Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அங்கொரு நீதி, இங்கொரு நீதி!

Posted: 14 Jul 2016 02:15 PM PDT

நீண்டகால நுழைவு அனுமதி ("லாங் டேர்ம் விசா') பெற்று, இந்தியாவில் வசிக்கும் அண்டை நாட்டுச் சிறுபான்மையினருக்குக் கூடுதலாக பல்வேறு சலுகைகளை அளிக்கவும்...

புதிய கல்வித் திட்டம்: ஏ.சி.சண்முகம் வரவேற்பு

Posted: 14 Jul 2016 02:15 PM PDT

புதிய கல்வித் திட்டம் கொண்டு வருவதை வரவேற்கிறேன் என்று ஆரணிக்கு வியாழக்கிழமை வந்த புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம்  செய்தியாளர்களிடம் கூறினார்.

படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் ஆடிவெள்ளி விழா ஆலோசனைக் கூட்டம்

Posted: 14 Jul 2016 02:14 PM PDT

போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் ஆடிவெள்ளி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கருப்புப் பண விவரம் அளிப்போர் வரி செலுத்த அவகாசம் நீட்டிப்பு

Posted: 14 Jul 2016 02:14 PM PDT

கருப்புப் பண விவரங்களைத் தெரிவிப்பவர்கள் அபராதத்துடன் வரித் தொகையைச் செலுத்துவதற்கான அவகாசத்தை மத்திய அரசு வியாழக்கிழமை நீட்டித்தது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ஷீலா தீட்சித்

Posted: 14 Jul 2016 02:14 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் (78) அறிவிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் மத்திய அரசுக்கு பின்னடைவு

Posted: 14 Jul 2016 02:13 PM PDT

அருணாசலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் ஆட்சிகள் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளால் மத்திய பாஜக அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

பொது சிவில் சட்டம் தொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்டறிய வேண்டும்: காங்கிரஸ்

Posted: 14 Jul 2016 01:31 PM PDT

அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தொடர்பாக பொது மக்களின் கருத்து கேட்டறியப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமைதான் ஒரே வழி என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

வழக்குரைஞர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி: தமிழக குழுவிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உறுதி

Posted: 14 Jul 2016 01:31 PM PDT

வழக்குரைஞர்களுக்கான சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்தில் ஒரு பிரிவு வழக்குரைஞர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கௌலிடம் பேசி, பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண முயற்சிப்பதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம்: பினராயி விஜயன்

Posted: 14 Jul 2016 01:27 PM PDT

தொழில்நுட்ப சாத்தியக்கூறு, சட்ட விஷயங்களை ஆய்வு செய்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் என்று கேரள சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

காசி விஸ்வநாதர் கோயில் கொடி மரம், 12 ஜோதிர் லிங்கங்களுக்கு அபிஷேகம்

Posted: 14 Jul 2016 01:22 PM PDT

வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள 36 அடி உயர கொடி மரம், 12 ஜோதிர் லிங்கங்களுக்கு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அறிவியல் மையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

Posted: 14 Jul 2016 01:21 PM PDT

மாவட்ட அறிவியல் மையத்தை, ஆம்பூர் தக்ஷிலா பள்ளி மாணவர்கள் புதன்கிழமை பார்வையிட்டனர்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை:எம்எல்ஏ தகவல்

Posted: 14 Jul 2016 01:21 PM PDT

ஆம்பூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி தெரிவித்தார்.

கனகநாச்சியம்மன் கோயில் ஆடிப் பெருக்கு விழா :இரு மாநிலங்களைச் சேர்ந்த விழாக்குழு அமைப்பு

Posted: 14 Jul 2016 01:21 PM PDT

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கனகநாச்சியம்மன் கோயில் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, இரு மாநிலங்களைச் சேர்ந்த விழாக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்: அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

Posted: 14 Jul 2016 01:21 PM PDT

உள்ளாட்சித் தேர்தல் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சிப் பணியாளர்களுக்கு தளவாடப் பொருள்கள்

Posted: 14 Jul 2016 01:20 PM PDT

குடியாத்தம் நகராட்சி சார்பில், துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 1.20 லட்சம் மதிப்பில் மண்வெட்டி, கூடை உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

"24,685 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளது'

Posted: 14 Jul 2016 01:20 PM PDT

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 24,685 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார்.

பொருள்கள், சேவை வரியை ஒருமுனை வரியாக்க வேண்டும்

Posted: 14 Jul 2016 01:20 PM PDT

நாடு முழுவதிலும் ஒரே சீராக வரி விதிக்கும் வகையில் பொருள்கள் மற்றும் சேவை வரியை ஒருமுனை வரியாக மட்டும் வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

பாலாற்றில் நீரை குடித்த 3 ஆயிரம் வாத்துகள் சாவு:எம்எல்ஏ, அதிகாரி ஆய்வு

Posted: 14 Jul 2016 01:19 PM PDT

ஆம்பூர் அருகே பாலாற்றில் தேங்கிய தண்ணீரைக் குடித்த 3 ஆயிரம் வாத்துகள் புதன்கிழமை இறந்தன. ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (32). இவர் சுமார் 4 ஆயிரம் வாத்துக்

ஏரியிலிருந்து பெண் சடலம் மீட்பு

Posted: 14 Jul 2016 01:19 PM PDT

வாணியம்பாடி அருகே ஏரியில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணம் திருட்டு

Posted: 14 Jul 2016 01:19 PM PDT

ஜோலார்பேட்டை அருகே தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து, 3 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோயில் விழாவில் பெண்களிடம் நகை திருட்டு

Posted: 14 Jul 2016 01:18 PM PDT

ஆற்காடு அருகே கோயில் விழாவில் பங்கேற்ற பெண்களிடம் இருந்து 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம்

Posted: 14 Jul 2016 01:18 PM PDT

தொழில்நுட்ப சாத்தியக்கூறு, சட்ட விஷயங்களை ஆய்வு செய்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் என்று கேரள சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி மசோதா: காங்கிரஸ் ஆதரவை கோருகிறது மத்திய அரசு

Posted: 14 Jul 2016 01:18 PM PDT

சரக்கு - சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி) நிறைவேற்ற ஆதரவளிக்குமாறு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத்திடம், மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

என்இஇடி அவசரச் சட்டம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Posted: 14 Jul 2016 01:17 PM PDT

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (என்இஇடி) மாநில அரசுகள் நடத்திக் கொள்ளாமல் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வசதியாக அவசரச் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

தண்ணீர் லாரிகள் கொள்முதல் ஊழல் விவகாரம்:ஷீலா தீட்சித் ஆகஸ்ட் 26-இல் ஆஜராக அழைப்பாணை

Posted: 14 Jul 2016 01:17 PM PDT

தண்ணீர் லாரிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்புடைய விசாரணைக்கு வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

புதுக்கோட்டையில் வரும் கல்வியாண்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர் ஜெயலலிதா

Posted: 14 Jul 2016 01:17 PM PDT

புதுக்கோட்டையில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் வரும் கல்வியாண்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி செயல்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சத்யேந்திர ஜெயினின் தனிச் செயலராக முதல்வர் கேஜரிவாலின் உறவினர் நியமனம்:விஜேந்தர் குப்தா கடும் சாடல்

Posted: 14 Jul 2016 01:17 PM PDT

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உறவினர் நிகுன்ஜை சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு தில்லி சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்திய தரப்பு கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்: மத்திய அரசுக்கு மீனவர் பேரவை வலியுறுத்தல்:மத்திய அரசுக்கு மீனவர் பேரவை வலியுறுத்தல்

Posted: 14 Jul 2016 01:16 PM PDT

இந்திய - இலங்கை மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நடவடிக்கையின் முன்னோட்டமாக திட்டமிடப்பட்ட இந்திய தரப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் தேசிய மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

டிடிஇஏ பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 14 Jul 2016 01:16 PM PDT

தில்லி போக்குவரத்து காவல் துறையின் சார்பில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜூலை 21ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம்:21 பேரவைச் செயலர்கள் நியமன விவகாரம்

Posted: 14 Jul 2016 01:15 PM PDT

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேர் பேரவைச் செயலர்களாக நியமனம் செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

அமர்நாத் யாத்திரை மீண்டும் நிறுத்தம்

Posted: 14 Jul 2016 01:10 PM PDT

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக கடந்த 7 நாள்களில் இரண்டாவது முறையாக அமர்நாத் யாத்திரை வியாழக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சிபிஎஸ்இ தலைவராக ராஜேஷ் சதுர்வேதி நியமனம்

Posted: 14 Jul 2016 01:09 PM PDT

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் தலைவராக, மத்திய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலராக இருக்கும் ராஜேஷ் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தண்ணீர் லாரிகள் கொள்முதல் ஊழல் விவகாரம்: ஷீலா தீட்சித் ஆகஸ்ட் 26-இல் ஆஜராக அழைப்பாணை

Posted: 14 Jul 2016 01:07 PM PDT

தண்ணீர் லாரிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்புடைய விசாரணைக்கு வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அருணாசலில் 16-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க நபம் துகிக்கு ஆளுநர் உத்தரவு

Posted: 14 Jul 2016 01:04 PM PDT

அருணாசலப் பிரதேச மாநில முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நபம் துகி, மாநில சட்டப்பேரவையில் 16-ஆம் தேதிக்குள் (சனிக்கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.: இக்லாக் குடும்பத்தார் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

Posted: 14 Jul 2016 01:03 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறியைச் சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட இக்லாக் என்ற முதியவரின் குடும்பத்தினர் மீது பசுவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடோடு இணைக்க ஜேட்லிக்கு சுரேஷ் பிரபு கடிதம்

Posted: 14 Jul 2016 01:03 PM PDT

ரயில்வே துறைக்கென ஆண்டுதோறும் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மரபைக் கைவிட்டு, அதை மத்திய பட்ஜெட்டோடு இணைக்க வேண்டும் என்று கோரி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கடிதம் எழுதியுள்ளார்.

முறைகேடு புகார்: அரசு வழக்குரைஞரை பதவிநீக்கம் செய்ய கேரள அரசு மறுப்பு

Posted: 14 Jul 2016 01:01 PM PDT

கேரளத்தில், முறைகேடு புகாரில் சிக்கியுள்ள மாநில அரசின் வழக்குரைஞர் மஞ்சேரி ஸ்ரீதரன் நாயரை பதவிநீக்கம் செய்ய முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு மறுத்துவிட்டது.

டிஎஸ்பி தற்கொலை விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தொடர் தர்னா

Posted: 14 Jul 2016 01:00 PM PDT

கர்நாடகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளர் தற்கொலை சம்பவத்தில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலகக் கோரி, சட்டப்பேரவையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் எதிர்க்கட்சிகள் தர்னாவில் ஈடுபட்டன.

பேருந்து நிலைய பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துகளை அழித்த கன்னட அமைப்புகள்

Posted: 14 Jul 2016 12:58 PM PDT

கோலார் தங்கவயல் நகராட்சி பேருந்து நிலையத்தின் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துகளை அழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மொரீஷியஸில் நிறுவ குமரியிலிருந்து இன்று திருவள்ளுவர் சிலை பயணம்

Posted: 14 Jul 2016 12:54 PM PDT

மொரீஷியஸ் நாட்டில் நிறுவப்படவுள்ள திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.

3 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறி 14 வயது சிறுமியை திருமணம் செய்த 45 வயது விவசாயி

Posted: 14 Jul 2016 12:53 PM PDT

ஒசூர் அருகே 3 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறி, 14 வயது சிறுமியை 3-ஆவது திருமணம் செய்த 45 வயது விவசாயியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே பேருந்துகள் மோதல்: மாணவர்கள் உள்பட 51 பேர் காயம்

Posted: 14 Jul 2016 12:53 PM PDT

சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் வியாழக்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 51 பேர் காயமடைந்தனர்.

போதை சாக்லெட்டுகள் விவகாரம்: சென்னை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 14 Jul 2016 12:52 PM PDT

போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய தரப்பு கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்

Posted: 14 Jul 2016 12:52 PM PDT

இந்திய - இலங்கை மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நடவடிக்கையின் முன்னோட்டமாக திட்டமிடப்பட்ட இந்திய தரப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் தேசிய மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

எம்எல்ஏ மீது மாவட்ட கொங்கு பேரவை செயலர் புகார்

Posted: 14 Jul 2016 12:50 PM PDT

காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கொங்கு இளைஞர் பேரவையின் மாவட்டச் செயலாளர் த. கார்வேந்தன் வியாழக்கிழமை போலீஸில் புகார் தெரிவித்தார்.

திருப்பூரில் சிக்கிய இளைஞர்கள் கேரள போலீஸாரிடம் ஒப்படைப்பு

Posted: 14 Jul 2016 12:49 PM PDT

கேரளத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் காணாமல்போன இரு இளைஞர்கள் திருப்பூரில் சிக்கிய நிலையில், அவர்கள் கேரள போலீஸாரிடம் புதன்கிழமை நள்ளிரவு ஒப்படைக்கப்பட்டனர்.

மீன்வளப் பட்டப் படிப்புகளுக்கு கட்- ஆப் மதிப்பெண்கள் வெளியீடு

Posted: 14 Jul 2016 12:47 PM PDT

நாகப்பட்டினம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக மீன்வளப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான கட் - ஆப் மதிப்பெண்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 14 Jul 2016 12:40 PM PDT

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு தில்லி பிரதேச தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சருக்கு உதவியாளராக தேவயானி நியமனம்

Posted: 14 Jul 2016 12:39 PM PDT

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலேவுக்கு தனி உதவியாளராக இந்திய முன்னாள் துணைத் தூதர் தேவயானி கோப்ரஹடே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு

Posted: 14 Jul 2016 12:38 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பானிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜென் நகாதானி, தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை

Posted: 14 Jul 2016 12:38 PM PDT

கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுப்பதற்கு ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) பரிந்துரை செய்துள்ளது.

ஆத்திரமூட்டும் பேச்சு எதிரொலி: ஹஃபீஸ் சயீதின் சுட்டுரைக் கணக்கு முடக்கம்

Posted: 14 Jul 2016 12:28 PM PDT

பயங்கரவாதிகள் எல்லைக்கு அப்பால் இருந்தபடி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறையைத் தூண்டி விடுவதைத் தடுக்கும் நோக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தாவா (ஜேயுடி) பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதின் கணக்கை சமூக வலைதளமான சுட்டுரை (டுவிட்டர்) வியாழக்கிழமை முடக்கியது.

ஆசிய - ஐரோப்பிய மாநாடு: மங்கோலியா புறப்பட்டார் ஹமீது அன்சாரி

Posted: 14 Jul 2016 12:27 PM PDT

மங்கோலியாவில் நடைபெறவுள்ள ஆசிய - ஐரோப்பிய மாநாட்டில் (ஏஎஸ்இஎம்) பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, தில்லியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

மக்கள் தீர்ப்பை மதிக்காத மோடி அரசு: சோனியா காந்தி

Posted: 14 Jul 2016 12:26 PM PDT

ஆட்சி - அதிகாரத்தின் மீதான மோகத்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கவிழ்க்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

பிரிட்டன் புதிய பிரதமர் தெரஸாவுக்கு மோடி வாழ்த்து

Posted: 14 Jul 2016 12:23 PM PDT

பிரிட்டன் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெரஸா மேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கு: கேஜரிவாலின் முன்னாள் செயலர் உள்பட 7 பேருக்கு ஜூலை 27 வரை நீதிமன்றக் காவல்

Posted: 14 Jul 2016 12:22 PM PDT

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அலுவலக முன்னாள் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் உள்பட 7 பேரை வரும் 27-ஆம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாலை செப்பனிடுவதில் ரூ.354 கோடி முறைகேடு:மும்பை தனியார் நிறுவன அதிகாரி கைது

Posted: 14 Jul 2016 12:21 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், மும்பை மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளை செப்பனிடும் பணிகளில் ரூ.354 கோடி முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், தனியார் உள்கட்டமைப்பு நிறுவன இயக்குநர் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

மீட்பு நடவடிக்கை தொடங்கியது: 2 போர் விமானங்களுடன் தெற்கு சூடான் விரைந்தார் வி.கே.சிங்

Posted: 14 Jul 2016 12:21 PM PDT

தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்து வரும் 300 இந்தியர்களை மீட்பதற்காக, இரண்டு போர் விமானங்களை மத்திய அரசு வியாழக்கிழமை அனுப்பி வைத்தது.

காஜியாபாத் மாநகராட்சி எல்லை விரிவாக்க முன்மொழிவுக்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

Posted: 14 Jul 2016 12:16 PM PDT

தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அதன் கவுன்சில் கூட்டத்தில் வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஓய்வூதிய ஊழல் விவகாரம்:சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

Posted: 14 Jul 2016 12:16 PM PDT

ஓய்வூதியம் வழங்கலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மூலம் விரிவான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வீட்டுக்கு அருகே மது அருந்திய இளைஞரை துப்பாக்கியால் சுட்ட எஸ்ஐ

Posted: 14 Jul 2016 12:16 PM PDT

போலீஸ் அதிகாரியின் வீடு அருகே மது அருந்திய இளைஞரை போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் திருச்சி இளைஞர்!

Posted: 14 Jul 2016 12:13 PM PDT

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடாது. துன்பங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த துன்பங்களைத் தாண்டி வருபவர்களே உயர்நிலையை அடைகின்றனர்.

பாட்மிண்டன் தரவரிசை: ஜெயராம் முன்னேற்றம்

Posted: 14 Jul 2016 12:11 PM PDT

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் அஜய் ஜெயராம் இரண்டு இடங்கள் முன்னேறி 20-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட்: பாகிஸ்தான் - 228/4

Posted: 14 Jul 2016 12:11 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தேநீர் இடைவேளையின்போது 70 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா-தென் கொரியா டேவிஸ் கோப்பை டென்னிஸ்

Posted: 14 Jul 2016 12:10 PM PDT

இந்தியா-தென் கொரியா இடையிலான ஆசிய- ஓசியானியா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி சண்டீகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

1932 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்

Posted: 14 Jul 2016 12:09 PM PDT

10-ஆவது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 1932 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எந்த நாடும் போட்டியிடவில்லை. இதனால் போட்டியின்றி லாஸ் ஏஞ்சலீஸ் தேர்வு செய்யப்பட்டது.

பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய உடற்பயிற்சியாளர் கைது

Posted: 14 Jul 2016 12:06 PM PDT

நொய்டாவில் பெண்ணை கத்தியால் 32 தடவை குத்திக் காயப்படுத்தியதாக உடற்பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

தொழிலதிபரைக் கொன்று பணம் கொள்ளை: நால்வர் கைது

Posted: 14 Jul 2016 12:06 PM PDT

கிழக்கு தில்லியில் தொழிலதிபர் கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இ-ரிக்ஷா விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க புதிய திட்டம்:தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 14 Jul 2016 12:06 PM PDT

இ-ரிக்ஷாக்களால் ஏற்படும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

போதை சாக்லெட்டுகள் விவகாரம்:சென்னை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 14 Jul 2016 12:05 PM PDT

போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மீன் வளர்ப்பு: வருவாய்த் துறை செயலர் ஆய்வு

Posted: 14 Jul 2016 12:05 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீன் வளர்ப்புத் தொழில் தொடர்பாக வருவாய்த் துறை செயலர் பி.சந்திரமோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

Posted: 14 Jul 2016 12:05 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி, துணி நூல் துறையின் புதிய துணை இயக்குநராக சென்னையைச் சேர்ந்த மகாலிங்கம் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்பாக்கம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் 45 பேருக்கு மாற்று இடம் ஒதுக்கீடு

Posted: 14 Jul 2016 12:04 PM PDT

கல்பாக்கம் அருகே வாயலூரான் கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கல்பாக்கத்தை அடுத்த நல்லாத்தூர் பகுதியில் தொடங்கி, சுமார் 5.8 கி.மீ. தொலைவில் உள்ள

இருளில் மூழ்கியது காஞ்சிபுரம்

Posted: 14 Jul 2016 12:04 PM PDT

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மின்தடையால், நகரின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.

வயிற்றுப் போக்கை தடுக்க பயிற்சி முகாம்

Posted: 14 Jul 2016 12:04 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறுவர்களுக்கு ஏற்படும் வாந்தி, வயிற்றுப்போக்கை தடுப்பதற்கான சிறுப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது.

ரெளடி ஸ்ரீதர் தனபாலன் ஆக. 1-இல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Posted: 14 Jul 2016 12:03 PM PDT

காஞ்சிபுரத்தின் பிரபல ரெளடி ஸ்ரீதர் தனபாலன் ஆகஸ்டு 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகள் வரைந்த காமராஜர் ஓவியம்

Posted: 14 Jul 2016 12:03 PM PDT

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் மாணவிகள் இணைந்து, காமராஜரின் உருவத்தை பிரமாண்டமாக வரைந்து அசத்தினர்.

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 14 Jul 2016 12:03 PM PDT

மதுராந்தகம் ஏரி நகர அரிமா சங்கத்தின் (2016-2017) புதிய நிர்வாகிகள் பதவியேற்பும், சேவைத் திட்ட தொடக்கமும் மதுராந்தகத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

மாடியில் இருந்து விழுந்த இளைஞர் சாவு

Posted: 14 Jul 2016 12:02 PM PDT

மறைமலைநகர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

சிரியாவில் அமெரிக்கா - ரஷியா கூட்டு நடவடிக்கை?

Posted: 14 Jul 2016 12:02 PM PDT

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) மற்றும் அல்-நுஸ்ரா பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷியாவுடன் இணைந்து நடவடிகை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேன் கவிழ்ந்து விபத்து: தொழிலாளர்கள் 8 பேர் காயம்

Posted: 14 Jul 2016 12:01 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.

பேரூராட்சி துணைத் தலைவர் வெட்டிக் கொலை:அச்சிறுப்பாக்கத்தில் கடைகள் அடைப்பு

Posted: 14 Jul 2016 12:01 PM PDT

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர் அ.சீனிவாசன் (திமுக) மர்ம நபர்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஐ.எஸ். முக்கியத் தலைவர் அல்-ஷிஷானி சாவு

Posted: 14 Jul 2016 12:01 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான அல்-ஷிஷானி, சண்டையில் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்புக்கு ஆதரவான செய்தி நிறுவனம் "அமாக்' தெரிவித்தது.

திருவள்ளூர் - திருவாலங்காடு இடையே 4-ஆவது அகல ரயில் பாதையில் இன்று முதல் கூடுதல் ரயில்கள் இயக்கம்

Posted: 14 Jul 2016 12:00 PM PDT

திருவள்ளூர் - திருவாலங்காடு இடையே 4-ஆவது அகல ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பெண்ணை கடத்திய வழக்கில் 4 பேர் கைது

Posted: 14 Jul 2016 12:00 PM PDT

திருவள்ளூரில் அழகு நிலையம் நடத்தி வந்த பெண்ணை கடத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம் வருமாறு:

உள்ளாட்சித் தேர்தல்:அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 14 Jul 2016 12:00 PM PDT

பெரியபாளையம், எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஐ.எஸ்.ஸூக்கு ஆள் சேர்ப்பு: ஆஸ்திரிய மதபோதகருக்கு 20 ஆண்டு சிறை

Posted: 14 Jul 2016 12:00 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்புக்கு ஆள் சேர்ப்பில் ஈடுபட்ட ஆஸ்திரிய நாட்டு மத போதகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்:ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 14 Jul 2016 12:00 PM PDT

விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

மின்னணு மயமாகும் நியாய விலைக் கடைகள்

Posted: 14 Jul 2016 11:59 AM PDT

காஞ்சிபுரத்தில் நியாயவிலைக் கடைகளை மின்னணு மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது

Posted: 14 Jul 2016 11:59 AM PDT

கொரட்டூரில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்:ஆட்சியர் வழங்கினார்

Posted: 14 Jul 2016 11:59 AM PDT

திருவள்ளூர் அருகே உள்ள அமுதூர்மேடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 108 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை வழங்கினார்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது

Posted: 14 Jul 2016 11:59 AM PDT

சென்னை அம்பத்தூரில், 8-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

ஜூலை 16 மின் தடை

Posted: 14 Jul 2016 11:58 AM PDT

பறிமுதல் செய்யப்பட்ட 2,800 லிட்டர் எரிசாராயம் அழிப்பு

Posted: 14 Jul 2016 11:57 AM PDT

நாகப்பட்டினத்தில், ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 2,800 லிட்டர் எரிசாராயம், மது விலக்கு போலீஸாரால் வியாழக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டது.

கோயிலில் பணம் திருட்டு

Posted: 14 Jul 2016 11:57 AM PDT

நன்னிலம் அருகே கோயிலில் உள்ள தீபாராதனை தட்டில் வைத்திருந்த பணம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு

Posted: 14 Jul 2016 11:57 AM PDT

மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் கோயில் வடக்கு மடவிளாகத்தில் உள்ள விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சராக போரிஸ் ஜான்ஸன் நியமனம்

Posted: 14 Jul 2016 11:57 AM PDT

பிரிட்டனின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக, லண்டன் நகர முன்னாள் மேயர் போரிஸ் ஜான்ஸன் (52) நியமிக்கப்பட்டுள்ளார்.

கிசான் சுவிதா: விவசாயிகளின் நலனுக்கான மென்பொருள்:மத்திய அரசு உருவாக்கம்

Posted: 14 Jul 2016 11:56 AM PDT

விவசாயிகள் தங்களது இருப்பிடத்திலிருந்தே தேவையான விவரங்களை எளிதில் பெறும் வகையில், கிசான் சுவிதா என்னும் மென்பொருளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Jul 2016 11:56 AM PDT

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை உள்ளிட்டவைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாகூருக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக் கோரிக்கை

Posted: 14 Jul 2016 11:56 AM PDT

நாகூருக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™