ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.
- நௌக்கட்டா... அப்ப நெய்யப்பம் இல்லியா?
- ரம்ஜான் பிறை பார்த்தல் -வடதுருவத்தில்
- 02-08-2016 அன்று அதிசயம் !
- அடுத்தவன் பண்னுறானேன்னு, ஏதாச்சும் பண்ணிணா இப்படி தான்!
- உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும்
- சம்சாரம் அடிக்க வரும்போது அவங்க வந்து தடுக்கலையாம்!’’
- மோர் , தயிர், வெண்ணெய் - நன்மைகள்…
- பிடித்தது – ஒரு பக்க கதை
- பிகாஸோ ஓவிய மாகத் திகழும் மகளிர் அணித் தலைவி
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- எளிய இயற்கை மருத்துவம்
- அறிமுகம்: இராஜேஷ்குமார்
- மூணு சுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?
- பழமொழிகளின் remix :)
- குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு
- பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம்
- ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –
- நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் 'ச்ச்சீ ' படங்கள்... மர்ம நபர்கள் கைவரிசை..!
- சுவிஸ் வங்கிகளில் முதலீடு 75வது இடத்தில் இந்தியா
- ஈச்சங்குலை...!!
- நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்
| மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Posted: 08 Jul 2016 02:48 PM PDT தொப்புள்கொடி(umbilical cord )? இது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள இணைப்பு, குழந்தை பிறந்ததும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பின் 3-4 செ.மீ. அளவில் இருந்து 5-15 நாட்களில் காய்ந்து விழுந்து விடுகிறது. தற்போது தொப்புள்கொடியில் இருக்கும் குருதி-cord blood stem cells – பாதுகாத்து வைக்கப்பட்டு,அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படக்கூடிய குருதி சம்பந்தமானதும்,உயிராபத்து நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. எண்பதுக்கு அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. தாயின் ... |
| நௌக்கட்டா... அப்ப நெய்யப்பம் இல்லியா? Posted: 08 Jul 2016 11:30 AM PDT ஆண்ட்ராய்டு நிறுவனம், தன் அடுத்த அப்டேட்டிற்கு நௌக்கட் என பெயர் வைத்து இருக்கிறது. ஒவ்வொரு அப்டேட்டிற்கும், கூகுளின் ஆண்ட்ராய்டு நிறுவனம், தின்பண்டங்களின் பெயரைத்தான் வைக்கும். இந்த அப்டேட்டிற்கு, N என சொல்லிவிட்டு , பெயரை நீங்களே வைக்கலாம் என அறிவித்தது கூகுள். தென் இந்தியர்கள் பலரும் தேர்வு செய்த பெயர் நெய் அப்பம். இப்படி N எழுத்தில் ஆரம்பித்து போட்டியில் பங்குபெற்ற சில தின்பண்டங்கள் இங்கே... ............... |
| ரம்ஜான் பிறை பார்த்தல் -வடதுருவத்தில் Posted: 08 Jul 2016 10:53 AM PDT ரம்ஜான் பிறை பார்த்தல் -வடதுருவத்தில் வட துருவத்தில் சந்திர பிறை சூரிய அஸ்தமனத்தின் போது ரம்ஜான் பிறை வடதுருவத்தில் என எனக்கு செய்தி. அபூர்வ காட்சி ,ஆகவே உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன் கதிரவன் மறைதல்--- சந்திரன் தோற்றம் காணக் கிடைக்கா காட்சி ரமணியன் |
| Posted: 08 Jul 2016 10:31 AM PDT 02-08-2016 அன்று அதிசயம் ! திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குலத்தில் சங்கு பிறக்கும்போது என்ன நிகழும்? திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும். சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். ... |
| அடுத்தவன் பண்னுறானேன்னு, ஏதாச்சும் பண்ணிணா இப்படி தான்! Posted: 08 Jul 2016 10:25 AM PDT ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்: என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன் கழித்த நாட்களே என்று". இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் , யாரும் எதுவும் பேசவில்லை. – பேச்சாளர் தொடர்ந்தார்.. அந்த இன்னொருவருடைய மனைவி, "என் தாய் தான்" என்றார். கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது. இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி, வியப்பில் ஆழ்த்த ... |
| உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் Posted: 08 Jul 2016 10:21 AM PDT உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று சொல்கிறீர்களே, அது ஏன்?'' 'உண்மை கசக்குமே!' ******** ''தினசரி காலண்டர் தயாரிப்பவரின் மகளைக் கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு.'' ''ஏன்,என்ன பிரச்சினை?' ''தினசரிஎன்னை கிழிகிழி என்று கிழிக்கிறாள்.'' ******** கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா? மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்? கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே! ******** டாக்டர்:தைரியமாய் ... |
| சம்சாரம் அடிக்க வரும்போது அவங்க வந்து தடுக்கலையாம்!’’ Posted: 08 Jul 2016 10:19 AM PDT - ''தலைவர் ஏன் கறுப்புப் பூனைப்படை ஆளுங்க மேல கோபமா இருக்காரு?'' ''அவர் சம்சாரம் அடிக்க வரும்போது அவங்க வந்து தடுக்கலையாம்!'' – ——————————————- – ''தலைவர்கிட்ட அடி வாங்கணும்னா ஏன் எல்லாரும் சந்தோஷமா போறாங்க..?'' ''தலைவர்தான் எல்லாரையும் பணத்தால அடிப்பாரே!'' – ——————————————— – ''உங்க படத்துல கதாநாயகி ஏன் டைப்பிஸ்ட்டா வர்றாங்க..?'' ''அப்புறம் படத்துல கதாநாயகிக்கு வேலையே இல்லைனு யாரும் சொல்லக் கூடாது பாருங்க, அதான்!'' – ————————————– |
| மோர் , தயிர், வெண்ணெய் - நன்மைகள்… Posted: 08 Jul 2016 10:18 AM PDT - மோர் குறைவான கலோரி கொண்டது. 80 சதவிகிதம் நீரும், மிகச்சிறிய அளவில் புரதமும் கார்போஹைட்ரேட்டும் உள்ளன. கால்சியம், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ குறைந்த அளவே இருக்கின்றன. மத்து வைத்துக் கடைந்து, கொழுப்பு முற்றிலுமாக நீக்கப்படுவதால், இதில் கொழுப்பு சுத்தமாக இருக்காது. நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். நீர்ச்சத்து அதிகம் என்பதால், நாக்கு வறட்சியைப் போக்கும். குளிர்ச்சியைத் தரும். |
| Posted: 08 Jul 2016 10:11 AM PDT அந்த பிரபல துணிக்கடைக்கு ஒரு போன்கால் வந்தது! ''சார்! உங்க கடையில் ஒரு சட்டையை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயி வாங்கினேன். என் கணவருக்காக! ஆனா, அது அவருக்குப் பிடிக்கல. அதை மாத்தணும் சார்!'' என்று ஒரு பெண் குரல் கெஞ்சியது! ''ஒரு செகண்ட் மேடம்!'' பக்கத்தில் இருந்த மேனேஜரிடம் விஷயத்தைச் சொன்னார் ஊழியர். - - - ''அடடா! தனக்குப் பிடிச்சிருந்தாலும், தன் கணவனுக்கு பிடிக்காததை போட்டுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தாம அதை மாத்திக் கொடுக்க நினைக்கிறாங்க பாருங்க! மனைவின்னா இப்படித்தான் இருக்கணும். இங்கே ... |
| பிகாஸோ ஓவிய மாகத் திகழும் மகளிர் அணித் தலைவி Posted: 08 Jul 2016 10:10 AM PDT - 'அடுத்தபடியாக பிகாஸோ ஓவிய மாகத் திகழும் மகளிர் அணித் தலைவி அவர்கள் பேசுவார்கள்…'' – பெ.பாண்டியன், – ————————————– – ''அரசியலுக்குப் போனதுல இருந்து டாக்டர் ரொம்பவே மாறிட்டார்!'' ''எப்படி?'' ''பேஷன்ட்ஸ் பத்தி உறவினர்கள் கேட்டா 'எதையும் 234 மணி நேரம் கழிச்சிதான் சொல்ல முடியும்'ங்கிறாரே!'' – வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி. – ——————————————– – ''என்னப்பா சர்வர் இது? பேப்பர் ரோஸ்ட்ல ஏதோ கட்டம் கட்டமா இருக்கு?'' ''புதுசா குறுக்கெழுத்துப் போட்டி அறிமுகப்படுத்தி இருக்கோம் ... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 08 Jul 2016 10:05 AM PDT - - - |
| Posted: 08 Jul 2016 10:04 AM PDT - 1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும். – —————————————— – 2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். – ———————————————– – 3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், ... |
| Posted: 08 Jul 2016 10:01 AM PDT பெயர்: து. இராஜேஷ்குமார் சொந்த ஊர்: ஜெயம்கொண்டம் அருகில் தேவனூர். ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுளில் புத்தகம் தேடும் பொழுது. பொழுதுபோக்கு: இசை மற்றும் புத்தகம் வாசிப்பது தொழில்:கிராபிக் டிசைனர் மேலும் என்னைப் பற்றி: தற்போது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசிக்கிறேன். |
| மூணு சுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? Posted: 08 Jul 2016 09:45 AM PDT மூணு சுழி "ண" , ரெண்டுசுழி "ன" என்ன வித்தியாசம்? படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன். கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்! என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்- "தமிழ் வளரவே கூடாதாய்யா? ரெண்டு சுழி மூணு சுழி இருக்கலாம் 4சுழி 5சுழி இருக்கக் கூடாதா? தமிழ் எழுத்துகளில் - ரெண்டுசுழி ன என்பதும் தவறு! மூணுசுழி ண என்பதும் தவறு! ண இதன் பெயர் டண்ணகரம், ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் ... |
| Posted: 08 Jul 2016 09:38 AM PDT பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க, பழைய படத்த ரீமேக் பண்றாங்க, அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்? அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம். அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம். ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு 'cell' போனாலே சொல் போச்சு'. பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!! புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்.. பின் குறிப்பு:.இது போல நிறைய வந்துள்ளது, என்னால் இங்கு paste செய்ய முடியவில்லை....யாராவது ... |
| குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு Posted: 08 Jul 2016 09:16 AM PDT மும்பை, மும்பையில் குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன சோதனை மும்பை ஐகோர்ட்டு அருகே சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஆசாத் மைதான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இளம்பெண் ஒருவர் காரில் வேகமாக வருவதை கவனித்த போலீசார் அந்த காரை வழிமறித்தனர். ஆனால் கார் அங்கு நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் காரை விரட்டி சென்றனர். மெட்ரோ சிக்னல் அருகே அந்த காரை போலீசார் மடக்கினர். அப்போது போலீசாரை அந்த இளம்பெண் ... |
| பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Posted: 08 Jul 2016 06:40 AM PDT - சின்னத்திரையில் தங்களின் வித்தியாச பார்முலாவால் கலக்கிய 'லொள்ளு சபா' டீமின் பயாஸ்கோப் அவதாரம் 'தில்லுக்கு துட்டு'. ஏரியாவிற்குள் லந்து விட்டுக்கொண்டு சுத்தும் வெட்டி ஹீரோவாய் சந்தானம். ஸ்கூலில் ரப்பர் கொடுத்து வந்த காதலுக்காக, ஐந்தோ ஆறோ வயதில் பிரிந்த சந்தானத்தை, 18 வயதில் ஃபாரினிலிருந்து ரிட்டர்ன் வந்த ஹீரோயின் சனாயா தேடுகிறார். (சிரிப்பு வருதா.. அதான் காமெடி படமாச்சே!) அப்புறமென்ன? நீங்கள் கணித்த கதைதான். சந்தானம்தான் அந்த நண்பன் எனத் தெரிந்து காதலில் விழுகிறார். சனாயாவின் பணக்கார அப்பாவான ... |
| ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Posted: 08 Jul 2016 04:58 AM PDT - எவ்வளவு பெரிய ஞானியா இருந்தாலும் அவரால 'அஷ்டமா சித்தி'தான் அடைய முடியும். அஷ்டமா 'பெரியம்மா'வை அடைய முடியாது… - சுத்திச் சுத்தி அலைந்தும் சித்தி அடையாதோர் சங்கம் - -வி.சகிதா முருகன், - ----------------------------------------------------------------------------------- ''நீ திருடினது மட்டுமில்லாம உன் மனைவியையும் திருட்டுல ஈடுபடுத்தியிருக்கே..?'' ''இந்தக் காலத்துல வீட்ல ரெண்டு பேரும் சேர்ந்து சம்பாதிச்சாதான் குடும்பத்தை காப்பாத்த முடியும், எஜமான்!'' - -சி.சந்தோஷ்குமார், - ---------------------------------------------------------------------------------------------- ''எங்கள் ... |
| நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் 'ச்ச்சீ ' படங்கள்... மர்ம நபர்கள் கைவரிசை..! Posted: 08 Jul 2016 03:20 AM PDT நியூயார்க்: நாசாவின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்பட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தற்காலிமாக அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், கெப்ளர் அன்ட் கே 2 என்ற தனது பிரத்யேக ட்விட்டர் பக்கத்தை இயக்கி வருகிறது. இந்த பக்கத்தில் சில நாட்களுக்கு முன் ஊடுருவிய மர்ம நபர்கள், ஆபாசப் படங்களை அதில் பதிவேற்றம் செய்தனர். இது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த விஷம செயல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ... |
| சுவிஸ் வங்கிகளில் முதலீடு 75வது இடத்தில் இந்தியா Posted: 07 Jul 2016 08:03 PM PDT புதுடில்லி: - ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், அதிகளவு முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, 75வது இடத்துக்கு பின்தங்கியது. இந்த பட்டியலில், பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. சுவிஸ் தேசிய வங்கியின், 2015ம் ஆண்டுக்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: - * கடந்த, 2014ம் ஆண்டில், 61வது இடத்தில் இருந்த இந்தியா, 2015ம் ஆண்டு இறுதியில், 75வது இடத்தில்உள்ளது * கடந்த, 2004ம் ஆண்டில், 37வது இடத்தில் இருந்தது * கடந்த, 1996 ... |
| Posted: 07 Jul 2016 06:14 PM PDT சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *. |
| நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள் Posted: 07 Jul 2016 05:24 PM PDT நாட்டின் 5 கடற்கரைகளில் நிர்வாணக் குளியல்கள் நடக்கின்றன இந்த இடங்களில் அவ்வப்போது போலீஸாரும் அதிரடியாகச் சென்று அவர்களை அள்ளிச் சென்று சிறையில் அடைப்பதும் நடக்கத்தான் செய்கிறதாம். இந்த கடற்கரைகளுக்குச் சென்று சுற்றிப் பார்க்க ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு அனைவரையும் அனுமதிப்பது கிடையாது. இயற்கை விரும்பிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கென நிறைய விதிமுறைகளும் இங்கு பின்பற்றப்படுகின்றன. இதுபோன்று நிர்வாணக் குளியல் நடைபெறும் 5 கடற்கரை ஸ்தலங்கள் எவை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |