4TamilMedia செய்திகள் | |
- கோவை, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு கூடுதல் பணியிடங்கள்: ஜெயலலிதா
- தமிழக சட்டப்பேரவை 21ம் திகதி கூடுகிறது
- பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்றி விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விபரம்!
- சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை!
- நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து விபத்து
- தமிழ்க் கட்சிகள் சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிட்டால் அரசியல் தீர்வு சாத்தியம்: சம்பிக்க ரணவக்க
- இலங்கை ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பான் கீ மூனின் பேச்சாளர்
- என்னையும் சிறையில் அடைப்பார்களோ?; ரோஹித்த ராஜபக்ஷ அச்சம்!
- இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால், அது தவறில்லை; பரணகம மீண்டும் தெரிவிப்பு!
- பொறுப்புக் கூறல் பொறிமுறை வெளியாகும் போதே சர்வதேச பங்களிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தும்: நிஷா ...
- அமேசன் காட்டு மரங்களைச் சார்ந்த உயிரினங்களைக் கண்டுபிடிக்க மாத்திரம் 300 வருடங்கள் ஆகுமாம்!
- உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்களாமே!:ஆய்வில் தகவல்
- அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் தலைமை வேட்பாளராகிறார் ஹிலாரி?
- தெற்கு இத்தாலி ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொகை 27 ஆக அதிகரிப்பு
- தனுஷின் ஆட்டத்தில் சமந்தா படுகாயம்
- சுவாதி கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ராம்குமாருக்கு போலீஸ் காவல்!
- முறையீடுகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது: தலைமை நீதிபதி
- வங்கதேசத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மேற்கு வங்கம்- அசாமில் தாக்குதல் நடத்தக்கூடும்; மத்திய ...
- இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் 75 செக்கன்கள் கூட மீன்பிடிக்க முடியாது: மஹிந்த அமரவீர
- காஷ்மீர் இஸ்லாமிய மக்களுக்கு எந்த அடிப்படையில் சிறுபான்மையினர் சலுகைகள் வழங்கப்படுகின்றன: உச்ச நீதிமன்றம் ...
- தங்களது இளம்பருவ பிள்ளைகளை பெற்றோர் வீட்டில் பாதுகாப்புடன் காக்க வேண்டும்: மெஹபூபா
| கோவை, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு கூடுதல் பணியிடங்கள்: ஜெயலலிதா Posted:
கோவை, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளுக்கு கூடுதல் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். Read more ... |
| தமிழக சட்டப்பேரவை 21ம் திகதி கூடுகிறது Posted:
தமிழக சட்டப்பேரவை 21ம் திகதி கூட உள்ளதாக, அரசின் அதிகார பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்றி விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விபரம்! Posted:
பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டு விலைகள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள 14 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விபரத்தினை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. Read more ... |
| சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை! Posted:
சுவாதி கொலை வழக்கில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ராம்குமாரை போலீசார் காவலில் எடுத்து நேற்று இரவு முதல் விசாரித்து வருகின்றனர். Read more ... |
| நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து விபத்து Posted: நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இப்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். Read more ... |
| தமிழ்க் கட்சிகள் சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிட்டால் அரசியல் தீர்வு சாத்தியம்: சம்பிக்க ரணவக்க Posted:
தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் பிரிவினை மற்றும் சமஷ்டிக் கோரிக்கைகளைக் கைவிட்டாலே நாட்டில் அரசியல் தீர்வொன்று சாத்தியப்படும் என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பான் கீ மூனின் பேச்சாளர் Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறும் விடயத்தில் ஐக்கிய நாடுகளுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். Read more ... |
| என்னையும் சிறையில் அடைப்பார்களோ?; ரோஹித்த ராஜபக்ஷ அச்சம்! Posted:
அடுத்ததாக தன்னையும் சிறையில் அடைப்பார்களோ என்று சந்தேகமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால், அது தவறில்லை; பரணகம மீண்டும் தெரிவிப்பு! Posted:
இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால், அது சட்டரீதியில் தவறில்லை என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம மீண்டும் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமைக்கும் போதே, அதில் வெளிநாட்டு நீதித்துறை உள்ளிட்டவற்றின் பங்களிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி நிலைப்பாட்டினை அறிவிக்கும். மாறாக, தற்போது நெருக்கடிகளை வழங்க விரும்பவில்லை என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். Read more ... |
| அமேசன் காட்டு மரங்களைச் சார்ந்த உயிரினங்களைக் கண்டுபிடிக்க மாத்திரம் 300 வருடங்கள் ஆகுமாம்! Posted:
தென் அமெரிக்காவின் அமேசன் நதியைச் சார்ந்திருக்கும் உலகின் மிகப் பெரிய வனமான அமேசன் காட்டில் இதுவரை கண்டு பிடிக்காத மரங்கள் மற்றும் மரம் சார்ந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் அவற்றைக் கணக்கிட எடுக்கும் காலமும் அதிர வைப்பதாக உள்ளது. மரம் சார்ந்த உயிரின வகைகள் மாத்திரம் 16 000 என அண்ணளவாகக் கணிக்கப் பட்டுள்ளதுடன் இவை அனைத்தையும் கண்டு பிடிக்க 300 வருடங்கள் எடுக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்களாமே!:ஆய்வில் தகவல் Posted:
பொதுவாக உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட பலவானாக இருக்கக் கூடும். ஆனால் இவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்கள் எனத் தற்போது ஆய்வொன்றின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. ஒரு மனிதனின் புத்திக் கூர்மையைத் தீர்மானிக்கும் மூளையிலுள்ள கிரே மற்றும் வெள்ளைத் திசுக்களுக்கும் உடற் பருமனுக்கும் இடையேயான தொடர்பை ஒப்பிட்டுப் பார்க்கையில் தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. Read more ... |
| அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் தலைமை வேட்பாளராகிறார் ஹிலாரி? Posted:
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஒரே தலைமை வேட்பாளராக தனது போட்டியாளரான ஹிலாரி கிளிங்டனை பெர்னி சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆதரவளித்துள்ளார். மேலும் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்பை தோற்கடிப்பது மிகவும் முக்கியம் என்றும் பெர்னி தெரிவித்துள்ளார். Read more ... |
| தெற்கு இத்தாலி ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொகை 27 ஆக அதிகரிப்பு Posted:
செவ்வாய்க்கிழமை தெற்கு இத்தாலியின் புக்லியா நகருக்கு அண்மையில் இரு பயணிகள் ரயில் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 27 ஆகவும் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆகவும் அதிகரித்துள்ளது. Read more ... |
| தனுஷின் ஆட்டத்தில் சமந்தா படுகாயம் Posted:
தனுஷின் வடசென்னை படத்திலிருந்து சமந்தா தானாக விலகினாரா? விலக்கப்பட்டாரா? இந்த கேள்விக்கு பதில் தெரியும் முன்... இன்னொரு சுலபமான விடை! Read more ... |
| சுவாதி கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ராம்குமாருக்கு போலீஸ் காவல்! Posted:
மென்பொறியாளர் இளம்பெண் சுவாதியை கொலை செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் ராம்குமாருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் 3 நாள் போலீஸ் காவல் அளித்துள்ளது. Read more ... |
| முறையீடுகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது: தலைமை நீதிபதி Posted:
முறையீடுகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது என்றே தாம் கருதுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
வங்கதேசத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மேற்கு வங்கம் அசாமில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, உளவுத்துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் 75 செக்கன்கள் கூட மீன்பிடிக்க முடியாது: மஹிந்த அமரவீர Posted:
இந்திய மீனவர்கள் எந்தவொரு காரணம் கொண்டும் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியாது. அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்காது என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
காஷ்மீர் இஸ்லாமிய மக்களுக்கு எந்த அடிப்படையில் சிறுபான்மையினர் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| தங்களது இளம்பருவ பிள்ளைகளை பெற்றோர் வீட்டில் பாதுகாப்புடன் காக்க வேண்டும்: மெஹபூபா Posted:
தங்களது இளம்பருவ பிள்ளைகளை பெற்றோர் வீட்டில் பாதுகாப்புடன் காக்க வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, காஷ்மீர் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


















