Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- மாநிலத் தடகளப்போட்டி: நாகர்கோவிலில் இன்று வீரர்கள் தேர்வு
- திருக்குறள் ஆய்வு மையக்கூட்டம்
- நாகர்கோவிலில் நாளை திருமந்திர திருப்பணித் தொடக்க விழா
- குமரியில் அதிமுக சார்பரில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம்
- ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
- அழகியமண்டபத்தில் அச்சகம் திறப்பு விழா
- திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை
- கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை: 24 பேர் கைது
- சாத்தான்குளம் பகுதியில் பாதிப்பு அதிகம் தென்னையில் சிவப்பு கூன் வண்டுகள் தாக்குதலை தடுப்பது எப்படி?
- ரூ. 4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
- ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் உலக புலிகள் தின விழா
- அனுமதியின்றி ஆர்ப்பாட்ட முயற்சி: காங்கிரஸார் 67 பேர் கைது
- வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பு: மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு அழைப்பு
- அனுமதியின்றி குழந்தைகள் இல்லங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
- ஆடி 2ஆம் வெள்ளி: ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவன் கோயிலில் சிறப்பு பூஜை
- திட்டப் பணிகள் தாமதம்: உறுப்பினர்கள் வாக்குவாதம்: கோவில்பட்டி நகர்மன்றக் கூட்டத்தில் பரபரப்பு
- சிறுபான்மையினர் கல்வி நிதியுதவிக்கு விண்ணப்பிக்க ஆக.31 வரை அவகாசம்
- மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க ரூ. 2 லட்சம் மானியக் கடன்
- "வண்ண புகைப்பட வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்'
- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி
- "ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்'
- கால்பந்து போட்டி: ஸ்ரீகரா பள்ளி முதலிடம்
- மானியத் தொகை தாமதம்: ரப்பர் விவசாயிகள் அதிருப்தி
- அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- உலக புலிகள் தினம்: புலி வேடமிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
- அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தண்ணீர் எடுக்க மாற்று இடம் தேர்வு செய்யப்படுமா?
- ராஜாக்கமங்கலம் பகுதியில் ஜூலை 30 மின் தடை
- குழித்துறை அருகே மினிலாரி கவிழ்ந்து முதியவர் சாவு
- தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
- மார்த்தாண்டம் அருகே ரூ. 4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
- களியக்காவிளை அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- இனயம் துறைமுகத் திட்டத்தை விரைவுப்படுத்தக் கோரி உண்ணாவிரதம்
- காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மரியாதை
- அரசுப் பேருந்து-ஆம்புலன்ஸ் மோதல்: ஓட்டுநர் உள்பட 4 பேர் சாவு; 7 பேர் காயம்
- உள்நாட்டு மீனவர்களுக்கான மீன்பாசி குத்தகையை தொடர வலியுறுத்தல்
- நயினார்கோவில் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு
- ஸ்ரீ சித்தர் முத்துவடுக சுவாமி கோயிலில் குருபூஜை
- விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஏ.சிவஞானம் நியமனம்
- காரைக்குடி நகர்மன்றத்துக்கு அழகப்பர் சிலை அமைப்பு குழுவினர் பாராட்டு
- விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாவு: சடலத்தை வாங்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்
- யுவராஜ் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
- காரைக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் சாவு
- லாரி மீது கார் மோதல்: பாதிரியார் உள்பட 4 பேர் சாவு
- சிவகாசியில் கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை
- பழமையான கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராயும் நிபுணர் குழு மாற்றியமைப்பு
- தேவகோட்டையில் பள்ளிகளுக்கு இடையே மாநிலக் கால்பந்து போட்டி
- மானாமதுரை பகுதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
- சி.ஏ. இடைநிலைத் தேர்வு: ஆகஸ்ட் 2-இல் முடிவு வெளியீடு
- ஆக.2 முதல் 10 ஆம் தேதி வரை ராமநாதபுரத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
- பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
- தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-ஆம் அலகில் மின் உற்பத்தி நிறுத்தம்
- திருவாடானை அருகே சடலத்தை புதைக்க எதிர்ப்பு: வட்டாட்சியர் சமரசம்
- ராம்குமார் கையெழுத்தைப் பெற அனுமதி கேட்டு போலீஸ் மனு
- ஆடி அமாவாசை: ஆக.1, 2 தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
- வருமான வரிக் கணக்கை ஆகஸ்ட் 5 வரை தாக்கல் செய்யலாம்!
- காரைக்குடியில் நாளை இலவச சிறப்பு மருத்துவ முகாம்
- காரைக்குடி உள்ளிட்ட தாலுகாக்களில் கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
- 41 மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம்
- ராமேசுவரம் திருக்கோயிலில் அம்மன் தங்க கேடயத்தில் வீதியுலா
- உதவி ஆசிரியர் பணிக்கானத் தகுதி தேர்வு முடிவுகளை 4 வாரங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
- ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்: ஸ்டாலின் கருத்துக்கு விருதுநகர் வியாபாரிகள் வரவேற்பு
- "ஆதார்' என்கிற ஆதாரம்!
- திருத்தங்கல் நகராட்சி பணிகளுக்கு ரூ. 1.12 கோடி ஒதுக்கீடு
- விருதுநகர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு
- தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
- சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் பெறலாம்: தோட்டக்கலை இணை இயக்குநர் தகவல்
- புதிய செல்லிடப்பேசி பழுது: ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் மன்றம் உத்தரவு
- காஷ்மீர் பற்றி எரிவது ஏன்?
- வத்திராயிருப்பு தனி வட்டம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- முதியவருக்கு கத்திக்குத்து: இளைஞர் கைது
- தேவை முழு மதுவிலக்கு
- ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு
- மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- வேலைக்குச் சென்ற கணவர் மாயம்: மனைவி புகார்
- வார்டில் அடிப்படை வசதி செய்யாததைக் கண்டித்து சாத்தூர் நகர்மன்ற அதிமுக உறுப்பினர் ராஜினாமா
- பத்திரிக்கைகள் எவ்வளவோ பரவாயில்லை..!
- மணல் லாரி மோதி உணவக உரிமையாளர் சாவு
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- பழனி அருகே குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி பெண்கள் சாலை மறியல்
- பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்
- வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
- பழனி மலைக் கோயில் பிரசாத ஸ்டால் ரூ.3.15 கோடிக்கு ஏலம்
- முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டி: 8 அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி
- மேகமலை வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல்: ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர்
- மருத்துவர் மகன் கடத்தல்: போடி இளைஞர்கள் இருவர் கைது
- பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்கு திண்டுக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட்
- கடமலைக்குண்டில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
- குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
- ஆடி அமாவாசையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
- மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுக்கூட்டம்
- காற்றாலைகளுக்கு சொத்து வரி நிர்ணயம் இல்லாததால் ஊராட்சிகளுக்கு வருவாய் இழப்பு
- நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை இல்லை: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
- வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
- அரசின் நிதி மேலாண்மை குறைபாடால் ஏற்பட்டதல்ல வருவாய் பற்றாக்குறை: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
- நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரை: திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு
- அவைக் குறிப்பிலிருந்து அமைச்சரின் பேச்சை நீக்க முடியாது
- நீதிமன்றங்களில் 6 மாதங்களுக்குள் கழிப்பறை வசதி: பொதுப்பணித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- வெளிநாட்டு மாணவர்களுக்கும் பி.இ. துணைக் கலந்தாய்வு: அண்ணா பல்கலை. வரலாற்றில் முதல் முறை
| காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Posted: 29 Jul 2016 02:10 PM PDT பொதுமக்கள் முன்னிலையில் சிற்றுந்து ஓட்டுநர், நடத்துநர்களை தரக்குறைவாகப் பேசுவதாகக் கூறி காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| மாநிலத் தடகளப்போட்டி: நாகர்கோவிலில் இன்று வீரர்கள் தேர்வு Posted: 29 Jul 2016 02:10 PM PDT மாநில அளவில் நடைபெற உள்ள தடகளப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தேர்வு நாகர்கோவிலில் சனிக்கிழமை(ஜூலை 30) நடைபெறுகிறது. |
| திருக்குறள் ஆய்வு மையக்கூட்டம் Posted: 29 Jul 2016 02:10 PM PDT குமரி மாவட்ட திருக்குறள் ஆய்வு மையக்கூட்டம் கோட்டாறில் நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் நாளை திருமந்திர திருப்பணித் தொடக்க விழா Posted: 29 Jul 2016 02:10 PM PDT நாகர்கோவிலில் திருமந்திர திருப்பணித்தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 31) நடைபெறுகிறது. |
| குமரியில் அதிமுக சார்பரில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் Posted: 29 Jul 2016 02:10 PM PDT தமிழக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 30) முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது. |
| ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 29 Jul 2016 02:09 PM PDT குழித்துறை கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. |
| அழகியமண்டபத்தில் அச்சகம் திறப்பு விழா Posted: 29 Jul 2016 02:09 PM PDT குழித்துறை மறைமாவட்டத்தில் அச்சுப்பணியை முன்னெடுத்துச் செல்லும் புதிய முயற்சியாக, அழகியமண்டபத்தில் தேடல் என்ற அச்சகம் தொடங்கப்பட்டது. |
| திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை Posted: 29 Jul 2016 02:09 PM PDT திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை: 24 பேர் கைது Posted: 29 Jul 2016 02:09 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 24 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| சாத்தான்குளம் பகுதியில் பாதிப்பு அதிகம் தென்னையில் சிவப்பு கூன் வண்டுகள் தாக்குதலை தடுப்பது எப்படி? Posted: 29 Jul 2016 02:09 PM PDT சாத்தான்குளம் பகுதியில் தென்னையில் சிவப்பு கூன் வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ரூ. 4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் Posted: 29 Jul 2016 02:09 PM PDT மார்த்தாண்டம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் உலக புலிகள் தின விழா Posted: 29 Jul 2016 02:09 PM PDT தூத்துக்குடி மாவட்ட வனத்துறை, கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பத்மநாபமங்கலம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் உலக புலிகள் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அனுமதியின்றி ஆர்ப்பாட்ட முயற்சி: காங்கிரஸார் 67 பேர் கைது Posted: 29 Jul 2016 02:09 PM PDT தமிழக அமைச்சரைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக காங்கிரஸ் கட்சியினர் 67 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பு: மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு அழைப்பு Posted: 29 Jul 2016 02:09 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலக கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| அனுமதியின்றி குழந்தைகள் இல்லங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை Posted: 29 Jul 2016 02:09 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் முறையாக பதிவு செய்யப்படாமல் குழந்தைகள் இல்லங்கள் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார். |
| ஆடி 2ஆம் வெள்ளி: ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவன் கோயிலில் சிறப்பு பூஜை Posted: 29 Jul 2016 02:08 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவன் கோயிலில் ஆடி மாதம் 2ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| திட்டப் பணிகள் தாமதம்: உறுப்பினர்கள் வாக்குவாதம்: கோவில்பட்டி நகர்மன்றக் கூட்டத்தில் பரபரப்பு Posted: 29 Jul 2016 02:08 PM PDT கோவில்பட்டி நகராட்சியில் திட்டப் பணிகள் தாமதம் குறித்து நகர்மன்றக்கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. |
| சிறுபான்மையினர் கல்வி நிதியுதவிக்கு விண்ணப்பிக்க ஆக.31 வரை அவகாசம் Posted: 29 Jul 2016 02:08 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க ரூ. 2 லட்சம் மானியக் கடன் Posted: 29 Jul 2016 02:08 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவோருக்கு ரூ.2 லட்சம் வரை மானியக்கடன் வழங்கப்படவுள்ளது. |
| "வண்ண புகைப்பட வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 29 Jul 2016 02:08 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் அட்டையில் வண்ணப் புகைப்படங்களை இணைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி Posted: 29 Jul 2016 02:08 PM PDT கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில், ஆடி 2ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. |
| "ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 29 Jul 2016 02:08 PM PDT தூத்துக்குடியில் காலியாக உள்ள ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கால்பந்து போட்டி: ஸ்ரீகரா பள்ளி முதலிடம் Posted: 29 Jul 2016 02:08 PM PDT மதுரையில் நடைபெற்ற தென் மாவட்ட சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டியில் கோவில்பட்டி ஸ்ரீகரா பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். |
| மானியத் தொகை தாமதம்: ரப்பர் விவசாயிகள் அதிருப்தி Posted: 29 Jul 2016 01:32 PM PDT ரப்பர் வாரியத்தின் மானியத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் குமரி மாவட்டத்தில் சிறு ரப்பர் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். |
| Posted: 29 Jul 2016 01:31 PM PDT அஞ்சுகிராமத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| உலக புலிகள் தினம்: புலி வேடமிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 29 Jul 2016 01:31 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளையில், உலக புலிகள் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தண்ணீர் எடுக்க மாற்று இடம் தேர்வு செய்யப்படுமா? Posted: 29 Jul 2016 01:30 PM PDT களியல்-அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்கும் இடம் குறித்த பிரச்னைக்குத் தீர்வு காணாமல் திட்டப் பணிகளை நடத்துவதாக திற்பரப்பு, கடையல் பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். |
| ராஜாக்கமங்கலம் பகுதியில் ஜூலை 30 மின் தடை Posted: 29 Jul 2016 01:29 PM PDT ராஜாக்கமங்கலம பகுதியில் சனிக்கிழமை(ஜூலை 30) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. |
| குழித்துறை அருகே மினிலாரி கவிழ்ந்து முதியவர் சாவு Posted: 29 Jul 2016 01:27 PM PDT குழித்துறை அருகே மினிலாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்தார். பெண் பலத்த காயமடைந்தார். |
| தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 29 Jul 2016 01:27 PM PDT தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கும் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கலை, இலக்கிய அணி வலியுறுத்தியுள்ளது. |
| மார்த்தாண்டம் அருகே ரூ. 4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் Posted: 29 Jul 2016 01:26 PM PDT மார்த்தாண்டம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| களியக்காவிளை அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 29 Jul 2016 01:26 PM PDT களியக்காவிளை அருகே சுமை ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| இனயம் துறைமுகத் திட்டத்தை விரைவுப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் Posted: 29 Jul 2016 01:25 PM PDT குளச்சல்-இனயம் வர்த்தக் துறைமுகத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கேட்டு இத்துறைமுக ஆதரவு விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கருங்கல்லில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. |
| காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மரியாதை Posted: 29 Jul 2016 01:25 PM PDT மார்த்தாண்டம் அருகே காப்பிக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் சிலைக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விஜயராகவன் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். |
| அரசுப் பேருந்து-ஆம்புலன்ஸ் மோதல்: ஓட்டுநர் உள்பட 4 பேர் சாவு; 7 பேர் காயம் Posted: 29 Jul 2016 01:24 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தும் ஆம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். |
| உள்நாட்டு மீனவர்களுக்கான மீன்பாசி குத்தகையை தொடர வலியுறுத்தல் Posted: 29 Jul 2016 01:24 PM PDT உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், மீன், பாசி குத்தகை உரிமையை ரத்து செய்யும் அரசாணையை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| நயினார்கோவில் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 29 Jul 2016 01:24 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே உள்ள மூவலூர் கிராமத்தில், வெள்ளிக்கிழமை கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது. |
| ஸ்ரீ சித்தர் முத்துவடுக சுவாமி கோயிலில் குருபூஜை Posted: 29 Jul 2016 01:23 PM PDT சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஸ்ரீ சித்தர் முத்துவடுக சுவாமி கோயிலில் குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஏ.சிவஞானம் நியமனம் Posted: 29 Jul 2016 01:23 PM PDT விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஏ.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். |
| காரைக்குடி நகர்மன்றத்துக்கு அழகப்பர் சிலை அமைப்பு குழுவினர் பாராட்டு Posted: 29 Jul 2016 01:23 PM PDT காரைக்குடி நூறடிச் சாலைக்கு வள்ளல் அழகப்பர் சாலை என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றிய நகர்மன்றத்துக்கு, பாரி நகர் வள்ளல் அழகப்பர் சிலை அமைப்புக் குழுவினர் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளனர். |
| விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாவு: சடலத்தை வாங்க மறுத்து ஊழியர்கள் போராட்டம் Posted: 29 Jul 2016 01:23 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளப்பச்சேரியில் வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் சடலத்தை வாங்க மறுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசு மருத்துவமனை பிணவறை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| யுவராஜ் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு Posted: 29 Jul 2016 01:22 PM PDT சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யுவராஜை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. |
| காரைக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் சாவு Posted: 29 Jul 2016 01:22 PM PDT காரைக்குடி அருகே சாக்கோட்டைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார். |
| லாரி மீது கார் மோதல்: பாதிரியார் உள்பட 4 பேர் சாவு Posted: 29 Jul 2016 01:22 PM PDT திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் அருகே நான்கு வழிச் சாலையில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பாதிரியார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். |
| சிவகாசியில் கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை Posted: 29 Jul 2016 01:22 PM PDT சிவகாசியில் பள்ளி முன்பு சேதம் அடைந்துள்ள கழிவு நீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 29 Jul 2016 01:21 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழமையான கோயிலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராயும் நிபுணர் குழு மாற்றியமைப்பு Posted: 29 Jul 2016 01:21 PM PDT பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கானசாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழுவை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது. |
| தேவகோட்டையில் பள்ளிகளுக்கு இடையே மாநிலக் கால்பந்து போட்டி Posted: 29 Jul 2016 01:21 PM PDT தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில், முன்னாள் மாணவர் மன்றம் சார்பாக, முன்னாள் தலைமையாசிரியர் ஆல்பர் மச்சாடோ நினைவாக, பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான கால்பந்து போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| மானாமதுரை பகுதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் Posted: 29 Jul 2016 01:20 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சி.ஏ. இடைநிலைத் தேர்வு: ஆகஸ்ட் 2-இல் முடிவு வெளியீடு Posted: 29 Jul 2016 01:20 PM PDT கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.) படிப்பு இடைநிலைத் தேர்வு முடிவு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) வெளியிடப்படுகிறது. |
| Posted: 29 Jul 2016 01:20 PM PDT ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு Posted: 29 Jul 2016 01:19 PM PDT திருவாடானை தாலுகா, ஆர்.எஸ்.மங்கலம் அருகே முத்துபேட்டையைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டி (45). இவரது மனைவி செல்வி (35). இருவரும் செட்டிதிடல் கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். |
| தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-ஆம் அலகில் மின் உற்பத்தி நிறுத்தம் Posted: 29 Jul 2016 01:19 PM PDT தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3-ஆவது அலகில் வெள்ளிக்கிழமை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. |
| திருவாடானை அருகே சடலத்தை புதைக்க எதிர்ப்பு: வட்டாட்சியர் சமரசம் Posted: 29 Jul 2016 01:19 PM PDT திருவாடானை தாலுகா, புலியூர் கிராமத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வட்டாட்சியர் சமரசத்துக்குப் பின்னர் புதைக்கப்பட்டது. |
| ராம்குமார் கையெழுத்தைப் பெற அனுமதி கேட்டு போலீஸ் மனு Posted: 29 Jul 2016 01:19 PM PDT ராம்குமாரின் கையெழுத்தைப் பெறுவதற்கு அனுமதி கேட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3-க்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| ஆடி அமாவாசை: ஆக.1, 2 தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் Posted: 29 Jul 2016 01:18 PM PDT ஆடி அமாவாசையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம் சார்பில், கடற்கரை சார்ந்த ஸ்தலங்களுக்கு ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. |
| வருமான வரிக் கணக்கை ஆகஸ்ட் 5 வரை தாக்கல் செய்யலாம்! Posted: 29 Jul 2016 01:18 PM PDT கடந்த நிதியாண்டுக்கான (2015-16) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. |
| காரைக்குடியில் நாளை இலவச சிறப்பு மருத்துவ முகாம் Posted: 29 Jul 2016 01:18 PM PDT காரைக்குடி தொழில்வணிகக் கழகம், அரிமா சங்கம், அப்போலோ ரீச் மருத்துவமனை ஆகியன இணைந்து, எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகின்றன. காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ள இம்முகாமில், அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று, அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகின்றனர். |
| காரைக்குடி உள்ளிட்ட தாலுகாக்களில் கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு Posted: 29 Jul 2016 01:17 PM PDT சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, காளையார்கோவில், இளையான்குடி, திருப்புவனம் தாலுகாக்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணி இடங்கள், அந்தந்த வருவாய் கிராமங்களில் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. |
| 41 மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம் Posted: 29 Jul 2016 01:17 PM PDT பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் காலிப் பணியிடங்கள், அதற்கு இணையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. |
| ராமேசுவரம் திருக்கோயிலில் அம்மன் தங்க கேடயத்தில் வீதியுலா Posted: 29 Jul 2016 01:17 PM PDT ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, பர்வதவர்த்தினி அம்மன் தங்கக் கேடயத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளினார். |
| உதவி ஆசிரியர் பணிக்கானத் தகுதி தேர்வு முடிவுகளை 4 வாரங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 29 Jul 2016 01:17 PM PDT உதவி ஆசிரியர் பணிக்கானத் தகுதி தேர்வு முடிவுகளை 4 வாரங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்: ஸ்டாலின் கருத்துக்கு விருதுநகர் வியாபாரிகள் வரவேற்பு Posted: 29 Jul 2016 01:17 PM PDT ரேஷன் கடைகளிலும், சத்துணவுத் திட்டத்திற்கும் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், தமிழக விவசாயிகள் பயனடைவார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்திற்கு விருதுநகர் வியாபாரத் தொழில்துறை சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. |
| Posted: 29 Jul 2016 01:16 PM PDT வியாழக்கிழமை மக்களவையின் நிகழ்வுகள் அனைத்தும் முடங்கவும் திரும்பத் திரும்ப அவை ஒத்தி வைக்கப்படவும் காரணமாக இருந்தது ஆதார் அட்டை விவகாரம். "அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்பதால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று எதிர்க்கட்சிகள் கூறின. இதே பிரச்னை மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டு, கூச்சல் குழப்பம் நிலவியது. |
| திருத்தங்கல் நகராட்சி பணிகளுக்கு ரூ. 1.12 கோடி ஒதுக்கீடு Posted: 29 Jul 2016 01:16 PM PDT திருத்தங்கல் நகராட்சியில் நடப்பு ஆண்டில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| விருதுநகர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு Posted: 29 Jul 2016 01:16 PM PDT விருதுநகர் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் ஜூலை 30 இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அப்பயிற்சி நிலையத்தின் முதல்வர் செந்தில்வேலன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: |
| Posted: 29 Jul 2016 01:15 PM PDT கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் துறை சார்பில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது. |
| சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் பெறலாம்: தோட்டக்கலை இணை இயக்குநர் தகவல் Posted: 29 Jul 2016 01:14 PM PDT விருதுநகர் மாவட்ட சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப் பாசன கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ராஜன் தெரிவித்துள்ளார். |
| புதிய செல்லிடப்பேசி பழுது: ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் மன்றம் உத்தரவு Posted: 29 Jul 2016 01:14 PM PDT ரூ.1100-க்கு வாங்கிய செல்லிடப்பேசி வேலை செய்யாமல் போனதால், பாதிக்கப்பட்டவருக்கு புதிய செல்லிடப்பேசி மற்றும் ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| Posted: 29 Jul 2016 01:14 PM PDT "உலகம் இங்கு முடிகிறது. சொர்க்கம் இங்கு தொடங்குகிறது. மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு உங்களை வரவேற்கிறது' என்ற பெயர்ப் பலகை ஜம்மு - காஷ்மீருக்குள் நுழையும் நெடுஞ்சாலையின் முகப்பில் காட்சியளிக்கிறது. |
| வத்திராயிருப்பு தனி வட்டம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 29 Jul 2016 01:13 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தை இரண்டாகப் பிரித்து வத்திராயிருப்பு வட்டம் அமைக்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| முதியவருக்கு கத்திக்குத்து: இளைஞர் கைது Posted: 29 Jul 2016 01:13 PM PDT சிவகாசியில் மீன் கடையில் வேலை பார்த்த முதியவர்வியாழக்கிழமை கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 29 Jul 2016 01:12 PM PDT முழு மது விலக்கு என்பது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதே பல பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோரின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு திரைப்படத்தில் "மதுவை ஒழிப்போம், மதியை வளர்ப்போம்' எனும் கோஷத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். |
| Posted: 29 Jul 2016 01:12 PM PDT தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 2 ஆவது மாவட்ட மாநாடு விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு Posted: 29 Jul 2016 01:12 PM PDT மனைவியை கூலிப்படை கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிய கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| வேலைக்குச் சென்ற கணவர் மாயம்: மனைவி புகார் Posted: 29 Jul 2016 01:11 PM PDT விருதுநகரில் இருந்து திருச்சிக்கு செல்வதாக கூறிச்சென்ற கணவரை காணவில்லையென மனைவி அளித்த புகாரின் பேரில் விருதுநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| வார்டில் அடிப்படை வசதி செய்யாததைக் கண்டித்து சாத்தூர் நகர்மன்ற அதிமுக உறுப்பினர் ராஜினாமா Posted: 29 Jul 2016 01:10 PM PDT வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி சாத்தூர் நகர்மன்ற அதிமுக உறுப்பினர் குமார் வெள்ளிகிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். |
| பத்திரிக்கைகள் எவ்வளவோ பரவாயில்லை..! Posted: 29 Jul 2016 01:08 PM PDT |
| மணல் லாரி மோதி உணவக உரிமையாளர் சாவு Posted: 29 Jul 2016 01:07 PM PDT மணல் லாரி மோதி பைக்கில் சென்ற உணவக உரிமையாளர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 29 Jul 2016 01:07 PM PDT பெரியகுளம் அருகே செங்கல் காளவாசல் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். |
| பழனி அருகே குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி பெண்கள் சாலை மறியல் Posted: 29 Jul 2016 01:07 PM PDT பழனி அருகே குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தவும், முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் கோரி வெள்ளிக்கிழமை ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் Posted: 29 Jul 2016 01:06 PM PDT பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் Posted: 29 Jul 2016 01:05 PM PDT தேனி மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் வெள்ளிக்கிழமை வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. |
| பழனி மலைக் கோயில் பிரசாத ஸ்டால் ரூ.3.15 கோடிக்கு ஏலம் Posted: 29 Jul 2016 01:05 PM PDT பழனி மலைக் கோயில் பிரசாத ஸ்டால் நடத்திக் கொள்ளும் உரிமம் ரூ.3.15 கோடிக்கு ஏலம் போனது. |
| முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டி: 8 அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி Posted: 29 Jul 2016 01:05 PM PDT முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டியின் லீக் சுற்றுக்கு, திண்டுக்கல், சென்னை உள்பட 8 மாவட்ட அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. |
| மேகமலை வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல்: ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர் Posted: 29 Jul 2016 01:04 PM PDT மேகமலை வனத்துறை அலுவலகத்தை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். |
| மருத்துவர் மகன் கடத்தல்: போடி இளைஞர்கள் இருவர் கைது Posted: 29 Jul 2016 01:04 PM PDT திருப்பூரில், மருத்துவரின் மகன் கடத்தப்பட்டது தொடர்பாக அவரது உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு சதித் திட்டம் தீட்டியதாக மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்கு திண்டுக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் Posted: 29 Jul 2016 01:03 PM PDT பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| கடமலைக்குண்டில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் Posted: 29 Jul 2016 01:03 PM PDT சுருளி மலைப்பகுதியில் தேன் எடுக்க சென்ற மலைவாழ் மக்களிடம் வனத்துறையினர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கடமலைக்குண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் Posted: 29 Jul 2016 01:02 PM PDT தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. |
| ஆடி அமாவாசையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் Posted: 29 Jul 2016 01:02 PM PDT ஆடி அமாவாசையையொட்டி அழகர்கோயில், அணைப்பட்டி உள்ளிட்ட கோயில்களுக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (திண்டுக்கல் மண்டலம்) சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. |
| மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுக்கூட்டம் Posted: 29 Jul 2016 01:01 PM PDT திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| காற்றாலைகளுக்கு சொத்து வரி நிர்ணயம் இல்லாததால் ஊராட்சிகளுக்கு வருவாய் இழப்பு Posted: 29 Jul 2016 01:01 PM PDT தேனி மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு அரசு சொத்து வரி நிர்ணயம் செய்யாததால், ஊராட்சிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.4.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. |
| நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை இல்லை: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் Posted: 29 Jul 2016 01:00 PM PDT கண்மாய் மற்றும் தடுப்பணையில் உள்ள கதவணைகளை முறையாக பராமரித்து பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். |
| வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு Posted: 29 Jul 2016 01:00 PM PDT வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால், ரூ.100 கோடிக்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. |
| அரசின் நிதி மேலாண்மை குறைபாடால் ஏற்பட்டதல்ல வருவாய் பற்றாக்குறை: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் Posted: 29 Jul 2016 12:26 PM PDT நிகழ் நிதியாண்டில் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்ற கணிப்பு மாநில அரசின் நிதி மேலாண்மையின் குறைபாட்டால் ஏற்பட்டதல்ல என்று சட்டப் பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். |
| நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரை: திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு Posted: 29 Jul 2016 12:25 PM PDT நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரைத்துப் பேசத் தொடங்கியபோது, சட்டப் பேரவையை புறக்கணிப்பதாக் கூறி திமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதையடுத்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். |
| அவைக் குறிப்பிலிருந்து அமைச்சரின் பேச்சை நீக்க முடியாது Posted: 29 Jul 2016 12:24 PM PDT அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக உறுப்பினர்கள் 2 பேரின் பேச்சுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது என்று சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார். |
| நீதிமன்றங்களில் 6 மாதங்களுக்குள் கழிப்பறை வசதி: பொதுப்பணித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 29 Jul 2016 12:23 PM PDT நீதிமன்றங்களில் 6 மாதங்களுக்குள் கழிப்பறைகளைக் கட்டி முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| வெளிநாட்டு மாணவர்களுக்கும் பி.இ. துணைக் கலந்தாய்வு: அண்ணா பல்கலை. வரலாற்றில் முதல் முறை Posted: 29 Jul 2016 12:22 PM PDT தமிழக மாணவர்களுக்குப் பின்பற்றப்படுவது போல, வெளிநாட்டு மாணவர்களுக்கும் பொறியியல் துணைக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |