரக் மோதல்: 2 இளைஞர்கள் சாவு Posted: 30 Jul 2016 12:46 PM PDT தில்லி புறநகர்ப் பகுதியான அலிபூரில் மோட்டார்சைக்கிள் மீது டிரக் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். மற்றோருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். |
| குடிபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியவரை கொன்ற சகோதரர் Posted: 30 Jul 2016 12:46 PM PDT காஜியாபாத் மாவட்டம், லோனி கோட்வாலி பகுதியில் மனைவியை அடித்துத் துன்புறுத்தியவரை அவரது இளைய சகோதரர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| சாக்கு மூட்டையில் பெண் சடலம்: போலீஸ் தீவிர விசாரணை Posted: 30 Jul 2016 12:45 PM PDT கிழக்கு தில்லி, லக்ஷ்மி நகரில் உள்ள ஷகர்பூர் பகுதியில் சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. |
| ரூ.7.5 கோடி வெளிநாட்டுசிகரெட்டுகள் பறிமுதல் Posted: 30 Jul 2016 12:45 PM PDT வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7.5 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள், தில்லியின் துக்ளகாபாத் பகுதியில் சிக்கின. |
| நாயுடுகுப்பம் பகுதியில் அறுந்துகிடக்கும் மின்கம்பி: கிராம மக்கள் அச்சம் Posted: 30 Jul 2016 12:44 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள நாயுடுகுப்பம் கிராமத்தில் மின்கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும், மின்கம்பி அறுந்து கிடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். |
| பணி நிரந்தரம் செய்யக் கோரி முதல்வருக்கு ஊர்க் காவல்படையினர் மனு Posted: 30 Jul 2016 12:44 PM PDT பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊர்க் காவல் படையினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். |
| Posted: 30 Jul 2016 12:43 PM PDT திருத்தணியில் மளிகைக் கடை ஒன்றில் சனிக்கிழமை மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. |
| ஆக்கிரமிப்பை அகற்ற இந்து முன்னணி கோரிக்கை Posted: 30 Jul 2016 12:43 PM PDT திருவள்ளூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| Posted: 30 Jul 2016 12:42 PM PDT காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட தம்மனூர் ஊராட்சியில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 30 Jul 2016 12:42 PM PDT ஊத்துக்கோட்டை பேரூராட்சி, சென்னை செரியன் மருத்துவமனை ஆகியவை இணைந்து ஊத்துக்கோட்டையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தின. |
| அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 30 Jul 2016 12:42 PM PDT காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. |
| திமுக சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி Posted: 30 Jul 2016 12:42 PM PDT திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. |
| மகப்பேறு கால மரணம் வெகுவாகக் குறைந்துள்ளது: அமைச்சர் ஓ.எஸ். மணியன் Posted: 30 Jul 2016 12:41 PM PDT கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதால், தமிழகத்தில் மகப்பேறு கால தாய், சேய் மரணம் வெகுவாகக் குறைந்துள்ளது என்றார் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன். |
| பழங்கள்ளிமேடு மக்களுடன் அமைச்சர், ஆட்சியர் சந்திப்பு Posted: 30 Jul 2016 12:41 PM PDT வேதாரண்யம் அருகேயுள்ள கள்ளிமேடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன், ஆட்சியர் சு. பழனிசாமி உள்ளிட்டோர் பழங்கள்ளிமேட்டில் கூடியிருந்த தலித் மக்களைச் சந்தித்துப் பேசினர். |
| மும்பை: ஆதர்ஷ் கட்டடத்தை கையகப்படுத்தியது ராணுவம் Posted: 30 Jul 2016 12:41 PM PDT உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் கட்டடத்தை மத்திய அரசின் சார்பில் ராணுவம் கைப்பற்றியது. |
| ஆலங்குடி குருபெயர்ச்சி: தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆய்வு Posted: 30 Jul 2016 12:41 PM PDT ஆலங்குடியில் ஆக. 2 ஆம் தேதி நடைபெறவுள்ள குருபெயர்ச்சி விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். |
| ஏவிசி கல்லூரியில் திண்ணை வாசிப்பு மையம் தொடக்கம் Posted: 30 Jul 2016 12:40 PM PDT மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் திண்ணை வாசிப்பு மையத்தின் தொடக்க விழா, கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 30 Jul 2016 12:40 PM PDT மயிலாடுதுறையில் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் வெள்ளிக்கிழமை இறந்தார். |
| மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல் Posted: 30 Jul 2016 12:40 PM PDT நன்னிலம் அருகே மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. |
| 5 ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி Posted: 30 Jul 2016 12:39 PM PDT சீர்காழி ஒன்றியத்தில், பெருந்தோட்டம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் சட்டப்பேரவை உறுப்பினர் - மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைப்பெற்றது. |
| Posted: 30 Jul 2016 12:39 PM PDT பொறையாறு அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| கள்ளிமேடு கோயில் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி: ஆடித் திருவிழாவுக்குத் தடை: ஆட்சியர் உத்தரவு Posted: 30 Jul 2016 12:39 PM PDT நாகை மாவட்டம், கள்ளிமேடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, நிகழாண்டுக்கான ஆடித் திருவிழாவை நிறுத்திவைக்க மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி உத்தரவிட்டார். |
| சீட்டு விளையாடிய மகனை மிரட்ட தீ வைத்ததில் விபரீதம் : ஒருவர் காயம்: தாயும், சகோதரியும் கைது Posted: 30 Jul 2016 12:39 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த மகனை மிரட்டுவதற்காக பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் வியாபாரி காயமடைந்தார். இதுதொடர்பாக தாயும், சகோதரியும் கைது செய்யப்பட்டனர். |
| புதிய கடன்களை கூட்டுறவு வங்கிகள் செப்டம்பரில் வழங்க வலியுறுத்தல் Posted: 30 Jul 2016 12:38 PM PDT செப்டம்பர் மாதத்திலேயே அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகள் புதிய கடன்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். |
| அகில இந்திய வேலை நிறுத்தத்தில் அரசுப் பணியாளர் சங்கம் பங்கேற்கும்: கு.பாலசுப்பிரமணியன் பேட்டி Posted: 30 Jul 2016 12:37 PM PDT மத்திய தொழிற்சங்கங்கள் செப்.2-ஆம் தேதி நடத்தும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் பங்கேற்பார்கள் என்று அகில இந்திய மாநில அரசுப் பணியாளர்கள் மகாசம்மேளன சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார். |
| கள்ளிக்குடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை Posted: 30 Jul 2016 12:37 PM PDT திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மறியல் போராட்ட விளம்பர சுவரொட்டி கிழித்ததைக் கண்டித்து சாலை மறியல் Posted: 30 Jul 2016 12:37 PM PDT திருவாரூர் அருகே சனிக்கிழமை மறியல் போராட்டத்துக்கான விளம்பர சுவரொட்டியை கிழித்ததைக் கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கனமழை: வாங்கல் - மோகனூர் இணைப்புச் சாலையில் மண் சரிவு Posted: 30 Jul 2016 12:36 PM PDT கனமழைக்கு வாங்கல் - மோகனூர் பாலத்தின் இணைப்புச் சாலை உடைந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் உடனே சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| நிகழாண்டில் 1.50 லட்சம் மெ.டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு Posted: 30 Jul 2016 12:36 PM PDT கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 1.50 லட்சம் மெ.டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் (பொ) மு. அருணா தெரிவித்தார். |
| கரூர் வெற்றி விநாயகா பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 30 Jul 2016 12:36 PM PDT கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் அண்மையில் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. முகாமுக்கு பள்ளியின் தாளாளர் ஆர்த்தி ஆர். சாமிநாதன் தலைமை வகித்தார். |
| விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் Posted: 30 Jul 2016 12:35 PM PDT பாபநாசம் அருகே உள்ள உமையாள்புரத்தில் கடந்த 26-ம் தேதி சிற்றுந்து கவிழ்ந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். குடந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 பேர் வீடு திரும்பிய நிலையில், 5 பெண்கள், ஒரு ஆணுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது |
| உயர் மின் கோபுர விளக்கு சாய்ந்து விழுந்ததில் 2 கடைகள் சேதம் Posted: 30 Jul 2016 12:35 PM PDT கும்பகோணம் அருகே சனிக்கிழமை உயர் மின்கோபுர விளக்கு திடீரென சாய்ந்து விழுந்ததால் இரு கடைகள் சேதமடைந்தன. |
| Posted: 30 Jul 2016 12:35 PM PDT பெரம்பலூர் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் பயிற்சி முகாம் வெள்ளி மற்றும் சனி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. |
| வேலைவாய்ப்பு முகாமில் 1,046 பேருக்கு பணி நியமன ஆணை Posted: 30 Jul 2016 12:34 PM PDT பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,046 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. |
| பேச்சுப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு Posted: 30 Jul 2016 12:33 PM PDT உலக மக்கள் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட குடும்ப நலச் செயலகம், அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வளரிளம் பெண்களின் ஆரோக்கியத்திற்கு அரசின் சிறப்பு திட்டங்கள் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. |
| பெரும்பாலான இளைஞர்களுக்கு இலக்கில் தெளிவில்லை Posted: 30 Jul 2016 12:33 PM PDT பெரும்பாலான இளைஞர்களுக்கு தங்களது இலக்கு குறித்த தெளிவில்லை என்றார் இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்வாகியுள்ள க. இளம் பகவத். |
| சவூதி அரேபியாவில் உணவின்றி 800 இந்தியர்கள் 3 நாள்கள் தவிப்பு Posted: 30 Jul 2016 12:33 PM PDT சவூதி அரேபியாவில் 800 இந்தியத் தொழிலாளர்கள் கடந்த 3 நாள்களாக உணவின்றி பட்டினியாக தவித்து வந்துள்ளனர். |
| வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி Posted: 30 Jul 2016 12:32 PM PDT புதுக்கோட்டையில் உள்ள மைஸ்கூல் சாரணியர் இயக்கம் சார்பில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| உடையாளிபட்டியில் சாலை மறியல்: இந்திய கம்யூ. கட்சியினர் கைது Posted: 30 Jul 2016 12:32 PM PDT வேளாண் விரிவாக்க மையத்தை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 126 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| டாக்டர் முத்துலெட்சுமி பிறந்தநாள் கொண்டாட்டம் Posted: 30 Jul 2016 12:31 PM PDT புதுக்கோட்டை சுகாதாரத்துறை சார்பில் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாரின் 131-வது பிறந்த நாள் சிங்கப்பூரிலிருந்து வந்த மருத்துவக் குழுவினருடன் இணைந்து கொண்டாடப்பட்டது. |
| Posted: 30 Jul 2016 12:31 PM PDT பட்டுக்கோட்டை பகுதியில் தொடர்ந்து நடைபெறும் நகை பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 30 Jul 2016 12:30 PM PDT காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரைப் பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| கரூரில் பார்வையற்றோருக்கான மண்டல கிரிக்கெட் போட்டி: ஈரோடு அணி வெற்றி Posted: 30 Jul 2016 12:30 PM PDT கரூரில் பார்வையற்றோருக்கு நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஈரோடு அணி வெற்றி பெற்றது. சேலத்திற்கு இரண்டாமிடம் கிடைத்தது. |
| நாடாளுமன்ற அலுவல் நேரம் குறைந்துள்ளதற்கு ஹமீது அன்சாரி வேதனை Posted: 30 Jul 2016 12:30 PM PDT நாடாளுமன்ற அலுவல் நேரம் குறைந்து வருவதற்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார். |
| உள்ளாட்சித் தேர்தல் : அதிமுகவினர் ஆலோசனை Posted: 30 Jul 2016 12:30 PM PDT உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தாந்தோணி கிழக்கு, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம் உள்ளிட்ட நான்கு ஒன்றியங்களில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் Posted: 30 Jul 2016 12:29 PM PDT அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ)மு. அருணா தெரிவித்துள்ளார். |
| கரூர் சாரதா நிகேதன் கல்லூரியில் அறிவியல் விளக்கப் பயிற்சி Posted: 30 Jul 2016 12:29 PM PDT கரூர் சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் ஆய்வறிவு குறித்த பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை நடைபெற்றது. |
| கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா Posted: 30 Jul 2016 12:28 PM PDT வரும் ஆக.7 ஆம் தேதி கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் திருமண உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு சனிக்கிழமை கோயில் முன் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. |
| தடுப்பணையில் மூழ்கிய விவசாயியின் சடலம் 18 மணி நேரத்துக்குப் பின் மீட்பு Posted: 30 Jul 2016 12:28 PM PDT வாணியம்பாடி அருகே தடுப்பணையில் மூழ்கி இறந்த விவசாயியின் சடலத்தை, 18 மணி நேரத்துக்குப் பின் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். |
| தஞ்சை : ஒரே நாளில் 291 பேர் மீது வழக்கு Posted: 30 Jul 2016 12:28 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களைத் தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை ரோந்து |
| 245 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பு: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் Posted: 30 Jul 2016 12:28 PM PDT 310 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, 245 பேருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார். |
| திருமானூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம் Posted: 30 Jul 2016 12:27 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணைக் கட்ட கோரி, திருமானூர் பேருந்து நிலையம் முன்பு விவசாயிகள் சனிக்கிழமை பிச்சை எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| உழவர் திட்டத்தில் பயன் பெற அழைப்பு Posted: 30 Jul 2016 12:26 PM PDT தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணத் |
| உதய் மின் திட்ட பிரச்னையில் தீர்வு என்ன?: கருணாநிதி Posted: 30 Jul 2016 12:26 PM PDT மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழகத்தின் நலன்களைப் பாதிக்கும் விஷயங்களில் உரிய தீர்வு காணப்பட்டு விட்டதா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். |
| கல்விக் கடன் முகாம்: 426 மாணவர்கள் விண்ணப்பம் Posted: 30 Jul 2016 12:25 PM PDT கல்விக்கடன் முகாமில் ரூ. 16.1 கோடி மதிப்பிலான வங்கி கடன் கேட்டு, 426 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார். |
| ஆக. 4-ல் ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் Posted: 30 Jul 2016 12:25 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 4 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார். |
| மானாவாரி மக்காச்சோள சாகுபடிக்கு உரமிடுவது அவசியம் Posted: 30 Jul 2016 12:25 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியாக சாகுபடி செய்துள்ள மக்காச்சோள சாகுபடிக்கு உரமிடுவது அவசியம் என்றார் வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) ஜெ. கதிரவன். |
| மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம்: 8 ஜோடிகள் தேர்வு Posted: 30 Jul 2016 12:24 PM PDT பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சுயம்வரத்துக்கான நேர்காணல் நிகழ்ச்சியில் 8 ஜோடிகள் இணைந்தனர். |
| பாலாறு தடுப்பணை பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கை தீவிரம் Posted: 30 Jul 2016 12:24 PM PDT பாலாறு தடுப்பணை பிரச்னையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். |
| "மணிமுடியே வருந்தியது கம்ப காவியத்தில்தான்' Posted: 30 Jul 2016 12:24 PM PDT பதவியைத் துறந்ததால் மணிமுடியே வருந்தியது கம்ப ராமாயணத்தில்தான் என்றார் புதுச்சேரி கம்பன் கழகச்செயலரும், பேரவைத் துணை தலைவருமான வே.பொ. சிவக்கொழுந்து. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |