ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இனிய ரமலான் தின வாழ்த்துகள்
- இன்றைய செய்தி ஒரு சந்தேகம்
- பார்த்ததில் பிடிக்காதது.
- உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
- ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் !
- உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும்
- அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்!
- எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்?
- "லைட்"டாதான் மது அருந்தியிருந்தார் "ஆடி கார்" ஐஸ்வர்யா.. வக்கீல் வாதம்!
- தேவாரம் :திருவாசகம் தேவை
- புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்
- நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போலாமா செல்லம்..??
- வேடன் நரசிம்மத்தை கண்ட கதை...
- பாம்புகளை விலக்க மந்த்ரம்
- ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே
- என்னுடைய பதிவை காணவில்லை
- எனது இலங்கைப் பயணம் .
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- திருப்பதி மகிமையும் வரலாறும் மின்னூல் வடிவில்
- ரகுராம் ராஜன் விலகல் இந்தியாவுக்கு இழப்பு
- 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு
- 'பாரம்பரிய ஆடைகளை தவிருங்க!' ஐக்கிய அரபு எமிரேட் எச்சரிக்கை
| Posted: 05 Jul 2016 01:01 PM PDT இனிய ரமலான் தின வாழ்த்துகள் ஈகரை இஸ்லாமிய உறவுகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் ரமணியன் ] |
| Posted: 05 Jul 2016 11:38 AM PDT எவரும் இந்து மதத்தில் இணையலாம். அதற்கு தனி விதிகள் கிடையாது. கோயிலுக்குப் போவதற்கு,வணங்குவதற்கு தடை கிடையாது,எல்லா மதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம் எனப் படித்திருக்கிறேன். இன்று காலையில் படித்த செய்தி,மதுரை ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்கி இந்து மக்கள் கட்சி உத்தரவு. காரணம் இஸ்லாமியர்கள் கொடுத்த நோன்புக் கஞ்சியை அருந்தினார் என்பதாகும். இந்து மதத்தில் இருந்து நீக்குவதற்கு ஒரு அரசியல் கட்சிக்கு என்ன அதிகாரம்? அரசியல் கட்சிக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? இது என் சந்தேகம் ? **பெருமாள் ... |
| Posted: 05 Jul 2016 11:33 AM PDT புதுமையான திருமணம். அமெரிக்காவில் கைபேசியை திருமணம் செய்து கொண்ட 34 நிரம்பிய ஆரொன் செர்னொவக். ஆனால் என்ன நெவேடா மாநில திருமணப் பதிவகம் அந்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்து விட்டது. (விரும்பினால் தமிழில் மொழிமாற்றம் செய்து பார்க்க முடியும்) |
| உங்களால் முடிகிறதா பாருங்கள் :) Posted: 05 Jul 2016 11:13 AM PDT Guest, படத்தை மட்டும் பார்த்துவிட்டு, பதில் சொல்ல உங்களால் முடிகிறதா பாருங்கள் |
| ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Posted: 05 Jul 2016 10:42 AM PDT மேஷம் ஜூலை 1 முதல் 15 வரை சொந்த முயற்சியாலும், மனத்துணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு வக்ர நிவர்த்தி ஆகிறார். தொழில் லாபாதிபதி சனியுடன் இருக்கும் அவரால் காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்னைகளில் ... |
| உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் Posted: 05 Jul 2016 10:25 AM PDT உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று சொல்கிறீர்களே, அது ஏன்?'' 'உண்மை கசக்குமே!' ******** ''தினசரி காலண்டர் தயாரிப்பவரின் மகளைக் கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு.'' ''ஏன்,என்ன பிரச்சினை?' ''தினசரிஎன்னை கிழிகிழி என்று கிழிக்கிறாள்.'' ******** கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா? மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்? கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே! ******** டாக்டர்:தைரியமாய் ... |
| அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்! Posted: 05 Jul 2016 10:23 AM PDT "அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்! சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று படு சூடான விவாதம் நடந்தது. விவாதத்தை நடத்தியவர்கள் வக்கீல்கள் அல்ல.. மாறாக நீதிபதிகள். சுவாதி படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அது தொடர்பான படு சூடாக, கோபமாக தங்களது கருத்துக்களை இன்று வைத்தனர். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை ... |
| எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? Posted: 05 Jul 2016 10:22 AM PDT *விபூதி* எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. விபூதியை எடுக்க சில விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை ... |
| "லைட்"டாதான் மது அருந்தியிருந்தார் "ஆடி கார்" ஐஸ்வர்யா.. வக்கீல் வாதம்! Posted: 05 Jul 2016 09:53 AM PDT ஆடி காரை அதி வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி முனுசாமி என்ற தொழிலாளரின் உயிரைப் பறித்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்த ஐஸ்வர்யா, அதில் தான் மிகக் குறைந்த அளவிலேயே மது அருந்தியதாக கூறியிருந்தார். ஆனால் இந்த மனுவை விசாரணைக்கே ஏற்காமல் தள்ளுபடி செய்து விட்டது உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் முறைப்படி செஷன்ஸ் கோர்ட்டில்தான் ஐஸ்வர்யா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் நேரடியாக உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதனால்தான் விசாரணையே ... |
| Posted: 05 Jul 2016 09:51 AM PDT தேவாரம்-விளக்கவுரை : திருவாசகம் - விளக்கவுரை இருந்தால் கொடுக்கவும். Pdf வடிவில் கிடைக்கவில்லை. இருந்தால் கொடுக்கவும். நன்றி... |
| புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம் Posted: 05 Jul 2016 09:26 AM PDT - சென்னையில், கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டித் தொழிலாளியைக் கொலை செய்த ஆடி கார் ஐஸ்வர்யா, தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார். ' இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கே தவித்து வருகிறது இறந்து போனவரின் குடும்பம்' என வேதனைப்படுகின்றனர் திருவான்மியூர் பகுதி மக்கள். சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த வர்த்தக ஆலோசர் வில்சனின் மகள் ஐஸ்வர்யா. ... |
| நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போலாமா செல்லம்..?? Posted: 05 Jul 2016 09:12 AM PDT ஹாய் டியர் என்ன பன்ற? வீட்லதாண்டா இருக்கேன், ரொம்ப போர் அடிக்குது, நேத்து மாயாஜால் கூப்ட்டு போன மாதிரி இன்னைக்கி எங்கயாச்சும் கூப்ட்டு போடா.. நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போலாமா செல்லம்..?? தல வலிக்குதுடா நா தூங்க போறேன் பாய் டியர் மிஸ் யூ... - வாட்ஸ் அப் பகிர்வு |
| Posted: 05 Jul 2016 08:42 AM PDT - தவத்தில் இருந்த பத்மபாதரிடம் வேடன் கேட்டான் - "சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கே? உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…" என்றான். "என்னை தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்". "அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!" என்றான். "நான் நரசிம்ம பிரபுவை எண்ணி தவமிருக்கிறேன்". "நரசிம்மமா? அப்படின்னா என்ன?" வேடன் புரியாது கேட்கிறான். "சிங்க முகம், மனித உடல் கொண்டது ... |
| Posted: 05 Jul 2016 08:22 AM PDT அஸ்தீகர் என்ற முனிவர் ஜரத்காரு என்ற முனிவருக்கும் அதே பெயர் கொண்ட நாக தேவதைக்கும் பிறந்தவர் . பரீக்ஷித் மன்னன் தனக்கு ஏற்பட்ட சாபத்தால் பாம்பு கடியால் செத்து விடவே அவன் மகன் ஜனமேஜயன் சர்ப்ப யாகம் செய்து மந்த்ர வலிமையால் ஸ்ரப்பங்களை எல்லாம் இழுத்து வந்து யாகத்தீயில் இட்டு பொசுக்க முற்பட்டான். அப்போது முன் கூறிய அஸ்தீக முனிவர் வந்து சமரசம் செய்யவே யாகம் நிறுத்தப்பட்டு பாம்புகள் காப்பாற்றப்பட்டன . அதற்கு நன்றியறிதலாக "அஸ்தீக" என்ற அவர் பெயர் கூறுமிடங்களில் எல்லாம் பாம்புகள் அகன்று விடுவதாக ... |
| ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே Posted: 05 Jul 2016 06:05 AM PDT ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ......ஐஸ்வர்யாவே.. ஆடி காரிலே ஆடியே வந்தாயோ ஐஸ்வர்யாவே தள்ளாடிதான் வந்தாயோ ஆடி மாதம், தள்ளுபடி மாதம் ஆனியிலே ஆளையே தள்ளுபடி செய்தவளே ! ஆடியிலே உன் முகத்தைப் பார் . தலைவனின்றி தவிக்கும் கோவிந்தம்மாள் குடும்பம் ஆடி போயிருப்பதை காண்பாய் . ஆடிப் பாடிய அரங்கத்தை விட்டு , ஆடி காரை ஆடவைத்தாயோ ஆடுமாடு என நினைத்தாயோ ஆதரவற்றவர்களை ! ஆண்கள் செய்தால் அய்யோமுய்யோ என அலறும் பெண்கள் மன்றம் அமுங்கி கிடப்பதேன் ? ரமணியன் |
| Posted: 05 Jul 2016 12:57 AM PDT நான் வாஸ்து சாஸ்திரம் எனும் புத்தகத்தை பதிவேற்றி இருந்தேன். இப்பொழுது அந்த பதிவை காணவில்லை |
| Posted: 05 Jul 2016 12:37 AM PDT எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ... |
| 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 05 Jul 2016 12:35 AM PDT 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
| திருப்பதி மகிமையும் வரலாறும் மின்னூல் வடிவில் Posted: 04 Jul 2016 11:40 PM PDT திருப்பதி மகிமையும் வரலாறும் மின்னூல் வடிவில் http://www.mediafire.com/download/ryj2aw93vg2qy51/Thiruppathi-Makimai-in-Tamil%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| ரகுராம் ராஜன் விலகல் இந்தியாவுக்கு இழப்பு Posted: 04 Jul 2016 09:40 PM PDT இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் விலகுவதால் நமது நாட்டுக்குத்தான் இழப்பு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தில்லியில் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாகக் கூறியதாவது: முதிர்ச்சி பெற்ற இரு மனிதர்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதற்காக, மற்றொருவர் குறித்து அவதூறாகப் பேசுவதை ஏற்க முடியாது. ஒருவரது தனிப்பட்ட திறமை, அவரது நாட்டுப் பற்று குறித்து விமர்சிப்பது தேவையற்றது. இதுபோன்ற ... |
| 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு Posted: 04 Jul 2016 05:48 PM PDT புதுடில்லி, :'கடந்த, 1962ல் நடந்த, இந்தியா - சீனா போர் மனநிலையிலேயே இந்தியா தற்போதும் உள்ளது' என, சீனா குற்றம் சாட்டியுள்ளது. என்.எஸ்.ஜி., எனப்படும், 48 நாடுகள் உறுப்பினராக உள்ள அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இணைவதற்கு இந்தியா விண்ணப்பித்திருந்தது; இதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு, இந்தியா தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. - தோல்வியில் முடிந்ததால்...இந்நிலையில், இதுகுறித்து சீன அரசின் பத்திரிகையான, 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் ... |
| 'பாரம்பரிய ஆடைகளை தவிருங்க!' ஐக்கிய அரபு எமிரேட் எச்சரிக்கை Posted: 04 Jul 2016 05:43 PM PDT அபுதாபி : வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டவர், பாரம்பரிய ஆடைகள் உடுத்துவதை தவிர்க்கும்படி, அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. - அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்துக்கு கடந்த வாரம், ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த தொழிலதிபர், அஹமது அல் மெனாலி, மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். தன் நாட்டு பாரம்பரிய ஆடை அணிந்திருந்த அஹமது, ஓட்டலில் தங்கிஇருந்தபோது, அரபி மொழியில், தொலைபேசியில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஓட்டல் ஊழியர், அவரை பயங்கரவாதி என நினைத்து போலீசுக்கு தகவல் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |