4TamilMedia செய்திகள் | |
- நாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!
- இன ஒற்றுமையை சீர்குலைக்கும் மஹிந்த அணியின் பேரணி தோற்கடிக்கப்பட வேண்டும்: மாவை சேனாதிராஜா
- கூட்டு எதிரணியின் பேரணி ஆரம்பம்!
- 2016 - குருமாற்றப் பலன்கள்: மீனம்
- 2016 - குருமாற்றப் பலன்கள்: கும்பம்
- ஜேர்மனி குடிவரவு அலுவலகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு
- நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 54 பேர் பலி
- பிரான்ஸில் பாதிரியாரைக் கொலை செய்தவர்களுக்கு ISIS உடன் தொடர்பு
- சோமாலியாவின் ஐ.நா அலுவலகம் முன் இரு தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்:13 பேர் பலி
- பங்களாதேஷில் பாரிய தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப் பட்டது! : 9 போராளிகள் கொலை
- சிம்புவால், சிரமத்திற்குள்ளான பைனான்சியர்ஸ்
- கூட்டு எதிரணியின் பேரணியைத் தடுக்க பலத்தை பிரயோகிக் வேண்டாம்; அரசாங்கத்திடம் கபே வலியுறுத்தல்!
- இறுதி மோதல்களில் காணாமற்போனோரின் விபரங்களை இலங்கை வெளியிட வேண்டும்: சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
- குமாரபுரம் கூட்டுப் படுகொலை; குற்றச்சாட்டுக்களிலிருந்து இராணுவத்தினர் விடுதலை!
- பொருளாதார மையங்களை வவுனியாவிலும், ஓமந்தையிலும் அமைக்க அமைச்சரவை தீர்மானம்!
- ஏ.எல்.விஜய்-அமலாபால் திருமண முறிவை உறுதிப்படுத்தினார் வி.அழகப்பன்
- கைது செய்த வழக்கறிஞர்களை விடுவிக்கும் வரை நீதிபண்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஓயாது:வழக்கறிஞர்கள்
- தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம்
- பழங்குடி மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட வன காவலர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்:வைகோ
| Posted: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. Read more ... |
| இன ஒற்றுமையை சீர்குலைக்கும் மஹிந்த அணியின் பேரணி தோற்கடிக்கப்பட வேண்டும்: மாவை சேனாதிராஜா Posted:
நாட்டில் வளர்ந்து வரும் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்னெடுத்துள்ள பேரணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| கூட்டு எதிரணியின் பேரணி ஆரம்பம்! Posted:
கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய பேரணி சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) கண்டி - பேராதனை பாலத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. Read more ... |
| 2016 - குருமாற்றப் பலன்கள்: மீனம் Posted: நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். Read more ... |
| 2016 - குருமாற்றப் பலன்கள்: கும்பம் Posted: நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். Read more ... |
| ஜேர்மனி குடிவரவு அலுவலகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு Posted:
நேற்று புதன்கிழமை ஜேர்மனியின் நுரெம்பேர்க் பகுதியில் ஷிர்ண்டோர்ஃப் இற்கு அருகே அமைந்துள்ள குடிவரவு அலுவலகத்துக்கு வெளியே சிறியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக ஜேர்மனியின் Bayerischer Rundfunk என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. Read more ... |
| நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 54 பேர் பலி Posted:
நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெழ்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 54 பேர் பலியாகி உள்ளதுடன் ஆயிரக் கணக்கான மக்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறியும் பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப் பட்டும் உள்ளனர். Read more ... |
| பிரான்ஸில் பாதிரியாரைக் கொலை செய்தவர்களுக்கு ISIS உடன் தொடர்பு Posted:
அண்மைக் காலமாக பிரான்ஸ் ISIS போராளிகளின் அடுத்தடுத்த தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றது. Read more ... |
| சோமாலியாவின் ஐ.நா அலுவலகம் முன் இரு தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்:13 பேர் பலி Posted: செவ்வாய்க்கிழமை சோமாலியத் தலைநகர் மொகாடிசு இல் அமைந்துள்ள ஐ.நா இன் கண்ணி வெடி அகற்றும் ஏஜன்ஸி மற்றும் இராணுவ சோதனை சாவடி அருகே இரு தற்கொலைக் கார்க் குண்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் கொல்லப் பட்டுள்ளனர். Read more ... |
| பங்களாதேஷில் பாரிய தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப் பட்டது! : 9 போராளிகள் கொலை Posted: பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை போலிசார் கண்டு பிடித்து தாக்குதல் நடத்தியதில் 9 போராளிகள் கொல்லப் பட்டும் ஒருவர் கைது செய்யப் பட்டும் உள்ளனர். Read more ... |
| சிம்புவால், சிரமத்திற்குள்ளான பைனான்சியர்ஸ் Posted: அச்சம் என்பது மடமையடா படத்திற்கு இன்னும் சில நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படமே முடிந்திருக்கும். Read more ... |
| கூட்டு எதிரணியின் பேரணியைத் தடுக்க பலத்தை பிரயோகிக் வேண்டாம்; அரசாங்கத்திடம் கபே வலியுறுத்தல்! Posted:
கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) கண்டியிலிருந்து இன்று வியாழக்கிழமை கொழும்பு நோக்கி முன்னெடுக்கவுள்ள பேரணியைத் தடுப்பதற்கு அரசாங்கம் தன்னுடைய பலத்தினை முறையற்ற வகையில் பயன்படுத்தக் கூடாது என்று நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) வேண்டுகோள் விடுத்துள்ளது. Read more ... |
| இறுதி மோதல்களில் காணாமற்போனோரின் விபரங்களை இலங்கை வெளியிட வேண்டும்: சர்வதேச செஞ்சிலுவை சங்கம் Posted:
இறுதி மோதல்களின் போது காணாமற்போன 16,000 தமிழ் மக்களின் நிலைமை குறித்த விவரத்தை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| குமாரபுரம் கூட்டுப் படுகொலை; குற்றச்சாட்டுக்களிலிருந்து இராணுவத்தினர் விடுதலை! Posted:
திருகோணமலை குமாரபுரம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன், 24 பொதுமக்களை சுட்டுப்படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆறு இராணுவ வீரர்களும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more ... |
| பொருளாதார மையங்களை வவுனியாவிலும், ஓமந்தையிலும் அமைக்க அமைச்சரவை தீர்மானம்! Posted:
வவுனியாவுக்கான பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் நீடித்து வந்த சர்ச்சைகளை அடுத்து, ஓமந்தையிலும், வவுனியாவிலும் இருவேறு பொருளாதார மையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. Read more ... |
| ஏ.எல்.விஜய்-அமலாபால் திருமண முறிவை உறுதிப்படுத்தினார் வி.அழகப்பன் Posted: இயக்குனர் ஏ.எல்.விஜய்-நடிகை அமலாபால் திருமண முறிவை உறுதிப்படுத்தினார் விஜயின் தந்தை தயாரிப்பாளர் வி.அழகப்பன். Read more ... |
| கைது செய்த வழக்கறிஞர்களை விடுவிக்கும் வரை நீதிபண்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஓயாது:வழக்கறிஞர்கள் Posted:
போராட்டத்தின் போது கைது செய்த வழக்கறிஞர்கள் 5 பேரை விடுதலை செய்யும் வரை நீதிமன்றத் புறக்கணிப்புப் போராட்டம் முடிவடையாது என்று, Read more ... |
| தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம் Posted:
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம் என்று ஒரு தகவல் காங்கிரஸ் வட்டாரங்களில் கசிந்து வருகிறது. Read more ... |
| Posted:
பழங்குடி மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட வன காவலர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று, வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











