4TamilMedia செய்திகள் | |
- சட்டம் எல்லோருக்கும் பொதுவானது: மைத்திரிபால சிறிசேன
- போர்க்கால விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது: ரணில் விக்ரமசிங்க
- அமலாபால்-விஜய்க்கு பிரபுதேவா அட்வைஸ்
- கூட்டு எதிரணியின் பேரணி இரண்டாவது நாள் கேகாலையில் முடிந்தது; மூன்றாவது நாள் பயணம் ஆரம்பம்!
- பேரணிக்காரர்களைப் பார்த்து தமிழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை: டிலான் பெரேரா
- மீள்குடியேற்றச் செயலணியில் சி.வி.விக்னேஸ்வரனை உள்ளடக்கக் கோரி மைத்திரிக்கு கடிதம்!
- சரியாக ஆட்சி செய்திருந்தால் இன்றைக்கு கால்கள் தேயும் வரை நடக்க வேண்டி ஏற்பட்டிருக்காது: மைத்திரிபால சிறிசேன
- தமிழர்களின் தனித்துவம் காக்கப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- பள்ளி செல்லும் வழியில்..
- ஐயோ பாவம் ரஜினி ரசிகர்கள்
| சட்டம் எல்லோருக்கும் பொதுவானது: மைத்திரிபால சிறிசேன Posted:
எத்தகைய பேதமுமின்றி ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானது’ என்ற கொள்கையை நடைமுறைபடுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்போடு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| போர்க்கால விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது: ரணில் விக்ரமசிங்க Posted:
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நீடித்த போரில் இடம்பெற்ற விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| அமலாபால்-விஜய்க்கு பிரபுதேவா அட்வைஸ் Posted:
ஏக தடபுடலாக நடந்த அமலாபால் ஏ.எல்.விஜய் திருமணம், அதற்குள் கசந்துவிட்டது. இருவரும் தனித்தனியாகதான் வசிக்கிறார்களாம். Read more ... |
| கூட்டு எதிரணியின் பேரணி இரண்டாவது நாள் கேகாலையில் முடிந்தது; மூன்றாவது நாள் பயணம் ஆரம்பம்! Posted:
நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பேரணி நேற்று வெள்ளிக்கிழமை கேகாலை நெலுந்தெனிய பகுதியில் நிறைவடைந்தது. Read more ... |
| பேரணிக்காரர்களைப் பார்த்து தமிழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை: டிலான் பெரேரா Posted:
இனவாதத்தை முன்னிறுத்திக் கொண்டு பேரணி செல்லும் கூட்டு எதிரணியினரைப் (மஹிந்த ஆதரவு அணி) பார்த்து, தமிழ் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். Read more ... |
| மீள்குடியேற்றச் செயலணியில் சி.வி.விக்னேஸ்வரனை உள்ளடக்கக் கோரி மைத்திரிக்கு கடிதம்! Posted:
வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். Read more ... |
| Posted:
முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்து செல்லும் தேவை ஏற்பட்டிருக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழர்களின் தனித்துவம் காக்கப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
தமிழ் மக்கள் பிரிவினை கோரிக்கைகளை தற்போது கொண்டிருக்கவில்லை. ஆனால், தங்களின் தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
2013 ஆகஸ்ட் லோகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில், பியாற்சா கிரான்டே பெருமுற்றப் பெருந்திரையில், முதற் காட்சியாகத் திரையிடப்பட்ட Sur le chemin de l'école ( பள்ளி செல்லும் வழியில் ) காட்சி முடிந்ததும், விக்கித்துப் போய் நின்றது பியாற்சா கிரான்டே பெருமுற்றம். மானுடத்தின் மான்பு தெரிந்தவர்கள் தொண்டைக்குளியை இனம் புரியாச் சோகம் அடைத்துக் கொண்டது. Read more ... |
| Posted: அம்மாவை கண்டதும் ஸ்கூல் பிள்ளைகள் வாசலிலேயே ஓ வென்று அழுமே... அப்படி அழ ஆரம்பித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |








