4TamilMedia செய்திகள் | |
- பாலாவை விரட்டுதா கெட்ட நேரம்?
- கூட்டு எதிரணிக்கு மைத்திரி அழைப்பு; நாளை முக்கிய பேச்சு!
- மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன?! (நிலாந்தன்)
- அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பில் நானும், இரா.சம்பந்தனும் அக்கறையோடு இருக்கின்றோம்: ரணில் விக்ரமசிங்க
- வேலை வாய்ப்புக் கோரி வேலையில்லாப் பட்டதாரிகள் யாழில் ஆர்ப்பாட்டம்!
- மிச்சம் மீதியிருக்கும் த்ரிஷாவின் நம்பிக்கை
- 2016 - குருமாற்றப் பலன்கள் : கன்னி
- 2016 - குருமாற்றப் பலன்கள் : சிம்மம்
- மனித உரிமை விடயங்களில் இலங்கைக்கு இன்னமும் சவால்கள் உண்டு: பிரித்தானியா
- தென்சூடானில் சமாதானத்துக்கான நம்பிக்கை மிச்சமுள்ளதா?:நடைபெறுவதென்ன?
- மதகுரு குலென் இனை விரைவில் ஒப்படைக்குமாறு அமெரிக்காவுக்கு துருக்கி வலியுறுத்தல்
- வரலாற்றுப் பதிவுகளில் 2016 ஆம் ஆண்டு மிக வெப்பமான வருடமாகும் சாத்தியம்!:ஐ.நா
- ஊழல் மோசடிக்காரர்களே அரசாங்கத்துக்கு எதிராக பேரணி செல்லத் தயாராகின்றனர்: ரணில் விக்ரமசிங்க
| Posted: எம்மாம் பெரிய டைரக்டர்... எவ்ளோ சின்னதா சுருங்கிட்டார் பார்... என்று டைரக்டர் பாலா குறித்து கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். ஏன்? Read more ... |
| கூட்டு எதிரணிக்கு மைத்திரி அழைப்பு; நாளை முக்கிய பேச்சு! Posted:
கூட்டு எதிரணிக்கும் (மஹிந்த ஆதரவு அணி) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை திங்கட்கிழமை முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. Read more ... |
| மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன?! (நிலாந்தன்) Posted:
கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச் சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7 ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது இதுதான் முதல் தடவை எனலாம். Read more ... |
| அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பில் நானும், இரா.சம்பந்தனும் அக்கறையோடு இருக்கின்றோம்: ரணில் விக்ரமசிங்க Posted:
நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்காக, அதிகாரத்தினை பகிர்ந்து கொள்வது தொடர்பில் தானும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் அக்கறையோடு இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| வேலை வாய்ப்புக் கோரி வேலையில்லாப் பட்டதாரிகள் யாழில் ஆர்ப்பாட்டம்! Posted:
அரச துறையில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி உள்வாங்குவதாக தெரிவித்த நல்லிணக்க அரசாங்கம், பதவியேற்று 19 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் தமக்கு வேலைகளை வழங்கவில்லை என்று தெரிவித்து வேலையில்லாப் பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more ... |
| மிச்சம் மீதியிருக்கும் த்ரிஷாவின் நம்பிக்கை Posted: த்ரிஷாவின் நம்பிக்கையில் தொபுக்கடீர் என்று விழுந்திருக்கிறது ஏமாற்றம். ‘நாயகி’ என்ற படத்தில் நடித்திருந்தாரல்லவா? அந்த படத்தை தமிழில் வெளியிடுவதற்கு முன் தெலுங்கில் வெளியிட்டுவிட்டார்கள். Read more ... |
| 2016 - குருமாற்றப் பலன்கள் : கன்னி Posted: நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். Read more ... |
| 2016 - குருமாற்றப் பலன்கள் : சிம்மம் Posted: நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். Read more ... |
| மனித உரிமை விடயங்களில் இலங்கைக்கு இன்னமும் சவால்கள் உண்டு: பிரித்தானியா Posted:
இலங்கை மனித உரிமை விடயங்களில் இன்னமும் முன்நோக்கி செல்ல வேண்டியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. Read more ... |
| தென்சூடானில் சமாதானத்துக்கான நம்பிக்கை மிச்சமுள்ளதா?:நடைபெறுவதென்ன? Posted:
உலகில் மிக அண்மையில் உதித்த நாடான தென் சூடானில் இடம்பெற்று வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தைகள் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த போதும் தற்போது அங்கு சமாதானத்துக்கான நம்பிக்கை மிச்சமில்லாது போயுள்ளது. கடந்த இரு வாரங்களில் சமாதானப் பேச்சுவார்த்தை மீறப்பட்டு இரு தரப்பும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதால் தலைநகர் ஜூபா உட்பட்ட பகுதிகள் பாதிக்கப் பட்டு வருகின்றன. Read more ... |
| மதகுரு குலென் இனை விரைவில் ஒப்படைக்குமாறு அமெரிக்காவுக்கு துருக்கி வலியுறுத்தல் Posted:
அண்மையில் துருக்கியில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப் பட்டிருந்தது. இந்த சதியைத் திட்டமிட்டதாக துருக்கி அரசால் குற்றம் சாட்டப் பட்டவரும் அமெரிக்க குடியுரிமை கொண்ட முஸ்லிம் மதகுருவுமான குலென் என்பவரை துருக்கியிடமே ஒப்படைக்க பல வருடங்கள் எடுக்கத் தேவையில்லை என அமெரிக்காவுக்கு துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுஸொக்லு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். Read more ... |
| வரலாற்றுப் பதிவுகளில் 2016 ஆம் ஆண்டு மிக வெப்பமான வருடமாகும் சாத்தியம்!:ஐ.நா Posted:
Read more ... |
| ஊழல் மோசடிக்காரர்களே அரசாங்கத்துக்கு எதிராக பேரணி செல்லத் தயாராகின்றனர்: ரணில் விக்ரமசிங்க Posted:
கடந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டுவிட்டு, தற்போது கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களே, நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பேரணி செல்லத் தயாராவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







வரலாற்றுப் பதிவுகளில் தொடர்ச்சியாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகள் மிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவு செய்யப் பட்டிருந்தன. ஆனால் அச்சாதனையை முறியடிக்கும் விதத்தில்2016 ஆம் ஆண்டும் பூமியில் மனித குல வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டாகப் பதிவாகும் திசையில் சென்று கொண்டிருப்பதாக ஐ.நா சபையின் கால நிலை ஏஜன்ஸி எச்சரித்துள்ளது.