Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நேபாளத்தில் மலைச் சரிவு: முக்திநாத் கோயிலுக்குச் சென்ற 10 பக்தர்கள் தவிப்பு
- சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
- மாமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது
- காவல் துறை வாகனம் மோதி விபத்து: இருவர் படுகாயம்
- மென்பொருள் பொறியாளரிடம் ரூ.3 லட்சம் திருட்டு
- நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்களுக்கு குளச்சல் துறைமுகம் உறுதுணையாக இருக்கும்
- தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதா? டாக்டர்கள் சங்கம் கண்டனம்
- வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்: கொள்கைக் குழுவிடம் பிரதமர் வலியுறுத்தல்
- மன உறுதியுடன் முன்னேறிய பெண்களுக்கு பிரணாப் பாராட்டு
- விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகள் அவசியம்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்
- மன உறுதியுடன் முன்னேறிய பெண்களுக்கு பிரணாப் பாராட்டு
- வியாபம் முறைகேடு: இரு நபர் அமர்விடம் விளக்கம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
- லஷ்கர் பயங்கரவாதியிடம் என்ஐஏ விசாரணை
- ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: மாநிலங்களவையில் அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்
- மகாநதி அணை விவகாரம்: மத்திய அமைச்சர் பால்யானின் கருத்துக்கு ஒடிஸா கண்டனம்
- மகதாயி நதிநீர்ப் பங்கீடு: நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டம்
- பசுக்களை பாதுகாக்குமாறு முஸ்லிம்களுக்கு அஜ்மீர் தர்கா நிர்வாகி வலியுறுத்தல்
- தொழிற்சாலைகளுக்கு சீரான விலையில் மின்சாரம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
- பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு: வங்கதேசத்துக்கு மோடி உறுதி
- இடைநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும்: வழக்குரைஞர்கள் வலியுறுத்தல்
- தேசிய கல்விக் கொள்கை: ஆக.8-இல் ஆர்ப்பாட்டம்
- 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை
- ரூ.2.6 கோடி மோசடி வழக்கு: 4 பேர் கைது
- போராட்டத்தில் கைதான 5 வழக்குரைஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
- கல்லூரி கல்வி இயக்ககத்துக்கு முழு நேர இயக்குநர் நியமிக்கப்படுவாரா?
- தங்கம் பவுனுக்கு ரூ.304 உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 அதிகரிப்பு
- மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: தில்லியில் இன்று பேச்சுவார்த்தை
- கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு
- கொலை மிரட்டல்: முன்னாள் எம்எல்ஏ மீது புகார்
- வருமான வரிக் கணக்கு தாக்கல்: மின்னணு முறையால் குறைந்தது கூட்டம்
- இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 77 பேர் தாயகம் திரும்பினர்
- கிரானைட் முறைகேடு தொடர்பாக 70 வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை தகவல்
- கிரிவலப் பாதையில் மரங்களை வெட்டும் விவகாரம்: ஆகஸ்ட் 18-இல் குழு அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
- நோக்கம் நிறைவேறாது!
- பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை
- ஞானக்கூத்தன் இனி இல்லை...
- மகிழ்ச்சி..!
- ரூ.689 கோடியில் 41 ஆயிரம் குடியிருப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு
- நிதிப் பற்றாக்குறை குறைத்துக் காட்டப்படுகிறது
- சேகர்பாபுவின் திமுக விசுவாசம்: ஸ்டாலின் உத்தரவாதம்
- முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மரம் வெட்ட அனுமதி அளிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்
- விஜயகாந்த், பிரேமலதாவுக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவுக்குத் தடை
- குளச்சல் ஆழ்கடல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு: பிரதமரை இன்று சந்திக்கிறார் கேரள முதல்வர்
- அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுகவினர் அமளியால் 40 நிமிஷங்கள் பேரவை ஸ்தம்பிப்பு
- செங்கல்வராயன் சர்க்கரை ஆலையில் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
- பர்ஹான் வானி என்கவுன்ட்டர் விவகாரம்: மெஹபூபா விளக்கம்
- மாயமான விமானம் குறித்து வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை
- தெரசாவுக்கு "புனிதர்' பட்டமளிக்கும் விழா: சுஷ்மா தலைமையில் இந்தியக் குழு பங்கேற்பு
- மாயாவதி மீது வழக்குப் பதிவு: நீதிமன்றம் உத்தரவு
- தயாசங்கர் சிங்குக்கு எதிரான பிடியாணை: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
- காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும்
- ஒளரங்காபாத் ஆயுதக் கடத்தல் வழக்கு: அபு ஜுண்டால் உள்பட 12 பேர் குற்றவாளிகள்: மகாராஷ்டிர நீதிமன்றம் தீர்ப்பு
- ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களின் நிதி ஆதாரம் காக்கப்படுமா? மத்திய அரசு விளக்கமளிக்க யெச்சூரி வலியுறுத்தல்
- உதய் திட்டத்தில் இணைகிறது தமிழகம்?
- மும்பை தாக்குதல்: பயங்கரவாதிகளின் படகை ஆய்வு செய்ய பாக். நீதிமன்றம் அனுமதி
- "நாடா' அனுமதித்தால் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லை: இந்திய ஒலிம்பிக் சங்கம்
- ஒலிம்பிக்கோடு ஓய்வு பெறுகிறார் குத்துச்சண்டை பயிற்சியாளர் சாந்து
- 1996 அட்லாண்டா ஒலிம்பிக்
- தூள் கிளப்புமா துப்பாக்கிச் சுடுதல் அணி?
- ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: 2-ஆவது இன்னிங்ஸில் இலங்கை 282/6
- 164 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே
- சென்னை அணியில் பல்ஜித் சானி
- அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடா? வெளியுறவுத்துறை மறுப்பு
- "டாட்டூ'வினால் புற்று நோய் அபாயம்!
- ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எதிரொலி: துருக்கி முப்படைகளில் அதிரடி மாற்றம்
- வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: அமெரிக்க மத்திய வங்கி
- 6 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை: உறுதி செய்தது வங்கதேச உயர் நீதிமன்றம்
- மூவாயிரம் ரூபாய் தீவு!
- ஆடிக் கிருத்திகை: சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
- கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்
- பிரபல வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி மறைவு
- அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடக்கம்
- எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கவலை
- பகுதி - 316
- 32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 4
- குரு தோஷ பரிகாரத் தலம் திருஇரும்பூளை (ஆலங்குடி)
- நம்மாழ்வார் திருவாசிரியம் - பாடல் 6
- 29.07.1998 - கற்பழித்தால் தூக்கு: சட்டம் கொண்டு வர அரசு பரிசீலனை
- காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு
- நெல்லை அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டி மீட்பு
- காட்டுமன்னார்கோயில் அருகே இடி தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு
- இடி தாக்கி இருவர் பலி
- மணலி கவுன்சிலர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது: கொலைக்கு காரணம் ஒப்பந்தத் தகராறுதான்?
- குற்றாலத்துக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பிய ஆம்னி வேன்- லாரி மோதல்: 6 பேர் சாவு
- திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா
- வனத் துறைக்குச் சொந்தமான சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தல்
- உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
- தென்மண்டல மேஜைப் பந்து போட்டி சென்னை, கோவை வீரர்கள் வெற்றி
- ஆடிப்பெருக்கு: மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி வந்து சேர்ந்தது
- அமெரிக்க அதிபராகி சேவையாற்றும் தகுதி படைத்தவர் ஹிலாரி கிளிண்டன்: ஒபாமா புகழாரம்
- சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை ஆகஸ்ட் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
- பியூஸ் தாக்கப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது: சிறை அதிகாரிகள் கலக்கம்
- ஆகஸ்ட் 15-ல் ஆம் ஆத்மி சேர உள்ளார் நவ்ஜோத் சிங் சித்து
- காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும்: சோனியா காந்தி
- பார்தி ஏர்டெல் லாபம் 31 சதவீதம் சரிவு
- புகழ்பெற்ற வங்க மொழி எழுத்தாளர் மஹஸ்வேத்தா தேவி காலமானார்
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
- மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான நீச்சல் போட்டி
- புதினா பக்கோடா
- அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் திருக்கோயிலில் பன்னிரு திருமுறை விழா
| நேபாளத்தில் மலைச் சரிவு: முக்திநாத் கோயிலுக்குச் சென்ற 10 பக்தர்கள் தவிப்பு Posted: 28 Jul 2016 02:41 PM PDT நேபாளத்திலுள்ள முக்திநாத் கோயிலுக்கு புனித யாத்திரை சென்ற காஞ்சிபுரம், வேலூர், சென்னை பகுதியைச் சேர்ந்த 10 பக்தர்கள் மலைச்சரிவு ஏற்பட்டதால் மலையில் சிக்கியுள்ளனர். |
| சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் Posted: 28 Jul 2016 02:41 PM PDT சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| மாமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது Posted: 28 Jul 2016 02:40 PM PDT சென்னை மாமன்ற உறுப்பினர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். |
| காவல் துறை வாகனம் மோதி விபத்து: இருவர் படுகாயம் Posted: 28 Jul 2016 02:40 PM PDT சென்னை வண்ணாரப்பேட்டையில் கட்டுப்பாட்டை இழந்த காவல் துறை வாகனம் மோதிய விபத்தில், இரு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். |
| மென்பொருள் பொறியாளரிடம் ரூ.3 லட்சம் திருட்டு Posted: 28 Jul 2016 02:40 PM PDT சென்னை சேலையூர் அருகே மென்பொருள் பொறியாளரிடம் ரூ.3 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்களுக்கு குளச்சல் துறைமுகம் உறுதுணையாக இருக்கும் Posted: 28 Jul 2016 02:39 PM PDT நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்காலத் திட்டங்களுக்கும் குளச்சல் துறைமுகம் உறுதுணையாக இருக்கும் என, தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்பு கழக துணைத் தலைவரும், குளச்சல் இனயம் துறைமுக திட்டப் பணிகளுக்கான சிறப்பு அதிகாரியுமான சு. நடராஜன் தெரிவித்துள்ளார். |
| தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதா? டாக்டர்கள் சங்கம் கண்டனம் Posted: 28 Jul 2016 02:39 PM PDT இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிப்பதற்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்: கொள்கைக் குழுவிடம் பிரதமர் வலியுறுத்தல் Posted: 28 Jul 2016 02:38 PM PDT நாட்டின் அடுத்த 15 ஆண்டுகால வளர்ச்சிக்கான விரிவானதொரு செயல்திட்டத்தை உருவாக்குமாறு மத்திய கொள்கைக் குழுவிடம் (நீதி ஆயோக்) பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். |
| மன உறுதியுடன் முன்னேறிய பெண்களுக்கு பிரணாப் பாராட்டு Posted: 28 Jul 2016 02:38 PM PDT அரசியல் உள்ளிட்ட துறைகளில் மிகச் சிறப்பான மன உறுதியுடன் விளங்கும் பெண்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். |
| விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகள் அவசியம்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல் Posted: 28 Jul 2016 02:37 PM PDT விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வது அவசியம் என்று மக்களவையில் அதிமுக வியாழக்கிழமை வலியுறுத்தியது. இது தொடர்பாக மக்களவையில் விலைவாசி உயர்வு மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். அதன் விவரம்: |
| மன உறுதியுடன் முன்னேறிய பெண்களுக்கு பிரணாப் பாராட்டு Posted: 28 Jul 2016 02:36 PM PDT அரசியல் உள்ளிட்ட துறைகளில் மிகச் சிறப்பான மன உறுதியுடன் விளங்கும் பெண்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். |
| வியாபம் முறைகேடு: இரு நபர் அமர்விடம் விளக்கம் கேட்கிறது உச்ச நீதிமன்றம் Posted: 28 Jul 2016 02:35 PM PDT மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வில் 634 மாணவர்கள் முறைகேடு செய்தனர் என்று இரு நபர் அமர்வு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தண்டனை விவரம் மாறுபட்டதாக இருப்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்கலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. |
| லஷ்கர் பயங்கரவாதியிடம் என்ஐஏ விசாரணை Posted: 28 Jul 2016 02:34 PM PDT லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்காக பணியாற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஹதூர் அலி (22) என்கிற சையிஃபுல்லாவிடம் தேசியப் புலனாய்வு அமைப்பினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். |
| ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: மாநிலங்களவையில் அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல் Posted: 28 Jul 2016 02:34 PM PDT ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தெலுங்கு தேசம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மாநிலங்களவையில் வியாழக்கிழமை வலியுறுத்தின. |
| மகாநதி அணை விவகாரம்: மத்திய அமைச்சர் பால்யானின் கருத்துக்கு ஒடிஸா கண்டனம் Posted: 28 Jul 2016 02:33 PM PDT "மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் சஞ்சீவ் பல்யான் கூறியதைப் போன்று, சத்தீஸ்கரிடம் இருந்து மகாநதி தொடர்பான எந்த விரிவான திட்ட அறிக்கையையும் பெறவில்லை. இவ்வாறு உண்மைக்கு மாறாக அவர் திரித்துக் கூறியது கண்டிக்கத்தக்கது' என்று ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 28 Jul 2016 02:33 PM PDT மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகத்தில் சனிக்கிழமை (ஜூலை 30) முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னடர் அமைப்புகள், திரைப்படச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. |
| பசுக்களை பாதுகாக்குமாறு முஸ்லிம்களுக்கு அஜ்மீர் தர்கா நிர்வாகி வலியுறுத்தல் Posted: 28 Jul 2016 02:33 PM PDT ஹிந்துக்களின் மத நம்பிக்கைக்குரிய பசுக்களை பாதுகாப்பதன் மூலம் முஸ்லிம்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் நிர்வாகி ஜைனூல் அபேதின் அலி கான் வலியுறுத்தியுள்ளார். |
| தொழிற்சாலைகளுக்கு சீரான விலையில் மின்சாரம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் Posted: 28 Jul 2016 02:33 PM PDT தொழிற்சாலைகளுக்கு ஒரே சீரான விலையில் மின்சாரம் அளிக்க வேண்டுமென்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. |
| பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு: வங்கதேசத்துக்கு மோடி உறுதி Posted: 28 Jul 2016 02:32 PM PDT பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் வங்கதேசத்துக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். |
| இடைநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும்: வழக்குரைஞர்கள் வலியுறுத்தல் Posted: 28 Jul 2016 01:22 PM PDT போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள் மீதான இடைநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞர் சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| தேசிய கல்விக் கொள்கை: ஆக.8-இல் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jul 2016 01:22 PM PDT தேசியக் கல்விக் கொள்கையின் முன்மொழிவுகளை முழுவதுமாக நிராகரிக்க வலியுறுத்தி, அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி, சென்னையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். |
| 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை Posted: 28 Jul 2016 01:21 PM PDT தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ரூ.2.6 கோடி மோசடி வழக்கு: 4 பேர் கைது Posted: 28 Jul 2016 01:21 PM PDT சென்னையில் டாலர், யூரோ தருவதாகக் கூறி ரூ.2.6 கோடியை மோசடி செய்தது தொடர்பான வழக்கில், தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| போராட்டத்தில் கைதான 5 வழக்குரைஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன் Posted: 28 Jul 2016 01:21 PM PDT சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டதாக, கைது செய்யப்பட்ட 5 வழக்குரைஞர்களுக்கு, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. |
| கல்லூரி கல்வி இயக்ககத்துக்கு முழு நேர இயக்குநர் நியமிக்கப்படுவாரா? Posted: 28 Jul 2016 01:20 PM PDT கல்லூரி கல்வி இயக்குநர் (பொறுப்பு) சேகரின் பணிக் காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், அந்தப் பணிக்கு முழு நேர இயக்குநர் உடனடியாக நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது. |
| தங்கம் பவுனுக்கு ரூ.304 உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 அதிகரிப்பு Posted: 28 Jul 2016 01:20 PM PDT சென்னையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு பவுன் ரூ.23,776-க்கு விற்பனையானது. கட்டி வெள்ளியின் விலை வியாழக்கிழமை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,700 அதிகரித்து ரூ.49,070-க்கு விற்பனையானது. |
| மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: தில்லியில் இன்று பேச்சுவார்த்தை Posted: 28 Jul 2016 01:19 PM PDT தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் தில்லியில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. |
| கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு Posted: 28 Jul 2016 01:19 PM PDT கடலூரில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| கொலை மிரட்டல்: முன்னாள் எம்எல்ஏ மீது புகார் Posted: 28 Jul 2016 01:19 PM PDT செல்லிடப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக திமுகவில் இணைந்த தேமுதிக முன்னாள் எம்எல்ஏ மீது தேமுதிக நிர்வாகி புகார் அளித்துள்ளார். |
| வருமான வரிக் கணக்கு தாக்கல்: மின்னணு முறையால் குறைந்தது கூட்டம் Posted: 28 Jul 2016 01:18 PM PDT வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில் ("இ-ஃபெயிலிங்') தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறப்புக் கவுன்ட்டர்களில் நேரடியாக கணக்கைத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. |
| இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 77 பேர் தாயகம் திரும்பினர் Posted: 28 Jul 2016 01:18 PM PDT இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர் வியாழக்கிழமை காரைக்கால் துறைமுகத்துக்கு வந்தனர். |
| கிரானைட் முறைகேடு தொடர்பாக 70 வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை தகவல் Posted: 28 Jul 2016 01:17 PM PDT கிரானைட் முறைகேடு வழக்கில், பி.ஆர்.பி. நிறுவனம் உள்பட 7 நிறுவனங்கள் மீது 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. |
| கிரிவலப் பாதையில் மரங்களை வெட்டும் விவகாரம்: ஆகஸ்ட் 18-இல் குழு அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு Posted: 28 Jul 2016 01:17 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் மரங்கள் வெட்டுவது தொடர்பாக மேலும் விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் தலைமையில் ஆகஸ்ட் 18-இல் குழு அமைக்க, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 28 Jul 2016 01:16 PM PDT கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மக்களவையில் நிறைவேறிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மசோதா தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. ஆகவே, இதன் மூலம் ஈடுசெய் காடு வளர்ப்பு, மேலாண்மை, திட்டமிடல் ஆணையம் (CAMPA) விரைவில் அமைக்கப்படும். |
| பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை Posted: 28 Jul 2016 01:15 PM PDT விருதுநகர் மாவட்டம் சிறுதொழிலுக்கும் விவசாயத்திற்கும் கேந்திரமாக விளங்கும் பகுதியாகும். குறிப்பாக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில், வருடம் முழுவதும் பட்டாசு உற்பத்தி தொழில் நடக்கும். புத்தாண்டு என்றால் காலண்டர், டைரிகள் என்ற அச்சுத் தொழில் ஒருபுறம். தீப்பெட்டி உற்பத்தியும் இங்கு அதிகம். |
| Posted: 28 Jul 2016 01:14 PM PDT காலையில் எழுந்தவுடன் பொழுது சரியாக இல்லை என்று தோன்றியது. ஞானக்கூத்தன் வீட்டிலிருந்து போன் வந்தது. நான் திகைத்துப் போய் போனை எடுத்தேன். காலை ஐந்தரை மணிக்கு ஒரு போன் வந்தால் அது சற்று திகைப்பாகத்தான் இருக்கும். |
| Posted: 28 Jul 2016 01:11 PM PDT |
| ரூ.689 கோடியில் 41 ஆயிரம் குடியிருப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு Posted: 28 Jul 2016 12:12 PM PDT ரூ.689 கோடியில் 41 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெறுகிறது என வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| நிதிப் பற்றாக்குறை குறைத்துக் காட்டப்படுகிறது Posted: 28 Jul 2016 12:11 PM PDT நிதிப் பற்றாக்குறையை அரசு குறைத்துக் காட்டியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். |
| சேகர்பாபுவின் திமுக விசுவாசம்: ஸ்டாலின் உத்தரவாதம் Posted: 28 Jul 2016 12:11 PM PDT திமுகவில் எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு விசுவாசமாக தான் இருப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவாதம் அளித்தார். |
| முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மரம் வெட்ட அனுமதி அளிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல் Posted: 28 Jul 2016 12:09 PM PDT முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக அங்குள்ள சில மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது. |
| விஜயகாந்த், பிரேமலதாவுக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவுக்குத் தடை Posted: 28 Jul 2016 12:09 PM PDT தமிழக முதல்வரை அவதூறாக விமர்சித்து பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்த திருப்பூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
| குளச்சல் ஆழ்கடல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு: பிரதமரை இன்று சந்திக்கிறார் கேரள முதல்வர் Posted: 28 Jul 2016 12:09 PM PDT குளச்சல் ஆழ்கடல் துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முறையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அம்மாநிலக் குழு வெள்ளிக்கிழமை (ஜூலை 29) சந்தித்துப் பேசவுள்ளது. |
| அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுகவினர் அமளியால் 40 நிமிஷங்கள் பேரவை ஸ்தம்பிப்பு Posted: 28 Jul 2016 12:07 PM PDT கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை 40 நிமிஷங்களுக்கு மேல் ஸ்தம்பித்தது. |
| செங்கல்வராயன் சர்க்கரை ஆலையில் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்: திமுக வலியுறுத்தல் Posted: 28 Jul 2016 12:07 PM PDT செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ க.பொன்முடி கூறினார். |
| பர்ஹான் வானி என்கவுன்ட்டர் விவகாரம்: மெஹபூபா விளக்கம் Posted: 28 Jul 2016 12:06 PM PDT காஷ்மீரில் கடந்த 8-ஆம் தேதி என்கவுன்ட்டர் சம்பவம் நடைபெற்ற இடத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி பதுங்கியிருந்தது தெரிய வந்திருந்தால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்தார். |
| மாயமான விமானம் குறித்து வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை Posted: 28 Jul 2016 12:06 PM PDT சென்னையிலிருந்து புறப்பட்டு அந்தமான் சென்றபோது மாயமான விமானப்படை விமானம் (ஏஎன்-32) குறித்து வலுவான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். |
| தெரசாவுக்கு "புனிதர்' பட்டமளிக்கும் விழா: சுஷ்மா தலைமையில் இந்தியக் குழு பங்கேற்பு Posted: 28 Jul 2016 12:05 PM PDT வாடிகன் நகரில், அன்னை தெரசாவை "புனிதர்' என்று அறிவிக்கும் விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்தியக் குழுவினர் பங்கேற்கின்றனர். |
| மாயாவதி மீது வழக்குப் பதிவு: நீதிமன்றம் உத்தரவு Posted: 28 Jul 2016 12:04 PM PDT வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு பிகார் மாநிலம் வைஷாலி மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| தயாசங்கர் சிங்குக்கு எதிரான பிடியாணை: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு Posted: 28 Jul 2016 12:04 PM PDT பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்ததால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட தயாசங்கர் சிங்குக்கு எதிரான பிடியாணைக்கு தடைவிதிக்க அலாகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
| காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் Posted: 28 Jul 2016 12:03 PM PDT ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளில் 47 பேர் உயிரிழந்தது கவலை அளிப்பதாகவும், மோதல் போக்கைத் தவிர்த்துவிட்டு, அமைதியான சூழலுக்கு மக்கள் திரும்ப வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். |
| Posted: 28 Jul 2016 12:03 PM PDT ஒளரங்காபாத் ஆயுதக் கடத்தல் வழக்கில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி அபு ஜுண்டால் உள்பட 12 பேர் குற்றவாளிகள் என்று மகாராஷ்டிர மாநில திட்டமிடப்பட்ட கொடுங் குற்றங்கள் தடுப்பு (எம்சிஓசிஏ) நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. |
| ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களின் நிதி ஆதாரம் காக்கப்படுமா? மத்திய அரசு விளக்கமளிக்க யெச்சூரி வலியுறுத்தல் Posted: 28 Jul 2016 12:02 PM PDT சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் எவ்வாறு காக்கப்படும் என்பதை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். |
| உதய் திட்டத்தில் இணைகிறது தமிழகம்? Posted: 28 Jul 2016 12:01 PM PDT கடன் சுமையில் உள்ள மின் விநியோக நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் விரைவில் இணையவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| மும்பை தாக்குதல்: பயங்கரவாதிகளின் படகை ஆய்வு செய்ய பாக். நீதிமன்றம் அனுமதி Posted: 28 Jul 2016 12:01 PM PDT மும்பையில் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து கடல்வழியே ஊடுருவி வருவதற்குப் பயன்படுத்திய "அல் - ஃபெளஸ்' படகை ஆய்வு செய்ய இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
| "நாடா' அனுமதித்தால் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லை: இந்திய ஒலிம்பிக் சங்கம் Posted: 28 Jul 2016 12:00 PM PDT ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து நர்சிங் யாதவை தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) விடுவிக்கும்பட்சத்தில் அவர் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கமாட்டோம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஒஏ) தெரிவித்துள்ளது. |
| ஒலிம்பிக்கோடு ஓய்வு பெறுகிறார் குத்துச்சண்டை பயிற்சியாளர் சாந்து Posted: 28 Jul 2016 12:00 PM PDT ரியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளதாக தேசிய குத்துச் சண்டை பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சாந்து கூறியுள்ளார். |
| Posted: 28 Jul 2016 11:59 AM PDT 26-ஆவது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெற்றது. |
| தூள் கிளப்புமா துப்பாக்கிச் சுடுதல் அணி? Posted: 28 Jul 2016 11:57 AM PDT ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் 45 பதக்கங்களுக்காக ஆடவர் பிரிவில் 9 போட்டிகளும், மகளிர் பிரிவில் 6 போட்டிகளும் நடைபெறவுள்ளன. |
| ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: 2-ஆவது இன்னிங்ஸில் இலங்கை 282/6 Posted: 28 Jul 2016 11:55 AM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இலங்கை அணி 80 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. |
| 164 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே Posted: 28 Jul 2016 11:55 AM PDT நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 77.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே அணி. |
| Posted: 28 Jul 2016 11:54 AM PDT இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியின் எதிர்வரும் சீசனில் சென்னையின் எஃப்சி அணி சார்பில் விளையாட பல்ஜித் சானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். |
| அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடா? வெளியுறவுத்துறை மறுப்பு Posted: 28 Jul 2016 11:54 AM PDT அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டு, ரஷியா குழப்பம் விளைவிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அந்த நாடு மறுப்பு தெரிவித்தது. |
| "டாட்டூ'வினால் புற்று நோய் அபாயம்! Posted: 28 Jul 2016 11:53 AM PDT அழகுக்காக உடல்களில் பலர் செய்து கொள்ளும் "டாட்டூ' அலங்காரங்களால், அவர்களது உயிரையே பறிக்கக் கூடிய புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய ரசாயன அமைப்பு எச்சரித்துள்ளது. |
| ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எதிரொலி: துருக்கி முப்படைகளில் அதிரடி மாற்றம் Posted: 28 Jul 2016 11:52 AM PDT துருக்கியில் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கடந்த 15-ஆம் தேதி முயன்றதன் எதிரொலியாக, அந்த நாட்டின் முப்படைகளில் அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. |
| வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: அமெரிக்க மத்திய வங்கி Posted: 28 Jul 2016 11:52 AM PDT அமெரிக்க மத்திய வங்கி, கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யவில்லை. |
| 6 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை: உறுதி செய்தது வங்கதேச உயர் நீதிமன்றம் Posted: 28 Jul 2016 11:52 AM PDT வங்கதேசத்தில் 2005-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட நீதிமன்ற வளாக குண்டு வெடிப்பு வழக்கில் 6 வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) பயங்கரவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. |
| Posted: 28 Jul 2016 11:51 AM PDT பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மைக்ரோனீசியா நாட்டைச் சேர்ந்த சிறு தீவும் அதில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியும். அந்த விடுதி மற்றும் வசதிகளுடன் அந்த தீவு முழுவதையும் சுமார் ரூ. 3,000-க்கு ஒருவர் லாட்டரிப் பரிசாக வென்றார். |
| ஆடிக் கிருத்திகை: சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் Posted: 28 Jul 2016 11:50 AM PDT நாகையை அடுத்துள்ள சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. |
| Posted: 28 Jul 2016 11:48 AM PDT நவீன கவிதையுலகின் முதன்மைக் கவிஞரான ஞானக்கூத்தன் (78) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். |
| பிரபல வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி மறைவு Posted: 28 Jul 2016 11:47 AM PDT பிரபல வங்க மொழி எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி (91) உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் வியாழக்கிழமை காலமானார். |
| அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடக்கம் Posted: 28 Jul 2016 11:47 AM PDT பலத்த மழை காரணமாக தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. |
| எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கவலை Posted: 28 Jul 2016 11:46 AM PDT உத்தரகண்ட் மாநில எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவி முகாமிட்டிருப்பதாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். |
| Posted: 28 Jul 2016 11:30 AM PDT இன்றைய பாடல் திருச்செந்தூருக்கானது. தொண்டு செய்யும் பேற்றைக் கோருகிறது. திருச்செந்தூர் தலத்துப் பாடல்களுக்கே பொதுவாக மெல்லின |
| 32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 4 Posted: 28 Jul 2016 11:30 AM PDT சண்டீசருக்கு உலகத்தை ஆளும் பதவி அளித்ததை பல திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சில பாடல்களை நாம் இங்கே காண்போம். சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் |
| குரு தோஷ பரிகாரத் தலம் திருஇரும்பூளை (ஆலங்குடி) Posted: 28 Jul 2016 11:30 AM PDT இந்த ஆண்டு, ஆகஸ்ட் 2-ம் தேதி, செவ்வாய்கிழமை அன்று குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு பகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். |
| நம்மாழ்வார் திருவாசிரியம் - பாடல் 6 Posted: 28 Jul 2016 11:30 AM PDT அவர் இவ்வாறு சிறப்புற நிற்கும்போது, சாத்திரங்களில் ஏதோ ஒரு மூலையில் சொல்லப்பட்டிருக்கிற, |
| 29.07.1998 - கற்பழித்தால் தூக்கு: சட்டம் கொண்டு வர அரசு பரிசீலனை Posted: 28 Jul 2016 11:30 AM PDT கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. |
| காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு Posted: 28 Jul 2016 09:31 AM PDT ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. அனந்த்நாக் நகரில் மட்டும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது. |
| நெல்லை அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டி மீட்பு Posted: 28 Jul 2016 09:29 AM PDT திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டியை தீயணைப்புபடையினர் பத்திரமாக மீட்டனர். |
| காட்டுமன்னார்கோயில் அருகே இடி தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு Posted: 28 Jul 2016 09:26 AM PDT கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இடி தாக்கி கணவன், மனைவி இருவர் உடல் கருதி உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 28 Jul 2016 08:43 AM PDT காட்டுமன்னார்கோயில் அருகே குடிகாடு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் அவரது மனைவி அஞ்சாய் ஆகியோர் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். |
| மணலி கவுன்சிலர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது: கொலைக்கு காரணம் ஒப்பந்தத் தகராறுதான்? Posted: 28 Jul 2016 08:33 AM PDT :மணலி அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான தில்லை பாஸ்கர் (43) மற்றும் விஜய்ஆனந்த் (29), குதிரை வெங்கடேஷ் (37), ரபீக் (36), சுரேஷ் (32) ஆகிய ஐந்து பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| குற்றாலத்துக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பிய ஆம்னி வேன்- லாரி மோதல்: 6 பேர் சாவு Posted: 28 Jul 2016 08:24 AM PDT திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஆம்னி வேனும் லாரியும் வியாழக்கிழமை அதிகாலை மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் இறந்தனர். |
| திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா Posted: 28 Jul 2016 08:11 AM PDT ஆடிக் கிருத்திகையையொட்டி, ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். |
| வனத் துறைக்குச் சொந்தமான சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தல் Posted: 28 Jul 2016 08:02 AM PDT கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அருகே வனத் துறைக்குச் சொந்தமான சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. |
| உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள் Posted: 28 Jul 2016 07:51 AM PDT உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிடும் வகையில், அதிமுகவினர் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார். |
| தென்மண்டல மேஜைப் பந்து போட்டி சென்னை, கோவை வீரர்கள் வெற்றி Posted: 28 Jul 2016 07:27 AM PDT பாளையங்கோட்டையில் 2 தினங்கள் நடைபெற்ற தென்மேண்டல அளவிலான மேஜைப்பந்து போட்டிகளில் சென்னை, கோவை வீரர்கள் முதலிடம் பெற்றன. |
| ஆடிப்பெருக்கு: மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி வந்து சேர்ந்தது Posted: 28 Jul 2016 07:06 AM PDT ஆடிப்பெருக்குக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை மாலை திருச்சி வந்தடைந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் கல்லணைக்கு சென்றடையும்என எதிர்பார்க்கப்படுகிறது. |
| அமெரிக்க அதிபராகி சேவையாற்றும் தகுதி படைத்தவர் ஹிலாரி கிளிண்டன்: ஒபாமா புகழாரம் Posted: 28 Jul 2016 07:02 AM PDT அமெரிக்க அதிபராகும் தகுதி மிக்கவர் ஹிலாரி கிளிண்டன் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பேசிய அதிபர் ஒபாமா, மேலும் கூறியதாவது:- |
| சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை ஆகஸ்ட் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி Posted: 28 Jul 2016 06:55 AM PDT சுவாதி கொலை வழக்கில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையிலிருக்கும் ராம்குமாரை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கெனவே 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். |
| பியூஸ் தாக்கப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது: சிறை அதிகாரிகள் கலக்கம் Posted: 28 Jul 2016 06:39 AM PDT சேலம் முள்ளுவாடி கேட் 2-ஆவது ரயில் பாதையில் மேம்பாலம் அமைக்கும் பணியை கடந்த 8 ஆம் தேதி தடுத்து நிறுத்தியதாகக் கூறி, |
| ஆகஸ்ட் 15-ல் ஆம் ஆத்மி சேர உள்ளார் நவ்ஜோத் சிங் சித்து Posted: 28 Jul 2016 05:50 AM PDT நவ்ஜோத் சிங் சித்து, ஆகஸ்ட் 15-ல் ஆம் ஆத்மி சேர உள்ளதாகவும் நட்சத்திர பேச்சாளராக பொறுப்பேற்பார். என தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும்: சோனியா காந்தி Posted: 28 Jul 2016 05:34 AM PDT ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளில் 47 பேர் உயிரிழந்தது கவலை அளிப்பதாகவும், மோதல் போக்கை தவிர்த்துவிட்டு, |
| பார்தி ஏர்டெல் லாபம் 31 சதவீதம் சரிவு Posted: 28 Jul 2016 05:31 AM PDT தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 31 சதவீதம் சரிவடைந்தது. |
| புகழ்பெற்ற வங்க மொழி எழுத்தாளர் மஹஸ்வேத்தா தேவி காலமானார் Posted: 28 Jul 2016 05:28 AM PDT புகழ்பெற்ற எழுத்தாளர் மஹஸ்வேத்தா தேவி காலமானார். அவருக்கு வயது 90. நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று தனது இல்லத்தில் காலமானார். |
| ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 28 Jul 2016 05:07 AM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்டு 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. |
| மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான நீச்சல் போட்டி Posted: 28 Jul 2016 05:02 AM PDT விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Jul 2016 03:54 AM PDT செய்முறை : புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய |
| அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் திருக்கோயிலில் பன்னிரு திருமுறை விழா Posted: 28 Jul 2016 03:51 AM PDT சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் திருக்கோயிலில் பன்னிரு திருமுறை விழா நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |