Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தேசப்பற்று படங்களை எடுங்கள் வெங்கையா நாயுடு

Posted:

திரைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவது தவறு. திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதிலும் சிரமம் இருப்பதாக திரையுலகினர் கூறியுள்ளனர். தேசப்பற்று மற்றும் சமுக நலன் சார்ந்த படங்களை எடுக்க மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகிறார்.
...

திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அகில்

Posted:

நாகார்ஜூனா - அமலா தம்பதியரின் மகன் அகில் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான ஸ்ரேயா என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் முனுமுனுக்கப்பட்டது. ஆனால் 22 வயதான அகில், தான் இன்னும் திரை உலகில் சாதிக்கவில்லை என்றும் திரைப்படங்களில் நடித்து ...

கபாலி-ஐ கண்டுகொள்ளாத தெலுங்கு விநியோகஸ்தர்கள்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜூலை 22ல் உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் கபாலி படத்தின் விளம்பரங்கள் வெகு விமர்சனையாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் கபாலி படத்தின் தமிழ் பதிப்பு அண்மையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு யு சான்றிதழ் ...

செப்டம்பரில் ஐஎஸ்எம் ஆடியோ ரிலீஸ்

Posted:

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் ஐஎஸ்எம் படத்தில் நாயகனாக பட்டாஸ் படப்புகழ் கல்யாண் ராம் நடிக்கின்றார். முன்னாள் இந்திய அழகி அதிதி ஆர்யா இப்படத்தில் கல்யாண் ராமிற்கு ஜோடியாக நடித்து வருகின்றார். பூரி ஜெகன்நாத்தின் சமீபத்திய படங்கள் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் ஐஎஸ்எம் படத்தை அதிக கவனிப்புடனும் ...

பாரதிராஜாவுக்கு வைரமுத்து கொடுத்த காஸ்ட்லி பிறந்தநாள் பரிசு

Posted:

16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. 'சின்னசாமி' என்ற இயற்பெயர் கொண்ட பாரதிராஜா , 1941 ஆம் ஆண்டு ஜூலை 17 ம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் இயக்கிய இவர் மண்வாசனை, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை உள்ளிட்ட ஏராளமான கிராமத்து ...

கமல் ஒரு போர் வீரன் : சிவக்குமார் பேட்டி

Posted:

நடிகர் கமலஹாசன் இரண்டு தினங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலிலும், முதுகு தண்டுவட பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக கமலுக்கு அறுவை ...

விபத்துகள் என் கதையில் விசித்திரமல்ல: கமலஹாசன் அறிக்கை

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அலுவலகத்தின் மாடிப்படியில் தவறி விழுந்த கமலஹாசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமலஹாசனுக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிக்சை செய்யப்பட்டது. தற்போது அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ...

வட சென்னையில் விஜய் சேதுபதி வில்லனா? சிறப்புத் தோற்றமா?

Posted:

வெற்றிமாறன் பெரிய பட்ஜெட்டில் இயக்கும் படம் 'வடசென்னை'. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக சமந்தா நடிப்பதாக இருந்தது. தற்போது அமலாபால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடசென்னையில் வரும் இன்னொரு பவர்புல் கேரக்டரில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முயற்சிப்பதாக ...

நிபுணனில் சீருடை அணியாத போலீசாக அர்ஜுன், வரலட்சுமி

Posted:

அர்ஜூனுக்கும் போலீஸ் கேரக்டருக்ககும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. கடைசியாக அவர் நடித்த 'ஒரு மெல்லிய கோடு' படத்தில் சீருடை அணியாத தடயவியல்துறை போலீஸ் அதிகாரியாக நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் 'நிபுணன்' படத்திலும் சீருடை அணியாத போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் வரலட்சுமி மற்றும் பிரசன்னாவும் சீருடை ...

பேய் படங்களை கிண்டல் செய்யும் பேய் படம்

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் 'என்னம்மா கதவுடுறானுங்க'. அர்வி, ஷாலு, அலிஷா, சோப்ரா என்ற புதுமுகங்களுடன் ரவிமரியா, சாம்ஸ், கீதா நடித்துள்ளனர். சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி விஜய் ஆனந்த் இசை அமைத்துள்ளார். வி.பிரான்சிஸ்ராஜ் இயக்கி உள்ளார்.

"இது பேய் படங்களின் சீசன். இதுவும் பேய் படம்தான் ஆனால் பேய் ...

'கடுகு'விலும் டீச்சராக நடிக்கும் ராதிகா பிரஷிதா

Posted:

'குற்றம் கடிதல்' படத்தில் யதார்த்தமான டீச்சராக நடித்து புகழ்பெற்ற ராதிகா பிரஷிதா. அடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடுகு' படத்திலும் பள்ளி டீச்சராகத்தான் நடிக்கிறார். இரண்டும் டீச்சர் கேரக்டர் என்பதால் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக உடல் எடையை அதிகரித்து நடித்துள்ளார். இதுபற்றி அவர் ...

பெண் போலீஸ் கதையை முன்னாள் போலீஸ் இயக்குகிறார்.

Posted:

சில்க் ஸ்மிதாவை முதன் முதலாக ஹீரோயினாக நடிக்க வைத்தவர் ஆர்.திருப்பதி ராஜன். இவர் ஒரு முன்னாள் போலீஸ்காரர். தற்போது இவர் 'ஆராதானா ஐ.பி.எஸ்' என்ற பெண் போலீஸ் அதிகாரி பற்றிய படத்தை இயக்கித் தயாரிக்கிறார். பாடல்கள், இசை எல்லாமே அவர்தான். அதோடு அவரும் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்.

சுபராக் என்ற மும்பை அழகி ஆராதானா ...

எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு போட்டிகள்: பொதிகை டி.வி. நடத்துகிறது

Posted:

'இசைக்குயில்' பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவையட்டி பொதிகை தொலைக்காட்சியில் அவரது வாழ்க்கை வரலாற்று தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு 'குறையன்றுமில்லை' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதே நிகழ்ச்சி மறுவாரம் செவ்வாய் கிழமை இரவு 9.30 மணிக்கு மறு ...

பிளாஷ் பேக்: 700 படங்களுக்கு இசை அமைத்த இரட்டையர்கள்

Posted:

இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன்&ராமமூர்த்தி இரட்டையர்கள் தமிழ் சினிமாவை கால் நூற்றாண்டுகள் மெல்லிசையால் தாலாட்டினார்கள். கேரளாவைச் சேர்ந்த விஸ்வநாதனும், திருச்சியை சேர்ந்த ராமமூர்த்தியும் இசை அமைப்பாளர் சுப்பாராமிடம் வேலை பார்த்தார்கள். ராமமூர்த்தி கிதாரிஸ்ட், விஸ்வநாதன் ஆர்மோனியம். சுப்பாரமின் பாடல்களில் இவர்களின் பங்கு ...

யாராலும் என் வேடத்தில் நடிக்க முடியாது : சல்மான்

Posted:

சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் சல்மான் கானிடம், உங்களது வாழ்க்கையை படமாக்க அனுமதி அளித்து விட்டீர்களாமே என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சல்மான் கான், என் வாழ்க்கை மிகவும் போரானது. அதனால் என் வாழ்க்கையில் படமாக்க ஒன்றுமில்லை. என் வாழ்க்கையை படமாக்க நான் எவருக்கும் அனுமதி அளிக்கவில்லை. ஒருவர் மட்டும் ...

கபாலி ரஜினி கெட்டப்பில் நடித்த பவர்ஸ்டார்!

Posted:

ரஜினியின் ஹிட் பட டைட்டீல்கள், ரஜினியின் பிரபலமான கேரக்டர்களின் பெயரில் படங்களுக்கு டைட்டீல் வைத்து முன்னணி ஹீரோக்கள் நடித்து வரும் நிலையில், ரஜினி நடித்த கெட்டப்புகளில் அப்படியே நடித்து வருகிறார் பவர்ஸ்டார். அந்த வகையில், கிடா பூசாரி மகுடி -என்ற படத்தில் ஜானி படத்தில் ரஜினி நடித்த கெட்டப்பில் நடித்த அவர், அதையடுத்து அட்றா ...

ஆன்கின் 2 வாய்ப்பை நிராகரித்த இர்பான் கான்

Posted:

அமிதாப் பச்சன், அக்ஷைகுமார், அர்ஜூன் ராம்பால், சுஷ்மிதா சென் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ஆன்கின். இப்படத்தின் அடுத்த பாகத்தை ஆன்கின் 2 என்ற பெயரில் இயக்க டைரக்டர் அனீஸ் பாஸ்மீ திட்டமிட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை இப்படத்திற்காக எந்த நடிகரையும் தயாரிப்பாளர்கள் இதுவரை தேர்வு ...

வில்லன் வேடத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட்!

Posted:

காதல் வைரஸ், யுகா, பெண் சிங்கம், நேற்று இன்று, ரெண்டாவது படம் என பல படங்களில் நடித்தவர் ரிச்சர்ட். நடிகர் அஜித்தின் மைத்துனர் ஆவார். தற்போது அந்தமான் உள்பட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதோடு, பள்ளிக்கூடம் சாட்சி - என்ற படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். கதைப்படி ஆசிரியர் வேடத்தில் நடித்துள்ள ரிச்சர்ட், ஒரு ...

சமூக வலைதளத்திற்கு வந்த கத்ரீனாவை வாழ்த்திய சல்மான்

Posted:

நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ள பார் பார் தேகோ படம் இந்த ஆண்டு செப்டம்பர் 9 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தனது பிறந்தநாளன்று சமூக வலைதளங்களில் இணைய கத்ரீனா கைப் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை உண்மையாக்கும் வகையில் கத்ரீனா கைப் தனது பிறந்தநாளில் பேஸ்புக்கில் இணைந்துள்ளார். கத்ரீனா கைப் ...

அச்சம் தவிர் ஷோவில் பங்கேற்று வந்த மா.கா.பா.ஆனந்துக்கு காயம்!

Posted:

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வருபவர் மா.கா.பா.ஆனந்த். மேலும், வானவராயன் வல்லவராயன் படத்தில் சினிமாவுக்கு வந்த அவர், நவரச திலகம், அட்டி போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது மாணிக் -என்ற படத்தில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அச்சம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™