Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"மால்'களில் அதிகரிக்கும் முதலீடுகள்!

Posted: 24 Jul 2016 01:31 PM PDT

தற்போது, "மால்'கள் என்றழைக்கப்படும் பெரு வணிக வளாகங்கள் நாட்டின் அனைத்து நகரங்களிலும் பெருகி வருகின்றன.

உடற்கல்வியில் 500 காலிப் பணியிடங்கள்

Posted: 24 Jul 2016 01:29 PM PDT

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 500-க்கும் அதிகமான உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்காததால் மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பிரகாசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கர்நாடகத் தமிழர்களின் மொழிச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு?

Posted: 24 Jul 2016 01:29 PM PDT

தமிழர்களின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு பூகோள ரீதியாக மிகவும் நெருக்கத்தில் இருக்கும் கர்நாடகத்தில் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அரபு நாடுகளில் அவதிப்படும் தமிழகப் பெண்கள்

Posted: 24 Jul 2016 01:24 PM PDT

வீட்டு வேலை எனக் கூறி அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள், அங்கு கொத்தடிமைகளாகத் துன்புறுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

இப்படியும் ஓர் ஆசிரியர்!

Posted: 24 Jul 2016 01:22 PM PDT

கற்றல், கற்பித்தல் இதைத் தாண்டி பள்ளி ஆசிரியரால் வேறு என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு, அரசு அதிகாரிகளை உருவாக்க முடியும் எனச் செயல்படுத்திக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் தேனி மாவட்டம், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார்.

மனம் கவர்ந்த மணம்

Posted: 24 Jul 2016 01:15 PM PDT

வாழ்க்கை வாசனைகளால் ஆனது. வாசனை என்றாலே பூக்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். வாசனைகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவையாக எவ்வளவோ வாசனைகள் இருக்கின்றன.

காவலரும் மக்களும்

Posted: 24 Jul 2016 01:15 PM PDT

நாட்டில் பொது அமைதியைப் பராமரிக்க உருவாக்கப்பட்டது காவல் துறை. அது நிர்வாக முறையில் பல அடுக்குகளைக் கொண்டது.

நா காக்க..!

Posted: 24 Jul 2016 01:14 PM PDT

அரசியலில் நாம் என்ன பேசுகிறோம், யாரைப் பற்றிப் பேசுகிறோம், பேசப்படும் நபரின் பின்புலம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு பேசாவிட்டால் யாராக இருந்தாலும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும் 100 ரயில் நிலையங்களில் அதிவேக வை-ஃபை வசதி நீட்டிப்பு

Posted: 24 Jul 2016 01:08 PM PDT

இந்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

நீதிமன்ற புறக்கணிப்பை தொடரும் 125 வழக்குரைஞர்கள் இடைநீக்கம்

Posted: 24 Jul 2016 01:07 PM PDT

தமிழகத்தில் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஒரு பிரிவு வழக்குரைஞர்களில் 125 பேரை இடைநீக்கம் செய்ய பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நகர்ப்புற இணையதள பயன்பாடு: நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

Posted: 24 Jul 2016 01:07 PM PDT

நகர்ப்புறங்களில் இணையதளங்களை பயன்படுத்துவோர் தொடர்பான பட்டியலில், நாட்டிலேயே தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது. தில்லி, மகாராஷ்டிரம் ஆகியவை 2-ஆவது இடத்தில் உள்ளன.

மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா மீது இந்த வாரம் விவாதம்?

Posted: 24 Jul 2016 01:06 PM PDT

நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதாவை, மாநிலங்களவையில் இந்த வாரம் விவாதத்துக்கு மத்திய அரசு முன்வைக்கலாம் எனத் தெரிகிறது.

பியூஷ் மனுஷ் விவகாரம்: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

Posted: 24 Jul 2016 01:02 PM PDT

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சிறையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் தமிழக அரசு தலைமைச் செயலர், காவல் துறைத் தலைமை இயக்குநர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நிதிநிலை அறிக்கை: பேரவையில் இன்று விவாதம்

Posted: 24 Jul 2016 01:00 PM PDT

நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதம் நடத்த, சட்டப் பேரவை திங்கள்கிழமை கூடுகிறது.

கெயில் திட்டத்தில் அரசின் நிலை என்ன? கருணாநிதி கேள்வி

Posted: 24 Jul 2016 01:00 PM PDT

மாற்றுப் பாதையில் கெயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து பின்வாங்கிய அப்துல் கலாம்!

Posted: 24 Jul 2016 12:58 PM PDT

கடந்த 2012-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்றபோது முதலில் போட்டியிடுவது என்று முடிவு செய்த அப்துல் கலாம், பின்னர் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கிறார்.

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலம்

Posted: 24 Jul 2016 12:49 PM PDT

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதனால் அவருடைய ஒலிம்பிக் கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

செயின் சிங் டிஸ்சார்ஜ்

Posted: 24 Jul 2016 12:47 PM PDT

நுரையீரலில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காக சிகிச்சை பெற்று வந்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் செயின் சிங் ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

198 ரன்களில் சுருண்டது பாக்.

Posted: 24 Jul 2016 12:46 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு சுருண்டது.

விளையாட்டு கிராமம் திறப்பு

Posted: 24 Jul 2016 12:46 PM PDT

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மே.இ.தீவுகள் போராட்டம்

Posted: 24 Jul 2016 12:46 PM PDT

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

ரியோ ஒலிம்பிக் 2016: 1980 மாஸ்கோ ஒலிம்பிக்

Posted: 24 Jul 2016 12:44 PM PDT

22-ஆவது ஒலிம்பிக் போட்டி 1980-ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 3 வரை சோவியத் யூனியனின் மாஸ்கோவில் (தற்போதைய ரஷிய தலைநகர்) நடைபெற்றது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் உடன்பிறப்புகள்...

Posted: 24 Jul 2016 12:43 PM PDT

விளையாட்டை தங்களின் வாழ்க்கையாக தேர்வு செய்யும் ஒவ்வொருவருக்குமே ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும்; அதில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் உச்சபட்ச கனவாக இருக்கும். ஒலிம்பிக் பதக்கத்தின் மூலம் கிடைக்கும் சர்வதேச அங்கீகாரத்துக்கு, ஏங்காத வீரர்களே இல்லை எனலாம்.

தயாசங்கர் சிங்கைக் கைது செய்ய விடாமல் உ.பி. அரசை பாஜக தடுக்கிறது: மாயாவதி

Posted: 24 Jul 2016 12:34 PM PDT

தம்மைப் பற்றி அவதூறான கருத்துகளைக் கூறிய தயாசங்கர் சிங்கைக் கைது செய்ய விடாமல் உத்தரப்பிரதேச அரசை மத்தியில் ஆளும் பாஜக தடுப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

காலிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 24 Jul 2016 12:33 PM PDT

விமானக் கடத்தல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பின்னர் விடுதலையான காலிஸ்தான் பயங்கரவாதி பர்மிந்தர் சிங் சைனிக்கு எதிராக வேறொரு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஜிஎஸ்டி மசோதா: அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டால் மட்டுமே ஆதரவு

Posted: 24 Jul 2016 12:32 PM PDT

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா தொடர்பாக முன்வைக்கும் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தருவோம் என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மும்பையில் கைதான இருவரிடம் கொச்சியில் விசாரணை

Posted: 24 Jul 2016 12:32 PM PDT

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்புப் பணியில் ஈடுபட்டதாக, மும்பையில் கைது செய்யப்பட்ட ஆர்ஷி குரேஷி, ரிஸ்வான் கான் ஆகிய இருவரையும் விசாரணைக்காக, கேரள மாநில போலீஸôர் கொச்சிக்கு அழைத்து வந்தனர்.

நக்ஸலைட்டுகளை எதிர்கொள்ள 13 புதிய படைகள்

Posted: 24 Jul 2016 12:30 PM PDT

நக்ஸலைட்டுகளை எதிர்கொள்வதற்காக 13 புதிய படைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தகாத வார்த்தைகளில் பகுஜன் சமாஜ் கட்சியினர் பேசுவது நல்லது அல்ல

Posted: 24 Jul 2016 12:21 PM PDT

தகாத வார்த்தைகளில் பகுஜன் சமாஜ் கட்சியினர் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

தொண்டு நிறுவனங்கள் சொத்து விவரங்களை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

Posted: 24 Jul 2016 12:20 PM PDT

அனைத்து உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி மூலம் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள் ஆகியோரை வரும் 31-ஆம் தேதிக்குள் ஆண்டு வருமானம், சொத்து விவரங்களை தாக்கல் செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி உடல்நிலையில் பின்னடைவு

Posted: 24 Jul 2016 12:18 PM PDT

பிரபல வங்க மொழி எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் (90) உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டிசம்பர் இறுதிக்குள் நேரடி மானியத் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்க இலக்கு

Posted: 24 Jul 2016 12:17 PM PDT

டிசம்பர் மாத இறுதிக்குள் நேரடி மானியத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என மத்திய இலக்கு நிர்ணயித்துள்ளது.

மோடியும், நவீன் பட்நாயக்கும் மௌன சாமியார்கள்

Posted: 24 Jul 2016 12:16 PM PDT

தலித்துகளும் பழங்குடியினரும் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் விவகாரங்களில் வாய் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடியும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் மௌன சாமியார்களாக மாறிவிட்டனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார்.

அமெரிக்காவில் ஹிந்துக் கோயிலுக்கு முஸ்லிம் பாதுகாப்பு அதிகாரி

Posted: 24 Jul 2016 12:16 PM PDT

அமெரிக்காவின் இன்டியானாபொலிஸ் நகரில் இருக்கும் மிகப்பெரிய ஹிந்துக் கோயிலின் பாதுகாப்புப் பணியை கவனிக்கும் போலீஸாருக்கு தலைமை அதிகாரியாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பஞ்சாபில் சீக்கியர் புனித நூல் அவமதிப்பு: போலீஸ் வழக்குப்பதிவு

Posted: 24 Jul 2016 12:15 PM PDT

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் அருகே உள்ள ஜஹாங்கீர் குருத்வாரா கிராமத்தில் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் அவமதிக்கப்பட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்படுகிறதா?

Posted: 24 Jul 2016 12:15 PM PDT

மருத்துவப் படிப்புகளுக்கான ஒழுங்குமுறை ஆணையமாக செயல்பட்டு வரும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடு குறித்த தமது ஆய்வறிக்கையை நீத்தி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவர் அரவிந்த் பானாகரியா தலைமையிலான குழுவினர் மத்திய அரசிடம் இந்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

அமர்நாத் பனிலிங்கம்: 2 லட்சம் பேர் தரிசனம்

Posted: 24 Jul 2016 12:14 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.

ரயிலில் பலாத்காரம் செய்ய முயன்றதாக பிகார் பாஜக எம்எல்சி கைது

Posted: 24 Jul 2016 12:13 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு சென்றுகொண்டிருந்த பூர்வாஞ்சல் விரைவு ரயிலில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) துன்னா ஜி பாண்டேவை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

இலக்கியச் சங்கமம்

Posted: 24 Jul 2016 11:52 AM PDT

கம்பன் கழகம் நடத்தும் கம்பன் பெருவிழா. 25.7.16 தலைமை: த.பரிமளா தேவி; பங்கேற்பு: இரா.ருக்மணி, லெட்சுமி அண்ணாமலை; 26.7.16 தலைமை: ஜி.தனசேகரன்; பங்கேற்பு:தேவி குணசேகரன், விஜய ரவி பல்லவராயர், மு.பழனியப்பன்; 27.7.16 தலைமை: சீனு.சின்னப்பா; பங்கேற்பு

மின்னல் விளக்கு (கட்டுரைகளின் தொகுப்பு)

Posted: 24 Jul 2016 11:45 AM PDT

மின்னல் விளக்கு (கட்டுரைகளின் தொகுப்பு) - சொ. அருணன்; பக்.144; ரூ.100; கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச் சாலை, மகாவீர் நகர், கருவடிக்குப்பம், புதுச்சேரி - 605008.

நான் ப்ரம்மம்

Posted: 24 Jul 2016 11:43 AM PDT

நான் ப்ரம்மம் - ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ்; தமிழில்: சி. அர்த்தநாரீஸ்வரன்; பக்.208; ரூ.250; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 17; )044 2433 2682.

வைதீஸ்வரன் கதைகள்

Posted: 24 Jul 2016 11:43 AM PDT

வைதீஸ்வரன் கதைகள் - எஸ்.வைதீஸ்வரன்; பக்.304; ரூ. 225; கவிதா பப்ளிகேஷன், சென்னை}17; )044- 2436 4243.

சுதந்திர சரித்திரம்

Posted: 24 Jul 2016 11:42 AM PDT

சுதந்திர சரித்திரம் - எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்; பக். 344; ரூ.270; சந்தியா பதிப்பகம், சென்னை- 83; )044-2489 6979.

கே.பாலசந்தர் - வேலை, டிராமா, சினிமா - 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு

Posted: 24 Jul 2016 11:41 AM PDT

கே.பாலசந்தர் - வேலை, டிராமா, சினிமா - 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு -சோம.வள்ளியப்பன்; பக்.152; ரூ. 115; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை - 17; )044 - 2432 2771.

நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

Posted: 24 Jul 2016 11:35 AM PDT

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும் - ஆ.பத்மநாபன்; பக்.170; ரூ.150; பூம்புகார் பிரசுரம்,சென்னை-108; )044- 2526 7543.

சீனா உருவாக்கிய புதிய விமானம்

Posted: 24 Jul 2016 11:30 AM PDT

நீரிலிருந்தும் தரையிலிருந்தும் வானில் எழும்பிப் பறக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய விமானம் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

25.07.1994 - ராஜீவ் கொலைக்கு முதல் நாளே உளவு பிரிவு எச்சரித்தது

Posted: 24 Jul 2016 11:30 AM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் தேதியன்று கொலை செய்யப்படுவார் என்பது குறித்து கிடைத்தத் தகவலை தொடர்ந்து அவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கும்படி கொலை நடந்த தினத்துக்கு முந்தைய தினமே உள்துறை

18. ஹலோ, அலோபதியா? - 3

Posted: 24 Jul 2016 11:30 AM PDT

51 வகையான நோய்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நோய்களை ஆங்கில மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறோம், வராமல் தடுக்கிறோம், குணப்படுத்துகிறோம் என்று சொன்னால், அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்! அந்த லிஸ்ட்டுக்கு ஷெட்யூல் ஜே (Schedule J) என்று பெயர்.

பகுதி - 312

Posted: 24 Jul 2016 11:30 AM PDT

திருவண்ணாமலைத் தலத்துக்கான இந்தப் பாடல் அகப் பொருளில் 'நற்றாய் இரங்கல்' என்ற துறையைச் சேர்ந்தது.  இப்படிப்பட்ட பாடல்களை இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம்.  'உன்மீது மோகம்

31. ஊனுடுத்தி ஒன்பது வாசல் - பாடல் 10

Posted: 24 Jul 2016 11:30 AM PDT

இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கபாலப்பனார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் காண்கின்றோம். கபாலத்தைக் கையில்

நம்மாழ்வார் திருவாசிரியம் - பாடல் 2

Posted: 24 Jul 2016 11:30 AM PDT

இத்தகைய சிறப்பை விட்டுவிட்டு, யாராவது இந்த உலகப் பொருள்களுக்காக, வேறு பலன்களுக்காக அலைவார்களா? அப்படி அலைபவர்கள் அலையட்டும், நமக்கென்ன?

நேபாள பிரதமர் கே.பி. ஓலி ராஜிநாமா

Posted: 24 Jul 2016 11:29 AM PDT

நேபாளப் பிரதமர் கே.பி. ஓலி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அரசியல் நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மெக்ஸிகோவில் மேயர் சுட்டுக் கொலை

Posted: 24 Jul 2016 11:29 AM PDT

தெற்கு மெக்ஸிகோவில் சனிக்கிழமை பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது சான் ஹுவான் சாமுலா நகர மேயர் டோமிங்கோ லோபஸ் கோன்ஸாலெஸ் (படம்) உள்பட ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தில் 4 பெண் பயங்கரவாதிகள் கைது

Posted: 24 Jul 2016 11:22 AM PDT

வங்கதேசத்தில் நான்கு பெண் பயங்கரவாதிகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பாம்பன் எக்ஸ்பிரஸ்: கலாமின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றுமா?

Posted: 24 Jul 2016 11:21 AM PDT

ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில் இயக்க வேண்டும் என்ற குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜெ. அப்துல்கலாமின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றுமா என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

வயலின் இசைக் கலைஞர் கன்யாகுமரிக்கு சங்கீத கலாநிதி விருது

Posted: 24 Jul 2016 11:03 AM PDT

சங்கீத அகாதெமி சார்பில் இந்த ஆண்டுக்கான "சங்கீத கலாநிதி' விருது பெற மூத்த வயலின் இசைக் கலைஞர் அ.கன்யாகுமரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மங்கோலிய மாமன்னர் செங்கிஸ்கானுக்கு 40 மீட்டர் உயர சிலை

Posted: 24 Jul 2016 11:02 AM PDT

கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இணையில்லா வீரராகத் திகழ்ந்த மங்கோலிய மன்னர் செங்கிஸ்கானுக்கு 40 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை திரும்பினார் ரஜினி

Posted: 24 Jul 2016 11:01 AM PDT

அமெரிக்காவில் இருந்து சுமார் 3 மாதத்துக்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு திரும்பினார்.

குண்டர் சட்டத்தில் 8 பேர் கைது

Posted: 24 Jul 2016 09:45 AM PDT

சென்னையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 8  பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெயில் திட்டத்தில் அரசின் நிலை என்ன? கருணாநிதி கேள்வி

Posted: 24 Jul 2016 09:41 AM PDT

மாற்றுப் பாதையில் கெயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

அந்தமானில் லேசான நில அதிர்வு!

Posted: 24 Jul 2016 09:29 AM PDT

அந்தமானில் சற்று முன்பு லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

குரானை அவமதித்த விவகாரம்: டில்லி ஆம் ஆத்மி எம்.எல் .ஏ கைது

Posted: 24 Jul 2016 09:16 AM PDT

இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதித்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல் .ஏ நரேஷ் யாதவ் இன்று டில்லியில் கைது செய்யப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள விடமால் சதி நடக்கிறது: மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ்

Posted: 24 Jul 2016 08:53 AM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 74 கிலோ உடல் எடைப்பிரிவு மல்யுத்தத்தில் கலந்து கொண்டு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர்

126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்: பார் கவுன்சில் நடவடிக்கை

Posted: 24 Jul 2016 08:36 AM PDT

வழக்கறிஞர் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 126 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில்

சென்னை திரும்பினார் ரஜினி !

Posted: 24 Jul 2016 08:29 AM PDT

அமெரிக்காவில் ஓய்வில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று முன்பு சென்னை திரும்பினார்.

மறைந்த நடிகர் பசி நராயணனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: ஜெயலலிதா உத்தரவு

Posted: 24 Jul 2016 08:18 AM PDT

வறுமையில் வாடும் மறைந்த நடிகர் பசி நாராயணனின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஏ.என். 32 ரக விமானத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 24 Jul 2016 08:07 AM PDT

அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காணாமல் போன விமானத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

வைகையை சுத்தபடுத்துவது தொடர்பாக பா.ஜ.க சார்பில் விழிப்புணர்வு பேரணி

Posted: 24 Jul 2016 08:04 AM PDT

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது, குப்பைகளை கொட்டுவது, மணல் அள்ளப்படுவது தை தடுக்கப்பட்டு வைகையை சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் வைகைக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது

சீனாவுக்கு உளவு பார்த்த 3 பத்திரிக்கையாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

Posted: 24 Jul 2016 07:45 AM PDT

சீனாவுக்கு உளவு பார்த்ததாக இந்திய பாதுகாப்புத்துறை உளவு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள சந்தேகத்தின் அடிப்படையில், சீன அரசின் பத்திரிக்கையாளர்கள் மூன்று பேரை இந்தியாவை

உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Posted: 24 Jul 2016 07:42 AM PDT

வன்முறையால் பாதிப்புக்குள்ளான காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நேபாள பிரதமர் ஒலி ராஜிநாமா !

Posted: 24 Jul 2016 07:12 AM PDT

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான பிரதமர் கே .பி ஒலி தன்னுடைய பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து விட்டார்.

ரயில் மறியலுக்கு முயன்ற பாரத்சேனா அமைப்பினர் 73 பேர் கைது

Posted: 24 Jul 2016 06:28 AM PDT

காஷ்மீரில் தனிச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ரயில் மறியலுக்கு முயன்ற பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த 73 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாஞ்சில் சம்பத் தந்தை மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

Posted: 24 Jul 2016 06:23 AM PDT

அதிமுக செய்தித் தொடர்புக்கு குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத்தின் தந்தை பாஸ்கர் பணிக்கர் மறைவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் 3 நாள்கள் நிதிநிலை அறிக்கை விளக்கக் பொதுக்கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 24 Jul 2016 06:21 AM PDT

அதிமுக சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் 3 நாள்கள் நடைபெறும் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திமுகவில் அதிரடி நடவடிக்கை: தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா நீக்கம்

Posted: 24 Jul 2016 06:15 AM PDT

திமுகவிலிருந்து தேனி மாவட்டச் செயலாளர் தேனி எல்.மூக்கையாவை நீக்கம் அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் திட்டம் திமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது: கருணாநிதி விளக்கம்

Posted: 24 Jul 2016 06:00 AM PDT

சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

Posted: 24 Jul 2016 05:38 AM PDT

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலைக்கு திரும்பாத 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து 16-வது நாளாக

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையின் 'நாம் தமிழர்' கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jul 2016 05:28 AM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

ஹைதராபாத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

Posted: 24 Jul 2016 05:20 AM PDT

ஹைதராபாத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

தலித்துகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மவுனம் என்? மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி!

Posted: 24 Jul 2016 03:52 AM PDT

குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்ணுக்கு பாலியல் கொலை மிரட்டல்: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கைது

Posted: 24 Jul 2016 03:48 AM PDT

பெண்ணுக்கு பாலியல் பாலத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., அமானத்துல்லாகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்ட்ரலில் அதிவேக வைஃபை சேவை: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கி வைத்தார்

Posted: 24 Jul 2016 03:22 AM PDT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிவேக வை-ஃபை வசதியை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி

Posted: 24 Jul 2016 03:10 AM PDT

ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் பாராளுமன்றத் தேர்தலை விட மோசமான தோல்வியை திமுக சந்திக்கும்: கே.டி.ராஜேந்திரபாலாஜி

Posted: 24 Jul 2016 03:09 AM PDT

வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாராளுமன்றத் தேர்தலில் சந்தித்த தோல்வியைவிட மோசமான தோல்வியை திமுக சந்திக்கும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி; 33 பேர் படுகாயம்

Posted: 24 Jul 2016 03:00 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு என்ற இடத்தில் தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பலியானார்கள்

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பாஜக எம்.எல்.சி. கைது

Posted: 24 Jul 2016 02:59 AM PDT

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிகார் பாஜக எம்.எல்.சி. துன்னாஜி பாண்டே இன்று கைது செய்யப்பட்டார்.

நெல்லையில் மனிதநேய ஜனநாயக கட்சி ரயில் மறியல்: 133 பேர் கைது

Posted: 24 Jul 2016 02:50 AM PDT

காஷ்மீரில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறலை கண்டித்து திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட வந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர் 133 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் பிரச்னையை கண்டித்து 29 இல் கோவை விமான நிலையம் முற்றுகை: எம்.எச். ஜவாஹிருல்லாஹ்

Posted: 24 Jul 2016 02:25 AM PDT

காஷ்மீரில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறலை கண்டித்து ஜூலை 29 இல் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை விமான நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் மாநில தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.

சிவகாசி அருகே ஓடும் பேருந்தில் கத்திக்குத்து

Posted: 24 Jul 2016 02:19 AM PDT

சிவகாசி அருகே சனிக்கிழமை ஓடும் பேருந்தில் இயந்திரம் பழுது நீக்கும் மெக்கினிக்கை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

உரிமம் பெற்றதற்கு அதிகமாக பட்டாசு மூலப்பொருள்கள் வைத்திருந்த மூவர் கைது

Posted: 24 Jul 2016 02:17 AM PDT

சிவகாசியில் உரிமம் பெற்றதற்கும் அதிகமாக பட்டாசு தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருள்கள் வைத்திருந்ததாக சனிக்கிழமை போலீஸார் மூவரைகைது செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அவசியமில்லை: தமிழிசை செளந்தரராஜன்

Posted: 24 Jul 2016 02:02 AM PDT

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கு அவசியமில்லை. ஆனாலும், பாஜக பலத்தை வெளிப்படுத்தும் வகையில் செயல்படுவோம் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

கொடிக் கம்பம் சேதம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்.

Posted: 24 Jul 2016 01:59 AM PDT

பண்ருட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அக்கட்சியினர் கடலூர்-பண்ருட்டி சாலையில் மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

திருபுவனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 கடைகள் தீக்கிரை

Posted: 24 Jul 2016 01:57 AM PDT

புதுச்சேரி அடுத்த திருபுவனை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 கடைகள் தீக்கிரையாகின.

தில்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ. அமானத்துல்லாகான் இன்று கைது

Posted: 24 Jul 2016 12:42 AM PDT

தில்லியில் ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ., வான அமானத்துல்லாகான் இன்று கைது செய்யப்பட்டார்.

தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய உலக சாதனை

Posted: 23 Jul 2016 11:59 PM PDT

இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய உலக சாதனைப் படைத்தார்.

அதிமுக மாவட்ட ஜெ பேரவை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 23 Jul 2016 11:29 PM PDT

அதிமுக மாவட்ட ஜெ பேரவை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்துநிலைத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பைக் மீது கார் மோதல்: தலைமை காவலர் சாவு

Posted: 23 Jul 2016 11:28 PM PDT

சனிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் அன்னவாசல் காவல்நிலைய தலைமை காவலர் உயிரிழந்தார்

மாயமான விமானத்தை தேடும் பணியில் ‘ரிசாட்’ செயற்கைகோள்!

Posted: 23 Jul 2016 10:19 PM PDT

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்து ஏ.என்.32 வகை விமானம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்கு புறப்பட்டது.

ஆபாசமாக பேசிய காவலர்களுக்கு கண்டனம்: கம்யூனிஸ்ட் 

Posted: 23 Jul 2016 09:46 PM PDT

மதுக்கடையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஆபாசமாக பேசிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். 

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது போலீசாருக்கு உதவிய  ‘டைகர்’ மோப்ப நாய் உயிரிழந்தது

Posted: 23 Jul 2016 09:44 PM PDT

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது போலீசாருக்கு உதவிய  'டைகர்' என்ற மோப்ப நாய் நேற்று உயிரிழந்தது. 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™