Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

டெல்லியில் சந்தித்த தோல்வியை பா.ஜ.க.வால் இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை: மனீஷ் சிசோடியா

Posted:

டெல்லியில் சந்தித்த தோல்வியை பா.ஜ.க.வால் இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறியுள்ளார். 


Read more ...

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம்

Posted:

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

மஹிந்த ஆதரவு அணியை சுதந்திரக் கட்சிக்குள் இணைக்கும் முயற்சி தோல்வி: மஹிந்த அமரவீர

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மீள இணைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதால், சுதந்திரக் கட்சி புதிய வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் நாட்களின் முன்னெடுக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

பத்தொன்பது புதிய அமைச்சர்களுடன் மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

Posted:

பத்தொன்பது புதிய அமைச்சர்களுடன் மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 


Read more ...

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரம்; செப் 01ஆம் திகதி வழக்கு விசாரணை!

Posted:

கடந்த சுதந்திர தினத்தின் போது தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சட்டவிரோதமானது என்று தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 


Read more ...

இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால், அது தவறில்லை: மக்ஸ்வெல் பரணகம

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால், அது தவறில்லை என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்திரஜித் குமாரசுவாமியின் நியமனம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலானது: விமல் வீரவங்ச

Posted:

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டமை இலங்கையின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலானது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 


Read more ...

மத்திய வங்கியின் செயற்பாடுகள் சுதந்திரமாக முன்னெடுக்கப்படும்: இந்திரஜித் குமாரசுவாமி

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு அமைய எவருக்கும் பயப்படாது மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கவிருப்பதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். 


Read more ...

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான FAST இன் கட்டுமானத்தை நிறைவு செய்த சீனா!

Posted:

நமது பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு இணையான வேற்றுக் கிரக வாசிகள் (Aliens) உள்ளனரா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான பூமியிலுள்ள சர்வதேச நாடுகளின் தேடுதலில், மிகப் பெரிய FAST என்ற தொலை நோக்கியை அமைத்ததன் மூலம் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இயங்கவுள்ள இந்த தொலை நோக்கி 500 மீட்டர் விட்டமுடைய கோளத் துளைகளுடன் கூடிய 30 உதைப் பந்தாட்ட மைதானங்களின் அளவுடையதாகும்.


Read more ...

சவுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைத் தாக்குதல்

Posted:

திங்கட்கிழமை அமெரிக்கா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாட சில மணித்தியாலங்களுக்கு முன்னர் சவுதியின் மேற்கு நகரமான ஜெத்தாஹ் இல் அமெரிக்க துணைத் தூதரகம் அருகே வெளிநாட்டு தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.


Read more ...

சீனாவிலும் பாகிஸ்தானிலும் கனமழை வெள்ளம் மண்சரிவில் சிக்கி 200 பேர் வரை பலி

Posted:

சீனாவிலும் பாகிஸ்தானிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 200 இற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் இந்தக் கனமழை சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தென் மற்றும் மத்திய சீனாவில் மாத்திரம் 1000 மைல் பரப்பளவுக்கு வெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.


Read more ...

ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளை காப்பாற்றவே விரும்புகிறேன்:எம்ஜிஆரிடம் பிடிவாதமாகக் கூறிய ராணி ...

Posted:

பெண்கள் நினைத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்றாலும், அதற்கு பெரிய மனம் படைத்தவர்களின் உதவியும் வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது ராணி கிருஷ்ணனின் அன்னை பாஃத்திமா குழந்தைகள் நல வாழ்வு மையம்.


Read more ...

மோடியை நம்ப வேண்டாம்:ராம்ஜெத் மலானி

Posted:

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவகாரத்தில் மோடியை இனி நம்ப வேண்டாம் என்று, பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறியுள்ளார்.


Read more ...

தலைமை நீதிபதிக்கு எதிரான போராட்டம் வேதனை அளிக்கிறது: பார்கவுன்சில்

Posted:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான போராட்டம் வேதனை அளிக்கிறது என்று பார்கவுன்சில் தலைவர்கள் கூறியுள்ளனர். 


Read more ...

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட இந்தியா தயாராகி வருகிறது: விராட் கோலி

Posted:

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட இந்தியா தயாராகி வருகிறது என்று இந்திய அணியின் டெஸ்ட் போட்டி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 


Read more ...

சுவாதி கொலை வழக்கு விசாரணையில் இருப்பதால் நீதிமன்றம் கண்காணிக்கத் தேவையில்லை; நீதிபதிகள் அறிவிப்பு

Posted:

சுவாதியின் கொலை வழக்கு விசாரணையில் இருப்பதால் நீதிமன்றம் கண்காணிக்கத் தேவையில்லை என்று சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


Read more ...

ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை, அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்!

Posted:

சமூகமொன்றின் நிலைத்திருத்தலுக்கான ஒழுங்கு அக-புறக் காரணிகளினால் மாற்றமடையும் போது, அந்தச் சமூகம் வேர்விட்டிருந்த நிலத்தின் சிதைவு ஆரம்பிக்கின்றது. வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின் வேர்கள் அறுந்த/ அறுக்கப்பட்ட நிலங்கள் ஏராளம் உண்டு. அல்லது அந்த நிலங்களின் இயல்பு வலிந்து மாற்றப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்குள் தள்ளப்படும் தொடர் காட்சிகளும் உண்டு. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™