ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பகற்கனவு
- சாணக்கியர் நீதி
- சின்னச் சின்ன ஆலோசனை-பின்பற்றித்தான் பாருங்களேன்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (170)
- சண்டிக்குதிரை – திரைப்படம்
- திட்டம் போட்டு திருடுற கூட்டம்…
- கல் உப்புஒரு வரப்பிரசாதம்!!
- முதுகு வலிக்கு நிவாரணம்…
- வரப்போகிறது இந்தியாவிற்கு இ-பாஸ்போர்ட்!
- சலவைச் சட்டைக்குள் சல்லடை பனியன்!
- அறிமுகம் - காயத்ரி !
- குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?
- திரைத்துளி - தொடர்பதிவு
- எட்டு எட்டா பிரிச்சுக்கோ…!
- ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 150 பயணிகள் பத்திரமாக மீட்பு
- வைரத்தோடு டால் அடிக்கிறது எல்லோருக்கும் தெரியணுமாம்..!!
- அமாவாசை – திரைப்படம்
- பெண் வேடமேற்றுள்ள சிவகார்த்திகேயன்…
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- திருமணம் .. பிறகு குழந்தை … இதுதான் சாதனையா? கேட்கிறார்: சானியா மிர்ஸா
- தந்தை போல ஓர் உறவு கிடைத்தால் வாழ்வில் வேறு என்ன வேண்டும்?
- ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி
- 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்
- பதக்கம் வெல்வதே இலக்கு
- அரசு நிர்வாகத்தை கோர்ட் நடத்த முடியாது: கவுல்
- தங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது 'லுமினக்ஸ் யூனோ' உலோகம்
- இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
- அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டமளிக்கும் விழாவில் சுஷ்மா
- 66வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து
| Posted: 29 Jul 2016 10:09 AM PDT ஒவ்வொரு பகலையும் கடக்கிறேன் உன் நினைவுகளின் பகற்கனாவில்... ஒவ்வொரு இரவும் விழித்திருக்கிறேன் உன் கனவுகளின் வருகைக்காக .... கனவிலும் நினைவிலும் பகலிரவாய் நீ! |
| Posted: 29 Jul 2016 09:13 AM PDT - சாணக்கிய சூத்திரத்திலிருந்து சில பகுதிகள். சூத்திரம் என்பது one liners- (ஆத்திச்சுவடி மாதிரி) 1. தர்மம் சந்தோஷத்தைக் கொடுக்கும். - 2.பணம் இருந்தால் தர்ம காரியங்கள் செய்யலாம். - 3.பணத்தினால் நாட்டின் சுபிட்சம் பெருகும். - 4. புலனடக்கம் நாட்டின் மேன்மையைப் பெரிதாக்கும். - 5.பணிவு இருந்தால் புலனடக்க முடியும். - |
| சின்னச் சின்ன ஆலோசனை-பின்பற்றித்தான் பாருங்களேன் Posted: 29 Jul 2016 09:08 AM PDT வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றன. பட்டால் தான் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. பல நபர்கள் அனுபவத்தால் கற்றதை தொகுத்துள்ளோம். – மற்றவரின் எதிர்பார்ப்புகளை மிஞ்சுங்கள் உற்சாகத்துடன்! கேட்பதை எல்லாம் நம்ப வேண்டாம். இருப்பதை எல்லாம் செலழிக்க வேண்டாம். விரும்பும் அளவு தூங்க வேண்டாம். நிதானமாக பேசுங்கள், விரைவாக சிந்தியுங்கள்.. தோற்றாலும் அதில் கற்ற பாடத்தை கோட்டை விட வேண்டாம். மற்றவர்களின் லட்சியங்களை ஊக்குவியுங்கள். சண்டைப் போடும் நேரத்தில் ... |
| Posted: 29 Jul 2016 08:46 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 29 Jul 2016 08:10 AM PDT - - * சன் மூன் கம்பெனி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "சண்டிக்குதிரை.' சின்னத்திரையில் வெகுவாக அறியப்பட்ட ராஜ்கமல் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார். கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், ரிஷா, அருள், பெருமாயி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். சிறுகதை எழுத்தாளர் அன்புமதி கதை, வசனம் எழுதி இ ப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தொழில்நுட்ப வளர்ச்சி விகிதத்தின் அபாரமான கண்டு பிடிப்பாக தொலைபேசி ... |
| திட்டம் போட்டு திருடுற கூட்டம்… Posted: 29 Jul 2016 08:07 AM PDT - * எம்.ஜி.ஆரின் பிரபல பாடல் வரியான "திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படத்துக்கு தலைப்பாகிறது. மீடியா பஃப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்குநர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் பட்டம் வென்ற சுதர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். தலைப்பு உருவான விதம் குறித்து இயக்குநரிடம் பேசுகையில்… "படத்தின் தலைப்பு தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ... |
| Posted: 29 Jul 2016 08:04 AM PDT அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்! - மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்! - மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க… கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!! - அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க…; கண்ணை மூடிக்கிட்டு, ... |
| Posted: 29 Jul 2016 07:57 AM PDT ![]() |
| வரப்போகிறது இந்தியாவிற்கு இ-பாஸ்போர்ட்! Posted: 29 Jul 2016 07:52 AM PDT லோக் சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நாட்டின் வெளிவுறவுத் துறை அமைச்சர் வி்.கே.சிங் அளித்த பதிலில், "இ-பாஸ்போர்ட்டை நம் நாட்டில் செயல்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது" என்றார். இ-பாஸ்போர்ட் நம்மை பற்றிய தகவல் சேமித்து வைக்கும் பெட்டகம் போல செயல்படும். போலி பாஸ்போர்ட்டுகளிடம் இருந்து விடுபெற இது உதவும். இ-பாஸ்போர்ட்டுடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டு அதில் நம் பாஸ்போர்ட்டில் அச்சிட வேண்டிய அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், நம்மை பற்றிய ... |
| சலவைச் சட்டைக்குள் சல்லடை பனியன்! Posted: 29 Jul 2016 07:44 AM PDT வாழ்க்கை என்பது சலவைச் சட்டைக்குள் சல்லடை பனியன்! – ————– – கலப்பை, மாடு இல்லாமல் நிலத்தை உழுத்து மண்புழு – —————— – உயரத்திலிருந்து விழுந்தும் அடிபடவில்லை அருவி – ————————– – கடன் வாங்காமல் கட்டிய வீடு தேன்கூடு – ————————— படித்ததில் பிடித்தது |
| Posted: 29 Jul 2016 05:46 AM PDT பெயர்: காயத்ரி (புனைப் பெயர்) சொந்த ஊர்: சென்னை ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: Google பொழுதுபோக்கு: பாடல் கேட்பது, படிப்பது தொழில்: கணினி துறையில் மேலும் என்னைப் பற்றி: பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றும் இல்லை. |
| குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்? Posted: 29 Jul 2016 05:15 AM PDT பிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார். காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர். குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும், குரு மட்டும் நல்ல நிலையில் இருந்தால் எதையும் சாதிக்கும் சக்தி கிடைக்கும். - இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி (2.8.16) செவ்வாய்க்கி ழமை கிருஷ்ண பட்சத்து அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் ... |
| Posted: 29 Jul 2016 04:48 AM PDT - கபாலியின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது அடுத்த படம் சூர்யாவுடன் என அறிவித்திருந்தார் இயக்குனர் ரஞ்சித். இறுதிசுற்று, பூலோகம் வெற்றியால் பாக்ஸிங் கதையை தேர்ந்தெடுத்துள்ளார் சூர்யா. இந்நிலையில் "சிங்கம் 3" படப்பி டிப்பு முடிந்தவுடன் ரஞ்சித்தின் படத்திற்காக பாக்ஸிங் கற்றுக்கொ ள்ள முடிவெடுத்துள்ளாராம். இப்படத்திற்கான கதை விவாதம் தற்பொழுது நடந்துவருகிறதாம். - |
| Posted: 29 Jul 2016 04:47 AM PDT படம்: பாட்ஷா இசை: தேவா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா - -------------------------------- - ஒரே ஒரு சந்திரந்தான் இரவுக்கெல்லாம் ஒரே ஒரு கதிரவந்தான் பகலுக்கெல்லாம் ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம் ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம் ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா புத்திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட (ரா ... |
| ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 150 பயணிகள் பத்திரமாக மீட்பு Posted: 29 Jul 2016 03:55 AM PDT சென்னையில் இருந்து தில்லி புறப்பட்ட விமானம் இயந்திர கோளாறு காரணமாக தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தில்லிக்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. ஆனால், திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு கண்டு பிடிக்கப்பட்டதால் விமானம் புறப்பட்டு செல்லாமல் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு, இயந்திர கோளாறு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ... |
| வைரத்தோடு டால் அடிக்கிறது எல்லோருக்கும் தெரியணுமாம்..!! Posted: 29 Jul 2016 03:51 AM PDT - – தலைவர் ஏன் இப்பல்லாம் வெஸ்டர்ன் மியூசிக் கேட்க ஆரம்பிச்சுட்டார்? – அவருக்கு 'தமிழிசை' பிடிக்கலையாம்! – எஸ்.மோகன் – ————————————- – தலைவரே, உங்க மேடைப் பேச்சுகளைப் புத்தகமாக வெளியிட அந்தப் பதிப்பகத்தார் மறுத்துட்டாங்க! – ஏன்யா, அவ்வளவு கேவலமாவா இருந்துச்சு? – இல்லீங்க, இதை விட கேவலமா வேற அரசியல் தலைவர் பேசியிருக்காராம்…! – வே.முருகேசன் – ——————————— – |
| Posted: 29 Jul 2016 03:11 AM PDT - முழுக்க முழுக்க அமாவாசை இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் "அமாவாசை.' ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நூபுர் மேத்தா நடிக்கிறார். ராஜேஷ், விவேக், ஜீவா, ஷ்ராவன், முமைத்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நண்பர்கள் சிலரின் அழைப்பை ஏற்று சென்னையில் இருந்து சுற்றுலா தளம் ஒன்றுக்கு தன் காதலியுடன் செல்கிறார் ஜெய் ஆகாஷ். பல பகுதிகளுக்குச் சென்ற அந்த குழு, தென் தமிழகத்தின் கிராமம் ஒன்றில் இரவு பொழுதை கழிக்க விரும்புகிறது. கிராமத்தின் ... |
| பெண் வேடமேற்றுள்ள சிவகார்த்திகேயன்… Posted: 29 Jul 2016 03:09 AM PDT -- எதிர்பார்ப்புக்குரிய படங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது "ரெமோ.' இதுவரை கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய கதைகளை மட்டுமே, தேர்வு செய்து நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்படத்தின் மூலம் மாற்று முயற்சிகளில் இறங்கியிருப்பதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. அவ்வை சண்முகி படத்தில் முழுக்க முழுக்க பெண் வேடத்தில் கமல்ஹாசன் வந்தது போல், இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் ஏற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ""ரெமோ சிக்நேச்சர் தீம்…" மற்றும் ""செஞ்சிட்டாளே…" பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், ... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 29 Jul 2016 12:45 AM PDT - - - |
| திருமணம் .. பிறகு குழந்தை … இதுதான் சாதனையா? கேட்கிறார்: சானியா மிர்ஸா Posted: 29 Jul 2016 12:42 AM PDT - எல்லாரும் அறுபது எழுபது வயது கடந்துதான் சுயசரிதை எழுதுவார்கள். ஆனால் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா 29 வயதிலேயே "Ace against Odds' என்னும் தலைப்பில் தந்தை இம்ரான் மிர்ஸாவுடன் இணைந்து எழுதியிருக்கிறார். முன்னுரை எழுதியிருப்பவர் மார்ட்டினா ஹிங்கிஸ். சானியாவின் சுயசரிதையை ஹிந்தி நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். சானியா சிறுவயதில் சுயசரிதை எழுதக் காரணம் என்ன? இருபத்தொன்பது வயதில் சுயசரிதை எழுத முடிந்திருப்பது ஒரு சாதனைதான். 16 வயதில் டென்னிஸ் ஆட ... |
| தந்தை போல ஓர் உறவு கிடைத்தால் வாழ்வில் வேறு என்ன வேண்டும்? Posted: 28 Jul 2016 11:54 PM PDT ![]() |
| ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி Posted: 28 Jul 2016 08:44 PM PDT - ஆசியாவிலேயே மிக அதிக வயதுடைய யானை (86 வயது) என்ற பெருமையை கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாக்ஷாயணி என்ற கோயில் யானை பெற்றுள்ளது. இந்த யானையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கவும் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் விண்ணப்பித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் உள்ளிட்ட பல ஹிந்துக் கோயில்களை நிர்வகித்துவரும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், தாக்ஷாயணி ... |
| 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம் Posted: 28 Jul 2016 08:42 PM PDT தமிழகம் உள்பட நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று (ஜூலை 29) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது, வாராக் கடனாக நிலுவையில் உள்ள ரூ.13 லட்சம் கோடியை வசூலிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர்களுக்கு பாதகமாக மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்கின்றனர். ஆர்ப்பாட்டம்: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மேலே குறிப்பிட்ட ... |
| Posted: 28 Jul 2016 07:43 PM PDT - ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு என கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நடைப் போட்டி வீரர் கே.கணபதி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கோனேகவுண்டனூரைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் - மாது தம்பதியின் 2-ஆவது மகன் கணபதி. இவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் களமிறங்குகிறார். இதுகுறித்து, அவர் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தது: சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தேன். கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ... |
| அரசு நிர்வாகத்தை கோர்ட் நடத்த முடியாது: கவுல் Posted: 28 Jul 2016 07:09 PM PDT சென்னை: குழந்தைகள் காப்பக பராமரிப்பை கண்காணிக்க வேண்டும், சாலை பராமரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகள் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், அன்றாட பிரச்னைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தான் மக்கள் முதலில் அணுக வேண்டும். அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் கையில் எடுத்து நடத்த முடியாது. அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை அணுகுவதில் தவறில்லை. அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வ காண தன்னிடம் மந்திர கோல் இல்லை. ஏரி தூர்வார்தல், குடிநீர் பிரச்னைகள் ... |
| தங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது 'லுமினக்ஸ் யூனோ' உலோகம் Posted: 28 Jul 2016 07:07 PM PDT மும்பை : 'லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற, உலக தங்க நகை கூட்டமைப்பு, 'லுமினக்ஸ் யூனோ' என்ற புதிய மதிப்புமிகு உலோகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. தங்கம், பிளாட்டினம், பலேடியம், வெள்ளி ஆகிய உலோகங்களின் கலவையில் இருந்து, 'லுமினக்ஸ் யூனோ' உலோகம் தயாரிக்கப் படுகிறது. தற்போது, 10 கிராம், 'லுமினக்ஸ் யூனோ' உலோகத்தின் விலை, 1,250 ரூபாய். தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு அடுத்தபடியாக, 'லுமினக்ஸ் யூனோ' என்ற உலோகத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என, அந்த ... |
| இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை Posted: 28 Jul 2016 07:05 PM PDT ஜாவா: கடும் எதிர்ப்பினையும் மீறி இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் உள்பட 14 பேருக்கு ஒரே நேரத்தில் கொடூர மரணதண்டனை வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகள் இந்தோனேஷியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.. - இந்தோனேஷியாவில் கடந்த 2005-ம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய ரெய்டில் 14 பேர் கைதாகினர். இவர்களில் 4 பேர் இந்தோனேஷியர், 5 பேர் நைஜிரீயர்கள் ,2 பேர் ஜிம்பாப்வே நாட்டவர், மற்றும் தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் நாட்டினர் என மொத்தம் ... |
| அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டமளிக்கும் விழாவில் சுஷ்மா Posted: 28 Jul 2016 07:03 PM PDT புதுடில்லி : வாடிகன் நகரில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டமளிக்கும் விழாவில், சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவினர் பங்கேற்க உள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பெனானில் பிறந்து, இந்தியாவின் கோல்கட்டாவுக்கு வந்து, அங்குள்ள ஏழை மக்களுக்காக, தன் வாழ்வை அர்ப்பணித்து பணியாற்றியவர், அன்னை தெரசா. தன் சமூகப் பணிகளுக்காக, 'சாரிட்டீஸ் ஆப் மிஷனரீஸ்' என்ற அமைப்பை, அவர் ஏற்படுத்தினார். 1997ல், தன், 87வது வயதில் மரணம் அடைந்த அவர், 1979ல், அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். அன்னை ... |
| 66வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து Posted: 28 Jul 2016 07:01 PM PDT சென்னை : சென்னை விமான நிலையத்தில் 66வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் கண்ணாடி அடிக்கடி உடைந்து விழுந்து வருகின்றன. இதுவரை 65 முறை கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் 15, 16வது நுழைவு வாயில் அருகே உள்ள 20 அடி உயர கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இது அங்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
.jpg)
